சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Khan11

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

+3
பானுஷபானா
Nisha
ராகவா
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by ராகவா Tue 10 Jun 2014 - 14:21

First topic message reminder :

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....
அனைவருக்கும் என் அன்பான ,சில வம்பான வணக்கம் சகோதர சகோதரிகளே...
வாங்க நாம் என்னவெல்லாம் நினைக்கிறோம் என்பதை ஒரு நாள் படித்து பார்த்தால் சிரிப்பாக இருக்கும்.
அப்ப அப்போ நினைப்பதை சொல்லி விளையாடுவோம்...வாங்க...
வாங்க என்ன தயக்கம் ..நிஷா அக்காவின் விளையாட்டுகள் எனக்கு பிடிக்கும் ..கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கும்படி இருக்கும் ஆனால் இது கொஞ்சம் வேடிக்கை,வினோதம்,அரட்டை,சேட்டை..இப்படி போகும்...

நமக்கு ...அதான் நமக்குதாங்க..ஒரு நாளைக்கு நமக்கு 10000 எண்ணங்கள் தோன்றுமாம்..அதில ஒரு சிலவற்றை சொல்லி விளையாடலாமே... என்ற எண்ணத்தில் பதிவு செய்ய தொடங்குகிறேன்...கொஞ்சம் டல்லாக இருக்கும் மக்கள் இங்கு ஓடி வாரும்......

நிஷா அக்கா இந்த விளையாட்டு விளையாட ரெடியா..இல்லை தடையேதும் இல்லையே..
***********************************************************
அப்ப நாம விளையாடலாம் என்று நினைக்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Muthumohamed Sat 6 Dec 2014 - 21:32

Nisha wrote:எல்லோரும் வந்தால் நல்லா இருக்குமே எனத்தான் நானும் நினைக்கின்றேன்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha Sat 6 Dec 2014 - 21:34

சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.
சாப்பிட்டாச்சி ஐ ஜாலி

குழந்தைக்கு முச்சு விட முடியவில்லை அதனால் யூக்கலிப்டஸ் தேய்ச்சு படுக்க வைத்துவிட்டு வந்தேன். இன்று நூடுல்ஸ் சிக்கன் கறி சாப்பிடீங்களா? அவ்வளவு தானா? இரவு உணவு

ஆமாம், ஆர்டர்  செய்திருந்தார்கள்.  எங்களுக்கும் சேர்த்து செய்து வீட்டுக்கு  கொண்டு  வந்தேன். கூடவே தக்காளி, வெள்ளரி சலாட்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by சுறா Sat 6 Dec 2014 - 21:34

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.

சைனீஸ் நூடூல்சா அது எப்படி இருக்கும்.

ஹாஹா!  சைனீஸ் போல இருக்கும்.

அப்போ மைசூர் போண்டா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha Sat 6 Dec 2014 - 21:37

மகளுக்கு என்னாச்சு? இப்படி அடிக்கடி சொல்கின்றீர்கள். அவளை அலர்ஜி, ஆஸ்துமா  ஸ்பெஷலிஸ்டிடம் கொண்டு காட்டுங்க என்றால் கேட்பதும் இல்லை. 

லங்ஸ்  பிரச்சனை இருந்தாலும் சுவாசம் கஷ்டமாயிருக்கும்.  கவனமாயும் இருக்கணும்.  சின்னதில் என்ன ஏது என கண்டு பிடிச்சால்  மருத்து மாத்திரை கொடுத்து சரி படுத்திரலாம். . 

இப்பல்லாம்  இந்த காற்றும் தூசியும் சேர்ந்து எல்லோருக்கும் சுவாச சம்பந்தமான  பிரச்சனைகளை தருதே! 

கவனமாக பாருங்கள்.


Last edited by Nisha on Sat 6 Dec 2014 - 21:39; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha Sat 6 Dec 2014 - 21:39

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:நான் வரல்லை. எனக்கு பசிக்கல்லை.

சைனீஸ் நூடூல்சா அது எப்படி இருக்கும்.

ஹாஹா!  சைனீஸ் போல இருக்கும்.

அப்போ மைசூர் போண்டா?

மைசூர் போல இருக்கும். அய்யோ நான் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by சுறா Sat 6 Dec 2014 - 21:40

Nisha wrote:மகளுக்கு என்னாச்சு? இப்படி அடிக்கடி சொல்கின்றீர்கள். அவளை அலர்ஜி, ஆஸ்துமா  ஸ்பெஷலிஸ்டிடம் கொண்டு காட்டுங்க என்றால் கேட்பதும் இல்லை. 

லங்ஸ்  பிரச்சனை இருந்தாலும் சுவாசம் கஷ்டமாயிருக்கும்.  கவனமாயும் இருக்கணும்.  சின்னதில் என்ன ஏது என கண்டு பிடிச்சால்  மருத்து மாத்திரை கொடுத்து சரி படுத்திரலாம். . 

இப்பல்லாம்  இந்த காற்றும் தூசியும் சேர்ந்து எல்லோருக்கும் சுவாச சம்பந்தமான  பிரச்சனைகளை தருதே! 

கவனமாக பாருங்கள்.

இந்த விடுமுறையில் அவளை சைல்டு கேர் சென்னையில் பெரிய மருத்துவமனை கொண்டு செல்லனும். உள்ளூர் மருத்துவமனைகள் சரியில்லை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha Sat 6 Dec 2014 - 21:47

அதை செய்யுங்கள் முதலில். அடிக்கடி தடிமன், கூடவே இப்படி மூச்சு எடுக்க சிரமம் என வந்தால்  கட்டாயம் செக் செய்யணும். 

 நான்கைந்து வயதில் என் பசங்க இருவருக்குமே  இந்த சுவாசப் பிரச்சனை இருந்தது. அப்புறம் ஏன்  என கண்டு பிடிச்சு  ஸ்பெஸலிஸ் டிடம் கொண்டு சரியாச்சுது.  இப்ப ஒன்றும் இல்லை. நல்லா இருக்காங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 23:25

Nisha wrote:அதை செய்யுங்கள் முதலில். அடிக்கடி தடிமன், கூடவே இப்படி மூச்சு எடுக்க சிரமம் என வந்தால்  கட்டாயம் செக் செய்யணும். 

 நான்கைந்து வயதில் என் பசங்க இருவருக்குமே  இந்த சுவாசப் பிரச்சனை இருந்தது. அப்புறம் ஏன்  என கண்டு பிடிச்சு  ஸ்பெஸலிஸ் டிடம் கொண்டு சரியாச்சுது.  இப்ப ஒன்றும் இல்லை. நல்லா இருக்காங்க.
இப்போதெல்லாம் ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு இதே பிரச்சினைதான் தொடர்கிறது எங்க வீட்டிலும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha Sun 7 Dec 2014 - 14:49

நான் மட்டும் உட்கார்ந்து பதிவு போடுறேனே! எல்லோரும் எங்கே போய் விட்டாகள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha Sun 7 Dec 2014 - 15:04

நண்பன் wrote:
Nisha wrote:அதை செய்யுங்கள் முதலில். அடிக்கடி தடிமன், கூடவே இப்படி மூச்சு எடுக்க சிரமம் என வந்தால்  கட்டாயம் செக் செய்யணும். 

 நான்கைந்து வயதில் என் பசங்க இருவருக்குமே  இந்த சுவாசப் பிரச்சனை இருந்தது. அப்புறம் ஏன்  என கண்டு பிடிச்சு  ஸ்பெஸலிஸ் டிடம் கொண்டு சரியாச்சுது.  இப்ப ஒன்றும் இல்லை. நல்லா இருக்காங்க.
இப்போதெல்லாம் ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு இதே பிரச்சினைதான் தொடர்கிறது எங்க வீட்டிலும்

ஒரு விடயம் தெரியுமா? சின்ன வயதில் இப்படி வரும் போது ஏன் என்ன என கண்டு சரியாக் ட்ரிட்மெண்ட் எடுக்காமல் போனால் அது பிற்காலத்தில் வேறு விளைவுகள் தருமாம். அதிலும்  சுவாசம் மூக்குடன் சம்பந்தப்பட்டது. மூக்கு காதுடன் சம்பந்தப்ட்டது.  தொடர்ந்த தடிமல், சுவாசப்பிரச்சனைகள், செவிப்பறையிலும் பிரச்சனையை தரும்.  காதில அடைப்பு, அழுக்கு போன்றவை இருந்தாலும்  மூக்கில் பிரச்சனை வரும். 

ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை எனும் படி இந்த தடிமனும் இருமலும் இணைந்தே வரும். 

கூடவே தூசிகள் அலர்ஜி ஆகி தொடர்ந்தால் அதுவே ஆஸ்துமாவை கொண்டு வரும். எங்க சின்னவங்க இருவருமே இதில் மாட்டி ரெம்ப க்ஷ்டப்பட்டிருக்கோம். எத்தனை இரவுகள் தூங்க முடியாமல் பசங்க கஷ்டப்படும் போது நாங்களும் தூங்காமல்  மடியிலேயே வைச்சிட்டு இருப்பேன். சில நேரம் ஹாலில் ஷோபாவில் போய் படுத்திட்டு அப்படியே நெஞ்சில் வைச்சிட்டு அசையாமல் தூங்குவேன். கஷ்டமாயிருக்கும். 

அப்புறம்  டாக்டர் காது, மூக்கு, தொண் டை ஸ்பெசலிட்டிடம் அனுப்பி  இருவருக்கும் சின்னதாய் ஆப்ரேசன் செய்தார்கள். அதுக்கு முன் வரை லங்ஸ்ஸில் வேற அடிக்கடி இன்பெக்சன் ஆகி  இருமிட்டே  இருப்பாங்க..  கொஞ்சம் குளிர் காற்று பட்டால் போதும் இருமல் தொடங்கும்.மூக்கடைச்சு சுவாசிக்க க்ஷ்டமாய் இருப்பதால் படுக்கையில் படுத்து தூங்க மாட்டாங்க. 

காலையில் வேலைக்கும் போகணும் எனும் நிலையில் விடிய விடிய விழிச்சிட்டு இருப்பதே கஷ்டம் தான்பா. 

கப்ரியேலுக்கு இப்ப எல்லாம் சரியாகி விட்டது. 

எப்சிக்கு இந்த வின்ரரில் தான் தெரியும்..!  

ஆனாலும்  நாம் எல்லாம் நம்ம சின்ன வயதில் இப்படில்லாம் கஷ்டப்படவே இல்லை மண்ணில் தூசியில் சேற்றில் கிடைந்து, கண்டதையும் சாப்பிட்டு  தான் வளர்ந்தோம், விளையாடினோம்.

இப்ப சுத்தமா  பத்திரமா  பார்த்து பார்த்து வளர்த்தாலும் நோய்கள் சட்டென அண்டி விடுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் Sun 7 Dec 2014 - 16:21

மனதில் கொள்ள வேண்டிய விடயம் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 11:26

என் மகனுக்கும் இப்படித் தான் மாசம் 2 தடவை மூச்சு வாங்கும். சளி பிடிப்பதும் தெரியாது. மூக்கு ஒழுகாது. கடைசியில் மூச்சு இழுக்கும்போது தான் பிரச்சனை தெரியும். ரத்ததுல சளியா? சளியில ரத்தமா தெரியல ஏதோ ஒன்னு இருக்குனு சொல்லி 6 மாசம் குடிக்கனும்னு டானிக் எழுதிக் குடுத்தாங்க.
7 வயது வரை இப்படித் தான் இருக்கும் பயப்படாதிங்கனு டாக்டர் சொன்னார். அதே போல என் பொண்ணு பிறந்தா அவனுக்கு 7 வ்யசு முடிஞ்சது. அதுக்கப்புற்றம் இந்தப் பிரச்சனை இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Nisha Mon 8 Dec 2014 - 12:36

அதே தான் பானு! சில நேரம்  குறிப்பிட்ட வயசோட  சரியாகிரும். ஆனாலும் என்ன ஏது என அறிந்திட்டால் தான்மனசுக்கும் நிம்மதியாய் இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by பாயிஸ் Mon 8 Dec 2014 - 12:40

Nisha wrote:அதே தான் பானு! சில நேரம்  குறிப்பிட்ட வயசோட  சரியாகிரும். ஆனாலும் என்ன ஏது என அறிந்திட்டால் தான்மனசுக்கும் நிம்மதியாய் இருக்கும்.
சியர்ஸ்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 15:49

இப்போ நான் நினைக்கிறேன் இலங்கையில் ஆட்சி மாற வேண்டும் புதிய ஆட்சி வரவேண்டும் மக்கள் நிம்மதி பெற வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க.... - Page 3 Empty Re: என்ன நினைக்கிறீஙக...சொல்லுங்க....விளையாடுங்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum