சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


புதுமுகம் - இராமஜெயம் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
புதுமுகம் - இராமஜெயம் Khan11
புதுமுகம் - இராமஜெயம் Www10

புதுமுகம் - இராமஜெயம்

Go down

Sticky புதுமுகம் - இராமஜெயம்

Post by இராமஜெயம் on Fri 25 Apr 2014 - 12:12

வணக்கம் புதிய உறவுகளே!

நவீன படைப்புலகில் இயங்கி வருபவன். பள்ளி தலைமை ஆசிரியர். 

கவியருவி ம. ரமேஷ், முல்லைவாசன் மற்றும் துறைவன் அனைவரும் என் நண்பர்கள்...
இராமஜெயம்
இராமஜெயம்
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 10

http://www.rmsudarkodi.blogspot.in/

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by பானுஷபானா on Fri 25 Apr 2014 - 12:20

வாங்க இராமஜெயம் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by Nisha on Fri 25 Apr 2014 - 12:20

வருக வருக  இராம்ஜெயம் ஐயா!

சேனைதமிழ் உலாவின் சார்பாக இனிய வரவேற்புகளும் பணிவான வணக்கங்களும் !

கவியரசு சார், துறைவன் சார் போல் நீங்களும் கவிதைகள் எழுதுவதில் வல்லவராயிருப்பீர்கள் தானே!

உங்கள் படைப்புக்களை எங்களோடு பகிருங்கள். எங்கள் பதிவுகள் குறித்து உங்கள் கருத்துக்களை இடுங்கள்.

பதிவிடுவதில்விளக்கங்கள் உதவிகள்தேவையெனில்  ஆராய்ச்சி மணி யை அடியுங்கள்! இயனறவரை உதவுவார்கள்.

உங்கள் ஆலோசனைகளையும் தயங்காது சொல்லுங்கள்.

 சேனையை அறிமுகப்படுத்திய கவியரசு சாருக்கும்,துறைவன் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by இராமஜெயம் on Fri 25 Apr 2014 - 12:25

வரவேற்புக்கு மகிழ்ச்சியும்... அன்பும் நன்றியும்...
இராமஜெயம்
இராமஜெயம்
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 10

http://www.rmsudarkodi.blogspot.in/

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by rammalar on Fri 25 Apr 2014 - 13:27

சேனையின் அன்பு வரவேற்புகள் புதுமுகம் - இராமஜெயம் 528804
-=
புதுமுகம் - இராமஜெயம் 431515_138406412968652_45500489_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by ந.க.துறைவன் on Fri 25 Apr 2014 - 13:34

அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே...வருக...வருக...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by றஸ்ஸாக் on Fri 25 Apr 2014 - 14:37

வாருங்கள் உறவே புதிய முகம் இராமஜெயம் அன்பால் இணைந்து தமிழால் உலகை வெல்வோம் உங்கள் வளர்ச்சிக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள் வளம்பெற ...நன்றி
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri 25 Apr 2014 - 17:39

வாருங்கள் தோழமையே... இணைந்தமைக்கு மகிழ்கின்றேன்...

தொடருங்கள் தங்கள் சிந்தனைகளை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by ராகவா on Wed 30 Apr 2014 - 17:44

புதுமுகம் - இராமஜெயம் Welcom11
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by இன்பத் அஹ்மத் on Thu 1 May 2014 - 14:27

சேனையின் அன்பு வரவேற்புகள் அன்புத்தோழருக்கு
வருக வருக .♥
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 1 May 2014 - 14:37

உங்களை தாமதமாக வரவேற்றாலும் மிகுந்த அன்புடனும் மகிழ்வுடனும் வரவேற்று மகிழ்கிறேன் இணைந்திருங்கள் என்றும்


புதுமுகம் - இராமஜெயம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by இராமஜெயம் on Thu 1 May 2014 - 17:44

வரவேற்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல
இராமஜெயம்
இராமஜெயம்
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 10

http://www.rmsudarkodi.blogspot.in/

Back to top Go down

Sticky Re: புதுமுகம் - இராமஜெயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum