சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இருபது கட்டளை Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இருபது கட்டளை Khan11
இருபது கட்டளை Www10

இருபது கட்டளை

Go down

Sticky இருபது கட்டளை

Post by Nisha on Fri 27 Jun 2014 - 9:42

இருபது கட்டளை

படுக்கையில் எழுந்ததும் பற்களைத் துலக்கு
பகலது முளைத்திடும் திசை பெயர் கிழக்கு!
கடன்களை முடித்திடக் காலையில் பழக்கு
கடும்பசி வரும்முன் உண்பதை விலக்கு!
-
மனம் ஒரு நிலை பட மெளனத் தவமிரு
மணி சில ஒதுக்கியே உடற்கலை பழக்கிடு!
தினம் தினம் படித்திடத் திட்டம் தீட்டுக
திறமையைப் பலவற்றில் ஆக்கமாய் மாற்றுக!
-
பாரத பூமியில் பண்பாடு அறிவாய்
பழமையும் புதுமையும் சேர்ந்ததோர் உருவாய்!
நேரடி அனுபவம் நீ பெற வேண்டுமே
நீதியும் தருமும் நிலைத்திடும் என்றுமே!
-
பொய்க்கதை பேசியே பொழுதினைப் போக்குவார்
போலியாய்ப் பிழைத்திடும் பொல்லரை நீக்குவாய்!
உணமையைப் பேசிடும் உள்ளத் திடம் பெறு
உழைப்பால் உயர்ந்திடும் உத்தமக் குணம் பெறு!
-
தன்னிலைச் சரிவது தாழ்வென அறிவாய்
தன்னையே அறிந்தொரு ஞானமும் அடைவாய்!
அன்பெனும் வாளினால் ஆரையும் வீழ்த்துவாய்
அச்சமும் பதற்றமும் ஐயமும் போக்குவாய்!
-
இரவுடன் பகலும் இணைந்ததே முழுநாள்
இன்பமும் துன்பமும் தொடர்வதே வாழ்நாள்!
இருப்பது போதுமாய் வாழ்வது அருமை
இயற்கையின் நியதியை ஏற்பது பெருமை..!

================

>கவிஞர் மாதப்பன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இருபது கட்டளை

Post by rammalar on Fri 27 Jun 2014 - 10:29

கவிஞரின் ''மணல் வீடு'' (சிறுவர் பாடல்கள்)
பாடல் பகிர்வு..அருமை
-

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இருபது கட்டளை

Post by மீனு on Fri 27 Jun 2014 - 17:26

ஒரு மனிதரின் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டிய அனைத்தும் ஒரு பாடலிலே சொல்லியாச்சி அனைத்தும் அருமையாக உள்ளது
அன்பு நன்றி அக்கா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இருபது கட்டளை

Post by ahmad78 on Sat 28 Jun 2014 - 10:31

சூப்பர்  சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இருபது கட்டளை

Post by பானுஷபானா on Sat 28 Jun 2014 - 13:30

அனைத்தும் அருமை நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இருபது கட்டளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum