சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நான் இனி சேனையில் வலம் வரத் தயார் ..... Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நான் இனி சேனையில் வலம் வரத் தயார் ..... Khan11
நான் இனி சேனையில் வலம் வரத் தயார் ..... Www10

நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Go down

Sticky நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by Naseeb Mohammed on Tue 10 Jun 2014 - 12:58

எனது பெயர் நஸீப் முஹம்மட்.... நான் இருக்கும் நாடு இலங்கை ... நான் அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளராகவும், www.importmirror.com என்ற இணையத்தளத்தில் செய்திப்பிரிவில் கடமை ஆற்றியும் வருகின்றேன்.

சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய செய்திகள், ஆக்கங்கள் மற்றும் எனது சொந்த கவிதைத்தொகுப்பு சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன். அது மாத்துரமன்றி சேனைத்தமிழ் உலாவில் உள்ள நண்பர்களின் மனதில் இடம்பிடிக்கவும் முயற்சி செய்வேன் ........
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 13:04

வாருங்கள் மற்றொரு வானொலி அறிவிப்பாளர்...
வரவேற்க்கிறோம் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளரே!
உங்கள் கவிதைகள் படிக்க ஆவலாக உள்ளேன்..
கதைகள் இனி கதைகள் பகுதியில் நிஷா அக்காவோடு பயணம் செய்யுங்கள்.

நிச்சயம் நண்பர்கள் மனதில் இடமும் கிடைக்கும் ..தினமும் ஆக்கங்களை தந்தால் நாமும் இன்புருவோம்..மற்றவரைகளையும் மகிழ்விப்போம்..

தொடர்க உங்கள் சர வெடிகள் ....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by Nisha on Tue 10 Jun 2014 - 13:07

முகம்மட் அவர்களை வருக வருக வென வரவேற்கின்றோம்!

இம்போர்ட் வானொலியிலிருந்து படையென திரண்டு வருவது போல் தெரிகின்றது.

சேனை தமிழ் உலாவினூடாக உங்கள் ஆக்கங்களை எம்முடன் பகிர்ந்திடுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by rammalar on Tue 10 Jun 2014 - 13:09

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by நண்பன் on Tue 10 Jun 2014 - 13:18

நான் இனி சேனையில் வலம் வரத் தயார் ..... Welcom11


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by jaleelge on Tue 10 Jun 2014 - 13:26

நண்பன் wrote:நான் இனி சேனையில் வலம் வரத் தயார் ..... Welcom11

 !_  !_  *_  *_  *_  *_  *_  *_  *_  *_  *_  *_  *_  {_  {_  {_  {_  {_
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by ahmad78 on Tue 10 Jun 2014 - 13:33

இனிய வரவேற்புக்கள் முஹம்மத்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 13:42

jaleelge wrote:
நண்பன் wrote:நான் இனி சேனையில் வலம் வரத் தயார் ..... Welcom11

 !_  !_  *_  *_  *_  *_  *_  *_  *_  *_  *_  *_  *_  {_  {_  {_  {_  {_
எழுத முடியவில்லை போல....அதான் இந்த ஆட்டமா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by Nisha on Tue 10 Jun 2014 - 13:46

ராகவன்  ஜலீல் சார் ஆர்வத்தோடு தன் செல்போனிலிருந்து சிரமப்பட்டுத்தான்  இங்கே பதிகின்றார்! அத்தோடு வேலைப்பழுவென  வேறொரு திரியில்  சொன்னார் தானே!

ஆட்டம் என்பதை விட மகிழ்ச்சி   இம்போர்ட் வானொலிலிருந்து  அவருக்கு அறிமுகமான சக உறவு வருவதால் ஏற்பட்டிருக்கலாம்.

நண்பனும் வேலை அதிகம் என்பதால்  ஏதும் எழுதாமல்  வரவேற்பை மட்டும் இட்டு சென்றிருக்கின்றார்.நாம் அதை புரிந்து கொள்வோம்!


Last edited by Nisha on Tue 10 Jun 2014 - 14:02; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 13:50

Nisha wrote:[size=13] ராகவன் ஜலீல் சார் ஆர்வத்தோடு தன் செல்போனிலிருந்து சிரமப்பட்டுத்தான் இங்கே பதிகின்றார்! அத்தோடு வேலைப்பழுவென வேறொரு திரியில் சொன்னார் தானே!

ஆட்டம் என்பதை விட மகிழ்ச்சி இம்போர்ட் வானொலிலிருந்து அவருக்கு அறிமுகமான சக உறவு வருவதால் ஏற்பட்டிருக்கலாம்.

நண்பனும் வேலை அதிகம் என்பதால் ஏதும் எழுதாமல் வரவேற்பை மட்டும் இட்டு சென்றிருக்கின்றார்.நாம் அதை புரிந்து கொள்வோம்!
 

நன்றி பாசமுள்ள அக்கா! அவ்வாறே ! மிக்க நன்றி புரிந்தது ........... !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by பானுஷபானா on Tue 10 Jun 2014 - 14:38

வாங்க வாங்க முஹம்மத் சேனயின் சார்பாக அன்பு வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by நண்பன் on Tue 10 Jun 2014 - 15:46

அனுராகவன் wrote:
Nisha wrote:[size=13] ராகவன்  ஜலீல் சார் ஆர்வத்தோடு தன் செல்போனிலிருந்து சிரமப்பட்டுத்தான்  இங்கே பதிகின்றார்! அத்தோடு வேலைப்பழுவென  வேறொரு திரியில்  சொன்னார் தானே!

ஆட்டம் என்பதை விட மகிழ்ச்சி இம்போர்ட் வானொலிலிருந்து அவருக்கு அறிமுகமான சக உறவு வருவதால் ஏற்பட்டிருக்கலாம்.

நண்பனும் வேலை அதிகம் என்பதால்  ஏதும் எழுதாமல்  வரவேற்பை மட்டும் இட்டு சென்றிருக்கின்றார்.நாம் அதை புரிந்து கொள்வோம்!
 

நன்றி பாசமுள்ள அக்கா! அவ்வாறே ! மிக்க நன்றி புரிந்தது ........... !_
இன்று காலையில் கொஞ்சம் அதிகமாகவே வேலை இருந்தது நிறைய பதிவுகளைப் படித்து விட்டேன் ஒரு பதிவுக்கும் பின்னூட்டமிட வில்லை வருந்துகிறேன் இப்போது ஆரம்பிக்கிறேன் அக்கா தம்பியின் புரிதலுக்கு  ~/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by உங்கள் நண்பன் on Tue 10 Jun 2014 - 18:33

வாருங்கள் அன்பு நண்பரே ..... நீங்கள் இங்கு வந்தமைக்கு எனது வாழ்த்து......
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

https://www.facebook.com/unanpan

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by Nisha on Tue 10 Jun 2014 - 18:52

உங்கள் நன்பண்

உங்கள் நண்பன் என வரவேண்டும்! இப்பிழை தவறுதலாய் ஏற்பட்டதா.. இல்லை விரும்பியே இப்படி பெயரை இட்டிருக்கின்றாரா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 19:05

Nisha wrote:உங்கள்  நன்பண்

உங்கள் நண்பன் என வரவேண்டும்! இப்பிழை  தவறுதலாய் ஏற்பட்டதா.. இல்லை விரும்பியே இப்படி பெயரை இட்டிருக்கின்றாரா?
உங்கள் நண்பன் புதிதாக உள்ளது... _* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 21:25

வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகள் .........
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 21:57

அனுராகவன் wrote:
Nisha wrote:உங்கள்  நன்பண்

உங்கள் நண்பன் என வரவேண்டும்! இப்பிழை  தவறுதலாய் ஏற்பட்டதா.. இல்லை விரும்பியே இப்படி பெயரை இட்டிருக்கின்றாரா?
உங்கள் நண்பன்  புதிதாக உள்ளது... _* 

இன்னும் பல நண்பர்கள் எம்மோடு இனையவுள்ளார்கள்.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நான் இனி சேனையில் வலம் வரத் தயார் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum