சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி? Khan11
எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி? Www10

எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?

Go down

Sticky எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?

Post by sathikdm on Thu 8 May 2014 - 8:47

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதனை விளக்கமாக இரண்டு வீடியோக்களாக கொடுத்துள்ளேன். பார்த்து பயன் பெறவும்.

உங்களுக்கென ஒரு வெப்சைட்டினை உருவாக்க ZolaHost.com செல்லவும்.

பகுதி 1


பகுதி 2


Tags : Free Web Design Training In Tirupur, Website Designing Training Institutes In Tirupur, Website Creation Training Classes In Tirupur

sathikdm
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

http://www.akavai.com

Back to top Go down

Sticky Re: எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?

Post by Nisha on Thu 8 May 2014 - 9:12

நன்றி

பயன் மிக்க பதிவுகள் இடுகின்றீர்கள். சேனையில் உங்கள் பங்களிப்பை இன்னும் அதிகமாக்கலாமே சகோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?

Post by sathikdm on Thu 8 May 2014 - 9:15

Nisha wrote:நன்றி

பயன் மிக்க பதிவுகள் இடுகின்றீர்கள். சேனையில் உங்கள் பங்களிப்பை இன்னும் அதிகமாக்கலாமே சகோ!

அட ஏங்க நீங்க வேற.... இந்த ரெண்டு வீடியோ ரெக்கார்டு பண்ணி எடிட் பண்ணி முடிக்குறதுக்கே ஒரு நாள் முழுவதும் காலி....!

ஆனால் இதுபோல் இன்னும் நிறைய அப்டேட் கண்டிப்பாக செய்வேன்.

sathikdm
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

http://www.akavai.com

Back to top Go down

Sticky Re: எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?

Post by Nisha on Thu 8 May 2014 - 9:23

ஆஹா! அதுக்கு ரிலாக்ஸ் ஆகத்தான் இங்கே பதியுங்க என்பதாக்கும். 

நிஜமாகவே உங்கள்பதிவுகள்  அனைத்தும் மிக பயன் தருவதாய் இருக்க்கிறது சகோ.. வெப்டிசைனிங்க்பயிற்சி என இரு திரிகள் தொடங்கி இருக்கிங்க.. இபபோது தான்  கவனித்தேன்! அருமையான திரிகள். நிச்சயம் ரெம்ப நேரம் எடுத்து தான் செய்திருப்பீர்கள் என்பது புரிகின்றது.  உங்கள் தொழிலும் இது என்பதால்  இரவும் பகலும் இதுவே சிந்தையாயிருந்து செயல்படுகின்றீர்கள் போலும். மன்மார்ந்த பாராட்டுகள்.

நல்ல முயற்சி தொடரட்டும். பின்னூட்டங்கள் வரவில்லை என பின் வாங்காமல் தொடர்ந்து பதியுங்கள். இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் நிச்சயம் பயன் தரும்..பலர் பயன் பெறுவார்கள்.  

எனக்கிருக்கும் வேலைபழுவுக்கு முன்  ரெம்ப மூளைக்கு வேலை தரும் விடயங்கள் படிக்க முடிவதில்லை. ஸாரிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum