சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


காலத்தின் சுவடுகள்- 2014 Regist11


Latest topics
» விரும்பி போனால் விலகிப் போகும்...!!
by rammalar Yesterday at 8:06

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by rammalar Yesterday at 7:46

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்க
by rammalar Yesterday at 7:45

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by rammalar Yesterday at 7:44

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by rammalar Yesterday at 7:43

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 7:41

» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Wed 22 May 2019 - 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

.
காலத்தின் சுவடுகள்- 2014 Khan11
காலத்தின் சுவடுகள்- 2014 Www10

காலத்தின் சுவடுகள்- 2014

Go down

Sticky காலத்தின் சுவடுகள்- 2014

Post by Nisha on Mon 21 Apr 2014 - 0:41

காலத்தின் சுவடுகள்- பாகம் 1

எனும் தலைப்பில் லங்காசிறி இணையதளம்  இவ்வருடம் நடந்தவைகளை  தொடராக பதிவு செய்து  வருகின்றது.

அவர்களுக்கு நன்றி கூறி சேனையில் அப்பதிவுகளை  பதிகின்றேன்.

நன்றிகள் அனைத்தும் http://world.lankasri.com/view.php?20yOlndbcE80634e3AMQ3022ZnB2ddcdBnf20eC6AAae4g08E4cb3lOm23 இவர்களுக்கே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காலத்தின் சுவடுகள்- 2014

Post by Nisha on Mon 21 Apr 2014 - 0:43

சில நிமிடங்களில் ஒரு வருட வித்தியாசம்
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்தாண்டு டிசம்பர் 31ம் திகதி இரவு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
சில நிமிடங்களின் வித்தியாசத்தால் ஒரு குழந்தை 2013ம் ஆண்டிலும், மற்றொரு குழந்தை 2014ம் ஆண்டிலும் பிறந்தது.

காலத்தின் சுவடுகள்- 2014 Jan05_007


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காலத்தின் சுவடுகள்- 2014

Post by Nisha on Mon 21 Apr 2014 - 0:44

வருடத்தின் முதல் ஐந்து நாட்களில்


ஒலிம்பிக்கை சீர் குலைக்க சதியா?
ரஷ்யாவில் ஜனவரி  3ம் திகதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலியாகினர்.
அங்கு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் விதமாக தீட்டப்பட்ட சதித்திட்டம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

காலத்தின் சுவடுகள்- 2014 Jan05_010


பனியில் சிக்கி கொண்ட கப்பல்
அண்டார்டிகாவிற்கு சென்ற ரஷ்யாவின் அகேடமிக் ஷோகல்ஸ்கி என்ற ஆய்வுக்கப்பல் கடும் பனிப்பொழிவின் காரணமாக சிக்கி கொண்டது
இக்கப்பலில் விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் உட்பட 52 பேர் பயணம் செய்தனர்.
காலத்தின் சுவடுகள்- 2014 Jan05_003

கலவரத்தால் சீர்குலைந்த தெற்கு சூடான்
தெற்கு சூடானில் வெடித்த இனக்கலவரத்திற்கு இதுவரையிலும் 1000 பேர் பலியாகி உள்ளனர், 200,000 மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
காலத்தின் சுவடுகள்- 2014 Jan05_004

மைக்கேல் ஷுமேக்கர்
உலகப் புகழ் பெற்ற வீரரான மைக்கேல் ஷுமேக்கர், ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக தலையில் பலத்த காயமடைந்தார்.
தற்போது கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் மைக்கேல் குணமடைய உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
காலத்தின் சுவடுகள்- 2014 Jan05_005

காந்த சக்தி மனிதனின் சாதனை
ஜார்ஜியாவை சேர்ந்த எலிபெர் எல்ஷியேவ், தனது உடலில் 53 கரண்டிகளை ஒட்ட வைத்து உலக சாதனை படைத்தார்
காலத்தின் சுவடுகள்- 2014 Jan05_006

பனிக்கட்டி திருவிழா
சீனாவில் ஹார்பின் என்னும் இடத்தில் 30வது பனிக்கட்டிகளுக்கான திருவிழா நடைபெறுகிறது.
இதில் இடம்பெற்றுள்ள சிற்பத்தை மக்கள் பார்த்து ரசிக்கின்றனர்
காலத்தின் சுவடுகள்- 2014 Jan05_008

உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
காலத்தின் சுவடுகள்- 2014 Jan05_009


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காலத்தின் சுவடுகள்- 2014

Post by rammalar on Mon 21 Apr 2014 - 2:10

::) ::)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15489
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: காலத்தின் சுவடுகள்- 2014

Post by ராகவா on Tue 22 Apr 2014 - 4:58

அருமையான பதிவு..தொடருங்கள் அக்கா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காலத்தின் சுவடுகள்- 2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum