Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
5 posters
Page 1 of 1
மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
சில பெண்களுக்கு பற்கள் எவ்வளவு தேய்த்தாலும்
மஞ்சளாகவே இருக்கும். அவர்கள் ஆரஞ்சு நிற
லிப்ஸ்டிக் உபயோகித்தால் அழகாக இருக்கும்
-
———————————-
-
எலுமிச்சை சாற்றை கைகளில் தடவி 2 நிமிடம்
கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கைகள்
மென்மையாகவும் பளிச் எனவும் இருக்கும்
-
————————————
-
முகத்தில் உள்ள முடிகளை எடுக்க வேண்டுமானால்
எளிய வழி திரெட்டிங்க் செய்வது தான்.
இது அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது.
-
———————————-
-
அன்னாசிப்பழ சாறையும் ஆரஞ்சுப் பழ சாறையும்
கலந்து உடல் முழுதும் தடவி பிறகு குளித்தால்
நறுமணமும் மேனிக்கு மிருதுவும் கிடைக்கும்
-
———————————–
-
கூந்தல் நன்கு வளர கரிசலாங்கண்ணியை நசுக்கி
அதன் சாறை தலையில் தடவி ஒரு மணி நேரம்
கழித்து குளித்தால் கூசந்தல் நீண்டு வளரும்
-
—————————————
>நிஷா
மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
மகளிர்க்கு மகத்தான யோசனைகளில் எங்கள் அக்கா பானு,நிஷா அவர்கள் பயன்படுத்தி பார்க்க சொல்கிறேன்..அவர்கள்தான் பல வேலைகளுக்கிடையில் சேனையில் பதிவுகள் இடுகின்றனர்...அவர்கள் இரண்டு கண்களாக சேனையும்,குடும்பத்தையும் பார்க்கும் எங்கள் போற்றுதலுக்குரியர்கள்..
எங்கள் வீட்டில் உள்ள தங்கைகள்,அக்காக்களுக்கும் சொல்லி பயன்பெற செய்கிறேன்..
நன்றிகள் உங்கள் பதிர்விக்கு...
எங்கள் வீட்டில் உள்ள தங்கைகள்,அக்காக்களுக்கும் சொல்லி பயன்பெற செய்கிறேன்..
நன்றிகள் உங்கள் பதிர்விக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
பகிர்வுக்கு நன்றி
நன்றி ராகவன்
வீடு போ போ என்கிறது காடு வாவா என்கிறது இப்போ எதுக்கு இதெல்லாம் எனக்கு *#
நன்றி ராகவன்
வீடு போ போ என்கிறது காடு வாவா என்கிறது இப்போ எதுக்கு இதெல்லாம் எனக்கு *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
அப்படியே முயற்சித்து பார்த்திரலாம் ராகவன்..
நல்ல பிள்ளையா சந்தைக்கு ஓடிப்போய் கரிசலாங்கன்னி கீரை இரண்டு கட்டு வாங்கி பார்சல் பண்ணி விடப்பா!
அன்னாசிப்பழ சாறும், ஆரஞ்சு பழ சாறும் உடம்பில் பூசிட்டால் எறும்பு படையெடுத்து வந்து கடிக்காதோ?
நல்ல பிள்ளையா சந்தைக்கு ஓடிப்போய் கரிசலாங்கன்னி கீரை இரண்டு கட்டு வாங்கி பார்சல் பண்ணி விடப்பா!
அன்னாசிப்பழ சாறும், ஆரஞ்சு பழ சாறும் உடம்பில் பூசிட்டால் எறும்பு படையெடுத்து வந்து கடிக்காதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மகளிர்க்கு மகத்தான யோசனைகள்
அக்கா பெண்கள் நம் கண்கள்..அவர்களை பேணுவதில் எத்தனை வித வாசனை திரவியங்கள் வந்தாலும் இயற்கைக்கு ஈடுக்கிடையாது...நறுமணம் நிச்சயம் உண்டு...Nisha wrote:அப்படியே முயற்சித்து பார்த்திரலாம் ராகவன்..
நல்ல பிள்ளையா சந்தைக்கு ஓடிப்போய் கரிசலாங்கன்னி கீரை இரண்டு கட்டு வாங்கி பார்சல் பண்ணி விடப்பா!
அன்னாசிப்பழ சாறும், ஆரஞ்சு பழ சாறும் உடம்பில் பூசிட்டால் எறும்பு படையெடுத்து வந்து கடிக்காதோ?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» மகத்தான நற்பாக்கியங்கள்!
» மகத்தான காதல்
» இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!
» மகத்தான மகளிர்
» மனிதாபிமானமே மகத்தான சாதனை!
» மகத்தான காதல்
» இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!
» மகத்தான மகளிர்
» மனிதாபிமானமே மகத்தான சாதனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|