சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 Khan11
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 Www10

சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Nisha on Thu 26 Jun 2014 - 12:13

First topic message reminder :

சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? உங்களில் யாருக்காவது அப்படி இருக்கின்றதா?

ஒவ்வொரு பக்கமும் திறக்க ரெம்ப நேரம் ஆகின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Nisha on Mon 21 Jul 2014 - 20:47

சரிதான் ராகவன்!

ஸ்லோ என்பதை விட சில சமயம் சைட் திறக்கவே மாட்டேங்குது! ரெம்ப நேரம் முயன்றுதான் இப்ப வந்தேன்!

என் சிஸ்டத்தில் தான் ஏதும் பிராப்ளமோ என நினைத்து விட்டு விட்டேன்!

என்னமோ குழப்பம் ! யாரிடம் சொல்வதாம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by ராகவா on Mon 21 Jul 2014 - 20:52

Nisha wrote:சரிதான் ராகவன்!

ஸ்லோ என்பதை விட சில சமயம்  சைட் திறக்கவே மாட்டேங்குது!  ரெம்ப நேரம்  முயன்றுதான்  இப்ப  வந்தேன்!  

என் சிஸ்டத்தில் தான் ஏதும் பிராப்ளமோ என  நினைத்து விட்டு விட்டேன்!

என்னமோ குழப்பம் !  யாரிடம் சொல்வதாம் !
நானும் அப்படிதான் நினைத்தேன்..அப்பரம்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்தது..என்னால் சேனையில் நுழைய கூட முடியல..
படம் கூட அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பன்ன முடியல..
ஏதோ ஆச்சு...என்னானு பாருங்க பீளிஸ்,..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Mon 21 Jul 2014 - 20:54

எனக்கும் அப்படித்தான் உள்ளது கவனிக்கச்சொல்கிறேன் காத்திருங்கள்
கண் துடைப்பு...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Mon 21 Jul 2014 - 20:56

ராகவா wrote:
Nisha wrote:சரிதான் ராகவன்!

ஸ்லோ என்பதை விட சில சமயம்  சைட் திறக்கவே மாட்டேங்குது!  ரெம்ப நேரம்  முயன்றுதான்  இப்ப  வந்தேன்!  

என் சிஸ்டத்தில் தான் ஏதும் பிராப்ளமோ என  நினைத்து விட்டு விட்டேன்!

என்னமோ குழப்பம் !  யாரிடம் சொல்வதாம் !
நானும் அப்படிதான் நினைத்தேன்..அப்பரம்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்தது..என்னால்  சேனையில் நுழைய கூட முடியல..
படம் கூட அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பன்ன முடியல..
ஏதோ ஆச்சு...என்னானு பாருங்க பீளிஸ்,..
எனக்கும் அப்படியேதான் ராகவன்  _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Nisha on Mon 21 Jul 2014 - 20:58

யாருக்கு தெரியும்!

நாமெல்லாம் சேனையில் ரெம்ப வால் தனம் குரங்குச்சேட்டை செய்து விட்டு தன்னையே சேனைக்கு யாரென கேட்கும் நிலைக்கு ரெமப் திமிர் கூடி போக விட்டு விட்டோமே என நினைத்து செட்டிஙகையே மாத்தி விட்டாரோ சேனை நிறுவனர் சார் அவர்கள்!

யாருக்குத்தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!

நண்பன் சார் நீங்கள் தானே என்னிடம் இப்படி சொன்னீர்கள்.. நீங்கள் சொன்ன ரகசியத்தினை நான்போட்டு உடைச்சிட்டேன் சார்! ரெம்ப ஸாரி சார்! மன்னிச்சிருங்க சார்!  i* i* i* i* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by ராகவா on Mon 21 Jul 2014 - 21:01

நண்பன் wrote:
ராகவா wrote:
Nisha wrote:சரிதான் ராகவன்!

ஸ்லோ என்பதை விட சில சமயம்  சைட் திறக்கவே மாட்டேங்குது!  ரெம்ப நேரம்  முயன்றுதான்  இப்ப  வந்தேன்!  

என் சிஸ்டத்தில் தான் ஏதும் பிராப்ளமோ என  நினைத்து விட்டு விட்டேன்!

என்னமோ குழப்பம் !  யாரிடம் சொல்வதாம் !
நானும் அப்படிதான் நினைத்தேன்..அப்பரம்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்தது..என்னால்  சேனையில் நுழைய கூட முடியல..
படம் கூட அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பன்ன முடியல..
ஏதோ ஆச்சு...என்னானு பாருங்க பீளிஸ்,..
எனக்கும் அப்படியேதான் ராகவன்  _* 
அப்படினா சரி செய்ய சொல்லுங்க அண்ணா,,பதிவுகள் போட முடியல.... )* )* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Mon 21 Jul 2014 - 21:03

Nisha wrote:யாருக்கு தெரியும்!

நாமெல்லாம் சேனையில் ரெம்ப வால் தனம் குரங்குச்சேட்டை செய்து விட்டு  தன்னையே  சேனைக்கு யாரென கேட்கும் நிலைக்கு  ரெமப்  திமிர் கூடி போக விட்டு விட்டோமே என நினைத்து  செட்டிஙகையே மாத்தி விட்டாரோ  சேனை நிறுவனர் சார் அவர்கள்!

யாருக்குத்தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!

நண்பன் சார் நீங்கள் தானே என்னிடம் இப்படி  சொன்னீர்கள்.. நீங்கள் சொன்ன ரகசியத்தினை நான்போட்டு உடைச்சிட்டேன் சார்! ரெம்ப ஸாரி சார்! மன்னிச்சிருங்க சார்!  i* i* i* i* 
சரியான ஓட்ட வாய் ஹா ஹா  (_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Nisha on Mon 21 Jul 2014 - 21:10

ஹைய்ய்ய்ய்ய்ய்யோ!

ஸ்லோவாக இருக்கிறது என சொல்லிட்டே இம்புட்டு போட்டு தாக்குகின்றார்களே! இவங்களை இப்படியே சும்மா விடகூடாது என நினைச்சு இன்னும் ஸ்லோவாக்கி விடமுன்னர்.. எல்லோரும் கம்முன்னு நல்ல பசங்களாக இருங்கப்பா!

ஆமாம் சொல்லிட்டேன்..  :* :* :* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by ராகவா on Mon 21 Jul 2014 - 21:11

நண்பன் wrote:
Nisha wrote:யாருக்கு தெரியும்!

நாமெல்லாம் சேனையில் ரெம்ப வால் தனம் குரங்குச்சேட்டை செய்து விட்டு  தன்னையே  சேனைக்கு யாரென கேட்கும் நிலைக்கு  ரெமப்  திமிர் கூடி போக விட்டு விட்டோமே என நினைத்து  செட்டிஙகையே மாத்தி விட்டாரோ  சேனை நிறுவனர் சார் அவர்கள்!

யாருக்குத்தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!

நண்பன் சார் நீங்கள் தானே என்னிடம் இப்படி  சொன்னீர்கள்.. நீங்கள் சொன்ன ரகசியத்தினை நான்போட்டு உடைச்சிட்டேன் சார்! ரெம்ப ஸாரி சார்! மன்னிச்சிருங்க சார்!  i* i* i* i* 
சரியான ஓட்ட வாய் ஹா ஹா  (_ 
Spoiler:
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 21-fighting-couples300
சரி சரி ...சரி செய்ய ஏற்பாடு செய்யுங்கள் சேனை கொஞ்சம் ஹெங் ஆகுது..
முடியல...யாராவது சரிசெய்ய வாங்களே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by ராகவா on Mon 21 Jul 2014 - 21:13

நண்பன் wrote:
Nisha wrote:யாருக்கு தெரியும்!

நாமெல்லாம் சேனையில் ரெம்ப வால் தனம் குரங்குச்சேட்டை செய்து விட்டு  தன்னையே  சேனைக்கு யாரென கேட்கும் நிலைக்கு  ரெமப்  திமிர் கூடி போக விட்டு விட்டோமே என நினைத்து  செட்டிஙகையே மாத்தி விட்டாரோ  சேனை நிறுவனர் சார் அவர்கள்!

யாருக்குத்தெரியும்.. இருந்தாலும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்!

நண்பன் சார் நீங்கள் தானே என்னிடம் இப்படி  சொன்னீர்கள்.. நீங்கள் சொன்ன ரகசியத்தினை நான்போட்டு உடைச்சிட்டேன் சார்! ரெம்ப ஸாரி சார்! மன்னிச்சிருங்க சார்!  i* i* i* i* 
சரியான ஓட்ட வாய் ஹா ஹா  (_ 
Spoiler:
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 10481465_1467037083550023_5772249522904477484_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Nisha on Mon 21 Jul 2014 - 21:21

ஹேய் என்ன ராகவரே!  

என்னை வைத்து கிண்டலா செய்கின்றீர்! i*  ))&   

யாரங்கே!  என்னை கிண்டல் செய்யும் ராகவனையும் என்னை ஓட்டை வாய் சேட்டை வாய் என சொன்ன நண்பன் சாரையும் தூக்கி  குழையாத சேற்றில்  வீசி உருட்டியே குழைத்து எடுங்கள்!

இப்படி என்னை கிண்டல் சுண்டல் செய்தீர்கள் சேனை இன்னும்  இன்னும் ரெம்ப ஸ்லோவாகிப்போகிரும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Mon 21 Jul 2014 - 21:27

Nisha wrote:ஹேய் என்ன ராகவரே!  

என்னை வைத்து கிண்டலா செய்கின்றீர்! i*  ))&   

யாரங்கே!  என்னை கிண்டல் செய்யும் ராகவனையும் என்னை ஓட்டை வாய் சேட்டை வாய் என சொன்ன நண்பன் சாரையும் தூக்கி  குழையாத சேற்றில்  வீசி உருட்டியே குழைத்து எடுங்கள்!

இப்படி என்னை கிண்டல் சுண்டல் செய்தீர்கள் சேனை இன்னும்  இன்னும் ரெம்ப ஸ்லோவாகிப்போகிரும்.

தாய்க்குலமே சேட்டை இல்லை உண்மை என்று நினைத்து சொல்லி விட்டேன் செம சோதிக்குந்து அம்மே...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by ராகவா on Mon 21 Jul 2014 - 21:31

Nisha wrote:ஹேய் என்ன ராகவரே!  

என்னை வைத்து கிண்டலா செய்கின்றீர்! i*  ))&   

யாரங்கே!  என்னை கிண்டல் செய்யும் ராகவனையும் என்னை ஓட்டை வாய் சேட்டை வாய் என சொன்ன நண்பன் சாரையும் தூக்கி  குழையாத சேற்றில்  வீசி உருட்டியே குழைத்து எடுங்கள்!

இப்படி என்னை கிண்டல் சுண்டல் செய்தீர்கள் சேனை இன்னும்  இன்னும் ரெம்ப ஸ்லோவாகிப்போகிரும்.
Spoiler:
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 10360700_343401585807887_645012525588661635_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Nisha on Mon 21 Jul 2014 - 21:32

ஹாஹா!

அப்படின்னால் அதான் நிஜம்ம்மா!ஃ நீங்கள் நிஜம்மா தான் சொன்னிங்களா..?

நிசாம்மா இதெல்லாம் நிசம்னு நீ ஏமாந்திராதேம்மா..இவங்கல்லாம் ஒரேசேற்றில் ஊறிய மட்டைங்கம்மா.. கவனமா இருந்துக்கோம்மா என எனக்கு நானே சொல்லியாச்சு சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by ராகவா on Mon 21 Jul 2014 - 21:34

Nisha wrote:ஹாஹா!

அப்படின்னால்  அதான்  நிஜம்ம்மா!ஃ நீங்கள்  நிஜம்மா தான் சொன்னிங்களா..?  

நிசாம்மா இதெல்லாம் நிசம்னு  நீ ஏமாந்திராதேம்மா..இவங்கல்லாம் ஒரேசேற்றில் ஊறிய மட்டைங்கம்மா..  கவனமா இருந்துக்கோம்மா என எனக்கு நானே சொல்லியாச்சு சாரே!
Spoiler:
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 10464143_1461117870824385_6137810386146587638_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Mon 21 Jul 2014 - 21:34

Nisha wrote:ஹாஹா!

அப்படின்னால்  அதான்  நிஜம்ம்மா!ஃ நீங்கள்  நிஜம்மா தான் சொன்னிங்களா..?  

நிசாம்மா இதெல்லாம் நிசம்னு  நீ ஏமாந்திராதேம்மா..இவங்கல்லாம் ஒரேசேற்றில் ஊறிய மட்டைங்கம்மா..  கவனமா இருந்துக்கோம்மா என எனக்கு நானே சொல்லியாச்சு சாரே!
நாம் நினைப்பதெல்லாம் உண்மையாக முடியுமா ஏக்கா இப்படி நீங்க...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Nisha on Mon 21 Jul 2014 - 21:37

அடபோங்கப்பா! சீரியஸ் ஆகாதிங்க!

நானே சும்மா போட்டு வாங்கிட்டிருக்கேன்! நீங்க வேற! எனக்குத்தெரியாதா? இதெல்லாம் கண்டுக்க கூடாது.

அப்பப்பா அப்படி இப்படி த்தான் எழுதுவோம். கண்டுக்காதிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Mon 21 Jul 2014 - 21:41

Nisha wrote:அடபோங்கப்பா! சீரியஸ் ஆகாதிங்க!

நானே சும்மா போட்டு வாங்கிட்டிருக்கேன்!  நீங்க வேற! எனக்குத்தெரியாதா?  இதெல்லாம் கண்டுக்க கூடாது.

அப்பப்பா அப்படி இப்படி த்தான் எழுதுவோம். கண்டுக்காதிங்க!
ஐ நல்லா மாட்டினிங்களா நான் சும்மா எஷ்கேப் ஆக வழிதேடினேன் நீங்கள் மாட்டி விட்டீர்கள் ஹா ஹா  ((( ((( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Nisha on Mon 21 Jul 2014 - 21:44

நானா மாட்டிக்கிட்டேனா?

என் தம்பியிடம் தானே மாட்டிகிட்டேன். அதெதுக்கு இத்தனை ஹாஹா எனும் ஜாலிச் சிரிப்பு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Mon 21 Jul 2014 - 21:46

Nisha wrote: நானா மாட்டிக்கிட்டேனா?

என் தம்பியிடம் தானே  மாட்டிகிட்டேன்.  அதெதுக்கு   இத்தனை ஹாஹா எனும்  ஜாலிச் சிரிப்பு!

சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 X52jqv


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Mon 21 Jul 2014 - 21:47

Nisha wrote: நானா மாட்டிக்கிட்டேனா?

என் தம்பியிடம் தானே  மாட்டிகிட்டேன்.  அதெதுக்கு   இத்தனை ஹாஹா எனும்  ஜாலிச் சிரிப்பு!
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 2cdh1zc


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by ராகவா on Mon 21 Jul 2014 - 21:51

நண்பன் wrote:
Nisha wrote: நானா மாட்டிக்கிட்டேனா?

என் தம்பியிடம் தானே  மாட்டிகிட்டேன்.  அதெதுக்கு   இத்தனை ஹாஹா எனும்  ஜாலிச் சிரிப்பு!
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 2cdh1zc
சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது? - Page 2 10296655_1402841836668459_4049698829411123137_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by ராகவா on Tue 22 Jul 2014 - 9:04

விரைவில் பளுது பாருங்க நிர்வாகத்தினரே!
அதனால்தான் பலரால் உள்ளே ! நுழையக்கூட முடியல..
சேனையில் ஈ மோதுது...உடனே சரி செய்யுங்க...
என்னால் பதிவுகள் போட ரோல் ஆகுது.....அப்பறம் முகப்பு கூட முழுதும் ஓப்பன் ஆகல..

காப்பி பேஸ்ட் ஒக்காகல......உடன் கவனிக்க மக்கா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by நண்பன் on Tue 22 Jul 2014 - 9:29

இப்போது சரியாக உள்ளது ராகவன்  சூப்பர் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by பானுஷபானா on Tue 22 Jul 2014 - 9:32

இதே வேலையாப் போச்சு உங்களுக்கு எப்ப பாரு ஸ்லோ ஸ்லோனு  *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனை நேற்று முதல் ரெம்ப ஸ்லோவாக இருக்கின்றது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum