சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.  Regist11


Latest topics
» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Yesterday at 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Yesterday at 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Yesterday at 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Yesterday at 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Yesterday at 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Yesterday at 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Yesterday at 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» திருட்டு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:20

.
தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.  Khan11
தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.  Www10

தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Go down

Sticky தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Wed 16 Apr 2014 - 1:00

தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

 

முதலாம் பாண்டியப் பேரரசர்கள்
590 -620கடுங்கோன்
620 - 645மாறவர்மன் அவனி சூளாமணி
645 - 670அரிகேசரி பாராங்குசன்
700 - 730கோச்சடையன் ரணதீரன்
730 - 765முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன்
765 - 815பராந்தக நெடுஞ்சடையன்
815 - 835முதலாம் வரகுணன்
835 -862சீமாற சீவல்லபன்
862 - 880இரண்டாம் வரகுணன்
885 - 895பராந்தக வீர நாராயணன்
905 - 920இரண்டாம் இராஜசிம்மன்
வீரபாண்டியன்
1190 - 1216சடையவர்மன் குலசேகரன்
1216 - 1238முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
1238 - 1251இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
1268 -1271முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
1253 -1274சடையவர்மன் வீரபாண்டியன்
1268 - 1310மாறவர்ம குலசேகர பாண்டியன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Wed 16 Apr 2014 - 1:21

 
பிற்காலப் பல்லவர்கள்
மூன்றாம் சிம்மவர்மன்
575 - 610சிம்ம விஷ்ணுவர்மன்
610 - 630முதலாம் மகேந்திரவர்மன்
630 - 668முதலாம் நரசிம்மவர்மன்
668 - 669இரண்டாம் மகேந்திரவர்மன்
669 - 690முதலாம் பரமேசுவரவர்மன்
690 -728இரண்டாம் நரசிம்மவர்மன்
729 - 731இரண்டாம் பரமேசுவரன்
731 - 796இரண்டாம் நந்திவர்மன்
796 - 846நந்திவர்மன்
846 - 869மூன்றாம் நந்திவர்மன்
869 - 913நிருபதுங்கவர்மன்
அபராஜிதவர்மன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Wed 16 Apr 2014 - 1:29

 
சோழர் கால அரசர்கள்

907 - 990முதலாம் பராந்தக சோழன்
956 - 957கண்டராதித்தன்
956 - 957அரிஞ்சிய சோழன்
உத்தம சோழன்
சுந்தர சோழன்
985 - 1014முதலாம் இராஜராஜன்
1012 - 1044முதலாம் இராஜேந்திரன்
1070 - 1120முதலாம் குலோத்துங்கன்
1118 - 1132விக்கிரம சோழன்
1133 - 1150இரண்டாம் குலோத்துங்கன்
1150 - 1163இரண்டாம் இராஜராஜன்
1163 - 1179மூன்றாம் இராஜராஜன்
1179 - 1216மூன்றாம் குலோத்துங்கன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Wed 16 Apr 2014 - 1:47

பட்டியல் தொடரும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Wed 16 Apr 2014 - 5:48

முகமதிய அரசர்கள்

1296 -1315அலாவுதீன் கில்ஜி -மாலிக்காபூர்
1317முபாரக்ஷா / குஸ்ருகான்
1323கியாசுதீன் துக்ளக்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Wed 16 Apr 2014 - 5:52

மதுரை சுல்தானியர்கள் - 1338 - 1378
ஜலாலுதீன் அசன்ஷா
குத்புதீன்
கியாஸ் உத்தீன்
1341 - 1356நசீர் உத்தீன்
1356 - 1361அடில்ஷா
1361 -1370பக்ருதீன் முபாரக் ஷா
1370 - 1377அலாவுதீன் சிக்கந்தர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Wed 16 Apr 2014 - 5:56

விஜய நகர அரசர்கள் 1336 - 1565


1336 - 1672சங்கம வமிசம்
1321 -1339ஏகாம்பர நாதர்
ஹரிஹரர், புக்கர்
1485 - 1505சாஜவ வமிசம்
1505 - 1615துளுவ வமிசம்
1565 - 1672அரவீடு வமிசம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Wed 16 Apr 2014 - 5:56

விஜய நகர அரசர்கள் 1336 - 1565


1336 - 1672சங்கம வமிசம்
1321 -1339ஏகாம்பர நாதர்
ஹரிஹரர், புக்கர்
1485 - 1505சாஜவ வமிசம்
1505 - 1615துளுவ வமிசம்
1565 - 1672அரவீடு வமிசம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by rammalar on Wed 16 Apr 2014 - 10:15

*_  *_
-


தமிழினத்திற்கு இழிவு நேரும்போது ஒன்று பட்டுப் போராடும் போர்க்குணம் இல்லாததால்தான், தமிழன் பல்வேறு வந்தேறிகளுக்கும் அடிமையாக வாழ்ந்திருக்கிறான்; வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் ஆண்ட காலம் 147 ஆண்டுகள் [1801-1947] ஆகும்.

330 ஆண்டுகள் இந்தியா முழுமையும் ஆண்ட டில்லி சுல்தானியர் தமிழகத்தை மட்டும் ஆண்ட காலம் சுமார் 50 ஆண்டுகள்.

விஜய நகர ஆந்திர நாயக்கர்கள் தமிழகத்தை ஏறத்தாழ 250 ஆண்டுகள் [1572-1736] ஆண்டிருக்கிறார்கள்.

{மதுரை நாயக்கர் வழி வந்த நாயக்கர்கள் தஞ்சையை 1532 முதல் 1765 வரை [233 ஆண்டுகள்] ஆண்டிருக்கிறார்கள்]

தஞ்சையை மராட்டியர் ஆண்ட து 179 ஆண்டுகள் [1676-1855].

ஆர்க்காட்டைத் [சென்னை] தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாட்டை இசுலாமிய நவாப்புகள் ஆண்டது 110 ஆண்டுகள் [1710-1820].

இவ்வாறாக, ஒரு காலத்தில், இமயத்தில் நம் கொடி நட்டு, கடாரம் வென்று  [இது சோழர் காலம். அப்போதும் அந்தத் தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்] பெரும் நிலப்பரப்பை ஆண்ட தமிழினம் குற்றேவல் புரியும் இனமாக மாறிப்போனது மறுக்க முடியாத...நம்மால் மறக்க இயலாத கசப்பான வரலாற்று உண்மை........
-
நன்றி: இணையம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15638
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Fri 18 Apr 2014 - 15:02

மதுரை நாயக்கர்கள்

 நாமக நாயக்கர்
1529 -1564விஸ்வநாத நாயக்கர்
1564 -1572முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
1572 -1595வீரப்ப நாயக்கர்
1595 -1601இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
1601 - 1609முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்
1609 - 1623முத்து வீரப்ப நாயக்கர்
1623 - 1659திருமலை நாயக்கர்
1659இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்
1659 - 1682சொக்கநாத நாயக்கர்
1682 - 1689மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர்
1689 - 1706இராணி மங்கம்மாள்
1706 - 1732விஜயரங்க சொக்கநாத நாயக்கர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Fri 18 Apr 2014 - 15:10

தஞ்சை நாயக்கர்கள்1532 - 1560செவ்வப்ப நாயக்கர்
1560 - 1600அச்சுதப்ப நாயக்கர்
1600 - 1632இரகுநாத நாயக்கர்
1633 - 1673விஜயராகவ நாயக்கர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Fri 18 Apr 2014 - 15:14

 

செஞ்சி நாயக்கர்கள்
1526 - 1541வையப்ப நாயக்கர்
1541 - 1544பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர்
1541 - 1567சூரப்ப நாயக்கர்
1567 - 1575முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
1580 -1593வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர்
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Fri 18 Apr 2014 - 15:23

இராமநாதபுரம் சேதுபதிகள்
1605 - 1622சடைக்கத் தேவர்
1622 - 1636கூத்தன் சேதுபதி
1636 - 1645இரண்டாம் சடைக்கத் தேவர்
1645 - 1670இரகுநாத சேதுபதி
சூரியத் தேவர், அந்தணத் தேவர்
இரகுநாதத் தேவர் (கிழவன் சேதுபதி )
1700 - 1720விஜயரகுநாத சேதுபதி
பவானி சங்கரத் தேவர் சேதுபதி
1720 - 1803கட்டப்ப தேவர்
சிவகுமார முத்து
விஜய ரகுநாதத் தேவர்
ரஞ்சத் தேவர்,செல்லத் தேவர்
முத்து ராமலிங்கத் தேவர்
மங்களேசுவர நாச்சியார், அண்ணாசாமித் தேவர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Fri 18 Apr 2014 - 15:31

தஞ்சை மராட்டியர்கள்

1675 - 1684வெங்கோஜி
1694 -1712ஷாஜி
1712 - 1728சரபோஜி
1728 - 1736துக்கோஜி
1737பாபா சாகேப் /காட்டு ராஜா (ஷாஜி)
1738சையாஜி
1739 - 1763பிரதாப் சிங்
1763 - 1787துளஜாஜி
1787 - 1798அமர்சிங்
1798 - 1833இரண்டாம் சரபோஜி
1833 - 1855 சிவாஜி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Nisha on Fri 18 Apr 2014 - 15:38

புதுக்கோட்டை தொண்டைமான்கள்

1730 - 1769விஜய ரகுநாத தொண்டைமான்
1769 - 1789ராய ரகுநாதத் தொண்டைமான்
1807 - 1825ராஜ விஜய ரகுநாத ராயத் தொண்டைமான்
1825 - 1839ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர்
1839 - 1886ராஜா ராமச்சந்திரத் தொண்டைமான் பகதூர்
1886 - 1928மார்த்தாண்ட பைரவத் தொண்¨டாமன் பகதூர்
1928 - 1948ராஜா ராஜகோபாலத் தொண்டைமான்

 
நன்றி இணையம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by பானுஷபானா on Sat 19 Apr 2014 - 12:54

தகவல் பகிர்வுக்கு நன்றி நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum