சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
-
1) பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - அது என்ன?
-
2) பட்டணத்து வேம்பு, வெட்ட வெட்டத் துளிர்க்கும் -
அது என்ன?
-
3) ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - அது என்ன?
-
4) இரு குதிரைகள் மேலே ஒரு ராஜா பயணம் போகிறார் -
அது என்ன?
-
5) வெள்ளைக்காரன் வெந்தால்தான் வெற்றிலை - பாக்கு
அது என்ன?
-
6) சள சளக்குமாம், சண்டை போடுமாம், அடக்கிக் கொண்டால்
அகிலம் உனக்கு..! - அது என்ன?
-
7) கறுப்புக் குதிரையை அம்மா குளிப்பாட்ட, வெள்ளையாச்சு -
அது என்ன?
-
8) இருட்டில் கண் சிமிட்டும், ஆனால் நட்சத்திரம் அல்ல -
அது என்ன?
-
9) ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை - அது என்ன?
-
10) ஒற்றைக்கால் அப்பனுக்குத் தலைக்கனம் அதிகம் -
அது என்ன?
-
-------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186
Re: ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
1. பலாப் பழம்
2.முருங்கை மரம்
3.வாழைமரம்
4.சைக்கிள்
5. சுண்ணாம்பு
6.ஆமை
8. மின்மினி பூச்சி
2.முருங்கை மரம்
3.வாழைமரம்
4.சைக்கிள்
5. சுண்ணாம்பு
6.ஆமை
8. மின்மினி பூச்சி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
10.தீக்குச்சி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
1) பலாப்பழம்
3) வாழைமரம்
5) சுண்ணாம்பு
8) மின்மினி பூச்சி
-
சரியான விடைகள்
-
2) முருங்கை மரம் (பொருந்தும் விடையே)
தலைமுடி என்பது சரியான விடை
-
4) சைக்கிள் - தவறான விடை
-
செருப்பு என்பது சரியான விடை
-
6) ஆமை என்பது தவறான விடை
-
க்ளூ... யாகாவாராயினும்...!
-
6,8, & 9 விடை எதிர்நோக்கலாம்
3) வாழைமரம்
5) சுண்ணாம்பு
8) மின்மினி பூச்சி
-
சரியான விடைகள்
-
2) முருங்கை மரம் (பொருந்தும் விடையே)
தலைமுடி என்பது சரியான விடை
-
4) சைக்கிள் - தவறான விடை
-
செருப்பு என்பது சரியான விடை
-
6) ஆமை என்பது தவறான விடை
-
க்ளூ... யாகாவாராயினும்...!
-
6,8, & 9 விடை எதிர்நோக்கலாம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
8.ட்யூப்லைட் அல்லது மின்மினிபூச்சி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
6) நாக்கு
8) மின்மினிப்பூச்சி
-
() க்ளூ...
கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்து நம்மைக் காக்கும்
-
8) மின்மினிப்பூச்சி
-
() க்ளூ...
கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்து நம்மைக் காக்கும்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186
Re: ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
rammalar wrote:6) நாக்கு
8) மின்மினிப்பூச்சி
-
க்ளூ...
9) கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்து நம்மைக் காக்கும்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
கருமேகம் கண்டவுடன்
மயில் தோகை விரித்து ஆடும்...
-
க்ளூவில் நம்மைக் காக்கும் என்று உள்ளதே,,,?
-
கோடை வெயில் தாக்கத்திலும் நம்மைக்
காக்கும்...
-
சரியான விடையை யூகித்து சொல்லுங்கள்
-
ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை
மயில் தோகை விரித்து ஆடும்...
-
க்ளூவில் நம்மைக் காக்கும் என்று உள்ளதே,,,?
-
கோடை வெயில் தாக்கத்திலும் நம்மைக்
காக்கும்...
-
சரியான விடையை யூகித்து சொல்லுங்கள்
-
ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
-
குடை என்பது சரியான விடை..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|