சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Khan11
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Www10

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Page 1 of 43 1, 2, 3 ... 22 ... 43  Next

Go down

Sticky இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று on Fri 20 Jun 2014 - 12:33

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Biryani

Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 13:20

நல்ல சாப்பாடுனா என்ன சாப்பாடு சாப்பிட்டிங்க ?

நான் முட்டைக் குழம்பு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 14:09

சிஹானா என்ன சாப்பாடு சாப்பிட்டீங்க ????

பணிப்பாளாரின் வீட்டில்....

 என்ன சாப்பாடு சமைச்சாங்க ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ராகவா on Fri 20 Jun 2014 - 20:53

இன்று சாம்பார்,அப்பளம்,சோயா பொறியல்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 23:48

அனுராகவன் wrote:இன்று சாம்பார்,அப்பளம்,சோயா பொறியல்..

பொறியலா ???

என்ன பொறியலோ ???

சோயா சமைக்கத்தான் தெரியும்... பொறிக்கலாமா ????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 on Sat 21 Jun 2014 - 8:44

நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டன பிரியாணி கோழி பொறிப்பு முட்டை ரவாகேசரி பாயாசம் மாம்பழம் தக்காளிஜாம் ஐஸ்கிரீம் பப்படம்
இதெல்லாம் சாப்பிட்டோம்

கண்போட்றாதீங்கோ

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா on Sat 21 Jun 2014 - 9:55

ahmad78 wrote:நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டன பிரியாணி கோழி பொறிப்பு முட்டை ரவாகேசரி பாயாசம் மாம்பழம் தக்காளிஜாம் ஐஸ்கிரீம் பப்படம்
இதெல்லாம் சாப்பிட்டோம்

கண்போட்றாதீங்கோ

 அதிர்ச்சி (:) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 15:03

ahmad78 wrote:நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டன பிரியாணி கோழி பொறிப்பு முட்டை ரவாகேசரி பாயாசம் மாம்பழம் தக்காளிஜாம் ஐஸ்கிரீம் பப்படம்
இதெல்லாம் சாப்பிட்டோம்

கண்போட்றாதீங்கோ

என்ன சார்...

இவ்வளவும் சாப்பிட்டதானா ????

வயிறா ???? வங்களாவா ????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:22

நாங்க வந்து பீப்beef பிரியாணி காலையில் இருந்து வயிற்றைக் காயப்போட்டு இருந்து பகல் ஒரு கட்டு செம்ம கட்டு அடிபொழி
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Beef+biryani

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 22:37

நண்பன் wrote:நாங்க வந்து பீப்beef  பிரியாணி காலையில் இருந்து வயிற்றைக் காயப்போட்டு இருந்து பகல் ஒரு கட்டு செம்ம கட்டு அடிபொழி
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Beef+biryani

கவனம் பாஸ்...

நாளைக்கும் நீங்கள் வலம் வர வேண்டும்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:56

jaleelge wrote:
நண்பன் wrote:நாங்க வந்து பீப்beef  பிரியாணி காலையில் இருந்து வயிற்றைக் காயப்போட்டு இருந்து பகல் ஒரு கட்டு செம்ம கட்டு அடிபொழி
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Beef+biryani

கவனம் பாஸ்...

நாளைக்கும் நீங்கள் வலம் வர வேண்டும்...
அதெல்லாம் சமிபாடஞ்சி போச்சி இன்று நிஷா அக்காவின் ஹோட்டலில் நூறு பேருக்கு பார்ட்டி பார்த்தேன் சும்மா சொல்லக்கூடாது சும்மா தூள் கிளப்பிட்டாங்க அக்கா  உணவு வகைகளைப் பார்க்கும் போது (:) (:) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 22:58

நண்பன் wrote:

அப்போ நீங்களும்...

சவிஸ்ஸிலா இருக்கிறீங்க ????

நம்பிட்டோம் பாஸ்...(சாப்பாட்டு பாஸ் )
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 23:11

இப்போது சுற்றிக்காட்டினார்கள் நல்ல ஐட்டங்கள் பார்த்தேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 23:13

உங்களுக்கு எங்க போனாலும்...

சாப்பாட்டு ஐட்டங்களில்தான் தான் பாஸ் கண்ணு !!!!!! (_  (_  (_ 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 23:17

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Images?q=tbn:ANd9GcSYDboGzntIwjXJGzqAHrnLyQSjNnfc7Z_prnPundXeR6TkVQTklwஇன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) 05-cucumbersaladஇன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) F11073c2-ce5c-4afa-97e8-193c8a3735a4_S_secvpfஇன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Images?q=tbn:ANd9GcTbSzjRAJhnx0Ke4nFm-KV_B4KoMx37PmBoB43X37Nu_tooj5itggஇன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) 2Q==இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Images?q=tbn:ANd9GcRk01mu2r2AgTLlolx-OWSCJLnGZ1xp4J7tlxff28tj5hK3yD3o9Q

இவைகள் அனைத்தும் அக்காவின் கை வரிசைகள் எல்லாம் சாலட்  (:) (:) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 23:40

ஹாஹா...

அருமை...

இந்த கை தானா....

அதன் விரல்களினால் ....

பாராட்டு நமக்கு எழுதுவது......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Sun 22 Jun 2014 - 2:01

கடவுளே! சொல்வதை ஒழுங்காக சொல்ல மாட்டீர்களா முஸ்ஸம்மில்!

சேனைக்கும் வர் முடியவில்லை, வரமுடியவில்லையெனில் ஏன் வரல்லை என ஒரு வார்த்தை கேட்க தோணிச்சா உங்களுக்கு?

சேனை வராவிட்டால் மேசேஜ் போட்டு விடுறேன்பா என அன்று சொன்னேன் தானே அதுதான் ஸ்கைப்பில் அழைத்தேன்.

சலாட் மெனு மட்டும் தான் நண்பன் சார் பார்த்தார்.. மெயின் சாப்பாடு பார்க்கவே இல்ல்லை. ஆனாலும் இந்த சாலட் நான் செய்யவில்லை! நான் விடியோவில் காட்டியதை நினைவில் வைத்து தேடி எடுத்து போட்டிருக்கின்ரார்.

விடியோவில் காட்டலாம்னால் மாறி மாறி வேலை வந்துட்டே இருந்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Sun 22 Jun 2014 - 18:41

jaleelge wrote:ஹாஹா...

அருமை...

இந்த கை தானா....

அதன் விரல்களினால் ....

பாராட்டு நமக்கு எழுதுவது......
நேற்று முதலாளி அம்மா பயங்க சூடு ஊழிகர்களிடம் சொன்னா மட்டும்தான் செய்வாங்களாம் பயங்கர சூடு அவங்க சூடு கட்டார் வரை பரவிச்சி சிறந்த கை வண்ணம் இன்னும் அக்காவிடம் நிறையப் பேர் கற்ற வண்ணம் உள்ளார்கள் அதுதான் பாராட்டு
தான் பெற்ற இன்பம் பெருக வையகம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Sun 22 Jun 2014 - 18:46

Nisha wrote:கடவுளே!  சொல்வதை ஒழுங்காக சொல்ல மாட்டீர்களா முஸ்ஸம்மில்!

சேனைக்கும் வர் முடியவில்லை,  வரமுடியவில்லையெனில் ஏன் வரல்லை என ஒரு வார்த்தை கேட்க தோணிச்சா உங்களுக்கு?

சேனை வராவிட்டால் மேசேஜ் போட்டு விடுறேன்பா என அன்று சொன்னேன் தானே  அதுதான்  ஸ்கைப்பில் அழைத்தேன்.  

சலாட் மெனு மட்டும் தான் நண்பன் சார் பார்த்தார்.. மெயின் சாப்பாடு பார்க்கவே இல்ல்லை. ஆனாலும் இந்த சாலட் நான் செய்யவில்லை!  நான் விடியோவில் காட்டியதை  நினைவில் வைத்து தேடி எடுத்து போட்டிருக்கின்ரார்.

விடியோவில் காட்டலாம்னால்  மாறி மாறி வேலை வந்துட்டே இருந்தது.    
கால் எடுத்து என்னைப் பேச விட்டீர்களா ஒரு வார்த்தை நலமாக உள்ளீர்களா என்று கேட்க விட்டீர்களா என் மருமகன் பற்றி கேட்கலாம் என்று ஒரு வார்த்தை அக்கா வீட்டில் குழந்தை எப்படி என்று கேட்க எத்தனை தடவை எத்தனித்தேன் என்னைப் பேச விடவே இல்லை உங்கள் கை வண்ணத்தை மட்டுமே காட்டினீர்கள் உங்கள் கை வண்ணம்தான் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேனே உங்களுடன் பேசலாம் என்று பார்த்தா முடியல வந்தவங்க எல்லாரும் சரியான சாப்பாட்டு ராமன்ங்க என்னா கட்டு கட்றாங்க  (:) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Sun 22 Jun 2014 - 21:27

வந்த எல்லாரும்...

உங்களைப் போலத்தான் இருக்கிறாங்களோ ????

சாப்பாட்டு விடயத்தில்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha on Mon 23 Jun 2014 - 0:20

அப்படியா சேதி!

ஐயோ பாவமாச்சே நாம் சேனைக்கு இரண்டு நாளா போகவும் பதிவும் போடவும் இல்லையே! என்ன ஏதுன்னு ரெம்ப யோசிக்க ஆரம்பிச்சிருவாரேன்னு கிடைத்த பத்து நிமிடத்தில் உங்களிடம் பேச வந்தேன்!

அதென்னமோ உங்க ராசி நீங்கள் ஆன்லைன் வரவும் அங்கே சாலாட் பவேக்கு ரெடி்யாக்கவென சேவிஸ பெண் வந்திட்டா. பாவம் இந்த தும்பி போன வாரம் ரெம்ப கவலைபட்டாரே என கடையை சுத்திக்காட்டினால் கிண்டலா செய்யிறிங்க!

அப்பனே எனக்கும் காலம் வரும் அப்பனே! அக்கா எங்கே காணோம் கீணோம் என இனிமேல் கேளுங்க..  ))&  ))& 

அது சரி அதென்ன நான் அக்கா, என் மகன் மருமகன்.. என் ஆத்துக்காரர் பிரபா சாரா உங்களுக்கு.  (_  (_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 0:36

Nisha wrote: அப்படியா சேதி!

ஐயோ பாவமாச்சே நாம் சேனைக்கு இரண்டு நாளா போகவும் பதிவும் போடவும் இல்லையே!  என்ன ஏதுன்னு ரெம்ப யோசிக்க ஆரம்பிச்சிருவாரேன்னு  கிடைத்த பத்து நிமிடத்தில்  உங்களிடம் பேச வந்தேன்!

அதென்னமோ உங்க ராசி நீங்கள் ஆன்லைன் வரவும் அங்கே சாலாட் பவேக்கு ரெடி்யாக்கவென  சேவிஸ பெண் வந்திட்டா.   பாவம்  இந்த தும்பி போன வாரம் ரெம்ப கவலைபட்டாரே என  கடையை சுத்திக்காட்டினால் கிண்டலா செய்யிறிங்க!

அப்பனே எனக்கும் காலம் வரும் அப்பனே!  அக்கா எங்கே காணோம் கீணோம் என இனிமேல்   கேளுங்க..  ))&  ))& 

அது சரி  அதென்ன நான் அக்கா, என் மகன் மருமகன்.. என் ஆத்துக்காரர்   பிரபா சாரா உங்களுக்கு.  (_  (_ 

சரியாப் போச்சி அதுதானே விடயம்.....

அதென்னமோ உங்க ராசி நீங்கள் ஆன்லைன் வரவும் அங்கே சாலாட் பவேக்கு ரெடி்யாக்கவென சேவிஸ பெண் வந்திட்டா. பாவம் இந்த தும்பி போன வாரம் ரெம்ப கவலைபட்டாரே என கடையை சுத்திக்காட்டினால் கிண்டலா செய்யிறிங்க!

அப்போ தம்பி ....

சேனையில் தும்பியாக [பறக்கக் காரணம் } இதுதானோ !!!!!!

நாங்கள் ந்ல்லா உத்துப் பார்துட்டுதான் இருக்கம்.....  :cheers:  :cheers:  :cheers: 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று on Tue 24 Jun 2014 - 14:59

சில தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியவில்லை.
உங்களுடைய பகிர்வுக்கு நன்றி
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 24 Jun 2014 - 15:13

தயிர் வடை சாப்பிட ஆசையாக உள்ளது

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Thayirvadai

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் on Tue 24 Jun 2014 - 15:16

உருளைக் கிளங்கு பக்கோடா யாருக்கு வேண்டும்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) Urulaipagoda

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 43 1, 2, 3 ... 22 ... 43  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum