சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற  Khan11
1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற  Www10

1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற

Go down

Sticky 1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற

Post by SAFNEE AHAMED on Tue 10 Jun 2014 - 17:36

ஹாய் சேனை நண்பர்களுக்கு ஓர் நற்செய்தி............. நான் முன்னர் பதிவுகளை இட்டு இருந்தேன் ஆனால் ஒரு சில 
நாட்களாக சேனையின் பக்கம் வர முடியவில்லை இப்போது என் தோழர்களும் வந்து விட்டார்கள் ஆகவே நான் இனி நல்ல பல தக்வல்களை தரலாம் என்று இருக்கின்றேன் அதிலும் விசேடமாக இவ்வாறான பதிவுகள் என்னிலிருந்து பெறலாம்...

என் இணையம் http://tamilcomputer-tech.blogspot.com இதில் இவ்வாறான் தகவல்களை பெறலாம்


சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்

2 - இந்த லிங் கிளிக் செய்து படியுங்கள்.... http://tamilcomputer-tech.blogspot.com/2014/06/1gm-2gb.html

=================================================== 
மேலும் தகவல்களுக்கு :- https://www.facebook.com/tamilcomputertech

இணையம்:- http://tamilcomputer-tech.blogspot.com/
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: 1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற

Post by Nisha on Tue 10 Jun 2014 - 17:59

தவறாக நினைக்க வேண்டாம்  அப்துல்றஹ்மான்!

உங்கள்  வலைப்பூவில் இருப்பதை  முழுமையாக இங்கே பகிருங்கள்.  பாதியை பகிர்ந்து மீதியை அங்கே வந்து படிக்கும் படி வேண்டல் எம் சேனைத்தமிழ் உலாவெனும்தளத்தில் வளர்ச்சிக்காக தடையாயிருக்கும்.

இப்படி ஒவ்வொருவரும் தம் தம் வலைப்பூ பகிர்வுகளை  பாதி இங்கும் மீதி அங்கும் வந்து படியுங்கள் என ஆரம்பித்தால்  எதற்காக இந்த தளம்..? உங்களுக்கே புரியும் என நினைக்கின்றேன்!

முழுமையாக் பகிர்ந்து விட்டு கீழே உங்கள் வலைப்பூ முகவரியை இடுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற

Post by SAFNEE AHAMED on Tue 10 Jun 2014 - 18:08

அது எனக்கு நேரமாகும் 

என்ன பன்னலாம்? எல்லா புகைப்படம் போடுவத்ற்கும் என்ன பன்னலாம் ?
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: 1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற

Post by Nisha on Tue 10 Jun 2014 - 18:14

SAFNEE AHAMED wrote:அது எனக்கு நேரமாகும் 

என்ன பன்னலாம்? எல்லா புகைப்படம் போடுவத்ற்கும் என்ன பன்னலாம் ?

மொத்தமாக போடாமல் நான்கைந்து பதிவாக நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்.

உங்களுக்கு நான் உங்கள் வலைப்பூ வந்து இதே போல் பதிவு செய்தால் எவ்வகை உணர்வு வரும் என புரியும் தானே!

சேனையில் இது வரை எப்படி என எனக்கு தெரியாது. இனி இதன் வளர்ச்சிக்கு நீங்கள் அனைவருமே தூண்களாக இருக்க வேண்டும். தயவு செய்து தவறாக புரிந்திடல் வேண்டாம்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற

Post by SAFNEE AHAMED on Tue 10 Jun 2014 - 18:16

ok நன்றி அக்கா ஏற்றூக்கொள்கின்றேன்..............  iam a பாவம்  !*  !*  *#  *#  *#  *#  *#
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: 1GB மெமரி கார்டை 2GBயாக மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum