சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Khan11

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

+4
jasmin
Nisha
ராகவா
நண்பன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Mon 26 May 2014 - 17:02

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! 10403698_577908142324230_3218913864147159158_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Mon 26 May 2014 - 18:13

சூப்பரோ சூப்பருங்கோ யார் யாருங்கோ அதயும் சொல்லிடுங்கோ  ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by ராகவா Mon 26 May 2014 - 22:03

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Cheetah
ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Images?q=tbn:ANd9GcRkIC2Qlu6n85lr_TUdJ4bTYa_RpgW-tuK5caeH_EiQ5XhJjEmOஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Monkey_001ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! V221monkey
நாங்க எல்லோரும் திருமணத்திற்கு ரெடியாகிறோம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Tue 27 May 2014 - 13:26

நண்பன் wrote:சூப்பரோ சூப்பருங்கோ யார் யாருங்கோ அதயும் சொல்லிடுங்கோ  ^_ ^_ 

யாருன்னு சொன்னால் ஏதும் மொடல் கீடல் சேனை சார்பாக கொடுக்க போறிங்களான்னு சொல்லுங்க.. நீங்க தான்னு சொல்லி மொடலை உங்களுக்கே கொடுத்திர சொல்லிருவேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by ராகவா Tue 27 May 2014 - 13:30

Nisha wrote:
நண்பன் wrote:சூப்பரோ சூப்பருங்கோ யார் யாருங்கோ அதயும் சொல்லிடுங்கோ  ^_ ^_ 

யாருன்னு சொன்னால் ஏதும் மொடல் கீடல் சேனை சார்பாக கொடுக்க போறிங்களான்னு சொல்லுங்க..  நீங்க தான்னு சொல்லி மொடலை உங்களுக்கே கொடுத்திர சொல்லிருவேன்.
நண்பன் அண்ணா ...மங்கையர் கூட்டணி பலமாக இருக்கு..கொஞ்சம் இந்த பக்கம் வரவேண்டாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Tue 27 May 2014 - 16:44

ஆமாங்க அண்ணா வராதிங்க! ஓடிபோய் ஒழிந்துக்கங்களேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by jasmin Tue 27 May 2014 - 16:49

அட இதுல என்ன இருக்கு நிஷாக்கா நண்பன் அண்ணா தான் பழைய காதலியோடன்னு டக்குனு சொல்லிர வேண்டியதுதானே ...அவர் பழைய காலத்தை மறந்து இருக்கவா போறார் ....இதுல மெடல் வேறயாக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Tue 27 May 2014 - 16:56

jasmin wrote:அட இதுல என்ன இருக்கு நிஷாக்கா நண்பன் அண்ணா தான் பழைய காதலியோடன்னு டக்குனு சொல்லிர வேண்டியதுதானே ...அவர் பழைய காலத்தை மறந்து இருக்கவா போறார் ....இதுல மெடல் வேறயாக்கும்

ஹாஹா பாவம்ம்மா நண்பன், முன்னாடி உங்க கிட்ட மாட்டிகிட்டு என்னல்ல்லம பாடு பட்டார்களோ! முடியல்லை! நண்பனும் நீங்களும் முன் ஜென்மத்தில் கீரியும் பாம்புமாய் பிறந்திருப்பீர்களோன்னு தோணுது எனக்கு.

இன்னும் யார் யாரெல்லாம் உங்களிடம் மாட்டி முழிச்சவங்கன்னு சின்ன பட்டியல் போட்டிருங்களேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by jasmin Tue 27 May 2014 - 16:59

எல்லோரும்தாம் ..ஒரு கத்திரிக்காய் பிரியானி எப்படி செய்யனும்னு தளத்துல போட்டாரு பாருங்க நானும் பெருமையோடு செஞ்சு பாக்கலாம்னு செஞ்சுட்டு வீட்டுக்காரரிடம் பேச முடியல... வாய திறக்க முடுஞ்சாதானே பேசுரதுக்கு ...அப்பப்ப இப்படி நடக்கும்  பாத்து இருங்க சகோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Tue 27 May 2014 - 17:17

jasmin wrote:எல்லோரும்தாம் ..ஒரு கத்திரிக்காய் பிரியானி எப்படி செய்யனும்னு தளத்துல போட்டாரு பாருங்க நானும் பெருமையோடு செஞ்சு பாக்கலாம்னு செஞ்சுட்டு வீட்டுக்காரரிடம் பேச முடியல... வாய திறக்க முடுஞ்சாதானே பேசுரதுக்கு ...அப்பப்ப இப்படி நடக்கும்  பாத்து இருங்க சகோ

சேச்சே! அவங்க தான் நம்மகிட்ட கவனமா பார்த்து நடந்துக்கும் நிலையில் இருக்குது. அவங்க பாவம்பா.. பாசக்கார பசங்க.. அக்கா தங்கைங்க அன்புக்கு கட்டுப்பட்டு யாரையும் மனது நோகசெய்யகூடாதுன்னு நினைச்சு கண்டுக்காமல் போகின்றார்கள்பா! அவங்களை விட்டுடுவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by jasmin Tue 27 May 2014 - 17:34

இல்லக்கா இப்படி நீங்க பாவம் பாத்தீங்கன்னா கடைசில நமக்கு பாவம் பார்க்க நாதி இருக்காது சொல்லிட்டேன் ....ம்ம்ம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Tue 27 May 2014 - 17:36

Nisha wrote:
நண்பன் wrote:சூப்பரோ சூப்பருங்கோ யார் யாருங்கோ அதயும் சொல்லிடுங்கோ  ^_ ^_ 

யாருன்னு சொன்னால் ஏதும் மொடல் கீடல் சேனை சார்பாக கொடுக்க போறிங்களான்னு சொல்லுங்க..  நீங்க தான்னு சொல்லி மொடலை உங்களுக்கே கொடுத்திர சொல்லிருவேன்.
சொந்த சிலவுல சூனியம் வைப்பது இப்படித்தானோ
 _* _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Tue 27 May 2014 - 17:37

அனுராகவன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:சூப்பரோ சூப்பருங்கோ யார் யாருங்கோ அதயும் சொல்லிடுங்கோ  ^_ ^_ 

யாருன்னு சொன்னால் ஏதும் மொடல் கீடல் சேனை சார்பாக கொடுக்க போறிங்களான்னு சொல்லுங்க..  நீங்க தான்னு சொல்லி மொடலை உங்களுக்கே கொடுத்திர சொல்லிருவேன்.
நண்பன் அண்ணா ...மங்கையர் கூட்டணி பலமாக இருக்கு..கொஞ்சம் இந்த பக்கம் வரவேண்டாம்...
ரொம்ப லேட்டாகிட்டப்பா ரொம்ப லேட்டாகிட்ட ஏற்கனவே உள்ளே நுளைந்து விட்டேனே ஆமா தப்பிக்க வேற வழியே இல்லையாப்பா
 !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Tue 27 May 2014 - 17:40

jasmin wrote:அட இதுல என்ன இருக்கு நிஷாக்கா நண்பன் அண்ணா தான் பழைய காதலியோடன்னு டக்குனு சொல்லிர வேண்டியதுதானே ...அவர் பழைய காலத்தை மறந்து இருக்கவா போறார் ....இதுல மெடல் வேறயாக்கும்
ஜாஸ்மின்தான் நாட்டுக்போய் கல்யாணம் எல்லாம் முடித்து ஜாலியா தேன் நிலவு எல்லாம் கொண்டாடிட்டு வந்தீங்க உங்களுக்கு தெரியாமல் நிஷா அக்கா இந்த போட்டோவை இங்கே பதிந்து விட்டார்கள் ஆனால் சும்மா சொல்லக்கூடாது ஜோடிப்பொருத்தம் ம்ம்  சூப்பர் சூப்பர் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Tue 27 May 2014 - 17:42

jasmin wrote:இல்லக்கா இப்படி நீங்க பாவம் பாத்தீங்கன்னா கடைசில நமக்கு பாவம் பார்க்க நாதி இருக்காது சொல்லிட்டேன் ....ம்ம்ம்

நிஜமாகவா! என்னப்பா தம்பிமார்களே.. நீங்கல்லாம் என்னதான் சொல்ல வரிங்க..

அனுபவசாலிகள் சொன்னால் நான் கேட்டுகட்டுமா.. !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Tue 27 May 2014 - 17:43

jasmin wrote:இல்லக்கா இப்படி நீங்க பாவம் பாத்தீங்கன்னா கடைசில நமக்கு பாவம் பார்க்க நாதி இருக்காது சொல்லிட்டேன் ....ம்ம்ம்
அப்படியே பாவம் பார்த்திட்டாலும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Tue 27 May 2014 - 17:43

நண்பன் wrote:
jasmin wrote:அட இதுல என்ன இருக்கு நிஷாக்கா நண்பன் அண்ணா தான் பழைய காதலியோடன்னு டக்குனு சொல்லிர வேண்டியதுதானே ...அவர் பழைய காலத்தை மறந்து இருக்கவா போறார் ....இதுல மெடல் வேறயாக்கும்
ஜாஸ்மின்தான் நாட்டுக்போய் கல்யாணம் எல்லாம் முடித்து ஜாலியா தேன் நிலவு எல்லாம் கொண்டாடிட்டு வந்தீங்க உங்களுக்கு தெரியாமல் நிஷா அக்கா இந்த போட்டோவை இங்கே பதிந்து விட்டார்கள் ஆனால் சும்மா சொல்லக்கூடாது ஜோடிப்பொருத்தம் ம்ம்  சூப்பர் சூப்பர் 

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயோ ஜாஸ்மின் சொன்னது கரெக்ட் தான் ப்பா! உங்க கிட்ட பாவம்லாம் பார்க்கவே கூடாது. ஜாஸ்மின் கிட்ட சொல்லி போட்டு தாக்க சொல்லணும் உங்களை.. (_ *# 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Tue 27 May 2014 - 17:46

ஏற்கனவே வாங்கிட்டு ஓடினவங்கதான் வரச்சொல்லுங்க யாரங்கே எனக்கு பின்னால் உள்ளவர்கள் எல்லாம் எனக்கு முன்னால் வாங்கோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Tue 27 May 2014 - 17:50

ஹாஹா! என்னை விட்டிருங்கப்பா..

நீங்களாச்சு உங்க தங்கையாச்சு. ஆளை விடுங்க.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Tue 27 May 2014 - 17:52

Nisha wrote:ஹாஹா!  என்னை விட்டிருங்கப்பா..

நீங்களாச்சு உங்க தங்கையாச்சு. ஆளை விடுங்க.
தங்கைதான் ஆனால் நாலு மீற்றர் நீழம் வாலு (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by ahmad78 Tue 27 May 2014 - 17:54

*#  *#  *#  *#  *#

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Nisha Tue 27 May 2014 - 17:56

ahmad78 wrote:*#  *#  *#  *#  *#

ஓடும் காரணம் என்ன வென சொல்லி விட்டு ஓடணும் அக்மட்.. இப்படி சும்மா சுனாமி வந்ததை கண்ட மாதிரி ஓடக்கூடாது,.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by ahmad78 Tue 27 May 2014 - 17:58

குடும்பத்துக்குள்ளால புகழ்ந்து பேசிட்டு இருக்கீங்க. இதுல நான் தலையிடவா  ^_  ^_  ^_  ^_  ^_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Tue 27 May 2014 - 17:59

Nisha wrote:
ahmad78 wrote:*#  *#  *#  *#  *#

ஓடும் காரணம் என்ன வென சொல்லி விட்டு ஓடணும் அக்மட்.. இப்படி சும்மா சுனாமி வந்ததை கண்ட மாதிரி ஓடக்கூடாது,.
 ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by நண்பன் Tue 27 May 2014 - 18:00

ahmad78 wrote:குடும்பத்துக்குள்ளால புகழ்ந்து பேசிட்டு இருக்கீங்க. இதுல நான் தலையிடவா  ^_  ^_  ^_  ^_  ^_
எனக்குப்பினால் இருந்த அஹ்மட் முன்னால் வந்து இப்படியா ஓடுவது நில்லுங்கள் நான் தனியாக எப்படி பாஸ் _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க! Empty Re: ஜோடிப்பொருத்தம் எப்படின்னு சொல்லுங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum