சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்! Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்! Khan11
ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்! Www10

ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Go down

Sticky ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by Nisha on Tue 24 Jun 2014 - 15:17

படங்கள் பதிவது எப்படி?

நீங்கள் முதலில் ஒரு படம் பதிய முயற்சி செய்யுங்கள் ஜலீல் சர்ர்.

பேஸ்புக்கில்  இருந்து ஒரு ப்டம் இங்கே தரவேற்றம் செய்ய..

பேஸ்புக்கில் இருக்கும் நீங்கள் செலக்ட் செய்த படத்தில் மேல்  உங்கள் மைஸ் வைத்து  ரைட்  கிளிக் செய்யுங்கள். ... ரைட் கிளிக் செய்த பின ஒரு பெட்டி வருகின்றதா என சொல்லுங்கள்.

அந்த பெட்டியில் ஆகவும் கீழே ப்ரோபட்டீஸ் என வருகின்றதா என பாருங்கள்.

இந்தக்காணொலி பாருங்கள் எப்படி படம் பதிவது என்று தெளிவாக உள்ளது..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by பானுஷபானா on Tue 24 Jun 2014 - 15:53

படங்கள் அவதார் வீடியோ. இதெற்கென்று முகப்பில் தனித் திரி தொடங்கி சொன்னால் நல்லா இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by Nisha on Tue 24 Jun 2014 - 15:57

ஏற்கனவே சம்ஸ் சார் அவர்கள் இணைத்த பதிவு உள்ளது பானு!

ஆனால் ஜலில் சாருக்கு அது புரியுமாறு இல்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by நண்பன் on Tue 24 Jun 2014 - 18:28

இருங்கள் எப்படி என்பதை தெளிவாக போட்டோ பிடித்து காண்பிக்கிறேன் கொஞ்சம் அவகாசம் ப்ளீஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by rammalar on Wed 25 Jun 2014 - 4:36

ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்! Images?q=tbn:ANd9GcR2DSibS9MCH7XBejr8_GXBwtAkm65eRsNmzF8oIkxqyJqm_kd--A
-
copy image & paste...சுலபமான வழி...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by பானுஷபானா on Wed 25 Jun 2014 - 9:34

ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்! Se925k

ஜலீல் அண்ணா சிஸ்டம்ல இருக்கிற படத்தை இணைக்கனும்னா 1 என ரவுண்ட் போட்டு காட்டி இருக்கேனே அதை கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதுல choose file என்று இருப்பதை கிளிக் செய்தால் உங்க கண்ணியில் document, destop ஓப்பன் ஆகும்.

நீங்க என்ன படம் எதுல சேவ் செய்து இருக்கிங்களோ அதை செலக்ட் செய்து upload now என்பதை கிளீக் செய்தால் upload ஆகும் . upload ஆனதும் மஞ்சள் கலரில் அந்த படத்தின் லின்க் இருக்கும் அதை செலக்ட் செய்து காப்பி செய்து பின்னூட்டம் பெட்டியில் பேஸ் ட் செய்ங்க.

கூகுல் சர்ச்சில் படம் எடுத்து போடுவதானால் தேடி எடுத்த படத்தை ரைட் கிளிக் செய்தால் copy image url என வரும் அதை கிளீக் செய்தால் படம் காப்பி ஆகிடும். அப்படியே இங்கே வந்து பின்னூட்டம் பெட்டியில் 2 எனப் போட்டிருக்கும் பெட்டியை ஓப்பன் செய்து URL என இருக்கும் இடத்தில் பேஸ்ட் செய்து insert குடுத்தால் லிங்க் பேஸ்ட் ஆகிடும் நீங்க send குடுத்தால் படம் வந்து விடும் ட்ரை செய்து பாருங்கண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by Nisha on Wed 25 Jun 2014 - 9:36

சூப்பர் சூப்பர் பானும்மா!

உங்கள் அன்பு அண்ணா கோபிச்சிட்டு சேனைக்கு டாட்டா சொல்லிட்டு போயிருக்கார்ப்பா!

நீங்க தான் பாசமல்ர் தங்கைச்சி யாச்சே... போய் தேடி கூட்டிக்கொண்டு வாங்க மேடம்!

என் மேலும் என் தும்பி மேலும் தான் கோபமாம்! _* _* _* _* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by பானுஷபானா on Wed 25 Jun 2014 - 9:39

Nisha wrote:சூப்பர் சூப்பர் பானும்மா!

உங்கள் அன்பு அண்ணா கோபிச்சிட்டு சேனைக்கு டாட்டா சொல்லிட்டு போயிருக்கார்ப்பா!

நீங்க தான் பாசமல்ர் தங்கைச்சி யாச்சே... போய் தேடி கூட்டிக்கொண்டு வாங்க மேடம்!

என் மேலும் என் தும்பி மேலும் தான் கோபமாம்! _* _* _* _* 

அடடா இது எப்போ நடந்தது? எதனால் கோவமாம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 9:41

பானுஷபானா wrote:ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்! Se925k

ஜலீல் அண்ணா சிஸ்டம்ல இருக்கிற படத்தை இணைக்கனும்னா 1 என ரவுண்ட் போட்டு காட்டி இருக்கேனே அதை கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதுல choose file என்று இருப்பதை கிளிக் செய்தால் உங்க கண்ணியில் document, destop ஓப்பன் ஆகும்.

நீங்க என்ன படம் எதுல சேவ் செய்து இருக்கிங்களோ அதை செலக்ட் செய்து upload now என்பதை கிளீக் செய்தால் upload ஆகும் . upload  ஆனதும் மஞ்சள் கலரில் அந்த படத்தின் லின்க் இருக்கும் அதை செலக்ட் செய்து காப்பி செய்து பின்னூட்டம் பெட்டியில் பேஸ் ட் செய்ங்க.

கூகுல் சர்ச்சில் படம் எடுத்து போடுவதானால் தேடி எடுத்த படத்தை ரைட் கிளிக் செய்தால் copy image url என வரும் அதை கிளீக் செய்தால் படம் காப்பி ஆகிடும். அப்படியே இங்கே வந்து பின்னூட்டம் பெட்டியில் 2 எனப் போட்டிருக்கும் பெட்டியை ஓப்பன் செய்து URL என இருக்கும் இடத்தில் பேஸ்ட் செய்து insert குடுத்தால் லிங்க் பேஸ்ட் ஆகிடும் நீங்க send  குடுத்தால் படம் வந்து விடும் ட்ரை செய்து பாருங்கண்ணா

இந்தப்பாதை நான் காண்பித்து கொடுத்து விட்டேன் இப்படித்தான் படம் போடுவது என்று ஆனால் அவர் மறந்து விட்டார் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் அக்கா
இன்னும் இது போன்று நிறய எதிர் பார்க்கிறோம் ~/ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by Nisha on Wed 25 Jun 2014 - 9:45

நான் நேற்று அரட்டை அடிக்காகூடாத பகுதிகள்னு திரி அறிவ்ப்பில் போட்டேன் தானே! அதில் அவரின் ஆய்வுத்திரி பகிர்ந்த பயனுள்ள பகுதியை எந்த பிரிவிலும் சேர்க்காமல் விட்டு விட்டேன்!

அதெப்படி என் ஆய்வுத்திரி இருக்கும் பகுதியில் அரட்டை அடிக்கலாமோ என கோபமாம்! அவர் சொன்னதும் நான் விடுபட்ட பகுதிகள் என்னவென பார்த்து சேர்த்து விட்டேன்.

ஆனால் மர உச்சியில் ஏறிய கோபம் இறங்கவே இல்லை.

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் நான் வாங்கித்தரேன். நீங்கள் உங்கள் பாசமலர் அண்ணாவை சமாதானபடுத்திக்கங்க மேடம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by பானுஷபானா on Wed 25 Jun 2014 - 9:49

Nisha wrote:நான் நேற்று அரட்டை அடிக்காகூடாத பகுதிகள்னு திரி அறிவ்ப்பில் போட்டேன் தானே! அதில் அவரின் ஆய்வுத்திரி பகிர்ந்த பயனுள்ள பகுதியை எந்த பிரிவிலும் சேர்க்காமல் விட்டு விட்டேன்!

அதெப்படி என் ஆய்வுத்திரி இருக்கும் பகுதியில் அரட்டை அடிக்கலாமோ என கோபமாம்! அவர் சொன்னதும் நான் விடுபட்ட பகுதிகள் என்னவென பார்த்து சேர்த்து விட்டேன்.

ஆனால்  மர உச்சியில்  ஏறிய  கோபம் இறங்கவே  இல்லை.  

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் நான் வாங்கித்தரேன். நீங்கள்  உங்கள் பாசமலர் அண்ணாவை சமாதானபடுத்திக்கங்க மேடம்.    

அதான் கோவமா? இப்ப எப்படி சமாதானம் செய்வது?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 15:04

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by பானுஷபானா on Wed 25 Jun 2014 - 15:08

அண்ணாவ காணோமே:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by Nisha on Wed 25 Jun 2014 - 15:19

வாவ் அசத்தல் நண்பன்!

நம் கணனியில் இருப்பது, பேஸ்புக்கில் இருந்து பதிவது, கூகுளில் தேடிப்பதிவது என படங்கள் பதியும் வழி முறைகளை ஏழு நிமிடங்களில் மிக அழகாகவும் தெளிவாகவும் அசை படமாக்கி இருக்கின்றீர்கள்.

இந்த விடியோவை உங்கள் பெயரிலேயே புதிய திரி தொடங்கி ஆராய்ச்சி மணி புதிய பதிவிடு பகுதியில் படங்கள் பதிவது எப்படி ?அசைபடமாக விள்க்கம் என தலைப்பிட்டு பதிந்து விடுங்கள்.

மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்பா! ~/ ~/ ~/ )(( )(( 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 15:29

Nisha wrote:வாவ் அசத்தல் நண்பன்!

ஒரு உண்மை சொன்னால் நம்புவீர்களா என் வாழ்வில் முதல் தடவையாக இப்படி ரை பண்ணினேன் சாம்பில்தான் இது இதை இன்னும் ஓரிரி நிமிடத்தில் இசை கலந்து இன்னும் அழகாக பண்ணலாம் ஆரம்பமே வெற்றி இதை செய்யத்ததூண்டி ஜலீல் ஜீ மற்றும் நிஷா அக்கா உங்கள் இருவருக்கும் என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்... i* i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 15:29

பானுஷபானா wrote:அண்ணாவ காணோமே:(
வீடியோவப் பாருங்க என்ன சரி சொல்லுங்கக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 17:32

Nisha wrote:படங்கள் பதிவது எப்படி?

நீங்கள் முதலில் ஒரு படம் பதிய முயற்சி செய்யுங்கள் ஜலீல் சர்ர்.

பேஸ்புக்கில்  இருந்து ஒரு ப்டம் இங்கே தரவேற்றம் செய்ய..

பேஸ்புக்கில் இருக்கும் நீங்கள் செலக்ட் செய்த படத்தில் மேல்  உங்கள் மைஸ் வைத்து  ரைட்  கிளிக் செய்யுங்கள். ... ரைட் கிளிக் செய்த பின ஒரு பெட்டி வருகின்றதா என சொல்லுங்கள்.

அந்த பெட்டியில் ஆகவும் கீழே ப்ரோபட்டீஸ் என வருகின்றதா என பாருங்கள்.

இந்தக்காணொலி பாருங்கள் எப்படி படம் பதிவது என்று தெளிவாக உள்ளது..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by Nisha on Wed 25 Jun 2014 - 17:37

உங்களுக்கு வேற வேலை இல்லையாப்பா! அதான் ஒரு திரியில் போட்டாச்சில்லை. எல்லாரும் எல்லா திரியும் போய் படித்து தான் இருப்பார்கள்.

இனிமேல் சும்மா இருங்க! என்ன நடக்குது என பார்க்கலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by நண்பன் on Wed 25 Jun 2014 - 18:26

Nisha wrote:உங்களுக்கு வேற வேலை இல்லையாப்பா! அதான் ஒரு திரியில் போட்டாச்சில்லை. எல்லாரும் எல்லா திரியும் போய் படித்து தான் இருப்பார்கள்.

இனிமேல் சும்மா இருங்க!  என்ன நடக்குது என பார்க்கலாம்!
நானும் ஒரு லூசி மாதிரி ச்சே !* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜலீல் சாருக்கு படங்கள் பதிவது எப்படி என விளக்கம் சொல்லுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum