சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? - Page 2 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? - Page 2 Khan11
 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? - Page 2 Www10

பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha on Mon 9 Jun 2014 - 10:55

First topic message reminder :

பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?


ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..

இதை ஏத்துக்கிறீங்களா...???

அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 14:31

பொய்கள் பேசுவது மனிதனுக்கு சுபாவம்..
ஆனால் அப்படி இருந்தால் தோல்வியே அடைவர்..
உண்மையே வெற்றிக்கு வழி.....சரிதானே...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue 10 Jun 2014 - 15:22

ஆண்கள் சொல்லும் பொய்யை
பெண்கள் நம்புகிறார்கள்

பெண்கள் சொல்லும் உண்மையை
ஆண்கள் நம்ப தயாராக இல்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 15:31

கவியருவி ம. ரமேஷ் wrote:ஆண்கள் சொல்லும் பொய்யை
பெண்கள் நம்புகிறார்கள்

பெண்கள் சொல்லும் உண்மையை
ஆண்கள் நம்ப தயாராக இல்லை
அக்காக்கள் காதில் விழ போகுது... *#  *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by பானுஷபானா on Tue 10 Jun 2014 - 15:36

கவியருவி ம. ரமேஷ் wrote:ஆண்கள் சொல்லும் பொய்யை
பெண்கள் நம்புகிறார்கள்

பெண்கள் சொல்லும் உண்மையை
ஆண்கள் நம்ப தயாராக இல்லை

சரியான ரூட்ட பிடிச்சிங்க நன்றீ ரமேஷ் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by mathi on Wed 11 Jun 2014 - 12:24

உண்மை  ------   துன்பம் 
பொய்        ------    இன்பம் 
வாழும் வரை   இன்பமாக    வாழலாம்....... என்ன    சொல்றீங்க ?????????????

mathi
புதுமுகம்

பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by பானுஷபானா on Wed 11 Jun 2014 - 12:36

mathi wrote:உண்மை  ------   துன்பம் 
பொய்        ------    இன்பம் 
வாழும் வரை   இன்பமாக    வாழலாம்....... என்ன    சொல்றீங்க ?????????????

உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்க மதி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by சேனைப் பூங்காற்று on Fri 13 Jun 2014 - 15:03

நல்லவர்கள்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by சேனைப் பூங்காற்று on Fri 13 Jun 2014 - 15:04

நல்லவர்கள்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 15:12

RJ Fathima Sihana Jafeer wrote:நல்லவர்கள்
என்னைத்தானே சொன்னீர்கள் சிஹானா ??


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 15:21

நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:நல்லவர்கள்
என்னைத்தானே சொன்னீர்கள் சிஹானா ??

அப்படிக் கேக்கப்படாது !!!!!!

கேட்டுப் பெறுவோர் சிறியோர்....

கேளாமல் பெறுவோர் தான் .....????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by kalainilaa on Fri 13 Jun 2014 - 17:09

நேரத்துக்கு ஏற்றப்ப சொல்லப்படும் பொயை உண்மையாய் மாற்ற  இருவரும் கெட்டிக்காரர்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by rammalar on Fri 13 Jun 2014 - 17:12

-
பெண்களுக்கு கை வந்த கலை...!
-
ஆண்கள் சமயத்தில் சொல்லிவிட்டு மாட்டிக்
கொள்வார்கள்..!
-
 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? - Page 2 Siege-Nayantara-fans
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 17:14

jaleelge wrote:
நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:நல்லவர்கள்
என்னைத்தானே சொன்னீர்கள் சிஹானா ??

அப்படிக் கேக்கப்படாது !!!!!!

கேட்டுப் பெறுவோர் சிறியோர்....

கேளாமல் பெறுவோர் தான் .....????
அடியேன் சிறியவனே i* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 17:15

kalainilaa wrote:நேரத்துக்கு ஏற்றப்ப சொல்லப்படும் பொயை உண்மையாய் மாற்ற  இருவரும் கெட்டிக்காரர்கள்
நீங்கள் எப்படி அடிக்கடி மாட்டிக்கொள்வீர்களா மாஸ்டர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 17:43

நண்பன் wrote:
kalainilaa wrote:நேரத்துக்கு ஏற்றப்ப சொல்லப்படும் பொயை உண்மையாய் மாற்ற  இருவரும் கெட்டிக்காரர்கள்
நீங்கள் எப்படி அடிக்கடி மாட்டிக்கொள்வீர்களா மாஸ்டர்

மாஸ்டர் விடை சொல்லமாட்டார்.

நம்மிடத்தில் ரொம்ப..ரொம்பப் பேர் மாட்டிருக்காங்க பாஸ்...

அனேகம் பேர் நீள்கூந்தலுடையோர்தான் பாஸ் !!!!!!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum