சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Khan11

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by உங்கள் நண்பன் Sat 14 Jun 2014 - 21:31

எனது பெயர் உங்கள் நன்பண் என்று உள்ளது ஆகவே இது பிழையாக இருப்பதால் அவசரமாக எனது பெயரை சரியாக உங்கள் நண்பன் என மாற்றித்தருமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ...................
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
புதுமுகம்

பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10

https://www.facebook.com/unanpan

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 21:45

நம்ம நடத்துனர்  நண்பனுக்கு அவசர டூப்பு நபரா ?????

உங்கள் நண்பனா ???? 

பின்னர் எங்கள் நண்பன் ...அனைவரின் நண்பன்.....

என்றல்லாம் வருவாங்களோ ?????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 22:25

உங்கள் நன்பண் wrote: எனது பெயர் உங்கள் நன்பண் என்று உள்ளது ஆகவே இது பிழையாக இருப்பதால் அவசரமாக எனது பெயரை சரியாக உங்கள் நண்பன் என மாற்றித்தருமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ...................
உங்களுக்கு விருப்பமான ஒரு பெயரைச்சொல்லுங்கள் இதே பெயரில் நீங்கள் தொடர முடியாது தயவாய் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 22:33

நண்பன் wrote:
உங்கள் நன்பண் wrote: எனது பெயர் உங்கள் நன்பண் என்று உள்ளது ஆகவே இது பிழையாக இருப்பதால் அவசரமாக எனது பெயரை சரியாக உங்கள் நண்பன் என மாற்றித்தருமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ...................
உங்களுக்கு விருப்பமான ஒரு பெயரைச்சொல்லுங்கள் இதே பெயரில் நீங்கள் தொடர முடியாது தயவாய் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்

என்ன கொடுமை சார் இது !!!!!!

அவரின் வேண்டுகோள்.. வேண்டுதல் செய்தாலும் முடியாது என்கிறீங்கள் சார்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 22:35

jaleelge wrote:

எவ்வளவோ பெயர் இருக்கும் போது ஏன் சார் இப்படி ஒரு கொடுமை அவரிடம் சொல்லி வைங்க இல்லை என்றால் நடக்குறதே வேற #* #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 23:36

அதுதானே நானும் யோசித்தேன் தான்...

அவருக்கும் 80,000 பதிவு போட ஆசையாக இருக்குமோ தெரியாதே ???? ^_  ^_  ^_  ^_ 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sat 14 Jun 2014 - 23:43

உங்கள் நன்பண் எனும் பெயர் காணும் போது உறுத்தலாயிருக்கும். இப்படி பெயரிய்ல் எழுத்து பிழை இருப்பதை கவனிக்காமல் இருக்கின்றாரே என! !*  _* 

ஏன் சார்.. நண்பன் என்பது உங்கள் ஏக போக உரிமையோ! நண்பன் எனும் பெயருக்கு தாங்கள் பேட்டன் உரிமை வாங்கி இருக்கிங்களோ சார்.

அவர் உங்கள் நண்பன் என்றுதான் சொல்கின்றார்.
எங்கள் நண்பன் என சொல்லல்லையே.. எங்கள் நண்பனைபோல் எந்த நண்பனும் ஆக இலயாது என்பதால் விட்டு விடுங்கள் சார்!

குழப்பம் வருமானால் அப்போது யோசிக்கலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sat 14 Jun 2014 - 23:52

Nisha wrote:உங்கள் நன்பண் எனும் பெயர்  காணும் போது உறுத்தலாயிருக்கும்.  இப்படி பெயரிய்ல் எழுத்து பிழை  இருப்பதை கவனிக்காமல் இருக்கின்றாரே என! !*  _* 

ஏன் சார்.. நண்பன் என்பது உங்கள் ஏக போக உரிமையோ!  நண்பன் எனும் பெயருக்கு தாங்கள் பேட்டன் உரிமை வாங்கி இருக்கிங்களோ சார்.

அவர் உங்கள் நண்பன் என்றுதான்  சொல்கின்றார்.
எங்கள் நண்பன் என சொல்லல்லையே.. எங்கள் நண்பனைபோல் எந்த நண்பனும் ஆக இலயாது என்பதால் விட்டு விடுங்கள் சார்!

குழப்பம் வருமானால் அப்போது யோசிக்கலாம்!

இப்போதையில் இருந்தே..

எனக்கு இப் பெயரில் போதை ஏறிவிட்டதே !!! :*  :*  :*  :*  :*  :* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sat 14 Jun 2014 - 23:58

அடபோங்க ஜலீல் சார்!

உங்கள் நண்பன் என்பவர் பெப்ரவரி மாதம் அறிமுகமாகி பதிவுகளும் போட்டபின் இந்த பெயரில் தொடரமுடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது!

ஆரம்பத்தில் சொல்லி இருக்கணும்! எனக்கு என்ன டவுட் என்றால் இந்த உங்கள் நண்பனும் சேனைக்கு அறிமுகான யாரோவாக இருப்பாரோ என்பதுதான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 0:16

Nisha wrote:அடபோங்க ஜலீல் சார்!

உங்கள் நண்பன் என்பவர்  பெப்ரவரி மாதம் அறிமுகமாகி பதிவுகளும் போட்டபின் இந்த பெயரில் தொடரமுடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது!

ஆரம்பத்தில் சொல்லி இருக்கணும்! எனக்கு என்ன டவுட் என்றால் இந்த உங்கள் நண்பனும்  சேனைக்கு அறிமுகான  யாரோவாக இருப்பாரோ என்பதுதான்!

என் போதை... இப்போதைக்கு...இப்பேதைக்கும் போதையாகிட்டோ ????

அடடா நல்லா திங் பண்ணுரவங்களை எல்லாம்....

அவன் இவனாக இருப்பானோ ????? 

என எண்ண வச்சிடுச்சே !!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sun 15 Jun 2014 - 0:31

இப்பேதைக்கு எப்போதைக்கும் எப்போதையும் வராதாம் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 0:35

Nisha wrote:இப்பேதைக்கு எப்போதைக்கும்  எப்போதையும் வராதாம் சார்!

நாளை இதனை  வாசிப்பவர்களுக்கு கட்டாயம்......

போதையுடன் , பேதியும் வரும் .....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sun 15 Jun 2014 - 0:37

ஹிஹி!

தூஙக செல்லவில்லையா சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 1:04

Nisha wrote:ஹிஹி!

தூஙக செல்லவில்லையா
 
நான் என்றும் உங்களோடு அரட்டை அடித்துக் கொண்டு.......

கொஞ்சக் காலத்துக்கு உயிரோடு வாழ வேண்டும் தாயே  !!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sun 15 Jun 2014 - 1:11

ஜலீல் ஜி! ))&  ))&  ))&  (_  (_  (_ 

முடியல்லப்பா.. விட்டிருங்க.. 

நான் என்ன கேட்டேன்.. நீங்க என்ன புரிந்து பதில்  சொன்னிங்கன்னு எனக்கும் புரிந்துதான் போனது சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 1:21

Nisha wrote:ஜலீல் ஜி! ))&  ))&  ))&  (_  (_  (_ 

முடியல்லப்பா.. விட்டிருங்க.. 

நான் என்ன கேட்டேன்.. நீங்க என்ன புரிந்து பதில்  சொன்னிங்கன்னு எனக்கும் புரிந்துதான் போனது சார்!

தூக்கிலிடச் சொல்வதைவிட...

மண்டையில் அடித்துக் கொல்வது...

கொஞ்சம் சிரமம்தான் போல....

நானொரு ஐடியாத் தாறேன்..

அதாவது #*  #*  #*    இதைச் செய்தால் பட்டென போய் விடுவார் என்ன????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sun 15 Jun 2014 - 1:24

நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை  சுவைகளுக்கும் உரிமையானவர் என   நினைக்கவே இல்லை!

சபாஷ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 1:37

Nisha wrote:நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை  சுவைகளுக்கும் உரிமையானவர் என   நினைக்கவே இல்லை!

சபாஷ்!

நறுமனம் வீசும் ..

பூவோடு சேர்ந்த தண்டும் மனக்கும் என்பர்.

உங்களோடு சேர்ந்ததனால்  நானும்.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by rammalar Sun 15 Jun 2014 - 5:57

தண்டும் மனக்கும் அல்ல...!
-
மணக்கும் என்பதே சரி..!
-
 *_  *_

------------------------
தலைப்பில் நடதுனருக்கு என்பதையும்
நடத்துனருக்கு என திருத்தலாம்..
-

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sun 15 Jun 2014 - 9:36

jaleelge wrote:
Nisha wrote:நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை  சுவைகளுக்கும் உரிமையானவர் என   நினைக்கவே இல்லை!

சபாஷ்!

நறுமனம் வீசும் ..

பூவோடு சேர்ந்த தண்டும் மனக்கும் என்பர்.

உங்களோடு சேர்ந்ததனால்  நானும்.....

தண்டு !?

பூவுடன் இருப்பதால் தண்டுக்கு எப்போதுமே பூவின்வாசம் உணடே சார்! நீங்கள் பூவுடன் சேர்ந்த தணடா?

பூவோடு சேர்ந்து நாரும் மணக்குமாம் சார்!

எங்கும்  நீங்கள் நாராயில்லாமல்பூவாய் இருங்கள் ஜலீல்சார்!

அடுத்து  ஒரு எழுத்து பிழை  முழு வசனத்தின் அர்த்தத்தையே மாற்றும்
 
இனி கவனியுங்கள்!
 
நறுமணம்  -- என்பதே சரி

மனம் .. நம் உள்ளம்
மணம்-- வாசனை,  முக்கால் ருகர முடிவது மணம்
மணம் என .. திருமணத்தையும் சொல்வர்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by நண்பன் Sun 15 Jun 2014 - 11:32

Nisha wrote:

எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டுங்கள் அவர் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வார் முடிந்த வரை நிருவாகப்பொறுப்பில் உள்ளவர்கள் மாற்றுங்கள் சுட்டிக்காட்டுங்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sun 15 Jun 2014 - 11:37

ஹலோ சார்!

நாங்கள் அதை நீங்கள் சொல்ல முன்னரே செய்திட்டிருக்கின்றோம் சார்! ஜலீல் சாருக்கு நாம சொல்லி கொடுக்க தேவையே இல்லை. அவருக்கு தட்டச்சு கைவந்து விட்டபின் அவர் தமிழ் வார்த்தைகளிலேயே ஜாலம் இட்ம ஆரம்பித்து விட்டார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by நண்பன் Sun 15 Jun 2014 - 11:53

Nisha wrote:ஹலோ சார்!

நாங்கள் அதை நீங்கள் சொல்ல முன்னரே செய்திட்டிருக்கின்றோம் சார்!  ஜலீல் சாருக்கு நாம  சொல்லி கொடுக்க தேவையே இல்லை. அவருக்கு தட்டச்சு கைவந்து விட்டபின் அவர் தமிழ் வார்த்தைகளிலேயே ஜாலம் இட்ம ஆரம்பித்து விட்டார்!

நிஜம்தான் அக்கா உங்கள் சேவை சேனைக்கு நேராகவும் மறைமுகமாகவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் ஜலீல் ஜீயிடம் நான் சொன்னேன் அவர் திருத்துமுன் சுட்டிக்காட்டுங்கள் என்று சொன்னார் அதைத்தான் அப்படி சொன்னேன் உங்கள் சேவை என்றும் சேனைக்கும் இன்னும் பல மக்களுக்கும் தேவை
நன்றியுடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Nisha Sun 15 Jun 2014 - 13:32

ஆமாம்  பா!

ஒரு முறை சொன்னால் அதை சட்டென புரிந்து  திருத்தி கொள்வதுடன் மீண்டும் கவனமாக தட்டச்சு இடுகின்றார் !

நல்ல விடயம் இது. அவர் உயர்ச்சிக்கு இதுவும் காரணமாயிருக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 13:34

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை  சுவைகளுக்கும் உரிமையானவர் என   நினைக்கவே இல்லை!

சபாஷ்!

நறுமனம் வீசும் ..

பூவோடு சேர்ந்த தண்டும் மனக்கும் என்பர்.

உங்களோடு சேர்ந்ததனால்  நானும்.....

தண்டு !?

பூவுடன் இருப்பதால் தண்டுக்கு எப்போதுமே பூவின்வாசம் உணடே சார்! நீங்கள் பூவுடன் சேர்ந்த தணடா?

பூவோடு சேர்ந்து நாரும் மணக்குமாம் சார்!

எங்கும்  நீங்கள் நாராயில்லாமல்பூவாய் இருங்கள் ஜலீல்சார்!

அடுத்து  ஒரு எழுத்து பிழை  முழு வசனத்தின் அர்த்தத்தையே மாற்றும்
 
இனி கவனியுங்கள்!
 
நறுமணம்  -- என்பதே சரி

மனம் .. நம் உள்ளம்
மணம்-- வாசனை,  முக்கால் ருகர முடிவது மணம்
மணம் என .. திருமணத்தையும் சொல்வர்

மணம்-- வாசனை, முக்கால் ருகர முடிவது மணம்

மூக்கால் நுகரும்தன்மை எனக்கு கொஞ்சம் குறைவுதான்......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்  Empty Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum