சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Khan11

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

+4
ராகவா
நண்பன்
ahmad78
சேனைப் பூங்காற்று
8 posters

Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by சேனைப் பூங்காற்று Tue 10 Jun 2014 - 15:55

எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.

சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by ahmad78 Tue 10 Jun 2014 - 15:58

இனிய வரவேற்புக்கள் சிஹானா

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Images?q=tbn:ANd9GcS2iP1xR9eG9aPi4aAiIEuGd082qfj88DnpqbyzkeOQ32cN80AkFYkTNC8

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 16:01

RJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.

சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டும்

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Welcom11

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by ராகவா Tue 10 Jun 2014 - 16:06

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Welcom11
இன்று அட்டாளைச் சேனையிலிருந்து படையெடுப்பு போல...
வாருங்கள் தோழியே....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by Nisha Tue 10 Jun 2014 - 16:09

சிஹானா!

அடடா டடாட் அடடா அட மழைடா!

இசையோடு விளையாடு சிஹானா!

நண்பனே நண்பனே! சேனைக்கு இம்போர்ட் வானொலி யிலிருந்து அதுவும் அட்டாளைச்சேனையிலிருந்து தீடீரென இத்தனை பேர் படையெடுக்கும் மர்மம் என்னப்பா?

இத்தனை நாளை அத்தனை பேரும் எங்கேம்மா போயிருந்தீர்கள்?

உங்கள் குரலோசை இனிமை என நாம் அறிவோம். உங்கள் பதிவுகளின் மூலம் திறமைகளையும் அறிய ஆவலோடிக்கின்றோம்!

வந்தவேகத்தில் காணாது போகாது.. தொடந்தும் நிலைத்து எங்கள் சேனையின் சொத்தாய் மாறிடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by Nisha Tue 10 Jun 2014 - 16:11

நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.

சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டும

நண்பனே நண்பனே! நிஜமாகவே உங்களுக்கு இவர்கள் வருகை குறித்து தெரியாதோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 16:13

Nisha wrote:சிஹானா!

அடடா டடாட் அடடா அட மழைடா!

இசையோடு விளையாடு சிஹானா!

நண்பனே நண்பனே!  சேனைக்கு இம்போர்ட் வானொலி யிலிருந்து அதுவும் அட்டாளைச்சேனையிலிருந்து தீடீரென இத்தனை பேர் படையெடுக்கும் மர்மம் என்னப்பா?

இத்தனை நாளை அத்தனை பேரும் எங்கேம்மா போயிருந்தீர்கள்?

உங்கள் குரலோசை இனிமை என நாம் அறிவோம். உங்கள் பதிவுகளின் மூலம் திறமைகளையும் அறிய ஆவலோடிக்கின்றோம்!

வந்தவேகத்தில் காணாது போகாது.. தொடந்தும் நிலைத்து எங்கள் சேனையின் சொத்தாய் மாறிடுங்கள்.

இவர்கள் தொடர்வார்களா என்பது கேள்விக்குறியே...!
தொடர்ந்து சேனையில் இவர்கள் பங்களிப்பு கிடைக்க வேண்டும் என்று நானும் எண்ணுகிறேன்
பொறுத்திருந்து பார்க்கலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 16:18

Nisha wrote:
நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.

சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டும

நண்பனே நண்பனே! நிஜமாகவே உங்களுக்கு இவர்கள் வருகை குறித்து தெரியாதோ?
நான் அழைத்து வந்தோர் சேனையில் ஏராளமானோர் ஆனால் இன்றய வருகைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இந்த அக்காவுக்கு இந்த தம்பிமேல் அவ்வளவு.................  (_ 
ஜலீல் ஜீவை நான் அழைத்து வந்தேன் நௌசாத் இரவு பேசும் போது உங்கள் அழைப்பையும் பிரபா அவர்களின் அழைப்பையும் பற்றி பேசும் போது அவராகவே சேனையில் நுளைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் மற்றும் படி நான் அழைக்க வில்லை நசீபும் அப்படியே
இதுதான் நடந்தவை தவிர வேறில்லை
உண்மையுள்ள நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by Nisha Tue 10 Jun 2014 - 16:20

அதே தான்!

அறிமுகம் ஆச்சரியம் தந்தாலும் தொடர்வது இயலக்கூடியதா என்பது புரியாத புதிர் தான்.

ஆனால் ஒரே நாளில் எப்படிப்பா இத்தனை பேரும் ஒருமித்து அறிமுகம் ஆகின்றார்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 16:23

Nisha wrote:அதே தான்!

அறிமுகம்  ஆச்சரியம் தந்தாலும் தொடர்வது இயலக்கூடியதா என்பது புரியாத புதிர் தான்.

ஆனால் ஒரே நாளில் எப்படிப்பா இத்தனை பேரும் ஒருமித்து அறிமுகம் ஆகின்றார்கள்?
நானும் அதைத்தான் ஆலோசிக்கிறேன் இவர்களால் இங்கு தொடர முடியுமா இப்போது அனைவரும் கலையகத்தில் உள்ளார்கள் என்று நினைக்கிறேன் பொறுத்திருந்து பார்க்கலாம் தொடர வில்லை என்றால் நாம் காவல் துறை உதவியுடன் அவர்கள் வீடு தேடிப்பிடிப்போம்  #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by ராகவா Tue 10 Jun 2014 - 16:32

நல்லதே நினைப்போம்....வருவார்கள் நேரம்கிடைக்கும் போதுதெல்லாம் என்று நம்புவோம்...
லாட்ரி வாங்கிவிட்டீர்களா யாரும்..அதான் மழை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by Nisha Tue 10 Jun 2014 - 16:35

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.

சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டும

நண்பனே நண்பனே! நிஜமாகவே உங்களுக்கு இவர்கள் வருகை குறித்து தெரியாதோ?
நான் அழைத்து வந்தோர் சேனையில் ஏராளமானோர் ஆனால் இன்றய வருகைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இந்த அக்காவுக்கு இந்த தம்பிமேல் அவ்வளவு.................  (_ 
ஜலீல் ஜீவை நான் அழைத்து வந்தேன் நௌசாத் இரவு பேசும் போது உங்கள் அழைப்பையும் பிரபா அவர்களின் அழைப்பையும் பற்றி பேசும் போது அவராகவே சேனையில் நுளைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் மற்றும் படி நான் அழைக்க வில்லை நசீபும் அப்படியே
இதுதான் நடந்தவை தவிர வேறில்லை
உண்மையுள்ள நண்பன்

இரவு நிலாச்சாரல் நிகழ்வில் பேசியவர் நௌசாத் என்பவரா? அது எப்படி எங்களை தெரியாமல் தெரிந்தவர் போல் பேசினார் என அவரிடம் கேட்க வேண்டும்.

தமிழ் பேசுக்கா என இனி என்னை கேட்க மாட்டிங்க தானே!

ம்ம் வரட்டும் ப்பா! பார்க்கலாம். தினம் வராவிட்டாலும் வாரம் இரு முறை தங்கள் பங்களிப்பை தொடர்ந்தால் நல்லது!

இனிமேல் ஒரு டீல் கூட போடலாமே! நாம் இம்போர்ட் வானொலியில் கலந்துக்கணும்னால் இவங்க நம்ம சேனையில் பதிவு போடணும்னு டீல் போட்டிரலாம்.
அவங்களாகத்தானே வசமாக வந்து மாட்டிக்கிறாங்க!  :dance: :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by SAFNEE AHAMED Tue 10 Jun 2014 - 17:18

ஹாய் சியானா  வாருங்கள்.................................... வந்து விட்டிங்களா அப்ப இனி ஜாலி தான்  *_  *_  *_ நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Welcom11
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 18:03

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.

சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டும

நண்பனே நண்பனே! நிஜமாகவே உங்களுக்கு இவர்கள் வருகை குறித்து தெரியாதோ?
நான் அழைத்து வந்தோர் சேனையில் ஏராளமானோர் ஆனால் இன்றய வருகைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இந்த அக்காவுக்கு இந்த தம்பிமேல் அவ்வளவு.................  (_ 
ஜலீல் ஜீவை நான் அழைத்து வந்தேன் நௌசாத் இரவு பேசும் போது உங்கள் அழைப்பையும் பிரபா அவர்களின் அழைப்பையும் பற்றி பேசும் போது அவராகவே சேனையில் நுளைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் மற்றும் படி நான் அழைக்க வில்லை நசீபும் அப்படியே
இதுதான் நடந்தவை தவிர வேறில்லை
உண்மையுள்ள நண்பன்

இரவு நிலாச்சாரல் நிகழ்வில் பேசியவர் நௌசாத் என்பவரா?  அது எப்படி எங்களை தெரியாமல் தெரிந்தவர் போல் பேசினார் என அவரிடம் கேட்க வேண்டும்.

தமிழ் பேசுக்கா என இனி என்னை கேட்க மாட்டிங்க தானே!  

ம்ம் வரட்டும்  ப்பா! பார்க்கலாம்.  தினம் வராவிட்டாலும் வாரம் இரு முறை தங்கள் பங்களிப்பை  தொடர்ந்தால் நல்லது!  

 இனிமேல் ஒரு டீல் கூட போடலாமே!  நாம் இம்போர்ட் வானொலியில் கலந்துக்கணும்னால் இவங்க நம்ம சேனையில் பதிவு போடணும்னு  டீல் போட்டிரலாம்.
அவங்களாகத்தானே வசமாக வந்து மாட்டிக்கிறாங்க!   :dance: :dance: 
நல்ல ஐடியாதான் குருவே சரணம் அப்படியே ஆகட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நேசமுடன் ஹாசிம் Tue 10 Jun 2014 - 21:31

வருக வருகவென வரவேற்று மகிழ்கிறேன்  )((

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by சேனைப் பூங்காற்று Wed 11 Jun 2014 - 8:36

உங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றி நண்பர்களே
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு சேனைப் பூங்காற்றிற்கு வேண்டும்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 8:36

காற்றே பூங்காற்றே.. ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா...?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 8:38

RJ Fathima Sihana Jafeer wrote:உங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றி நண்பர்களே
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு சேனைப் பூங்காற்றிற்கு வேண்டும்
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் மகிழ்ச்சியோடு இணைந்திருங்கள் அன்பால் சேர்ந்த ஒரு கூட்டமே இங்கு உள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by பானுஷபானா Wed 11 Jun 2014 - 9:46

வாங்க சிஹானா சேனையின் அன்பு வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by Nisha Wed 11 Jun 2014 - 9:57

நண்பன் wrote:காற்றே பூங்காற்றே.. ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா...?

பூங்காற்று எனும்தலைப்புக்காக பாடாம்ல் இப்பாடலில் முழு அர்த்தம் புரிந்து பாடணும் சார்!

எனக்கும் ரெம்ப பிடித்த பாடல்.. இந்த படத்தின் பாடல்.. பெண்ணே உன்னை பெண்னாக, காற்றே பூங்காற்றே போன்ற பாடல் எல்லாம் சுவிஸில் அதுவும் எங்கள் பகுதிகளில் படமாக்கபட்டிருக்கின்றது !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 11:17

Nisha wrote:
நண்பன் wrote:காற்றே பூங்காற்றே.. ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா...?

பூங்காற்று எனும்தலைப்புக்காக பாடாம்ல் இப்பாடலில் முழு அர்த்தம் புரிந்து பாடணும் சார்!

எனக்கும் ரெம்ப பிடித்த பாடல்.. இந்த படத்தின் பாடல்.. பெண்ணே உன்னை பெண்னாக,  காற்றே பூங்காற்றே போன்ற பாடல் எல்லாம் சுவிஸில் அதுவும் எங்கள் பகுதிகளில் படமாக்கபட்டிருக்கின்றது !
ஓ அப்படியா மகிழ்ச்சி மீண்டும் ஒர முறை உங்கள் ஏரியாவை சுற்றிப்பார்க்க வேண்டும் மறுபடி அழைக்கும் போது மொபைல் போணை நல்லா சார்ஜ் செய்து வைங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by Nisha Wed 11 Jun 2014 - 11:20

ம்! நான் பாடலகள் படமாக்கபடும் இடங்களையே நேரில் காட்டுகின்றேன்பா!

இந்த மாதம் இல்லை. யூலையில்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 11:45

Nisha wrote:ம்!  நான் பாடலகள் படமாக்கபடும் இடங்களையே நேரில் காட்டுகின்றேன்பா!

இந்த மாதம்  இல்லை. யூலையில்.
அப்படியே ஆகட்டும் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா Empty Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நமது சேனையின் சிறப்பு பதிவாளர் முஃபிஸ்10000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார்
» புதிய தூதராக பெனசிர் புட்டோவின் தோழி ஷெரி ரஹ்மான்
» நமது சேனையின் சிறப்பு பதிவாளர் முஃபிஸ் 9000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார்
» நமது பூமி கிரகத்திற்கு 2 சந்திரன்கள்: புதிய ஆய்வில் தகவல்.
» நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum