சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண் Khan11
இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண் Www10

இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Go down

Sticky இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by SAFNEE AHAMED on Wed 11 Jun 2014 - 17:45

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது. 

இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல் மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது. 

சவுதியின் வடக்கு எல்லைப் பிரதேசமான அல்-ஜவுஃப் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது முதல் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இது தெரிய வந்ததும் ஆவேசமடைந்த முதல் மனைவி, உல்லாச வாழ்க்கைக்கு திட்டமிட்டிருந்த கணவனையும், அவரது புது மனைவியையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் உடலின் பல பகுதிகளில் குண்டு பாய்ந்த கணவன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினார். 

அவரது இரண்டாவது மனைவி குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 18:32

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது.  பயம் நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by jaleelge on Wed 11 Jun 2014 - 19:18

நண்பன் wrote:இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது.  பயம் நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்


_*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _* 

இலங்கையருக்கல்லப்பா நண்பா !!!!!!    *#  *#  *#
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 19:22

jaleelge wrote:
நண்பன் wrote:இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது.  பயம் நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்


_*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _* 

இலங்கையருக்கல்லப்பா நண்பா !!!!!!    *#  *#  *#
நானும் சவுதிப்பெண்ணைத்தான் மணக்க நினைத்தேன் பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by jaleelge on Wed 11 Jun 2014 - 19:34

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது.  பயம் நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்


_*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _* 

இலங்கையருக்கல்லப்பா நண்பா !!!!!!    *#  *#  *#
நானும் சவுதிப்பெண்ணைத்தான் மணக்க நினைத்தேன் பாஸ்

நண்பா......

கட்டார்  பெண் என்றால் சுடமாட்டாங்க  பாஸ்......!!!!!!!! #*  #*  #*  #*  #*  #* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by நண்பன் on Wed 11 Jun 2014 - 19:56

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது.  பயம் நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்


_*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _* 

இலங்கையருக்கல்லப்பா நண்பா !!!!!!    *#  *#  *#
நானும் சவுதிப்பெண்ணைத்தான் மணக்க நினைத்தேன் பாஸ்

நண்பா......

கட்டார்  பெண் என்றால் சுடமாட்டாங்க  பாஸ்......!!!!!!!! #*  #*  #*  #*  #*  #* 

அதுவும் சரிதான் ஷேக் ஊட்டுப்பெண்ண கட்டிட்டு இரண்டு எண்ணைக் கிணற வாங்கிட்டு செட்டில் ஆகிடனும் இங்கயே ஐஸ் சாப்பிடுங்க 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 11 Jun 2014 - 20:35

இந்த செய்தியின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்துங்கள் ஏன்னா இது உண்மையாக இருந்தால் இஸ்லாத்துக்கு மாற்றமான ஒரு செய்தியாக இருக்கும் என்பது உறுதி


இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by பானுஷபானா on Thu 12 Jun 2014 - 14:34

ம்ம்ம் சரி தான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum