சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. Khan11
ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. Www10

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Page 1 of 21 1, 2, 3 ... 11 ... 21  Next

Go down

Sticky சேட்டை! அதோடு அரட்டை! சிரிக்க மட்டும்...(படங்களுடன்)

Post by ராகவா on Sat 28 Jun 2014 - 12:25

இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு இந்த அரட்டையை தொடங்குகிறேன்.

நம்முடைய சேனையில் பல அரட்டை மன்னன் உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆதலால் மீனுவுக்கு அடுத்தப்படியாக ராகவன் அரட்டையில் கலக்கிறார்..

இப்படியாக அடுத்து யாரென பார்க்க சும்மா ..கொஞ்சம் நேரம் சிரிக்க...இந்த அரட்டை பகுதி..

இதில் யார் மனதை நொகப்படிப்பது அல்ல நோக்கம்...சிரித்தால் அது நான் ஆரம்பித்த திரிக்கு பலன் கிடைத்துவிடும்..
சரி ..வாங்க ...வாங்கோ மக்களே!!

அஹமது:காஃபி யாருக்கெல்லாம் வேணும்!

ராகவன்:நேக்கு காஃபி மட்டும்தான் போட தெரியும் ஹிஹிஹி.................

அஹமது: நல்லா இருந்தா காசு கொடு;இல்லையேல் வேற கடையிலே போய் இரண்டு காபி வாங்கி வா ராகவா...

ராகவன்:இந்த பொழப்புக்கு ...

அஹமது: டேய்....சொன்னது செய்..இல்லனா காச கொடு...

ராகவன்:என்ன பிஸ்னஸ் டீலு....

வாங்கோ......

Last edited by அனுராகவன் on Mon 14 Jul 2014 - 10:19; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sat 28 Jun 2014 - 12:57

நிஷா : ஹாய் பானு...உங்க ஊருள என்ன பெசல் கொஞ்சம் அனுப்பி வையுங்களே! நான் சுவிஸ் உள்ள பெசல் அனுப்புறேன்...டீல்..சரியா..

பானு: நிஷா! டீலா புதுசா இருக்கு? யாருக்கும் ஓசியில தர யோசிப்பிங்க எப்படி மனசுல இப்படியெல்லாம்.... நான் கேட்டா கூட காசு வாங்கிட்டு தான் பேங்குல அனுப்பினாதான் தருவ. இப்ப எப்படி எப்படி? எதும் சமைச்சு மிச்சம் இருக்கா?

நிஷா: பானு... அப்படி எல்லாம் நான் செய்வேனா..இங்க நல்ல குளிர் அடிக்குது.அதான் இந்தியாவில் ஹாட் டிரிங் குடித்த அனுபவம் உள்ளது..ஆனாலும் நீ இப்படி கேட்பேன் என்று எதிர்ப்பார்கல..

பானு: ஹா...ஹா... சும்மா தமாசு நிஷா..இங்க சரியான ஹாட்..ஏசி இருக்கு என் ஆபிசில ஆனா ஆன் செய்யமாட்டோம்..கொஞ்சம் ரீப்பேர்..வீட்டில் எடுத்து வரும் உணவே தவிர வெளியில் உண்ணமாட்டேன்...

நிஷா: அடாடா.. சரி நான் இங்கு செய்யும் கேக் வகைகள் உனக்கு சொல்லி தாரேன். என்ன செய்யலாம்? யோசிப்போம்?

பானு: நல்லா யோசிங்க.. எனக்கு நிறைய வேலை இருக்கு..கேக் செய்ய பழம் வேணும் ..நான் விரிஜில் வைத்த பழம் அழுகி போறதுக்குள்ள யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்கன்னே.

எப்படி.....அதுப்பாட்டுக்கு வருது....
சரி நீங்களும் வாங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sat 28 Jun 2014 - 13:20

சம்ஸ்: மீனு ... நலமா எப்படி இருக்க? அரட்டை ராணி நலமாக இருந்தால் நானும் நலம்...மீனு: நலம் திம்க்ஸ்?எப்படி இருக்கீங்க...வீட்டுல எல்லோரும் நலமா..சம்ஸ்: அப்பறம் ..என்ன ராணி சேனைக்கு வருவது குறைவாக இருக்கு..??மீனு: என்னை மறந்துவிட்டீங்க...கொஞ்சம் வேலை அதிகம்..அங்கே மட்டும் என்னவாம்..நீங்க வராத செய்தி சொல்லுங்க.. எப்படி யாராவது கேட்கப்படாது இந்த கேள்வியே..

சம்ஸ்: அண்ணா ..கொஞ்சம் பிசி ..கொஞ்சம் வெளியூர் ,விடுமுறையே நல்லா கொண்டாட சென்றேன்...மீனு: அப்படியா..எனக்கும் வேலை தலைக்குமேல் கொஞ்சம் விளையாட போறேன் சரியா...அப்பரம் பார்ப்போம்..!திம்க்ஸ் போயி சப்பிட்டு வேலையெ பாருங்க..சம்ஸ்: சம்த்து.... உனக்கு விஷயம் தெரியுமா? ராகவன் நல்ல உன்னை மாதிரியே கலக்கலா நீ இல்லாத மாதிரி அரட்டை செய்யுரதா கேள்விபட்டேன்..

மீனு: அப்படியா? அப்ப அவரே இப்பதான் கலகலப்பா திறமையே வெளிக்காட்டுறாரு? ஹையோ பாவம்!! இனி பார்ப்போம்..சம்ஸ்: ஓகே! மீனு .....பை...சந்திப்போம்...

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sat 28 Jun 2014 - 13:37

ராமலர்: வணக்கம், நலமா ... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

ராகவன்: அண்ணே, என்னமோ சொல்றிங்க... ஒண்ணும் புரிய மாட்டிங்குது.

ராமலர்: உன் மரமண்டைக்கு ஒண்ணும் புரியாது... இது நம்ம பழமொழியில ஒன்னு சமத்தா கேட்க்கனும்..கேள்வி கேட்டனா படம் போடுவேன் அப்பறம் அழக்கூடாது..

ராகவன்: வணக்கம் சொன்ன ..பழமொழியெல்லாம் சொன்ன என்ன அர்த்தம்..??என்ன வைத்து காமெடி ..கீமெடி செய்யலையே..

ராமலர்: விளையும் பயிர் முளையிலையே தெரியும்...அதனால் இதன் அர்த்தம் சொல்லு பார்ப்போம்..

ராகவன்: ஹா...ஹா... பழமொழியினா அப்படித்தான். அண்ணே, அண்ணி என்ன சாப்பாடு பண்ணியிருக்காங்க இன்னைக்கு?

ராமலர்: அத ஏண்டா கேட்கற... தக்காளி ரேட் ரொம்ப குறைஞ்சு போச்சுன்னு டெய்லியும் தக்காளி சாப்பாடு, இல்லைன்னா தக்காளி கூட்டுன்னு ஒரே தக்காளி மயமா இருக்குடா.

ராகவன்: எங்க வீட்டுலயும் இந்த தக்காளி மயமாத் தான் இருக்கு. அண்ணே, மழை காலம் ஆரம்பிச்சிருச்சு. அதோட வெள்ளப்பெருக்கும் ஆரம்பமாயிருச்சு.

ராமலர்: பதிலுக்கு குலுத்தருவேன் ஆனா..அது வந்து....அப்பா..பையன்...

ராகவன்:  _* _* _* 

ராமலர்:பதில் சொல்லனா கொஞ்சம் நேரம் கழித்து படம் தருவேன் அதை பயன்படுத்திக்கொள்..சரியா..

ராகவன்: இப்பவே சொல்லுங்க்...

ராமலர்: வேற யாராவது முயலாம்....நாளை அடுத்து பார்ப்போம்..

ராகவன்: !* !*  இன்னைக்கே பதில் தெரியல..

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sat 28 Jun 2014 - 13:51

நண்பன்: நிஷா அக்கா ..என்ன இன்று காலையில நான் தான் முதலில் வணக்கம் சொன்னேன்..இதோ வருகிறேன் கொஞ்சம் அவர வேலை...
(நேரம்:காலை 10 )

நிஷா: இப்பதான் தும்பி வந்தாரு ! அதுக்குள்ள வேலையா..அப்ப நாங்களும் அப்படிதான் எனக்கு வேலை இருக்கு..அவ்வ்வ்...

(இரவு மணி 10 -தொடர்கிறார்கள்)

நண்பன்: வந்துவிட்டேன் .. (((  (((  எல்லோரும் நலமா..

நிஷா: வாங்கோ தும்பி! இதோ வருகிறேன் என்று எங்க நல்ல தூக்கமா..தலைமை நடத்துனரே இப்படி செய்யலாமா?

நண்பன்: நான் இன்றுதான் எல்லா வேலைகளும் என் தலையில் விழுந்தது..முடிக்க வேறு ஆள் கூட ஆபிஸ் வர..அதான் மன்னிக்கனும்.. :pale: 

நிஷா: இந்த கதையெல்லாம் நம்ம நான் ரெடியா இல்ல....நாங்க கூடதான் வேலைகளுக்கு இடையில் வருகிறோம்....சரி ...உள்ளதை சொன்னேன்..

நண்பன்: இனிநான் கரெட்டா வரேன் சரியா...

நிஷா: உன் பக்திக்கு பாஸ் மார்க்கு...

நண்பன்: நன்றி குருவே சரணம்....

நிஷா: சிஸ்யா... :joint: ~/ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by பானுஷபானா on Sat 28 Jun 2014 - 14:01

எல்லாம் நல்லா இருக்கு ஆனா படிக்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல இருக்கு நீங்களே ஒரு தடவை திரும்பி படிச்சி பாருங்க ஏதாவது புரியுதானு...

புரியும்படி தெளிவா எழுதுங்க...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sat 28 Jun 2014 - 14:12

பானுஷபானா wrote:எல்லாம் நல்லா இருக்கு ஆனா படிக்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல இருக்கு நீங்களே ஒரு தடவை திரும்பி படிச்சி பாருங்க ஏதாவது புரியுதானு...

புரியும்படி தெளிவா எழுதுங்க...
ராகவா...இதுதான் பானு அக்காவின் ரசனை.. #)  #)  #) ..
சரி இனி நன்கு படித்து தருவோம்.. ~/
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 8:14

நான் எத்தனை எத்தனை அரட்டை எழுதினாலும் குற்றம் கண்டுபிடித்தே இப்படி,அப்படி சொல்லும் பேர் உள்ளனர்..அதனால் எனக்கு மனதில் வருத்தம் வரும்..ஆனால் மறுபடியும் அதை தொடவே மாட்டேன்..
நானும் பல பல செய்திகள் தந்தாலும் நான் ஊக்கத்தால் மேலே வருவேன் ..இகழ்ந்தால் கீழே யாருமே என்னை தூக்கவே முடியாது..

சரி என்னாடா இழுவ..மேட்டருக்கு வா !! என்கிறீர்கள் தானே!
இதோ! நானும் நம்ம அரட்டை மன்னகள் வாங்கோ! நண்பனின் மனநிலை எப்படி உள்ளது?
சம்ஸ் அண்ணா இங்க பாருங்க! இப்படி நான் கடும் முயற்சி பண்ணி சிரிக்க முயற்சித்தால் பானு அக்கா வந்து சரியில்ல என்றவுடன் என் அரட்டை அத்தனையும் கோளூஸ் ஆச்சு....

சிரிக்க வைப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல..

சரி இப்ப என்னால் முடிந்ததை சொல்லி சிரிக்க வைக்க முயல்கிறேன்..நீங்கள் சிரித்தால் தொடருவேன்..இல்லையேல் கண்டிப்பாக புல் ஸ்டாப்...
நாம எப்போது கேள்விபடும் ஒரு அன்றாட பேச்சு..

கரடியா நான் கத்துறேன் யாருமே கேக்கலைன்னு கத்தும் ஆசாமிகளை பாத்திருப்பீங்க.. (கரடி மாதிரி கத்துனா யாரால தான் காது கொடுத்து கேக்க முடியும்??)

ஒரு படத்தில் கூட செண்ட் அடிச்ச பிறகு வடிவேலுவை, ஒரு கரடி நைஸா தள்ளிட்டு போகும்.. அப்புறம் என்ன ஆச்சிங்கிறதை சென்ஸார் புண்ணியத்தால் யாருக்கும் தெரியாமல் செய்து விட்டார்கள்…

ஒரு பழைய படத்தில் கூட கரடியை வச்சி காமெடி இருக்கு. ஏ கருணாநிதியோ அல்லது சந்திரபாபுவோ மரத்தை சுத்தி கரடியை வைத்து வரும் காமெடி ஸீன் அது.

பூஜை வேளையில் கரடி என்பது அடிக்கடி புழங்கும் வாக்கியம்.. ஆமா.. பூஜைக்கும்
கரடிக்கும் அப்படி என்ன அவ்வளவு ஏழாம் பொருத்தம்?

எனக்குத் தெரிந்து கரடிக்கு பயந்து ஒருவன் மரத்தில் ஏறிவிட… கரடி கீழே வெயிட்டிங்க்.. மரத்தில் உள்ளவனுக்கு தூக்கம் வராமல் இருக்க… இலையை ஒவ்வொன்றாக பிடுங்கி.. கீழே போட… மரத்தின் கீழ் சிவன் இருக்க… அந்த மரம் வில்வ மரமாக போக… அன்றைய இரவு சிவராத்திரியாக இருக்க… அவன் கரடியிடம் தப்பி, சொர்க்கமே போனானாம். இப்படித்தான் போகுது கதை..

ஆனா.. கரடிக்கு நடைமுறை வாழ்வில் நல்லபேர் இல்லையே..!!!

இன்னும் சில இசகு பிசகான உதாரணங்கள் பாக்கலாமா??

ஆமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி (நான் வம்பாய் கம்பரை இழுப்பது போல்…இவ்வளவும் அதுக்குத்தானே!!!)

கொல்லன் தெருவில் ஊசி வித்த கதையா…

சம்மன் இல்லாம ஆஜர் ஆன மாதிரி…

இப்படி சொல்லிட்டே போகலாம்..(இதுக்கு மேலே தெரியாட்டி, இப்படியும் சொல்லி  சமாளிக்கலாம்!!)

ஆனா எல்லாருக்கும் இப்படி ஒரு எசகுபிசகான சூழல் கண்டிப்பா வாச்சிருக்கும். நான் இப்பொ சொல்லப்போறது ஒண்ணு இல்லெ..ரெண்டு இல்லெ.. மூனு.

அப்பா… இப்பவே கண்ணெக் கட்டுதே??? (வடிவேலு ஸ்டைலில் படிங்களேன்)

சூழல் ஒண்ணு:

பலான பார்ட்டிகளுக்கு கவனம் எதில் இருக்கும்? பணத்தில் தானே?.. ஆனா சோத்துக்கே லாட்டரி அடிக்கிற ஒருத்தன் அங்கே போனா…எப்படி இருக்கும்??

இரண்டாம் காட்சி:

அவங்க வீட்டுக்கு போனா… சூப்பரா காஃப்பி… அப்புறம் அருமையான அடை வடை  பாயாசம் இதெல்லாம் கெடைக்கும்னு நெனச்சிட்டு ஒரு வீட்டுக்கு போனா… அங்கே … ஹி..ஹி… வீட்ல ஊருக்கு போயிட்டாங்க… நான் தான் சமையல்… அப்பொ எப்படி
இருக்கும் உங்களுக்கு?? கடுப்பு வராது..??

மூன்றாம் ஸீன்:

கருணையே வடிவா ஒரு முனிவர். அவரை எப்படியாவது கல்யாணம் கட்டிக்கணும்னு ஒரு சூப்பர் பிஃகர் நெனைச்சா… அது எசகு பிசகா இருக்காது??

அது சரி… இந்த கதை இப்பொ எதுக்கு…

வேறெ எதுக்கு?? கம்ப ராமாயணம் சொல்லத்தான்..

ராவணன் விட்ட திரிசூலம் ஜடாயு மேலே பட்டு.. கீழே விழுந்திடுச்சாம்.. அது இப்படி
மூனு விதமான எசகு பிசகான காரியம் போல இருந்திச்சாம். இது கம்பன் சொல்லும் கற்பனை..

பாட்டு: வேணும்கிறவங்க படிக்க மட்டும்:

பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புங்கணோரும்
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அவ்வேள்.

கலாட்டா நான் ஆரம்பித்தால் அதுபாட்டுக்கு போகும் ரசிக்க ஆளியில்லை உடனே நின்று விடும்..நான் அதிகமாக அரட்டையில் ஊறும் ஆள்..
அதனால் பிடிக்கவில்லையேல்  சொல்லுங்கள் முடித்துக்கொள்வோம்..

நாளை வேறு ஏதாவது கலாட்டா மாட்டுதான்னு பாக்கலாம்.. சரி…
எழுத நான் ரெடி.. படிக்க நீங்க ரெடியா??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by Nisha on Sun 29 Jun 2014 - 9:38

எழுதுங்கள் ராகவன்!

நம் சேனை உறவுகளின் பெயர் பயன் படுத்தும் போது எவர் மனசும் காயப்படாமல் எழுதணூம் என்பது விதிமுறை!

நானும் நண்பனும் நீங்கள் எழுதுவதை நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கொள்வோம்! எல்லோரும் அபப்டி அல்லதானே!

நீங்கள் எழுதியதில் எதை பானு வேண்டாம் என்றார் என எனக்கு தெரியாது. அடுத்து பானு தவறு என சுட்டினால் நிச்சயம் அதில் ஏதோ தவறு இருக்கும் என உணருங்கள்

சக உறவுகள்பெயரில் நகைச்சுவை எழுதும் சூழலில் அவர்களுக்கு அது பிடிக்காது விட்டால் அவர்கள் பெயரை தவிர்ப்பது நல்லது!

மற்றப்டி நீங்கள் சோர்ந்து போகாமல் எழுதுங்கள். ரெம்ப நாளுக்கு பின் நேற்று மறுபடி உங்கள் எழுத்துக்களில் குழப்பம் வந்திருக்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 13:23

Nisha wrote:எழுதுங்கள் ராகவன்!

அப்படியே அக்கா...
நானும் பல வழிகளில் அரட்டை அடிக்க நினைத்தேன்..ஆனால் சிலரின் பெயரை பயன்படுத்துவது தவறுதான்..
இனி அளவோடு அரட்டையே நல்லது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by நண்பன் on Sun 29 Jun 2014 - 22:00

Nisha wrote:எழுதுங்கள் ராகவன்!

நம் சேனை உறவுகளின் பெயர் பயன் படுத்தும் போது எவர் மனசும் காயப்படாமல்  எழுதணூம் என்பது விதிமுறை!

நானும் நண்பனும்  நீங்கள் எழுதுவதை  நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கொள்வோம்! எல்லோரும் அபப்டி அல்லதானே!

நீங்கள் எழுதியதில் எதை பானு வேண்டாம் என்றார் என எனக்கு தெரியாது. அடுத்து பானு  தவறு என சுட்டினால் நிச்சயம் அதில் ஏதோ  தவறு இருக்கும் என உணருங்கள்

சக உறவுகள்பெயரில் நகைச்சுவை எழுதும் சூழலில்  அவர்களுக்கு அது பிடிக்காது விட்டால் அவர்கள் பெயரை தவிர்ப்பது நல்லது!

மற்றப்டி நீங்கள் சோர்ந்து போகாமல் எழுதுங்கள்.  ரெம்ப நாளுக்கு பின் நேற்று மறுபடி உங்கள் எழுத்துக்களில் குழப்பம் வந்திருக்கின்றது.

நிச்சியமாக அக்கா இப்போது ராகவனின் ஈடு பாடு மிகவும் மிகவும் அருமையாக உள்ளது ராகவனின் நகைச்சுவைகளை நான் வரவேற்கிறேன் நீங்களும் வரவேப்பதை நான் பார்க்கிறேன் நமது உறவுகள் சிலர் அவர்கள் பெயருடன் வரும் சில அரட்டைகளை விரும்ப வில்லை

அதனால் ராகவனின் படைப்புகள் வராமல் இருக்க வேண்டாம் தொடருங்கள் நமது உறவுகள் புரிந்து கொள்வார்கள் சில வினாடிகள் மகிழ்ந்து விட்டுப்போவோம் ஏதோ அவரால் முடிந்தது என்னை தனியாக ஒரு திரி தொடங்கி சிரிக்க வைக்கிறார் நான் மிகவும் ரசிக்கிறேன்
அனைவரும் எற்றுக்கொள்ளும் விதம் உங்கள் படைப்பு அமையட்டும் ராகவன்
எமது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 22:09

நிஷா அக்கா சொன்னபிறகு தான் நான் அரட்டை பகுதியில் இன்னும் சுவாரசியமாக இட முடியும்...
இல்லையேல் கொஞ்சம் கவனம் சிதறல் உள்ளது...மன்னிக்கனும்..
பானு அக்காவும் கொஞ்சம் புரியும் படி கேட்டனர்..நான் இப்போது அரட்டை அடிக்க ஆரம்பித்தேன் .அதற்குள்ள எத்தனை தடுக்கம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 22:24

ஆணியே புடுங்க வேணாம்...

நண்பர்களே…இன்று கொஞ்சம் கலக்கல் அரட்டைக்கு போறேன்..

நாம் எல்லோரும் சில வார்த்தைகளை பயன்படுத்தி சொல்வதை பார்த்திருப்போம்..
அதாவது..

நான் பத்தாவது படிக்கும் போது நடந்த ஆங்கில பாடம்..

நாங்க பத்து பேர் எப்போதும் கொஞ்சம் எடக்கு மடக்கா கேள்வி  கேட்போம்..

அப்படி சொல்லும் வார்த்தை...இதும்..

கிளாஸ்லே அந்த வாத்தி அறுத்துத் தள்ளுதுன்னு எத்தனை பேரை நாம சொல்லி இருக்கோம்?. அறுத்தலுக்கும் வகுப்பு எடுக்கிறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என்ன ??

 அடுத்து...மதுரையில் சமீப காலமாய் புழங்கும் வாசகம் “சான்ஸ்ஸே இல்லை” என்பது. ரொம்பவும் சூப்பரா இருந்தா இப்படி சொல்கிறார்களாம். என் நண்பர் கார்த்திக் பாபு நாலு வருஷமா அமெரிக்காவில் இருந்தும் இந்த தொடர் அவரை விடவில்லை.. (கல்யாணம் ஆகியும் திருந்தாத / மண் மணம் கெடாத ஒருவர்)

தினத்தந்தியில் “சம்பவ” இடத்திற்கு போலீஸ் வந்தது என்று போடுவர். சம்பவம் என்றால் கொலை கொள்ளை கற்பழிப்பு துர்மரணம் விபத்து இப்படி எல்லாம் சேர்ந்தது. அபூர்வ சகோதர்கள் படத்திற்குப் பிறகு சம்பவம் என்றால் “கொலை” என்றாகி விட்டது.

சுவாமி வடிவேலானந்தா வின் சமீபத்திய அருள் வாக்கு என்ன தெரியுமா?? அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஒரு நண்பரை வம்புக்கு இழுத்துட்டு அப்புறம் தொடர்வோம்.

ஒரு நண்பர் நம்ம எல்லாரையும் ஒரு நல்ல பங்க்சனுக்கு இன்வைட் பன்னிட்டாரு. குடும்பத்தோட வரனும்னு ஏகமாய் தொந்திரவு வேறெ…

என் நண்பரின் வீட்டுக்காரி நாலு புடவை எடுத்து வச்சி..என்னங்க.. இதிலெ நல்ல புடவையா சொல்லுங்க.. நீங்க சொல்ற சாய்ஸ் தான் என்னோடது – ன்னு கொஞ்ச்சலாய்.

ஆஹா .. மனைவியிடம் நல்ல பேரு வாங்க ஒரு நல்ல சந்தர்ப்பம்… ரொம்ப சிரமப்பட்டு மூளையை கசக்கி.. நல்ல சேலையை செலெக்ட் செய்தார்..

மனைவியோ.. என்னங்க இது, இதே கலர் மாதிரி பொடவை தான் ரீயூனியன்லே கட்டிகிட்டு திருமதி ஜெயராம் கிட்டெ பேசி இருக்கேன்.. வேறெ ஏதவது சாய்ஸ் ப்ளீஸ்..

சரி.. ரொம்ப யோசிக்காம, இரண்டாவது புடவை கை காட்டினார்.

என்னங்க மறுபடியும்…. இதை கட்டிகிட்டா இன்னும் கொஞ்ச குண்டா தெரிவேன்.. இது வேண்டாமே..

அடுத்த தெரிவு.. மூனாவது புடவை…

மறுபடியும் தப்பு பன்னிட்டீங்களே… இதிலெ கொஞ்ச கருப்பு கலர் மிக்ஸ் ஆயிருக்கு பாத்தீகளா??? (எனக்கு சுத்தமா அப்படி ஒன்னும் தெரியலை..) நண்பரண்ணா ஆத்துக்கு அதை கட்டிண்டு போனா நன்னாவா இருக்கும்?

அடுத்து மிச்சம் இருக்கும் நான்காவது புடவை எடுத்து கையில் கொடுத்து காண்பித்தார்.

திருமதி ரொம்ப சந்தோஷம்.. இந்த தடவை உங்க சாய்ஸ் தான் பொடவை கட்டறேன்..

அப்ப அவர்  மனசுக்குள் வடிவேலை வேண்டினார்.... “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்ற அருள் வார்த்தை கிடைத்தது.

ஒரு வேலையையும் செய்யாமெ சும்மா இருக்கச் சொல்லனுமா “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்பதை இனி பயன் அடுத்தலாம் என்று வல்காப்பியன் சொல்லிவிட்டார்.

இதே போல் கொன்னுட்டான்யா என்பதும் சரளமாய் பயன்படுத்தப்படும் வாக்கியங்கள்…

கம்பனுக்கும் இந்த சிச்சுவேஷன் கிடைக்குது…

சீதையை பாத்து ராமன் காதலில் புலம்பும் காட்சி.. நீ எமனா வந்து என்னை கொண்ணுட்டே… மறுபடியும் அல்குல், கண்கள், மார்புகள், புன்னகை இதெல்லாம் வச்சி மறுபடியும் கொல்லனுமா என்ன???

இப்படி கலாய்க்கும் நிகழ்ச்சி நிறைய இருக்கு....
அடுத்து நாளை பார்ப்போம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 0:02

இது அட்டகாசமாகவும் அருமையாகவும் உள்ளது ராகவன்
அதிலும் மாணவர்கள் வாத்தியாரை போட்டுப்படுத்தும் பாடு இருக்கே சூப்பர் ரசித்தேன் தொடருங்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by Nisha on Mon 30 Jun 2014 - 0:05

அனுராகவன் wrote:நிஷா அக்கா சொன்னபிறகு தான் நான் அரட்டை பகுதியில் இன்னும் சுவாரசியமாக இட முடியும்...
இல்லையேல் கொஞ்சம் கவனம் சிதறல் உள்ளது...மன்னிக்கனும்..
பானு அக்காவும் கொஞ்சம் புரியும் படி கேட்டனர்..நான் இப்போது அரட்டை அடிக்க ஆரம்பித்தேன் .அதற்குள்ள எத்தனை தடுக்கம்..

இந்த கவனச்சிதற்ல் உங்கள் எழுத்தில் தெளிவின்மையை கொண்டு வந்திருந்தது. அதைத்தான் குழப்பமாய் இருந்தீர்கள் என சொன்னேன்! தனிமடல் போனில் படித்தேன். பதில் இட முடியவில்லை. மன்னிக்கவும் ராகவன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by jasmin on Mon 30 Jun 2014 - 10:39

சிலர் பொய் சொல்லும்போது நல்லா கரடி விடுறான் என்று சொல்வதுபோல் இருக்கிறது ..
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 11:57

Nisha wrote:எழுதுங்கள் ராகவன்!

நம் சேனை உறவுகளின் பெயர் பயன் படுத்தும் போது எவர் மனசும் காயப்படாமல்  எழுதணூம் என்பது விதிமுறை!

நானும் நண்பனும்  நீங்கள் எழுதுவதை  நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கொள்வோம்! எல்லோரும் அபப்டி அல்லதானே!

நீங்கள் எழுதியதில் எதை பானு வேண்டாம் என்றார் என எனக்கு தெரியாது. அடுத்து பானு  தவறு என சுட்டினால் நிச்சயம் அதில் ஏதோ  தவறு இருக்கும் என உணருங்கள்

சக உறவுகள்பெயரில் நகைச்சுவை எழுதும் சூழலில்  அவர்களுக்கு அது பிடிக்காது விட்டால் அவர்கள் பெயரை தவிர்ப்பது நல்லது!

மற்றப்டி நீங்கள் சோர்ந்து போகாமல் எழுதுங்கள்.  ரெம்ப நாளுக்கு பின் நேற்று மறுபடி உங்கள் எழுத்துக்களில் குழப்பம் வந்திருக்கின்றது.

நிஷா எதையும் வேண்டாம் எனவும் தவறு எனவும் சொல்லவில்லை. அவர் எழுதுவது சரியாக புரியவில்லை என்று தான் சொன்னேன். அதை ஏதோ பெரிய பிரச்சனை போல சொல்லி விட்டார்.

எழுதும்போது சரியாக கவனித்து எழுதுங்க ஒன்றுகொன்று தொடர்பில்லாம இருப்பது போல இருக்கு. படிக்கும் போது குழப்புது. எழுதி விட்டு நீங்களே ஒரு தடவை படித்து சரி பார்த்து பதிவு செய்ங்கனு தான் சொன்னேன்.

நல்ல நகைச்சுவையாக எழுதுகிறார் ஆனால் ரசித்து சிரிக்கும்படி இல்லாமல் கோர்வை இல்லாமல் இருக்கிறது. ஒரு புத்தகத்தில் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு படித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. நகைச்சுவை திரி மட்டுமல்ல மற்ற பதிவுக்கு பின்னூட்டம் கூட அப்படித்தான் எழுதுகிறார்.

சில நேரங்களில் நன்றாக பின்னூட்டம் போடுகிறார். நானே ராகவனா இது என அசந்து போயிருக்கிறேன். அப்புறம் ஏன் இப்படி குழப்பி எழுதுகிறார் என்ற சந்தேகம் வருகிறது. சில நேரம் சம்பந்தமில்லாமல் உளருகிறாரோ எனக் கூட தோணும்.

நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் ஏதோ நீங்க  பெரிய குற்றம் செய்தது போல நான் கேட்டது போல இருக்கிறது உங்க பதிவு. ராகவன் இனிமே உங்க பதிவுகளில் நான் எதுவும் சொல்லமாடேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 12:00

பானுஷபானா wrote:

அந்த முடிவுக்கு வந்திடாதிங்க அக்கா ராகவன் சின்னப்பையன்தானே என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் பக்குவம் உள்ள பையன் ஆகவே அவரின் பதிவுகளுக்கு பதிலிடுங்கள்
மாறா அன்புடன் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by jasmin on Mon 30 Jun 2014 - 13:29

ஏதோ பெரிய பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்கு போல .. ம்ம்ம் நாம ஓடிவிட வேண்டியதுதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 18:45

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. ATT44
ராகவன்:யாரது உள்ளே!

நண்பன்:நான் மண்ணை எடுத்து வெளியே போட்டால் எப்படி உள்ளே விழுது?

ராகவன்: யாரும் சொல்லமாட்டாங்க..
 )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )((  )(( 

நண்பன்: தம்பி நாம கண்ணாபூச்சி விளையாடலாம்..வரீயா..

ராகவன்: வாங்கோ...

நண்பன்: எங்க காணும்...தம்பி...

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. ATT55
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 18:59

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. 6
யாருப்பா என்னை கூப்பிடுவது..

யாரையும் காணுமே....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:05

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. Image1263199369623
இந்த ஆட்டம் போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:08

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. V7za4l
யாரது கொஞ்சம் ஓரம் போங்க..என் அண்ணன் நண்பன் வரார்..வரார்,...வந்துவிட்டார்...

அண்ணன் சூப்பராக சிங்கமாக வருகிறார்...ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. Securedownload2-1
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:11

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. Dance
இது யாரு சொல்லுங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:18

ராகவனின் சேட்டை..சும்மா உளரியது.. 23h3cra
நாம படிச்சு எத்தனை கிளாஸ் பெயிலாபோச்சு..இனிமேல் அறியர் வைக்க கூடாது..யாரவது உதவி பண்ணுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராகவனின் சேட்டை..சும்மா உளரியது..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 21 1, 2, 3 ... 11 ... 21  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum