சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை  Khan11
உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை  Www10

உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை

Go down

Sticky உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை

Post by ahmad78 on Wed 18 Jun 2014 - 11:04

உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை  My-Computer-icon
கம்ப்யூட்டர் பயன்படுத்துவதென்பது தற்பொழுதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதுவே சில வருடங்களுக்கு முன்? பள்ளி, கல்லூரிகளில் கூட கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாது, இருக்காது. ஆனால் தற்பொழுதுள்ள நவீன முன்னேற்றங்களில் குழந்தைகளும் கணினி நுண்ணறிவுடனே தயாரிக்கின்றன பள்ளிகள்! கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் எத்தனை வகைகள் உள்ளன என்பதை நீங்கள்
அறிவீர்களா? சாதாரண வீட்டுக்கணினி[டெஸ்க்டாப்], மடிக்கணினி என பட்டியல் நீள்கிறது. மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்கள் செல்க!

வீட்டுக்கணினி[டெஸ்க்டாப்] : இது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒன்றுதான். அலுவலகங்களையும் சேர்த்துதான். படிப்பது, பாடல்கள் மற்றும் படங்களை ரசிப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

லேப்டாப் : இது மடிக்கணினி என அழைக்கப்படுகிறது. தேவையான இடங்களுக்கு எடுத்துச்செல்வது எளிது. பயன்பாடும் நன்றாகவே இருக்கும். இந்த மடிக்கணினிகளை பல்வேறு நிறுவனங்கள் வடிவமைக்கின்றன. டெல், ஹெச்பி, சோனி மற்றும் பல..,

நெட்புக் : இவ்வகை கணினிகள் லேப்டாப் கணினிகளைவிடவும் அளவில் சிறியதாக இருக்கும். இன்டர்நெட் பயன்பாடு அதிகம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம். விலையும் மடிக்கணினிகளை விடவும் குறைவாகவே இருக்கும்.

பிடிஏ : பர்சனல் டிஜிடல் அசிஸ்டன்ட்ஸ் [PDA] வகை கணினிகள் அளவில் மிகவும் சிறியதாகவும், ஹார்ட்டிஸ்க் போன்ற நினைவகங்களை பயன்படுத்தாமல் ஃபிளாஷ் வகை நினைவகங்களையே பயன்படுத்துகின்றன. இவை தொடுதிரை வசதிகளுடனே கிடைக்கும்.

அணியும் வகையிலான கணினிகள் : இவ்வகை கணினிகள் கைகளில் அணியும் வகையிலான கணினிகளாகவே இருக்கும். அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும் செயல்திறன் அதிகம்கொண்டது.

சர்வர் : ஒரு நெட்வொர்க்கில் உள்ள பல கணினிகளை கட்டுப்படுத்தும் தலைவனாக செயல்படுவதே சர்வர் கணினியாகும். இது மற்ற கணினிகளை விடவும் செயல்திறன், நுட்பம் மற்றும் இயங்குதளங்களில் பிரத்யோக மாற்றங்கள் செய்யப்பட்டவையாக இருக்கும்.

சூப்பர் கணினிகள் : இவை விலை சற்றும் எதிர்பார்க்க முடியாத அளவுகளில் இருக்கும். கோடிகளில் கூட சூப்பர் கணினிகள் விற்கப்படுகின்றன. இவற்றை கூகுள், பேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்களும், பிக்ராக்,கோடாடி மற்றும் ஹோஸ்ட்கேட்டர் போன்ற ஹோஸ்டிங் நிறுவனங்களும் பயன் படுத்துகின்றன

மெயின்ஃபிரேம் : அளவில் மிகவும் பெரியதாக இருக்கும் இந்த மெயின்ஃபிரேம் வகை கணினிகள் தற்பொழுது அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை. ஐபிஎம் போன்ற ஒருசில நிறுவனங்களே இவற்றை பயன்படுத்துவதாக தெரிகிறது.

http://nilavaithedi.com/2013/07/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum