சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..? Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..? Khan11
சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..? Www10

சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Go down

Sticky சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Post by பாயிஸ் on Mon 19 May 2014 - 16:34

பரவலாக இன்று எல்லா நாட்டவர்களுக்கு மத்தியில் தன்மதம் தனக்கு பெரியது என்ற நியதியின் அடிப்படையில் பெருமளவிலானவர்களசிறுபான்மை இனமாக வாழக்கூடிய எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களையும் அவர்கள் மதம் சார்ந்த விடயங்களையும் இழிவு படுத்துகின்ற இக்கால கட்டத்தில் இம்மனிதர்க்ள எதைக் கையில் எடுக்கவேண்டியுள்ளது போரையா, பொறுமையையா.... 

விதையினுல் விழுதுகள் ஒழிந்துகி்டக்கும் வரையில்தான் பொறுமை அதுவே விதை கிழிந்து விழுதுகள் வெளிவரத்தொடங்கினால் அதன் விருட்சம் அளவிலடங்காது. வில்லிருந்து அம்புகள் புறப்பட்டு பாய்வது போல் அடங்கிக் கிடக்கும் உணர்வுகள் பொங்கிவரும் போது அது போராய் மாறுகிறது இதுதான் வாழ்க்கையின் நியதியும் கூட.

எனவே இத்தலைப்பு தொடர்பாக உங்களது பெறுமதியான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இதை ஒரு திரியாக இங்கு தொடங்கி இருக்கின்றேன்!

தொடருங்கள் உறவுகளே!

Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 20 May 2014 - 11:47; edited 3 times in total (Reason for editing : தலைப்பில் எழுத்துப்பிழை)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Post by Nisha on Mon 19 May 2014 - 17:09

போரும் வேண்டும், பொறுமையும் வேணும்.

பொறுமையாய் இருந்தால் இளிச்சவாய் பட்டம் கட்டி நாமம் தீடிட் மூலையில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள்.

போர் செய்தால் சண்டைக்காரன் என விலகி சென்றிடுவார்கள்.

எனிவே சமயத்துக்கு ஏற்ப சண்டை போட்டு மண்டை உடைக்காமல் காரியம் சாதிப்பவன் மட்டுமே இச்சம காலத்தில் புத்திமான எனப்படுவான்.

இன்னும் பெரியர்கள் என்ன சொல்கிறார்கள் என பொறுத்து நானும் தொடர்கின்றேன்..

நல்ல திரிக்கு நன்றி பாயிஸ்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Post by நண்பன் on Mon 19 May 2014 - 17:35

நல்லதோர் தலைப்பு பாயிஸ் அதற்கே முதலில் உங்களுக்கு கோடி நன்றிகள்

நாம் உலகைச் சுற்ற வேண்டாம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இப்போது இலங்கையில் நடந்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாண்மையினாராக மார் தட்டிக்கொள்ளுங்கள் சிங்களவர்கள் தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் அடிச்சி அமர்த்தும் பணியில் ஈடு பட்டுள்ளார்கள்

இதுவே பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு காரணம் நெற்று தமிழன் இன்று முஸ்லிம் என்ற விதத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைச் சிங்களவர்கள்

இதைப் பொறுக்க முடியாமல்தான் தமிழர்கள் போராடி பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான உயிர்களைப் பறி கொடுத்து விட்டுத்தான் இன்று சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்

இதே நிலை நாளை முஸ்லிம்களுக்கும் வரலாம் எனவே இன்னும் கொஞ்சம் பொறுமையாக காரியங்களைக் கையாண்டு பொறுத்திருந்து அரசை ஆழவேண்டுமே தவிர பொங்கி எழுந்து காடேறக்கூடாது.

என்னுடய கருத்து இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
எது வரை என்றால் ??????????

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Post by Nisha on Tue 20 May 2014 - 0:07

நண்பன் wrote:நல்லதோர் தலைப்பு பாயிஸ் அதற்கே முதலில் உங்களுக்கு கோடி நன்றிகள்

ஆமாம்மா! இதுகெல்லாம் பதிவு போட நேரம் இருக்கு. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மட்டும் நேரம் இருக்காதாம் ஒருவருக்கு. #* #* #* #* (_ (_ (_ (_ (_ (_

முதல் கேள்வியில் பாதிப்பதில் இன்னும் பாக்கி இருக்கிறது. மீதியும் ஒன்றும் காணோம்.
ஒழுங்காக பதில் சொல்லுங்க.. ))&

படிக்கின்ற காலத்தில் பரிட்சை நேரம் வயிற்று வலியும் காய்ச்சலும் வரும் ஆளோ நீங்கள்! :}

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Post by நண்பன் on Tue 20 May 2014 - 11:39

Nisha wrote:
நண்பன் wrote:நல்லதோர் தலைப்பு பாயிஸ் அதற்கே முதலில் உங்களுக்கு கோடி நன்றிகள்

நாம் உலகைச் சுற்ற வேண்டாம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இப்போது இலங்கையில் நடந்து வரும் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால்   பெரும்பாண்மையினாராக மார் தட்டிக்கொள்ளுங்கள் சிங்களவர்கள் தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் அடிச்சி அமர்த்தும் பணியில் ஈடு பட்டுள்ளார்கள்

இதுவே பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு காரணம்  நெற்று தமிழன் இன்று முஸ்லிம் என்ற விதத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைச் சிங்களவர்கள்

இதைப் பொறுக்க முடியாமல்தான் தமிழர்கள் போராடி பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான உயிர்களைப் பறி கொடுத்து விட்டுத்தான்  இன்று சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்

இதே நிலை நாளை  முஸ்லிம்களுக்கும் வரலாம் எனவே இன்னும் கொஞ்சம் பொறுமையாக காரியங்களைக் கையாண்டு பொறுத்திருந்து அரசை ஆழவேண்டுமே தவிர பொங்கி எழுந்து காடேறக்கூடாது.

என்னுடய கருத்து இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
எது வரை என்றால் ??????????

ஆமாம்மா! இதுகெல்லாம் பதிவு போட நேரம் இருக்கு. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மட்டும் நேரம் இருக்காதாம் ஒருவருக்கு.  #*  #*  #*  #*  (_  (_  (_  (_  (_  (_

முதல் கேள்வியில் பாதிப்பதில் இன்னும் பாக்கி இருக்கிறது.  மீதியும்  ஒன்றும் காணோம்.
ஒழுங்காக பதில் சொல்லுங்க.. ))&

படிக்கின்ற காலத்தில்  பரிட்சை நேரம் வயிற்று வலியும் காய்ச்சலும் வரும் ஆளோ நீங்கள்! :}
( அதே அதே நான் நினைத்தேன் ) இதில் எழுத இன்னும் நிறைய உள்ளது நேற்றய எனது நிலை இடையில் முடித்து விட்டேன் _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Post by ahmad78 on Tue 20 May 2014 - 13:45

இது 2யும் விட மிக மிக அவசியமானது. மனிதநேயம் இது எல்லோருடைய மனதிலும் இருந்ததென்றால் போருக்கு அவசியமே இருக்காதே.

எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேரே இது இல்லாததினால்தானே.

மனிதநேயத்தை முதலில் வளர்ப்போம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Post by hameed.harees on Sun 7 Sep 2014 - 7:10

பொறுமை அவசியம்.அல்லாஹ் பொறுமையாளிகளின் பக்கமே இருக்கின்றான்......

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: சம காலத்தில் போர் அவசியமா..? பொறுமை அவசியமா..?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum