சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 2 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 2 Khan11
என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 2 Www10

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 14:21

First topic message reminder :

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அனைவருக்கும் என் அன்பான ,சில வம்பான வணக்கம் சகோதர சகோதரிகளே...
வாங்க நாம் என்னவெல்லாம் நினைக்கிறோம் என்பதை ஒரு நாள் படித்து பார்த்தால் சிரிப்பாக இருக்கும்.
அப்ப அப்போ நினைப்பதை சொல்லி விளையாடுவோம்...வாங்க...
வாங்க என்ன தயக்கம் ..நிஷா அக்காவின் விளையாட்டுகள் எனக்கு பிடிக்கும் ..கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கும்படி இருக்கும் ஆனால் இது கொஞ்சம் வேடிக்கை,வினோதம்,அரட்டை,சேட்டை..இப்படி போகும்...

நமக்கு ...அதான் நமக்குதாங்க..ஒரு நாளைக்கு நமக்கு 10000 எண்ணங்கள் தோன்றுமாம்..அதில ஒரு சிலவற்றை சொல்லி விளையாடலாமே... என்ற எண்ணத்தில் பதிவு செய்ய தொடங்குகிறேன்...கொஞ்சம் டல்லாக இருக்கும் மக்கள் இங்கு ஓடி வாரும்......

நிஷா அக்கா இந்த விளையாட்டு விளையாட ரெடியா..இல்லை தடையேதும் இல்லையே..
***********************************************************
அப்ப நாம விளையாடலாம் என்று நினைக்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by பானுஷபானா on Tue 10 Jun 2014 - 15:25

Nisha wrote:
பானுஷபானா wrote:ஏற்கனவே குழம்பி போன எனக்கு புதுசா ஒரு குழப்பம் வந்துருக்கு.

இது இந்த ராகவன் வேற எதையோ சொல்லிக் குழப்புறாரே?

என்ன குழபப்ம் பானு!

முத்தமிழ் மன்ற ஔவையின் பதிவுகள் இங்கே அவர் சம்மதத்தோடு பதியப்படுகின்றது.  ஒன்று நான்  .. ஒன்று பர்ஹாத்தால் பதிவு ஆகின்றது.

அடுத்த என் பதிவுகள் அரட்டைகளாய் வருபவை அங்கே  நான் இட்டவை தான்.

இலக்கிய பதிவுகளும் அப்படியே!

விளையாட்டு திரி பதிவுகள்  இந்த தலைப்பு சரண்யாவால் மு மன்றம், தமிழ் மன்றம். போன்றதில் தொடங்கப்ட்டு தொடர்வதால் சும்மாகேலிக்கு கேட்டேன். ராகவன் சீரியஸாகிட்டார்.

விளையாட்டு திரிகள்  எங்கிருந்தாலும் அது போல் தொடர்வதில் தவறுகள் இல்லை. காப்பி ரைட் பதிவுகளில் கவனமாயிருந்தால் சரி.. தொடருங்கள்.

பில் ஒன்னு மக்கர் பண்ணிருச்சு இம்புட்டு நேரம் அதைப் போட்டு உருட்டிக்கிட்டு இருந்தேன்.... மண்டை காய்ஞ்சு இங்க வந்தா இவர் சொல்வது இன்னும் குழப்பமாகிடுச்சு மே மாதம் பில் ஏப்ரலில் போய் உட்கார்ந்து இருக்கு என்ன செய்தாலும் இந்தப் பக்கம் வருவேனானு சத்தியாகிரகம் செய்து.

அக்கவுண்டண்ட் அந்த பில்லை சேல்ஸ் டாக்ஸ்ல விட்டுருவார். அவர் வரும் நேரம் நான் இருந்தா சொல்லிடலாம். என்ன செய்வதுனு அவரிடம் தான் கேக்கனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by பானுஷபானா on Tue 10 Jun 2014 - 15:27

Nisha wrote: நான் தான் சொல்லிட்டென்ல..

நினைப்பதை பதிய சொல்லி வேலியில் போகும் ஓணானை இழுத்து விட்டிங்கன்னு..

மு. மன்றத்தில் ஏ. ஆர். ஆர் ஐயா  இந்த திரியில் நினைப்பதை பதிவதாக் சொல்லி போட்டு வாங்குவார்!

நான் அந்த பக்கம் போவதே இல்லையப்பா!

அவர் பதிவு என்றால் படிக்க சுவராசியமா இருக்கும். இதுவரை அந்த திரி நான் பார்த்ததே இல்லை. என்ன பகுதியில இருக்கும் .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Tue 10 Jun 2014 - 15:27

அப்படி நீங்கள் குழம்பும் படி என்ன சொன்னார் இங்கே ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by பானுஷபானா on Tue 10 Jun 2014 - 15:28

Nisha wrote:அப்படி நீங்கள் குழம்பும் படி என்ன சொன்னார் இங்கே ?

எனக்கு இந்தத் திரி பற்றிய புரிதல் இல்லை அதனால் கேட்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Tue 10 Jun 2014 - 15:40

இந்த திரி வெறும் அரட்டை திரி மட்டுமே பானு!

இந்த நிமிஷம் நீங்க என்ன நிணைக்கிங்களோ அதை பதியணும். பசிக்கிறது என்றால் அப்படியே பதியணுமாம்.

யாரையாவது முக்கியமாக நண்பனை, ஹாசிமை திட்டணும் என்றால்.. நாம் இனி மன்சுக்குளந்திட்ட வேண்டாம்பா! இந்த திரியில் போட்டு வாங்கிரலாம்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 19:07

Nisha wrote:இந்த  திரி வெறும் அரட்டை திரி மட்டுமே பானு!

இந்த நிமிஷம் நீங்க என்ன நிணைக்கிங்களோ அதை பதியணும்.  பசிக்கிறது என்றால் அப்படியே பதியணுமாம்.

யாரையாவது முக்கியமாக நண்பனை, ஹாசிமை  திட்டணும் என்றால்.. நாம் இனி மன்சுக்குளந்திட்ட வேண்டாம்பா! இந்த திரியில் போட்டு வாங்கிரலாம்.


நான் இதற்கு பொறுப்பு இல்ல....எல்லாம் ஒரு திட்டத்தோடு வராங்க.. *# *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 2:47

நான் நாளைக்கு லீவு! 

 நண்பன் தும்பிக்கு  கடையில் ரெம்ப வேலையாம். நானும் போகாட்டில் பானு மேடம் திட்டுவாங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 2:48

விளையாட்டு திரியில் எல்லாம் நகர்த்தியாச்சு.  தும்பி சார் சிறுவர் பூங்காவுக்குள் இருக்கும் போல்டரை  நீக்கிருவாரா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:18

சுறா இன்னிக்கு ரெம்ப நேரம் இருந்து பதிவு போடுறாரே! தினம் இப்படி பதிவு போட்டால் நல்லா இருக்கும்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:21

அடப்பாவிங்களா இப்படியுமாடா சிந்திப்பிங்க
அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:25

ஏன் இந்த தும்பி திரும்பிபார்க்காமல் ஓடிக்கிட்டே இருக்கார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:27

Nisha wrote:ஏன் இந்த தும்பி திரும்பிபார்க்காமல் ஓடிக்கிட்டே இருக்கார்!
ஒரு வாரமா காலையில் ஓட வில்லையாம் அதை நினைத்து இப்போது ஓடுகிறாராம் சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 20:29

அப்படியா? குளிர் ஆரம்பித்தால்  யாருப்பா வெளியில் ஓடுவார்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 20:56

Nisha wrote:அப்படியா? குளிர் ஆரம்பித்தால்  யாருப்பா வெளியில் ஓடுவார்கள்!
மாட்டாங்க யாருமே மாட்டாங்க

ஒரு காலத்தில் நான் ஓடினேன் அப்போது நான் ரொம்ப ஒல்லியாக இருந்தேன் ஆனால் இப்ப கொஞசம் குண்டு அதனால் குளிர் நேரம் வெளிய ஓட முடியல மூச்சி வாங்குது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 21:01

குளிர் நேரத்தில் போர்த்திட்டு தூங்கத்தான் மனசு வரும். எழுந்து ஓடவெல்லாம் முடியாதுப்பா 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 21:04

Nisha wrote:குளிர் நேரத்தில் போர்த்திட்டு தூங்கத்தான் மனசு வரும். எழுந்து ஓடவெல்லாம் முடியாதுப்பா 
ஆமாம் இப்போது அதேதான் செய்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 21:06

சைனிஸ் நூடில்ஸ்  சிக்கன் கறி சாப்பிட்டாச்சு!  அதனால் பசிக்கல்லை.  ஹிஹி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 21:09

நான் சாப்பிட போகிறேன் யாரு கம்பனி தாறிங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 21:11

நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Muthumohamed on Sat 6 Dec 2014 - 21:20

நான் என்ன நினைக்கிறேன் என்றால் தினமும் சேனைக்கு வரவேண்டுமே என்று தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 21:23

எல்லோரும் வந்தால் நல்லா இருக்குமே எனத்தான் நானும் நினைக்கின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by சுறா on Sat 6 Dec 2014 - 21:26

Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.

சைனீஸ் நூடூல்சா அது எப்படி இருக்கும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha on Sat 6 Dec 2014 - 21:28

சுறா wrote:
Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.

சைனீஸ் நூடூல்சா அது எப்படி இருக்கும்.

ஹாஹா!  சைனீஸ் போல இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 21:30

Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.
சாப்பிட்டாச்சி ஐ ஜாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by சுறா on Sat 6 Dec 2014 - 21:32

நண்பன் wrote:
Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.
சாப்பிட்டாச்சி ஐ ஜாலி

குழந்தைக்கு முச்சு விட முடியவில்லை அதனால் யூக்கலிப்டஸ் தேய்ச்சு படுக்க வைத்துவிட்டு வந்தேன். இன்று நூடுல்ஸ் சிக்கன் கறி சாப்பிடீங்களா? அவ்வளவு தானா? இரவு உணவு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum