சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு. Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு. Khan11
ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு. Www10

ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Go down

Sticky ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by ராகவா on Sat 31 May 2014 - 13:23

ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Skype Tanslator

மைக்ரோசொப்ட் ஓரிரு மாதங்களில் நேரடி மொழிபெயர்ப்பு முறையை அறிமுகப்படுத்துகிறது. அதாவது நீங்கள் பேசும் மொழியை மறு பக்கத்தில் உள்ள ஒருவர் புரிந்து கொள்ள முடியாத போது இந்த மொழிபெயர்ப்பு சேவை உங்களுக்கு உதவி செய்யும். சீன மொழியில் ஒருவர் உங்களுடன் பேசுவதாக வைத்துக் கொண்டால்,உங்களுக்கு சீன மொழி தெரியாத நிலையில்,நீங்கள் விரும்பும் மொழியில் மாற்றித் தருகின்ற வசதி. இதில் முக்கியமானது, நேரில் பேசுவது போல் உடனேயே மொழிபெயர்க்கப்படுவது தான். 40 மொழிகளில் இந்த வசதி வர உள்ளது.

இந்த வீடியோவில் ஜேர்மன் மொழி தெரியாத ஒருவர்,ஜேர்மன் மொழி பேசுபவருடன் சம நேரத்தில் உரையாடுகிறார்.ஆங்கில ஜேர்மன் மொழ்ஃஸியிலும்,ஜேரமன் ஆங்கிலத்திலும் சம காலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது.Star Trek தொலைபேசித் தொடரில் வருவது போல் இருக்கும். தற்போது செயலில் உள்ள ஸ்கைப் Chat இல் உள்ள STranslator போல் அல்லாமல்,இது வீடியோ chat ற்கு பயன்படுகிறது.

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 31 May 2014 - 13:37

வாவ் அட்டகாசம் இது வந்தால் மிக்க மகிழ்வாக இருக்கும் பகிர்வுக்கு நன்றி தோழா


ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by ahmad78 on Sat 31 May 2014 - 13:56

இதை கேட்க நல்லாத்தான் இருக்கு.

எனக்கு தெரிந்து இதனால் நல்லது நடப்பது மாதிரி தெரியவில்லை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by Nisha on Sat 31 May 2014 - 14:19

கூகுளில் தமிழ் ஆங்கிலம் மொழிபெயர்க்கின்றேன்னு தமிழை கடித்து குதறுவது போல் இருக்காமல் இருக்கணும்.

அதை விட தமிழில் ஒரு சொல்லுக்கு ஆயிரம் அர்த்தம்.. நாம் ஒரு அர்த்தத்தில் சொல்ல அது இன்னொன்றை மொழிபெயர்க்க ஹாஹா ... நினைக்கவே சிரிப்பாய் இருக்கின்றது.

அதெல்லாம் சரி அதெதுக்கு நாம் பேசும் மொழி புரியாதவர்களுடன் போய் பேசணுமா.. மொழி புரிந்தவர்களுடன் பேசவே நேரம் இல்லை. இதில் புரியாத மொழியில் புரியாதவர்களுடன் பேச மொழிபெயர்ப்பு சேவையா...

வேண்டாம்பா சாமி. நான் தமிழ் பேச தெரிந்தவர்களிட்ம மட்டும் பேசிக்கொள்வேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by நண்பன் on Sun 1 Jun 2014 - 0:00

ஐ அப்போ நான் நிஷா அக்காவுடன் சுவிஸ் பாசை பேசலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by Nisha on Sun 1 Jun 2014 - 12:26

நீங்கள் என்னுடன் ஸ்கைப்பில் தமிழில் தானே பேசினீர்கள். அதெதுக்கு சுவிஸ் பாசை பேசணும்.
 
சுவிஸ் பாசை பேசினால் நீங்கள் அரபியில் பேசுங்கள். அப்புறம் ஸ்கைப் அதை மொழி பெயர்த்து தத்தத்க்கா பித்தக்கா சொத்தத்தைதா என நான் கேட்டதுன்னு உங்க காதில் ஓதுவதாய்  தோன்ற வைக்கும்.  நீங்க  சொத்தும் வேண்டாம்.. சத்தும் வேண்டாம் என ஓரே ஓட்டமாய் ஓடுவீர்கள்..
 
கற்பனையில் நினைக்கவே நன்றாக இருக்கின்றது.. !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by நண்பன் on Sun 1 Jun 2014 - 13:52

Nisha wrote:நீங்கள் என்னுடன் ஸ்கைப்பில் தமிழில் தானே பேசினீர்கள். அதெதுக்கு சுவிஸ் பாசை பேசணும்.
 
சுவிஸ் பாசை பேசினால் நீங்கள் அரபியில் பேசுங்கள். அப்புறம் ஸ்கைப் அதை மொழி பெயர்த்து தத்தத்க்கா பித்தக்கா சொத்தத்தைதா என நான் கேட்டதுன்னு உங்க காதில் ஓதுவதாய்  தோன்ற வைக்கும்.  நீங்க  சொத்தும் வேண்டாம்.. சத்தும் வேண்டாம் என ஓரே ஓட்டமாய் ஓடுவீர்கள்..
 
கற்பனையில் நினைக்கவே நன்றாக இருக்கின்றது.. !
ஆமல்ல ஒரு நாள் பேசித்தான் பார்ப்போமே i* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by Nisha on Sun 1 Jun 2014 - 13:55

அது சரி, பேசும் தமிழே புரிந்துக்க முடியாமல் நீங்க ஒன்று கேட்க நான் இன்னொன்றை புரிந்து பதில் சொன்ன நினைவும் நான் அதை கேட்கவில்லை இதை கேட்டேன்னு புளி போட்டு புரிய வைத்ததும் மறந்து போய் விட்டதோ..

நான் இந்த விளையாட்டுக்கு எல்லாம் வரவில்லைப்பா.. நமக்கு நேரம் கிடைப்பதே அரிது.. அதிலும் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by நண்பன் on Sun 1 Jun 2014 - 15:25

Nisha wrote:அது சரி, பேசும் தமிழே புரிந்துக்க முடியாமல்  நீங்க ஒன்று கேட்க நான் இன்னொன்றை புரிந்து பதில் சொன்ன நினைவும் நான் அதை கேட்கவில்லை இதை கேட்டேன்னு  புளி போட்டு புரிய வைத்ததும் மறந்து போய் விட்டதோ..

நான் இந்த விளையாட்டுக்கு எல்லாம் வரவில்லைப்பா.. நமக்கு நேரம் கிடைப்பதே அரிது.. அதிலும் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.
ரிஷ்க் எடுப்பது எங்களுக்கு ரஷ்க் சாப்பிர்ர மாதிரி என்று நான் சொல்ல மாட்டேன் ஏன்னா ஒருத்தன் சொல்லிட்டான் ஆகவே வேண்டாம் அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by Muthumohamed on Sun 1 Jun 2014 - 20:58

நல்ல சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் மிக்க நல்லது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by நண்பன் on Sun 1 Jun 2014 - 23:26

Muthumohamed wrote:நல்ல சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் மிக்க நல்லது
ஏன் தம்பி உங்களுக்கும் வேற மொழி பேசும் பெண்ணுக்கும் சம்திங்க் சம்திங்க்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by பானுஷபானா on Mon 2 Jun 2014 - 10:40

தகவலுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஸ்கைப் பாவிக்கிறீர்களா? மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum