சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? Khan11
இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? Www10

இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் on Wed 18 Jun 2014 - 12:08

இவர்  யாராக இருக்கக்கூடும் .....??? That
சேனையில் நீண்ட நாட்களாக காணாமல் போனோர் பட்டியலில் இவர் பெயர் உள்ளதா???
இவர் யார் இவர் விபரம் என்ன என்பதை உடனடியாக எமக்கு அறியத்தரவும்..!
இல்லை இல்லை இவர் இப்போதும் சேனையில்தான் உலா வருகிறார் என்றாலும் பறவாய் இல்லை
இவர் பற்றிய குறிப்புகழைத் தாருங்கள்
யார் என்ன பெயர்
இப்போது என்ன செய்கிறார்
என்ற முழு விபரம் தேவை
இப்படிக்கு.....
--------சங்கத்தலைவர்
---------டண்டுபி------

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 12:36

ஹாஹா  (((  ((( 

 இவர் நம்ம ஹாசிமாய் இருப்பாரோ என சொல்லிருவேன். ஆனால் ஹாசிம் அழுதுருவார்..
என்னை எப்படிக்கா இப்படி சொல்வே.. நான் பாவம்ல என  அழ ஆரம்பித்து விடுவார்!

அப்புறம் பர்ஹாத் பெயரை சொல்லலாம் எனில் .. அவர் பாவம் .. என் பாசத்துக்குரிய நல்ல தம்பி.  அத்தோட  எனக்குப்பின்னாடி நீதானே ஒழிந்து இருக்கின்றே என சொல்லி என்னையும் மாட்டி வைப்பார்.

அப்புறம்..வேறயாரைசொல்ல்லலாம்,....... 

ஐடியா! :pale: ஐடியா! நண்பன்.. சான்சே இல்லை.
ஜலீல் ஜீ  ம்கூம்.

அப்படின்னால்  இவர் யாருப்பா..? பானு  ஜெல்ப் மீ பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 13:49

பானு கெல்ப் மீ பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் on Wed 18 Jun 2014 - 13:54

ஹா ஹா தலைய பிச்சிகங்க  ^_ ^_ ((( (((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 13:56

நான் சொல்லி விடுவேன்.

ஆனால் நீங்கள் கோச்சிக்க கூடாது! அதெப்படி என் நண்பனை சொல்லலாம்.. அவர் மேல் கோபமிருந்தால் இப்படியா சொல்விங்க என என்னுடன் சண்டை போடக்கூடாது..

டீல் ஓக்கே என்றா’ல் நான் பெயர் சொல்வேன்...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் on Wed 18 Jun 2014 - 14:00

Nisha wrote:  நான்  சொல்லி விடுவேன்.

ஆனால் நீங்கள் கோச்சிக்க கூடாது!  அதெப்படி என் நண்பனை சொல்லலாம்.. அவர் மேல் கோபமிருந்தால் இப்படியா சொல்விங்க என என்னுடன் சண்டை போடக்கூடாது..

டீல்  ஓக்கே என்றா’ல்  நான் பெயர் சொல்வேன்...
ஆஹா புரிநது போச்சி ம்ம் நடக்கட்டும் அது உங்கள் விருப்பம்
எனது விருப்பத்தில் ஒருவர் இருக்கிறார் நான் அவரைச்சொல்வேன்
பானு அக்கா வேறருவரைச்சொல்லுவார்கள் அப்படியே அவர் அவர் விரும்பயவரை வைத்து அரட்டை அடிக்கலாம் யார் மனதும் புண் படக்கூடாது இங்கு புகை இல்லை ஆற்றுவதற்கு ((( ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா on Wed 18 Jun 2014 - 14:03

இவரைத் தான் பான் பண்ணீயாச்சே அப்புறம் ஏன் இவரைப் பற்றி கேக்குறீங்க...

இது  சேனைதமிழ் உலாவின் நிர்வாக அறிவிப்பு

வெளியேற்றினவங்களைப் பற்றி இங்கே விவாதிக்கக் கூடாது...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 14:07

ஐய்யோ நடத்துனர் மேடம் வைத்து விட்டார்களே ஆப்பு ?

என்ன்ப்ப்பா செய்வது! ஏதாவ்து லஞ், கிஞ் கொடுத்து சரி பண்ணிரலாமா?நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் on Wed 18 Jun 2014 - 14:09

பானுஷபானா wrote:இவரைத் தான் பான் பண்ணீயாச்சே அப்புறம் ஏன் இவரைப் பற்றி கேக்குறீங்க...

இது  சேனைதமிழ் உலாவின் நிர்வாக அறிவிப்பு

வெளியேற்றினவங்களைப் பற்றி இங்கே விவாதிக்கக் கூடாது...
நீங்க சொல்றது நாய் கேசரு இது வேற வேற மாதிரி சொல்லுங்க இவர் இருக்கார் ஆனா வரமாட்டார் சொல்லுங்க யார் இவர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 14:12

எனக்கென்னமோ பேஸ்புக்கில் இருக்கும்  நம்மசேனை நிறுவனர் என சொல்லிகொள்பவர் புகைப்படம் பார்த்தபின்  அவர் தான் இவரோ,.,,   இவர் தான் அவரோ என்பது தான்  சந்தேகமே    இல்லாமல் தோன்றுகின்றது.

ஆனால் இத்தனை சீக்கிரம் இவர் நிலை இப்படி ஆகி தாடியெல்லாம் நரைத்து போகும் படி ஆகி விட்டதே என நினைத்தால் பாவமாய் இருக்கின்றது.

அது சரிப்பா அவர் கையில் இருக்கும் லாப்டப் பெட்டி  சின்ன பசங்க விளையாடுவது தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 14:18

Nisha wrote:ஹாஹா  (((  ((( 

 இவர் நம்ம ஹாசிமாய் இருப்பாரோ என சொல்லிருவேன். ஆனால் ஹாசிம் அழுதுருவார்..
என்னை எப்படிக்கா இப்படி சொல்வே.. நான் பாவம்ல என  அழ ஆரம்பித்து விடுவார்!

அப்புறம் பர்ஹாத் பெயரை சொல்லலாம் எனில் .. அவர் பாவம் .. என் பாசத்துக்குரிய நல்ல தம்பி.  அத்தோட  எனக்குப்பின்னாடி நீதானே ஒழிந்து இருக்கின்றே என சொல்லி என்னையும் மாட்டி வைப்பார்.

அப்புறம்..வேறயாரைசொல்ல்லலாம்,....... 

ஐடியா! :pale: ஐடியா! நண்பன்.. சான்சே இல்லை.
ஜலீல் ஜீ  ம்கூம்.

அப்படின்னால்  இவர் யாருப்பா..? பானு  ஜெல்ப் மீ பானு!

இவர் யாருமல்ல...

நான் தானுங்கோ....

நான் உலக அலங்கோலத்தை அமைதியாய் இருந்து...

எவரது அதிகார பலமோ...பாதுகாப்போ...பயங்கரமோ...

எனக்கில்லை,,,, 

ஒன்று மட்டும்தான் இருக்கிறது....

அதாவது பலவருடகாலமாக பாவித்த  ”லெப்டொப்”..

அது உங்களுக்கு தேவையா நிஷா ?? நண்பா ??? 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 14:24

ஓஹோ!

பின்னாடி இருக்கும் அந்த மூட்டைக்குள் எத்தனை இலட்சம் டாலர்களை சேர்த்து வைத்திருக்கின்றீர்கள் சார்!

பயப்படாமல் சொல்லுங்கள்.. கடன் லாம் கேட்க மாட்டேன். அப்படி கேட்டாலும் வட்டி ஒழுங்கா தந்திருவேன் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா on Wed 18 Jun 2014 - 14:25

Nisha wrote:ஐய்யோ நடத்துனர் மேடம் வைத்து விட்டார்களே ஆப்பு ?

என்ன்ப்ப்பா செய்வது! ஏதாவ்து  லஞ், கிஞ் கொடுத்து சரி பண்ணிரலாமா?  

நாங்க நேர்மையானவங்க எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நேர்மை கருமை எருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா on Wed 18 Jun 2014 - 14:27

நண்பன் wrote:
பானுஷபானா wrote:இவரைத் தான் பான் பண்ணீயாச்சே அப்புறம் ஏன் இவரைப் பற்றி கேக்குறீங்க...

இது  சேனைதமிழ் உலாவின் நிர்வாக அறிவிப்பு

வெளியேற்றினவங்களைப் பற்றி இங்கே விவாதிக்கக் கூடாது...
நீங்க சொல்றது நாய் கேசரு இது வேற வேற மாதிரி சொல்லுங்க இவர் இருக்கார் ஆனா வரமாட்டார் சொல்லுங்க யார் இவர்

சம்ஸ் தம்பி தான் கெட்டப்ப மாத்திகிட்டு சேனைல நீங்கலாம் என்ன செய்றீங்கனு துப்பறிகிறார் *# ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 14:31

அதெப்படி பானு அவ்வளவு கரெக்டா சொல்வீர்கள்?

கெட்டப் மாத்தினார் என்பதுதான் கொஞ்சம் இடிக்குதுப்பா! {_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா on Wed 18 Jun 2014 - 14:35

Nisha wrote:அதெப்படி பானு அவ்வளவு கரெக்டா  சொல்வீர்கள்?

கெட்டப் மாத்தினார் என்பதுதான் கொஞ்சம் இடிக்குதுப்பா! {_ 

தாடி வெள்ளையா இருக்குல்ல அதான் கெட்டப் சேஞ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 14:38

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இவரைத் தான் பான் பண்ணீயாச்சே அப்புறம் ஏன் இவரைப் பற்றி கேக்குறீங்க...

இது  சேனைதமிழ் உலாவின் நிர்வாக அறிவிப்பு

வெளியேற்றினவங்களைப் பற்றி இங்கே விவாதிக்கக் கூடாது...
நீங்க சொல்றது நாய் கேசரு இது வேற வேற மாதிரி சொல்லுங்க இவர் இருக்கார் ஆனா வரமாட்டார் சொல்லுங்க யார் இவர்

சம்ஸ் தம்பி தான் கெட்டப்ப மாத்திகிட்டு சேனைல நீங்கலாம் என்ன செய்றீங்கனு துப்பறிகிறார் *# ^_ 
துப்பறிந்தாலும்...

ஏதும் தண்டனை..கிண்டனை  தறமாட்டனப்பா!!! 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 14:43

அப்படி எப்படி சொல்லுவிங்க சார்!

என்னை விட்டு விட்டு எனக்கு தெரியாமல் என்னிடத்தில் வந்து உட்கார்ந்துட்டு என்னையே கேலி செய்யிறிங்களா என சேனைக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய திருப்பூர் பூட்டு போட்டு பூட்டிட்டு போயிருவார் சார் !

கவனம் சார். நாம இரண்டு பேரும் வேணும்னால் அந்த பூட்டை தேடி ஒழித்து வைத்து விடுவோம் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா on Wed 18 Jun 2014 - 14:48

Nisha wrote:அப்படி எப்படி சொல்லுவிங்க சார்!  

என்னை விட்டு விட்டு  எனக்கு தெரியாமல்  என்னிடத்தில்  வந்து உட்கார்ந்துட்டு என்னையே கேலி  செய்யிறிங்களா என  சேனைக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய திருப்பூர் பூட்டு போட்டு பூட்டிட்டு போயிருவார் சார் !

கவனம் சார்.  நாம  இரண்டு பேரும் வேணும்னால் அந்த பூட்டை தேடி  ஒழித்து  வைத்து விடுவோம் சார்.

அப்படி ஒரு பிரச்சனை வரவே வராது.... ஏன்னா சம்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப நல்லவர் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 14:52

ஓஹோ அப்படிங்களா மேடம்!

நடிகர் திலகம் சிவாஜிக்கு அப்புறம் அவர் எடுத்த அவார்டை கொடுக்க சொல்லி நான் உங்க சம்ஸுக்கு சிபாரிசு பண்ணிரலாம்னு இருக்கேன் மேடம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா on Wed 18 Jun 2014 - 15:04

Nisha wrote:

அதெல்லாம் வேண்டாமென்பார் தன்னடக்கம் ஜாஸ்தி அவருக்கு *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Nisha on Wed 18 Jun 2014 - 15:10

ஐய்ய்ய்யோ முடியல்லப்பா முடியல்ல!

தம்பி ராசா நண்பனே இந்த பக்க்ம் கொஞ்சம் எட்டிப்பாருப்பா!

படத்தை போட்டு விட்டு இப்படி ஒத்தையில் புலம்ப விட்டுத்து போயிட்டியேப்பூ. நீ நல்லாருப்பே ராசா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by பானுஷபானா on Wed 18 Jun 2014 - 15:19

Nisha wrote:ஐய்ய்ய்யோ  முடியல்லப்பா முடியல்ல!

தம்பி ராசா நண்பனே இந்த பக்க்ம் கொஞ்சம் எட்டிப்பாருப்பா!

படத்தை போட்டு விட்டு இப்படி ஒத்தையில்  புலம்ப விட்டுத்து போயிட்டியேப்பூ.  நீ நல்லாருப்பே ராசா!

ஆமாப்பு வந்து பாருங்கப்பு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by நண்பன் on Wed 18 Jun 2014 - 16:04

Nisha wrote:ஐய்ய்ய்யோ  முடியல்லப்பா முடியல்ல!

தம்பி ராசா நண்பனே இந்த பக்க்ம் கொஞ்சம் எட்டிப்பாருப்பா!

படத்தை போட்டு விட்டு இப்படி ஒத்தையில்  புலம்ப விட்டுத்து போயிட்டியேப்பூ.  நீ நல்லாருப்பே ராசா!
ஹா ஹா இன்னும் யாரும் விசயத்துக்கு வரவே இல்லை யாரும் சரியாக கண்டு பிடிக்க வில்லை

நிஷா அக்காவின் கேள்விக்கு ஒருவர் பதிில் சொன்னார் நம்மை நாம் அறிவோம் என்ற திரியில்
அந்தப்பதிலில் தனியாக ஒரு தீவில் நீங்கள் வாழ நேர்ந்தால் எதை எதை எல்லாம் கொண்டு செல்வீர்கள் என்று கேட்ட போது ஒருவர் சொன்னார் எனக்கு ஒரு லப் டாப் இருந்தால் போதும் ஜீவிப்பேன் என்றார்
அதை நீங்கள் மறந்து விட்டீர்களே தாய்க்குலமே அவர் யார் கண்டு பிடிங்கள்  பாடகன் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 16:26

பானுஷபானா wrote:
Nisha wrote:ஐய்ய்ய்யோ  முடியல்லப்பா முடியல்ல!

தம்பி ராசா நண்பனே இந்த பக்க்ம் கொஞ்சம் எட்டிப்பாருப்பா!

படத்தை போட்டு விட்டு இப்படி ஒத்தையில்  புலம்ப விட்டுத்து போயிட்டியேப்பூ.  நீ நல்லாருப்பே ராசா!

ஆமாப்பு வந்து பாருங்கப்பு

எர்ரா அரிவாளை....

எண்ட தங்கச்சியை வைச்சி...

யாரும் கோமடி..கீமடி பண்ணல்லயே ??? #*  #*  #* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இவர் யாராக இருக்கக்கூடும் .....???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum