Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
5 posters
Page 1 of 1
பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
1) 1998-ம் ஆண்டு பொக்ரான் என்ற இடத்தில்
அணுகுண்டு சோதனையை இந்தியா நடத்தியது.
இந்த சோதனைக்கு சங்கேத பெயர் சூட்டப்பட்டது.
அந்தப் பெயர் என்ன?
-
2)பச்சை மலை – என்ற சுற்றுலாத் தலம் இந்தியாவின்
எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
-
3) ராஜஸ்தான் மாநித்தை கடந்து செல்லும் மலைத்
தொடர் எது?
-
4) அல்ஜீரியா நாட்டின் தலைநகரம் எது?
-
5) ராபின்சன் குருசே தீவு எந்த கடல் பகுதியில்
அமைந்துள்ளது?
-
6) ‘ஹெம்லாக்’ என்ற விஷச் செடியில் இருந்து
தயாரிக்கப்பட்ட விஷத்தை அருந்தி உயிர் துறந்த
கிரேக்க அறிஞர் யார்?
-
7) லாங்கூர் (Langur) என்ற வாரத்தை எந்த
மொழியில் இருந்து உருவானது?
-
8) சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் எதில்
குறைந்த அடர்த்தி காணப்படுகிறது?
-
9) மனித உடலில் உள்ள எலும்புகளில் மிகச் சிறியது எது?
-
10) தென் ஆப்பிரிக்காவில் உள்ள மிக நீளமான நதி எது?
-
——————————-
விடைகள்
-
1) ஆபரேஷன் சக்தி
2) மத்திய பிரதேசம்
3) ஆரவல்லி
4) அல்ஜீர்ஸ்
5) பசுபிக் பெருங்கடல்
6) சாக்ரடீஸ்
7) சமஸ்கிருதம்
8) சனி
9) காது பகுதியில் உள்ள குருத்து எலும்பு
10) ஆரஞ்சு
-
நன்றி சிறுவர் தங்கமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............

ஆமாவாம்னு நான் சொல்லல்லை ஹாசிம் தான் சொல்லசொன்னார்ப்பா!
அது சரி அறிவுன்னால் என்ன.. அதை எந்தக்கடையில் எவ்வளவு பணத்துக்கு வாங்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
கொஞ்சம் கூட இருக்கே சான்சே இல்லையே, ஏன்னா எனக்கு நீங்க நண்பனா இருக்கீங்களே... எப்படி முடியும் )( )( )(
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
நான் உலகிற்கே நண்பனாக உள்ளேன் அப்போ ........... :?:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
கொஞ்சம் கூட இருக்கே சான்சே இல்லையே, ஏன்னா எனக்கு நீங்க நண்பனா இருக்கீங்களே... எப்படி முடியும் )( )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
நண்பன் wrote:நான் உலகிற்கே நண்பனாக உள்ளேன் அப்போ ........... :?:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
கொஞ்சம் கூட இருக்கே சான்சே இல்லையே, ஏன்னா எனக்கு நீங்க நண்பனா இருக்கீங்களே... எப்படி முடியும் )( )( )(
அப்போ கண்போம்.. கொஞ்சம் கூட இருக்க சான்ஸ் இல்ல..
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
யாருக்கு????பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நான் உலகிற்கே நண்பனாக உள்ளேன் அப்போ ........... :?:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
கொஞ்சம் கூட இருக்கே சான்சே இல்லையே, ஏன்னா எனக்கு நீங்க நண்பனா இருக்கீங்களே... எப்படி முடியும் )( )( )(
அப்போ கண்போம்.. கொஞ்சம் கூட இருக்க சான்ஸ் இல்ல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
நண்பன் wrote:யாருக்கு????பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நான் உலகிற்கே நண்பனாக உள்ளேன் அப்போ ........... :?:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
கொஞ்சம் கூட இருக்கே சான்சே இல்லையே, ஏன்னா எனக்கு நீங்க நண்பனா இருக்கீங்களே... எப்படி முடியும் )( )( )(
அப்போ கண்போம்.. கொஞ்சம் கூட இருக்க சான்ஸ் இல்ல..
எதுவும் தெரியாதமாதிரி கேள்வி கேட்குறாரே அவருக்கு..
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:யாருக்கு????பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நான் உலகிற்கே நண்பனாக உள்ளேன் அப்போ ........... :?:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
கொஞ்சம் கூட இருக்கே சான்சே இல்லையே, ஏன்னா எனக்கு நீங்க நண்பனா இருக்கீங்களே... எப்படி முடியும் )( )( )(
அப்போ கண்போம்.. கொஞ்சம் கூட இருக்க சான்ஸ் இல்ல..
எதுவும் தெரியாதமாதிரி கேள்வி கேட்குறாரே அவருக்கு..
ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:யாருக்கு????பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நான் உலகிற்கே நண்பனாக உள்ளேன் அப்போ ........... :?:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
கொஞ்சம் கூட இருக்கே சான்சே இல்லையே, ஏன்னா எனக்கு நீங்க நண்பனா இருக்கீங்களே... எப்படி முடியும் )( )( )(
அப்போ கண்போம்.. கொஞ்சம் கூட இருக்க சான்ஸ் இல்ல..
எதுவும் தெரியாதமாதிரி கேள்வி கேட்குறாரே அவருக்கு..
ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே
பாஸ் அது ஒன்னும் இல்ல வயசானாலே அப்படித்தான் கண்ணல்லாம் தெரியாம போகும்...
Re: பொது அறிவு சோதனை…(கேள்வி – பதில்)
நல்ல வேளை எனக்கு இன்னும் வயசாகல !*பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:யாருக்கு????பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நான் உலகிற்கே நண்பனாக உள்ளேன் அப்போ ........... :?:பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:பொது அறிவு சோதனை..............
இதில் உள்ள எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாது அப்போ எனக்கு அறிவே இல்லையோ...
இருக்கு ஆனா இல்லை
எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியும் அப்போ எனக்கு கொஞ்சம் இருக்கு ^_
கொஞ்சம் கூட இருக்கே சான்சே இல்லையே, ஏன்னா எனக்கு நீங்க நண்பனா இருக்கீங்களே... எப்படி முடியும் )( )( )(
அப்போ கண்போம்.. கொஞ்சம் கூட இருக்க சான்ஸ் இல்ல..
எதுவும் தெரியாதமாதிரி கேள்வி கேட்குறாரே அவருக்கு..
ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே
பாஸ் அது ஒன்னும் இல்ல வயசானாலே அப்படித்தான் கண்ணல்லாம் தெரியாம போகும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பொது அறிவு கேள்வி-பதில்
» பொது அறிவு – கேள்வி – பதில்
» பொது அறிவு கேள்வி பதில்கள்
» பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்
» பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|