சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பைபிளில் உள்ளவை. Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பைபிளில் உள்ளவை. Khan11
பைபிளில் உள்ளவை. Www10

பைபிளில் உள்ளவை.

Go down

Sticky பைபிளில் உள்ளவை.

Post by ராகவா on Tue 24 Jun 2014 - 0:38

ஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....

அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......

பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....


**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பைபிளில் உள்ளவை.

Post by சுறா on Fri 24 Oct 2014 - 17:39

திருவிவிலியம் பிலிப்பியர் 2 ஆம் அதிகாரம் .......

5 கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.

6 கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.

7 ஆனால், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.

9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

10 ஆகவே, இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட,


-----------------------------------------------------------
இப்ப சொல்லுங்க ராகவா உங்களுக்கு எங்க வலிக்குதுன்னு.


Last edited by சுறா on Fri 24 Oct 2014 - 18:33; edited 1 time in total
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பைபிளில் உள்ளவை.

Post by சுறா on Fri 24 Oct 2014 - 17:54

மேலும் இறைவனின் திருவார்த்தைகளுக்கு நாம் விளக்கம் அளிக்க நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டும்.

இதோ கன்னத்தில் அறைந்தால் பற்றிய வசனங்கள்.  திரு.ராகவா உங்கள் மீது கோபப்பட்டதற்காக நான் மிகுந்த வருத்தமைடைகிறேன். உங்களால் தான் நான் இந்த பைபிளின் வசனங்களை தேடிப் படித்தேன். 

பகைவரிடம் அன்பு காட்டுதல்
(மத் 5:38 - 48; 7:12)
27 ' நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.28உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.29 உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்;30 உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.31 ' பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.32 உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.33 உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்கள்.34 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.35 நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பைபிளில் உள்ளவை.

Post by Nisha on Sat 25 Oct 2014 - 12:28

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு.. 

 உங்கள்  சகோதரனை ஏழு முறையல்ல ஏழேழுபது முறை மன்னியுங்கள். 

உன்னைபோல் உன் அயலானையும் நேசி.. 

கிறிஸ்துவத்தின்  அடிப்படை இவை தான்! 

கிறிஸ்தவன் அப்படி நடப்பானா? இயேசு அப்படி நடந்தாரா?  என் கேள்வி கேட்டு  யோவான் 18 இலிருந்து ஒரு சம்பவம் எடுத்து காட்டப்பட்டிருக்கின்றது. 

எங்கேயும் ஒரு விடயம் குறித்து ஆராயும் போது ஒரு வசனத்தை  மட்டும் குறிப்பாக கொண்டு ஆய்வு செய்யாமல் அவ்வசனத்துக்கு மேலும் கீழும்  வரும் சம்பவங்கள் கருத்துக்களையும் படிக்க வேண்டும். 

பைபிளில் மட்டுமல்ல எந்த மத புனித நூலானாலும்  ஒரு வன் உனக்கு திருப்பி அடித்தால் திருப்பி அடி என சொல்லாது. ஆனால்  இயேசுவுக்கு முந்தைய காலத்தில்  பல்லுக்கு பல், கண்ணுக்கு, கண் , உயிருக்கு உயிர் எனத்தான் தண்டனை  வழங்கிக்கொண்டிருந்தார்கள். 

இன்றைய அரபு நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் தண்டனை  இயேசுவின் காலத்தில் இருந்தது. அவர் அக்கால நடைமுறைக்கு தான் சொன்னார். 

அக்கால கட்டத்தில் ஒருவன் அறைந்தால் திரும்பி  அறைவது தான்  ஏற்கப்பட்ட சட்டம். அதை மாற்றி ஒருவர் உன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என அடி வாங்கிக்கொண்டு கம்முன்னு இரு என  எங்களுக்கு சொல்லப்பட்டதாக நான் கருதவில்லை. 

ஒரு தவறு நடக்கும் போது  உடனே ஆத்திரப்படாமல் சகிப்புதன்மையோடு நிதானமாக நடக்க வேண்டும். 
முரடர் ஒருவன் அடிக்கும் போது  கையை கட்டிகொண்டு  அடிவாங்கவும்  இன்னும் அடி  என சொல்லி அடி வாங்கவும் எங்களை நியமிக்கவில்லை. 

கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தினை காட்டு.. அடித்தாலோ தப்பு செய்தாலோசெய்தவன்  வெட்கபட்டு போகும் படி  அவனை மன்னிப்பது தான் அடிப்படை! 

கையை கட்டி அடிவாங்க கிறிஸ்தவன் என்ன  ஏமாளியா? 

இயேசு ஏன் அப்படி சொன்னார்.. சிலுவையில் அறையப்ட்ட போது... அவரை இழிவு படுத்தி கிண்டல் செய்தவனை நோக்கி எனக்கு உனக்கு என்ன தனிப்பட விரோதம் உண்டு. உனக்கு எதிராக் நான் ஏதும் தவறு செய்தேனா! இப்படித்தான் அவர் கேட்டார்.  அக்கால வழக்கத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் பாவங்களுக்கான தண்டனை ச்ந்ததி தோறும் தொடர்ந்தது. அந்தக்காவலம்  இயேசுவுக்கு விரோதமாக செயல் படுவதன் மூலம் அவர் சந்ததியும் பாதிக்கப்டாதிக்க அவர்  இவ்வாறு அவன் தவறை உணர்த்தி இருக்கலாம். 

இதே போல் கோபப்படாதீர்கள் என் உபதேசித்த இயேசு  எருசலேம் தேவாலயத்தினை  வாங்க விற்க பயன் படுத்தும் இடமாக இருப்பதை கண்ட போது கோபப்பட்டார் என சொல்கின்றது. 

தேவையான இடத்தில் கடவுளுக்கு விரோதமான காரியங்கள் நடக்கும் போது நாம் கோபப்படாமல் இருக்க முடியுமா? கோபப்பட வேண்டும். கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்பது  அடிப்படை வசனம்.  


எதையும் மேலோட்டமாக பார்த்து விட்டு அதில் தப்பு இதில் தவறு என விதாண்டா வாதம் செய்வது அவசியமற்றதே!


 . 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பைபிளில் உள்ளவை.

Post by சுறா on Sun 26 Oct 2014 - 6:39

அழகாக சொல்லியிருக்கீங்க நிஷா. என்னால் இப்படியெல்லாம் ஞானமாக பேசமுடியாது.  அதனால் தான் வெறும் வசனங்களை கோட் செய்திருந்தேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பைபிளில் உள்ளவை.

Post by சுறா on Sun 26 Oct 2014 - 22:47

அழகாக சொல்லியிருக்கீங்க அதிலிருந்து உள்ள பதிவுகளை தூக்கிடுங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பைபிளில் உள்ளவை.

Post by Nisha on Sun 26 Oct 2014 - 23:00

சுறா wrote:அழகாக சொல்லியிருக்கீங்க அதிலிருந்து உள்ள பதிவுகளை தூக்கிடுங்க

அப்படியே ஆகட்டும் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பைபிளில் உள்ளவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum