சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. Regist11

Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. Khan11
ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. Www10

ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Go down

Sticky பெண்களுக்கு

Post by rammalar on Mon 31 Mar 2014 - 16:48

"பார்லிமென்டில், பெண்களுக்கான 33 சதவீத இட
ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல்
போனதை, காங்., அரசின் வருத்தமான செயலாக
கருதுகிறேன், என, நிதி அமைச்சர் சிதம்பரம்
(வருத்தத்துடன்) பேசினார்.
-
உங்கள் கருத்து என்ன?
-
ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. Sonia%20new
-

ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. Cocunt

Last edited by rammalar on Mon 31 Mar 2014 - 16:59; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Mon 31 Mar 2014 - 16:58

ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. IMG_2111
-
சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்ட படமாம்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Tue 1 Apr 2014 - 4:42

-
சித்திரத்தில் பெண் எழுதி
சீர்படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயா..?
-
இது ஒரு பழைய சினிமா பாடல் வரிகள் ஆகும்...
-
இப்போது பெண்கள் நிலை உயர்ந்துள்ளதா?
-
பெண்களுக்கு ஏன் 33 சதவீத ஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை.?
-
பெண்ணியம் குறித்த அனைத்து விஷயங்களையும் இந்த
திரியில் அலசலாம் ...
-
வாருங்கள்..உங்கள் கருத்தைப் பகிருங்கள்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 6:40

லாமே!

லாம் தான், யார் ஆரம்பிப்பார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Tue 1 Apr 2014 - 6:48

சரி ...நாமே ஆரம்பித்து வைப்போம்...!
-
 பொருளாதார ரீதியில் குடும்பத்தைக் காக்க ஒர் ஆண் மகன்
வேலைக்குச் சென்றால், அந்தக் குடும்பம் தலையெடுத்து
விட்டது என்கிறது சமுதாயம்.

அதே குடும்பப் பொருளாதார நிலையைச் சமாளிக்க
ஒரு பெண் வேலைக்குச் சென்றால், அது சமுதாயத்தால்
'பரிதாபத்திற்குரிய' நிலையாகப் பார்க்கப்படுகிறது.

சமயத் தலைவர்கள் சிலர் ஒரு படி மேலே போய்
'வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்'
என விஷம் கக்குகின்றனர்.

19ஆம் நூற்றாண்டுவரை பெண்கள் கல்வி கற்பதே
மிகப் பெரிய விஷயமாக இருந்தது. மகாத்மா ஃபுலே,
ராம் மோஹன் ராய், காந்தியடிகள், தந்தை பெரியார்
போன்றோரின் செயல்பாடுகளால் இன்று மாற்றங்கள்
சாத்தியமாகியுள்ளன.

இன்று ஓரளவு கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களுக்குக்
கிடைத்துள்ளன.

இந்த மாற்றங்களைப் பலர் எரிச்சலோடும், சிலர்
நிறைவோடும் பார்க்கிறார்கள். ஆனால் பெண்கள் போக
வேண்டிய தூரமோ ஒளி வேகப் பயணத்தைக் கோருகிறது.
-
-----------------
-

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 6:58

சரிதான்!

பெண்ணுக்கான சுதந்திரம் , விடுதலையை யார் தருவது..
அவளுக்காக சுதந்திரத்தை  தரமாட்டேன் என சொல்வது யார்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Tue 1 Apr 2014 - 7:00

பெண்கள் தங்கள் உரிமையை உணர்ந்து,
சமுதாயத்தில் அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும்,
பால் சமத்துவத்திற்குப் போராடவும் உதவும் ஒரு
வழிகாட்டியே பெண்ணியம்.

நியாய உணர்வும் சமத்துவத்தில் நம்பிக்கையும் கொண்ட
ஆண்களும் இணைந்து பாடுபட வேண்டிய லட்சியம் இது...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 7:23

அருமை!
 நல்ல கருத்து!  வீட்டின் வளர்ச்சிக்கு  மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கும் கூட  பெண் கல்வி அவசியமாகின்றது! கற்றபின்  பெண் நடக்கும் நிலை கண்டு  கல்லாத பெண் நிலை  மேலோ என எண்ணமும் வருகிறது.

ஆணுக்கு பெண் சரி நிகரென  ஒருபகக்ம் சொல்லி விண்வெளி வரை சென்றாலும் பெண்ணுக்காக சுதந்திரம் விடுதலை  என்பது  அவளாக நினைக்கும் வரை  அவளுக்கு கிடைக்காது.

பெண்ணியம் பேசுகிறோம் என  வீட்டை கவனிக்காது,  குடும்பத்தை கவனிக்காது,  அன்பில்லாத பசப்பு வார்த்தைகள் பேசி,  ஊர் வாயில் விழுந்து, பகட்டாய் வாழ்வதை விட..

அன்பெனும் ஆயுதத்தை கையிலெடுத்து , பாசமெனும் பேர்வையால் மூடி, அக்கறையாய் கவனித்து, விட்டுகொடுத்து , புரிந்து கொண்டு  என் அப்பாவை நேசித்து என் சகோதரனை தாங்கி, கணவனுக்கு உண்மையோடு, பிள்ளைகளுக்கு நல் வழிகாட்டியாய்,  நண்பனுக்கு அன்பானவளாய் என்னை வெறுப்போரையும் நேசித்து என் அன்புக்குள் அடக்குபவளாய்  எனை சூழ இருக்கும் ஆண்களுக்கு முன் நான் நானகவே இருந்தாலே  நாடும் வீடும்   செழிக்கும் என்பது என் கருத்து .

கற்ற கல்வி மமதையை தரகூடாது! இன்றைக்கு பெண் சுதந்திரம் என்பது என்ன வென்பதே கேலிக்குரியதாகி விட்டது! பெண்ணுக்கு ஆண் எதிரி  என்பதை விட பெண்னே எதிரியாய் இருக்கும் போது  33 வீதம் என்ன 100 வீத உரிமை கொடுத்தாலும்  அவளாய் உணராதவரை  யாராலும் ஏதும் செய்ய முடியாது!

தொடரலாம்!

Last edited by Nisha on Tue 1 Apr 2014 - 7:28; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Tue 1 Apr 2014 - 7:27

!_ 
ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. Hypnotism+wheel-50
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 7:30

எதுக்கு இந்த சுற்றல் படம்.. இது விவாத திரியாம்.படமெல்லாம் போடகூடாதாம்!  கருத்து மட்டும்தான் பதியணுமாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Tue 1 Apr 2014 - 7:32

ஆரம்ப பள்ளிகளில் முதலில் வரையக் கற்றுக்
கொடுப்பார்கள்...!
-
அதனால் அ,ஆ ஒ,ஓ எழுத்துக்களை குழந்தைகள்
விரைவில் எழுதி பழகி விடுவார்களாம்..
-
எது ஒன்றும் மனதில் பதிய வேண்டுமானால்
படங்கள் அவசியம்...!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 11:51

என் கண்னை சுத்த வைத்து என் மனசில்  நச்சுன்னு பதிய  வைக்க  ஆரம்பபள்ளி ஆசிரியரான ராம் மலர் ஐயாவுக்கு  நன்றி!

அடுத்து தொடரலாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Tue 1 Apr 2014 - 13:50

மற்ற உறவுகளுக்கு வாய்ப்பு கொடுப்போம்...!
-
ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. 2qvqeyx
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 13:57

பானு பானு பானு

அச்சலா அச்சலா அச்சலா

எல்லோரும் இந்தபக்கமாய் வந்து போகும் படி  ஆட்ரர்  போடச்சொல்லி ராம்மலர் ஐயா  சொல்லி விட்டார்! சீக்கிரம் உங்கள் கருத்துக்களோடு வாருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by பானுஷபானா on Tue 1 Apr 2014 - 14:10

எனக்கு இதுபோல அறிவா பேச வராதுனு தான் பார்த்துட்டு சைலண்டா போயிட்டேன்.

இப்போ நீங்க கூப்புடுறிங்களே என்ன செய்வது 😢 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Tue 1 Apr 2014 - 14:14

ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. Images?q=tbn:ANd9GcRsMTyUYfdF5SXReNhA3KGIC9s5VDmEaobDBuHNharBhRvyOWjLSg

மாதர் குலத்தினால் மண்ணில் உயிர்கள்
--மலை,தென்றல், கடலும், செழிகின்றதுவே !
பூதப் பேய்களும் நம்மிடம் வந்து
--பூச்சாண்டி காட்ட அஞ்சி நடுங்குதுவே
சாதலும் குறைந்து மானுடர் வாழ்வில்
--சாதித்திடும் வேளையும் வருதே ! பெண்ணால்
காதல் வளருமாம் காதலினாலே
--கவலை போகுமாம் இது பாரதி வாக்கு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 14:18

பானுஷபானா wrote:எனக்கு இதுபோல அறிவா பேச வராதுனு தான் பார்த்துட்டு சைலண்டா போயிட்டேன்.

இப்போ நீங்க கூப்புடுறிங்களே என்ன செய்வது 😢 

இதானே வேண்டாங்கறது! அறிவெல்லாம் அளவாகத்தான் இருக்கிறது!ஈது விடயமா உங்க மனசில் பட்டதை  எழுதுங்க!  எழுத ஆரம்பிங்க.. என்ன எழுதணும்னு தானாய் வார்த்தைகள் வந்து கொட்டும்!

உங்களால் முடியும்னு நான் நம்புறேன் ..எழுதுங்க..  சும்மா நேரத்தை வேஸ்ட் செய்யும் பதிவுகளை விட்டு  இம்மாதிரி உணர்வு தரும் பதிவுகளை கண்டும் காணாமல் போனேன்னும்  சொல்வதால் தான் பெண்  படும் பாடுகளுக்கெல்லாம் அடிப்படை..

கடவுள நம்மை படைக்கும் போது முதுகெலும்போடதானே படைத்திருக்கார்!  சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லனும்.பேசணும்.

ஸ்டாட் பானு!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Tue 1 Apr 2014 - 14:20

இந்த உலகத்தில் மிக எளிமையானது
பிறருக்கு புத்திமதி சொல்றதுதான்...!
-
அதனால மனசுல பட்டதை தெரியமா எடுத்து
விடுங்க...!
-
சித்திரமும் கைப்பழக்கம்..

-
அப்புறம் என்ன மறந்து போச்சே..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 14:23

rammalar wrote:ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க.. Images?q=tbn:ANd9GcRsMTyUYfdF5SXReNhA3KGIC9s5VDmEaobDBuHNharBhRvyOWjLSg

மாதர் குலத்தினால் மண்ணில் உயிர்கள்
--மலை,தென்றல், கடலும், செழிகின்றதுவே !
பூதப் பேய்களும் நம்மிடம் வந்து
--பூச்சாண்டி காட்ட அஞ்சி நடுங்குதுவே
சாதலும் குறைந்து மானுடர் வாழ்வில்
--சாதித்திடும் வேளையும் வருதே ! பெண்ணால்
காதல் வளருமாம் காதலினாலே
--கவலை போகுமாம் இது பாரதி வாக்கு

மாதர்களால் தான் மண்ணுகே பெருமை ,உணராத பென்ணினாலே, பெண்ணினத்துகே சிறுமை. காதலை கொடுத்து அத்ன கூடவே சாதலை கொடுக்கும் பெண்களால் பெண்மைக்கே அழிவு!
தாய்மையின் ஈவினை புரிந்தவள் வாழ்வினில்  எல்லா சுதந்திர்மும் பெற்றவளாகவே இருப்பாள்!

Last edited by Nisha on Tue 1 Apr 2014 - 14:24; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by பானுஷபானா on Tue 1 Apr 2014 - 14:23

Nisha wrote:
பானுஷபானா wrote:எனக்கு இதுபோல அறிவா பேச வராதுனு தான் பார்த்துட்டு சைலண்டா போயிட்டேன்.

இப்போ நீங்க கூப்புடுறிங்களே என்ன செய்வது 😢 

இதானே வேண்டாங்கறது! அறிவெல்லாம் அளவாகத்தான் இருக்கிறது!ஈது விடயமா உங்க மனசில் பட்டதை  எழுதுங்க!  எழுத ஆரம்பிங்க.. என்ன எழுதணும்னு தானாய் வார்த்தைகள் வந்து கொட்டும்!

உங்களால் முடியும்னு நான் நம்புறேன் ..எழுதுங்க..  சும்மா நேரத்தை வேஸ்ட் செய்யும் பதிவுகளை விட்டு  இம்மாதிரி உணர்வு தரும் பதிவுகளை கண்டும் காணாமல் போனேன்னும்  சொல்வதால் தான் பெண்  படும் பாடுகளுக்கெல்லாம் அடிப்படை..

கடவுள நம்மை படைக்கும் போது முதுகெலும்போடதானே படைத்திருக்கார்!  சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லனும்.பேசணும்.

ஸ்டாட் பானு!

சரிங்க நிஷா மனதில் தோனுவதை கோர்த்து சொல்றேன். முதலில் நீங்க பேசியதை எல்லாம் படிக்கனும் எப்படியும் 2 நாளில் சொல்கிறேன் *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 14:30

rammalar wrote:இந்த உலகத்தில் மிக எளிமையானது
பிறருக்கு புத்திமதி சொல்றதுதான்...!
-
அதனால மனசுல பட்டதை தெரியமா எடுத்து
விடுங்க...!
-
சித்திரமும் கைப்பழக்கம்..

-
அப்புறம் என்ன மறந்து போச்சே..!
-

புத்தி மதி சொல்வது எளிமையானதுதான்!  நாம் இன்னொருவருக்கு சொல்லும் புத்திமதிகள்  நம மனதில் அடி ஆழம் சென்று நம்முடனும் பேசுவதால்  நாம் அடுத்தவருக்காக் புத்தி சொல்ல கற்பதும், படிப்பதும் நம்மை, நம் சிந்தனையை மேம்படுத்தும் ஐயா!

நாம் எழுதுவதும் அப்படித்தான் ! நம் எழுத்தும் அப்படித்தான் ! நல்லதை சிந்தித்து  எழுத எழுத  அந்த எழுத்து  நமமை யறியாமலே நம்மை ஆக்ரமிக்கும்.

இதற்கு உதாரணமாய் சில நாவல்களை படிக்கும் போது அந்த நாவல்களோடு நாம் ஒன்றி விடுதலை சொல்லலாம்.

Last edited by Nisha on Tue 1 Apr 2014 - 14:36; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Nisha on Tue 1 Apr 2014 - 14:34

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:எனக்கு இதுபோல அறிவா பேச வராதுனு தான் பார்த்துட்டு சைலண்டா போயிட்டேன்.

இப்போ நீங்க கூப்புடுறிங்களே என்ன செய்வது 😢 

இதானே வேண்டாங்கறது! அறிவெல்லாம் அளவாகத்தான் இருக்கிறது!ஈது விடயமா உங்க மனசில் பட்டதை  எழுதுங்க!  எழுத ஆரம்பிங்க.. என்ன எழுதணும்னு தானாய் வார்த்தைகள் வந்து கொட்டும்!

உங்களால் முடியும்னு நான் நம்புறேன் ..எழுதுங்க..  சும்மா நேரத்தை வேஸ்ட் செய்யும் பதிவுகளை விட்டு  இம்மாதிரி உணர்வு தரும் பதிவுகளை கண்டும் காணாமல் போனேன்னும்  சொல்வதால் தான் பெண்  படும் பாடுகளுக்கெல்லாம் அடிப்படை..

கடவுள நம்மை படைக்கும் போது முதுகெலும்போடதானே படைத்திருக்கார்!  சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லனும்.பேசணும்.

ஸ்டாட் பானு!

சரிங்க நிஷா மனதில் தோனுவதை கோர்த்து சொல்றேன். முதலில் நீங்க பேசியதை எல்லாம் படிக்கனும் எப்படியும் 2 நாளில் சொல்கிறேன் *_ 

இரண்டு நாளா!  _*  _*  _*  _*  _*  _*  _* 
சரிதான் ! நான் எழுதியதை படித்தெல்லாம் எழுதகூடாது.நீங்களாக யோசித்து எழுதுங்க..
என்னை கேட்டால் இங்கிருந்து கொண்டு  ஜம்முன்னு வசதியாய் வாழ்ந்து கொண்டு இன்னும் சொல்வேன் , இதுக்கு மேலும் சொல்வேன்!

நான் சொல்வதை விட நீங்கள் உங்கள் மனதில் இருப்பதை  சொன்னால் தான் அது உணர்வு பூர்வமாயிருக்கும்!

சமயலறை ரெசிபி கேட்டு  சமைக்க தெரியிதில்லை.. அப்புறம் என்ன!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by பானுஷபானா on Tue 1 Apr 2014 - 15:40

அய்யோ நிஷா நீங்க சொல்வதை நான் சொல்ல மாட்டேன். நீங்க சொன்னதையும் படிச்சி கருத்து சொல்வேனு சொன்னேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by ராகவா on Thu 10 Apr 2014 - 19:58

பெண்கள்
சமுதாயத்தில் முன்னேற 33 சதவீத இட ஒதுக்கீடு அவசியம். அந்த மசோதாவை
பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண்கள்
வாழ்க்கை தரம் உயரும்.

ஆண்களுக்கு
சமமாக பெண்கள் உயர வேண்டும். பெண்களை கவுரவமாக நடத்த வேண்டும்.
பெண்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று மேடையில் முழங்கினால் போதாது. அதை
நடைமுறைப்படுத்த வேண்டும். என்னை பொறுத்தவரை எங்கோவது பெண்களுக்கு அநியாயம்
நடந்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by rammalar on Fri 11 Apr 2014 - 14:14

33 சதவீத இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில்
நிறைவேற்ற வேண்டும்...! (இந்தியா வல்லரசாகு முன்)
=
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜீவனுள்ள பெண்ணினத்தை...! - விவாதம் செய்ய வாங்க..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum