சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!  Khan11
மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!  Www10

மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!

Go down

Sticky மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!

Post by sathikdm on Mon 28 Apr 2014 - 15:27

மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!  Online-shopping-web-design-tamil-nadu

மளிகைகடைக்கும் வெப்சைட்டிற்கும் என்ன சம்பந்தம்? மளிகைகடைக்கு வெப்சைட் ஆரம்பிப்பதால் என்ன பிரயோஜனம் என்று தலைப்பைப்பார்த்ததுமே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் நண்பர்களே...!

மளிகைக்கடைகளில் சாதாரணமாக எப்படி விற்பனை நடக்கிறது என்பதனையும் வெப்சைட் ஆரம்பித்தால் விற்பனை எப்படி நடக்கும் என்பதனையும் பார்ப்போம்.

முதலில் வெப்சைட் இல்லாமல் எப்படி விற்பனை நடக்கிறது என்பதனை பார்ப்போம்,

இந்த முறையானது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஏனென்றால் உங்களில் பலர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் இவ்வளவு ஏங்க தினமும் ஒரு தடவையாவது எதாவது ஒரு பொருள் வாங்க நீங்க மளிகைக்கடைக்கு போயிருப்பீங்க, அங்க எப்படி விற்பனை நடக்குதுன்னு பார்த்து இருப்பீங்க.

பெரிய கடையா இருந்தா நிறைய ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க சின்ன கடையா இருந்தா குறைவான ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க. நீங்க கடைக்கு போய் அங்க வேலை செய்யுறவங்க கிட்டே என்ன பொருள் வேணும்னு சொன்னா அவங்க நீங்க கேட்குற பொருட்களை தேடி எடுத்து வந்து கொடுப்பாங்க. பெரிய கடையா இருந்தா கம்பியூட்டர்ல பில் போட்டு கொடுப்பாங்க சின்ன கடையா இருந்தா பேப்பர்ல எழுதி பில் போட்டு கொடுப்பாங்க. அந்த பில்ல கல்லாவுல இருக்குறவங்க கிட்டே கொடுத்து பணத்த கொடுத்துட்டு பொருள எடுத்துட்டு வந்துடுவீங்க. இவ்வளவுதான் சாதாரணமா எல்லா மளிகைகடைலயும் நடக்குற நடைமுறை.

இப்போ வெப்சைட் மூலமா எப்படி விற்பனை நடக்கும்னு பார்ப்போம்,

இப்போ உங்க மளிகைக்கடைக்குன்னு ஒரு வெப்சைட் ஆரம்பிக்கறோம்னு வச்சுக்கோங்க. உதாரணத்திற்கு நாங்க ஏற்கனவே ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட்டை எடுத்துகொள்வோம். www.yasogrocery.com தான் நாங்கள் மதுரையில் உள்ள Yaso Grocery எனும் சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட். இந்த வெப்சைட் மூலமாக நகரத்தின் வெகு தொலைவில் உள்ள Yaso Grocery இன் கஸ்டமர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வெப்சைட் மூலம் செலக்ட் செய்து ஆர்டர் செய்தாலே போதும். Cash On Delivery முறை மூலம் பொருட்களை கஸ்டமரின் வீட்டுக்கே சென்று கொடுத்துவிட்டு பணத்தினை பெற்றுக்கொள்வர் அல்லது கஸ்டமர் பொருட்களை ஆர்டர் செய்யும்போதே அதற்குண்டான தொகையினை வெப்சைட்டிலேயே Credit Card / Debit Card / ATM Card அல்லது Net Banking மூலம் செலுத்திவிடலாம்.

இதன்மூலம் ஒரு கஸ்டமர் உங்களின் கடைக்கு வந்துதான் பொருட்களை வாங்கவேண்டும் என்பதில்லை. அவர்கள் வீட்டில் இருந்தே கூட வெப்சைட் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்தமுறையானது நகரங்களில் நிச்சயம் நல்ல வரவேற்பினைப்பெரும். ஏனென்றால் நகரங்களைப்பொறுத்தவரை ஏகப்பட்ட வேலைப்பளு, டிராபிக் மற்றும் பொல்யூசன் போன்ற பல சிக்கல்கள் உள்ளதால் மக்களும் இதனை விரும்புவர்.

அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் மட்டுமே சேல்ஸ் செய்ய விரும்புவோர் தங்களுக்கென்று முக்கியமான இடத்தில் அதிக வாடகை கொடுத்து கடை பிடிக்க வேண்டியதில்லை. குறைந்த வாடகையில் ஊருக்கு வெளியில் ஒரு குடன் போன்று அல்லது வீட்டிலே கூட பொருட்களை வைத்து வெப்சைட் மூலம் ஆர்டர் செய்வோருக்கு அனுப்பலாம்.

உங்களது மளிகைகடைக்கும் வெப்சைட் தேவைப்பட்டால் என்னைத்தொடர்புகொள்ளவும்.

சத்தியமூர்த்தி,
ஈமெயில் :  p.sathikdm@gmail.com
மொபைல் : +91 9486854880

உங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாராவது மளிகைகடை வைத்திருந்தால் அவர்களிடம் இந்த பதிவினை பகிர்ந்துகொள்ளுங்கள் மாற்றம் வெப்சைட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறுங்கள். மளிகைக்கடைகளுக்கு என்றில்லை வெப்சைட் மூலம் பொருட்களை விற்பது தொடர்பாக யாருக்கு ஐடியா இருந்தாலும் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு தகுந்த வகையில் வெப்சைட் உருவாக்கித்தரப்படும்.

இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

sathikdm
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

http://www.akavai.com

Back to top Go down

Sticky Re: மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 28 Apr 2014 - 15:35

அருமையான தள வடிவமைப்பு தேவையானவர்கள் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் இலகுவான முறையும் கூட எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும்


மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!

Post by Nisha on Mon 28 Apr 2014 - 16:07

வெப்சைட் அவசியம் குறித்த பகிர்வும்  மாடல் தள வடிமைப்பும் அருமை.

நாங்கள் எங்கள் ஈவண்ட் கம்பெனிக்காக் இது வரை மூன்று பேரிடம்  வெப்சைட் டிசைன் செய்ய கொடுத்து யார் செய்ததும் நான் எதிர்பார்த்தது போல் வரவில்லை என்பதால்  வெப்சைட் மூலம் விளம்பரம் இல்லாமல் தான் தொடர்கிறோம்.

ஒன்றிலிருந்து ஒன்றென  கஸ்டமர்   நற்சான்றுகள் மூலம்  ஆர்டர் வருவதால்  வெப்சைட் குறித்து  முன்னெடுக்கவில்லை.

உங்கள் பகிர்வுக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum