சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Khan11

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

+11
rinos
நேசமுடன் ஹாசிம்
jasmin
நண்பன்
ராகவா
Nisha
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ahmad78
சேனைப் பூங்காற்று
jaleelge
15 posters

Page 40 of 43 Previous  1 ... 21 ... 39, 40, 41, 42, 43  Next

Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று Fri 20 Jun 2014 - 12:33

First topic message reminder :

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Biryani

Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 13 Oct 2015 - 0:22

*சம்ஸ் wrote:
Nisha wrote:நண்பன் சார்   எனக்கும் தான் பசிக்குதுங்க! நாங்கல்லாம்  காலைச்சாப்பாட்டுக்கு மீன் குழம்புக்கு எங்கே போறதுங்க?
நல்ல ருசியா வீட்டில் வைத்த சாப்பிடுங்க மேடம் அப்படியே இந்தப் பக்கமும் ஒரு பார்சல் அனுப்ப மறந்திடாதீங்க.

அவ்வ்வ்வ்வூ! ஆசை தோசை அப்பளம் வடை. அதெல்லாம் அனுப்ப முடியாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 7:23

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:நண்பன் சார்   எனக்கும் தான் பசிக்குதுங்க! நாங்கல்லாம்  காலைச்சாப்பாட்டுக்கு மீன் குழம்புக்கு எங்கே போறதுங்க?
நல்ல ருசியா வீட்டில் வைத்த சாப்பிடுங்க மேடம் அப்படியே இந்தப் பக்கமும் ஒரு பார்சல் அனுப்ப மறந்திடாதீங்க.

அவ்வ்வ்வ்வூ! ஆசை தோசை அப்பளம் வடை. அதெல்லாம் அனுப்ப முடியாது.
அப்போ! ஒரு பார்சல் அனுப்ப முடியாது உங்களுக்கு  உருட்டுக்கட்டை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 13 Oct 2015 - 8:43

நேற்று இரவு என் நண்பனின் கை வண்ணத்தில்

அரை அவிச்சல் மரக்கறி சாப்பிட்டேன்

இன்று ஒரு கஸ்டமர் எங்களுக்கு காலைச் சாப்பாடு வாங்கிக்கொண்டு தந்தார் வித்தியாசமாக இருந்தது

முட்டை தோசை முதல் தடவையாக சாப்பிட்டேன்
சட்னி சாம்பார் கூட

நல்ல ருஷியாக இருந்தது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 13 Oct 2015 - 8:50

எனக்கு வேண்டாம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 13 Oct 2015 - 9:19

இது இரவு சாப்பிட்டது என் நண்பனின் கை வரிசை பாதி அவியல்
ஹாப் வொயில்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Untitl10

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 13 Oct 2015 - 9:23

பாதி அவியல் சரி 
அதென்ன ஹாப் வொயில்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 9:40

உடல் நலன்கருதி உணவு உட்கொள்கிறீர்கள் போல ம்! நடக்கட்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 13 Oct 2015 - 9:50

காலிப்ளவர் அதிகம் அவிந்து விட்டது. இது அரை,, கால்  அவியல் இல்லை. 

அந்த மஞ்சள் காய் என்ன காய்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 9:52

அதை அவிக்கவே இல்லை பின்ன எப்படியாம் அதிகம் அவிந்தது?மஞ்சள் காய் அல்ல உருளை கிழங்கு.

Last edited by *சம்ஸ் on Tue 13 Oct 2015 - 10:02; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 13 Oct 2015 - 9:57

உருளைக்கிங்கு உங்க ஊரில் அப்படியா இருக்கும்?  ஆரஞ்சு கலராக எப்படி வந்தது?

காலிப்ளவர் கரைந்தே போயிட்டு.. அவிக்கலையாம்.. சுட்டுத்தள்ளு.!!

எப்படி காய்களை அவித்து எடுப்பிங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 10:06

Nisha wrote:உருளைக்கிங்கு உங்க ஊரில் அப்படியா இருக்கும்?  ஆரஞ்சு கலராக எப்படி வந்தது?

காலிப்ளவர் கரைந்தே போயிட்டு.. அவிக்கலையாம்.. சுட்டுத்தள்ளு.!!

எப்படி காய்களை அவித்து எடுப்பிங்க..

ஹலோ மேடம் உங்க ஊரில் உருளைக்கிழங்கு என்ன நிறம்.

அது காலிப்ளவர் அல்ல இது வேற அதுவும் அவிப்பது கிடையாது கொதித்த நீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்தால் சரி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 13 Oct 2015 - 10:12

அதானே பார்த்தேன். 
காய்கறி மெனுவை சாப்பிட அவிக்கும் போது  கொதி நீரில் போடக்கூடாது.  போட்டால் அதன் சத்துக்கள் நீரோடு போய் விடும். பிரயோசனம் இல்லையாக்கும். 

ஸ்டீமரில்  ஆவியில் வேக விடவேண்டும். அதிலும் ப்ரோக்கொலி, காலிப்ளவர் இரண்டையும் பத்து நிமிடம் ஆவியில் வேக வைத்தால் போதும். உப்பு போட்டும் அவிக்க கூடாது. 

அதுக்கு பேரு ப்ரோக்கொலி என்பது எனக்கும் தெரியும். எங்கூரில் உருளைக்கிழங்கு இப்படி இருக்கும். இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Potatoes

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா Tue 13 Oct 2015 - 10:12

என்ன இங்க சண்டை??????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 10:14

அதில் உள்ளது

பீன்ஸ்,உருளைக்கிழங்கு,பீட்ரூட்,முட்டகோஸ்,தக்காளி,வெங்காயம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 13 Oct 2015 - 10:17

முட்டகோஸ்?

தக்காளியையும் அவித்தீர்களோ? 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 10:20

Nisha wrote:அதானே பார்த்தேன். 
காய்கறி மெனுவை சாப்பிட அவிக்கும் போது  கொதி நீரில் போடக்கூடாது.  போட்டால் அதன் சத்துக்கள் நீரோடு போய் விடும். பிரயோசனம் இல்லையாக்கும். 

ஸ்டீமரில்  ஆவியில் வேக விடவேண்டும். அதிலும் ப்ரோக்கொலி, காலிப்ளவர் இரண்டையும் பத்து நிமிடம் ஆவியில் வேக வைத்தால் போதும். உப்பு போட்டும் அவிக்க கூடாது. 

அதுக்கு பேரு ப்ரோக்கொலி என்பது எனக்கும் தெரியும். எங்கூரில் உருளைக்கிழங்கு இப்படி இருக்கும். இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Potatoes
இதுவும் அப்படிதான் நீரை கொதிக்கவைத்து அதில் ஐந்து நிமிடம் இட்டு எடுத்தது. எங்க ஊரிலும்  கிழங்கு இப்படிதான் இருக்கும் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 10:29

Nisha wrote:முட்டகோஸ்?

தக்காளியையும் அவித்தீர்களோ? 

தக்காளி அவிக்க வில்லை முட்டகோஸ் கொதிநீரில் இட்டது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 13 Oct 2015 - 10:55

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 12162556_908139939274764_1210367172_o

இன்று காலையில் சாப்பிட்டது முட்ட தோசை நீங்கள் இது பற்றி ஒரு டிப்ஸ் தாருங்கள் நல்ல ருஷியாக இருந்தது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 11:02

எனக்கு காலை உணவே இல்லை நீங்கள் முட்டை தோசை சாப்பிட்டீர்கள் வயிறு வலிக்கும் பாஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 13 Oct 2015 - 11:07

*சம்ஸ் wrote:எனக்கு காலை உணவே இல்லை நீங்கள் முட்டை தோசை சாப்பிட்டீர்கள் வயிறு வலிக்கும் பாஸ்.

இன்றய காலை உணவை ஒரு கஸ்டமர் இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் வாங்கிக் கொண்டு வந்தார் நல்லா இருந்தது நீங்களும் சாப்பிட்டுப்பாருங்கள் என்றார் சாப்பிட்டோம்
நல்ல ருஷி சட்னி சாம்பார் அதும் நல்ல ருஷி வெறும் ஆறு ரியால் இரண்டு தோசை
அவருக்கும் நன்றி
எல்லாப் புகழும் இறைவனுக்கே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by *சம்ஸ் Tue 13 Oct 2015 - 11:37

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:எனக்கு காலை உணவே இல்லை நீங்கள் முட்டை தோசை சாப்பிட்டீர்கள் வயிறு வலிக்கும் பாஸ்.

இன்றய காலை உணவை ஒரு கஸ்டமர் இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்  ரமேஷ் என்பவர் வாங்கிக் கொண்டு வந்தார் நல்லா இருந்தது நீங்களும் சாப்பிட்டுப்பாருங்கள் என்றார் சாப்பிட்டோம்
நல்ல ருஷி சட்னி சாம்பார் அதும் நல்ல ருஷி வெறும் ஆறு ரியால் இரண்டு தோசை
அவருக்கும் நன்றி
எல்லாப் புகழும் இறைவனுக்கே

இன்ஷா அல்லாஹ் நாளை எனக்கு ஒரு பார்சல் வாங்கி அனுப்புங்கள் பாஸ் ருசியை பார்க்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 13 Oct 2015 - 11:45

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:எனக்கு காலை உணவே இல்லை நீங்கள் முட்டை தோசை சாப்பிட்டீர்கள் வயிறு வலிக்கும் பாஸ்.

இன்றய காலை உணவை ஒரு கஸ்டமர் இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்  ரமேஷ் என்பவர் வாங்கிக் கொண்டு வந்தார் நல்லா இருந்தது நீங்களும் சாப்பிட்டுப்பாருங்கள் என்றார் சாப்பிட்டோம்
நல்ல ருஷி சட்னி சாம்பார் அதும் நல்ல ருஷி வெறும் ஆறு ரியால் இரண்டு தோசை
அவருக்கும் நன்றி
எல்லாப் புகழும் இறைவனுக்கே

இன்ஷா அல்லாஹ் நாளை எனக்கு ஒரு பார்சல் வாங்கி அனுப்புங்கள் பாஸ் ருசியை பார்க்கலாம்.

இந்த உணவு எங்கள் பக்கத்துக் கடையில் இல்லை நண்பா இது கஸ்டமர் வாங்கி வந்தார் அவரிடம் சொல்கிறேன் பார்க்கலாம் ஆறுதல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா Tue 13 Oct 2015 - 12:33

நான் சிக்கன் சோறு (:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 13 Oct 2015 - 12:34

பானுஷபானா wrote:நான் சிக்கன் சோறு (:)

நல்லா சாப்பிடுங்க இன்று பகலைக்கு மத்தி மீன் பொரியல் பருப்புக்கறி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா Tue 13 Oct 2015 - 12:35

நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் சிக்கன் சோறு (:)

நல்லா சாப்பிடுங்க இன்று பகலைக்கு மத்தி மீன் பொரியல் பருப்புக்கறி

நான் எப்போதோ சாப்பிட்டு விட்டேன்...

நீங்க எப்போது சமைப்பிங்க முஸம்மில்? நைட்டே சமைச்சு எடுத்து வருவிங்களா? காலைல சமைக்க நேரம் இருக்குமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 40 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 40 of 43 Previous  1 ... 21 ... 39, 40, 41, 42, 43  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum