Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
விந்தன் சொன்ன குட்டிக்கதை
4 posters
Page 1 of 1
விந்தன் சொன்ன குட்டிக்கதை
ஒருநாள் நாயிடம் ""உன்னைக் கண்டால் எனக்கு
மட்டுமல்ல... மனிதர்களுக்குக்கூடப் பொறாமையாய்
இருக்கிறது'' என்றது பூனை.
-
""ஏனாம்...?'' என்று கேட்டது நாய்.
-
""வாலை ஆட்டி ஆட்டிக் காட்டியே நீ பிழைத்துக்
கொள்கிறாய் அல்லவா, அதனால்தான்!'' என்றது
பூனை சிரித்துக்கொண்டே.
-
நாய் அதைத் திருப்பிக் கேட்டது...
-
""மனிதர்களில் சிலர் தலையை ஆட்டி ஆட்டிக்
காட்டியே பிழைத்துக் கொள்கிறார்களே, அதற்கென்ன
சொல்கிறாய், நீ''
-
பூனை வாயைத் திறக்கவில்லை.
-
------------------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: விந்தன் சொன்ன குட்டிக்கதை
விந்தன் குட்டிக்கதை அருமை.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: விந்தன் சொன்ன குட்டிக்கதை
ஹா ஹா சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விந்தன் சொன்ன குட்டிக்கதை
-
குட்டிக் கதையை ரஸித்தவர்களுக்கு நன்றி..!
-
விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன்
(செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975)
புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.
-
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய
நூல்களை நாட்டுடமை ஆக்கியது
-
குட்டிக் கதையை ரஸித்தவர்களுக்கு நன்றி..!
-
விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன்
(செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975)
புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.
-
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய
நூல்களை நாட்டுடமை ஆக்கியது
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அண்ணா சொன்ன குட்டிக்கதை
» தலைவர் சொன்ன குட்டிக்கதை
» எனது 500வது பதிவையொட்டி அம்மா சொன்ன ஒரு குட்டிக்கதை
» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
» தியாகம் - விந்தன்
» தலைவர் சொன்ன குட்டிக்கதை
» எனது 500வது பதிவையொட்டி அம்மா சொன்ன ஒரு குட்டிக்கதை
» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
» தியாகம் - விந்தன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|