சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ Khan11
உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ Www10

உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Go down

Sticky உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 2:59

உங்களுக்குத்தெரியுமா?

குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம்.

முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம்.

குதிரையின் நான்கு கால்களும் தரையில் பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 3:01

உலகப்புகழ் பெற்ற மிக்கி மவுஸை வடிவமைத்த வால்டிஸ்னி எலியைக் கண்டால் நடுங்குவாராம்.

ஒரு மில்லியன் அமெரிக்கர்களுக்கு 3000 பேர் வீதம் சிகரெட்டிற்கு அடிமையாகிறார்கள். இதில் 80% சிறுவர்கள்

Marlboro சிகரெட்டின் முதல் உரிமையாளர் இறந்தது நுரையீரல் புற்று நோயினால் (lung cancer) தான்.

ஒரு பாட்டில் Coca Cola வில் உள்ள சிட்ரிக் ஆஸிட், துணிகளில் உள்ள Grease -ஐ நீக்குவது உட்பட கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தைவிட நன்றாக சுத்தம் செய்யக்கூடியது,

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 3:03

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை நொடிக்கு ஒன்று என்று எண்ணினால் முழுவதும் எண்ணி முடிக்க 3000 வருடங்கள் ஆகும்.

விண்வெளியிலிருந்து 10 டன் தூசி/துகள்கள் தினமும் பூமிக்குள் கொட்டுகிறது

ஒவ்வொரு வருடமும் சூரியன் தனது எடையில் 360 மில்லியன் டன் இழக்கிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 3:04

A, B, C, D, E & F - ஐக் கொண்ட மிகச்சிறிய வார்த்தை “ FEEDBACK”

கால்குலஸ் முறையைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டனுக்கு அவரின் உடன்பிறந்தவர்களின் பெயரை கூட நினைவில் வைக்க முடியாத அளவுக்கு ஞாபக மறதி உண்டு.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 3:09

பச்சோந்தி நிறம் மாறக் காரணம் அதன் உடலின் மேல் அமைந்துள்ள நிறமிகள் எனப்படும் கலர் பிக்மெண்ட்ஸ் தான்.

இந்த இடத்தில் சிறிது நேரம் காத்திருந்தால் தனக்கு நிச்சயமாக இரை கிடைக்கும், அல்லது பாதுகாப்பாக இருக்கும் என்று பச்சோந்தியின் மூளை தீர்மானத்தை நிறைவேற்றியதும், அதன் மேல் தோலில் அமைந்துள்ள நிறமி ஸெல்களுக்கு மூளையில் இருந்து உத்திரவு செல்கின்றது.உடனே நிறமி அணுக்கள் அந்த சூழ்நிலைக்குத் தகுந்தபடி தோலின் வண்ணத்தை மாற்றுகின்றது.

அதனால் பச்சோந்தி தனது இரையை சுலபமாக ஏமாற்றிப் பிடித்துவிடுகின்றது.
அல்லது எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்கின்றது.

பச்சோந்திக்கு இன்னொரு சிறப்புத் தன்மையும் இருக்கின்றது.பச்சோந்தியின் ஒரு கண் மேலே ஒரு இடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அடுத்த கண் கீழே ஊர்ந்து செல்லும் ஒரு பூச்சியைக் கவனித்துக்கொண்டிருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by ahmad78 on Mon 30 Jun 2014 - 10:18

நல்ல பொது அறிவுத்தகவல்கள். அறியத்தந்தமைக்கு நன்றி

தொடருங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by jasmin on Mon 30 Jun 2014 - 10:20

அருமையான செய்திகள்  பதிவுக்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 22:37

தொலைக்காட்சியைத்திறந்தவுடன் முதலில் ஒலி கேட்கக் காரணம்...?

ஒளியின் வேகம் ஒலியின்வேகத்தை விட அதிகம். ஆனால் தொலைக்காட்சியைத்திறந்தவுடன் முதலில் ஒலி கேட்கக்காரணம்....?

வீட்டிலுள்ல தொலைக்காட்சி அன்ரெனாவுக்கு ஒளியும் ஒலியும் ஓரே சமயத்தில் தான் வருகின்றன. ஆனால் தொலைக்காட்சியின் உள்ளே இரு வேறான பணி யேற்றங்கள் ஒலி ஒளி காரணமாக வித்தியாசப்படுகின்றன.

அதாவது ஒளியை வெளிப்படுத்தும் பில்மெண்டை வெப்பமேற்ற சிறிது காலதாமதமாகும்.ஆனால் ஒளியை வெளிப்படுத்தும் ட்ரான்சிஸ்டர் உடனடியாக வெப்பமாக்குவதால் தான் நாம் தொலைக்காட்சியில் ஒலியை முதலில் கேட்கிறோம்.

ஒளி என்பது கண்களுக்குப் புலப்படும் அலை நீளம் கொண்ட மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப் படுகின்றன. பொதுவாக அகச்சிகப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது.

அலை-துகள் இரட்டைத் தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.ஒளி (light) ஒரு வினாடியில் 1,86,000 மைல்கள் பயனிக்கும். அதாவது 2,99,793 கிலோ மீட்டர்.

ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயனித்தல்" (Olson 1957) ஆகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 22:38

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன.

ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் மின்னல் வெளிச்சம் முதலில் தெரிகிறது, இடி ஒலி பின்னால் வருகிறது.

ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 22:43

விமானங்களில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ?

அதிகமான இடங்களில் மின்காந்த குறுக்கீடுகளை அவதானித்திருப்போம். அதன் பாதிப்பு விமானத்தில் எப்படி இருக்கும்.

பொதுவாக ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் அனைத்து சாதனங்களும் ரேடியோ என்றே அழைக்கப்படும்.

நாம் அன்றாட வாழ்வில் பாட்டு கேட்க பாவிக்கும் ரேடியோகளில் 2 வகைகள் உண்டு.

1. FM Radio - Frequency Modulated Radio - மீடிறன் மட்டிசைக்கப்பட்டது.
2. AM Radio - Amplitude Modulated Radio - வீச்சம் மட்டிசைக்கப்பட்டது.

ஒரு விமானத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக அதிகமான வானொலி ஒலிபரப்பு சாதனங்கள் காணப்படும்.

விமானிகள் விமான கட்டுப்பாட்டு மையத்துடன் பேசிக்கொள்ள ஒரு வானொலி ஒலிபரப்பு சாதனம் உண்டு.
அதேபோல் விமானங்கள் தங்கள் நிலையை ATC கணனிகளுக்கு (Air Traffic Control Computers) தெரிவிக்க ஒரு வகையான வானொலி உண்டு.
காலநிலையை அறிய ரேடார் கருவிகள் உண்டு.

இவை அனைத்து வானொலி சாதனங்களும் தமக்குரிய மீடிறன்களில் வேலை செய்யும். (Specific Frequency)

இப்படி இருக்கையில் யாராவது தங்கள் தொலைபேசியை பாவிக்க முற்பட்டால் அது உயர் சக்தியை கடத்தும் (up to 3 watts).இதன்போது வெளியேறும் அலைகளானது விமானத்தில் இருந்து அனுப்பப்படும் அலைகளின் மேல் பொருந்துகையடைய முற்படும்.


இதனால் விமானத்தில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் குழப்பமடையும்.

அப்போது விமானத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வடம் (Wire) சிறிதாவது சேதமடைந்திருந்தால் அது கணனி ஒலிபெருக்கிகள் போல இந்த அலைகளை பெற்று விடும்...
அதனால் தவறான செய்திகளே கட்டுப்பாட்டு மையத்தை அடையை வாய்ப்புகள் உண்டு.

ஒழுங்காக காவலிடப்படாத லாப்டாப்களும் CD பிளேயர்களும் இதே பிரச்சனையை விமானங்களில் ஏற்படுத்தும்.

அவற்றிலிருந்தும் சிறியளவிலான அலைகள் தெறிப்படைவதே  இதற்குக் காரணம்.

அதனால் தான் விமானத்தில் நாம் நம் செல்லிடப் பேசிகளை  அணைத்து  விடும் படி அறிவுறுத்தப்படுகிறோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 22:47

மருத்துவமனைகளில் தொலைபேசி

மருத்துவமனைகளில் வடமில்லா வலையமைப்புடன் (Wireless Network) கூடிய சாதனங்களே தற்போது பாவனையில் உள்ளது.

அதிகமான சாதனங்களின் அன்டெனாவானது Nursing Stationஉடன் Wireless Network மூலமே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் நாம் தொலைபேசியை பாவித்தோமானால் அதிலிருந்து வரும் அலைகள் இந்த அலைகளுடன் மேற்பொருந்துகையடை முற்பட்டு தவறான செய்திகளே சென்றடையும்.

தொலைபேசியை பாவித்தால் மட்டுமே இப்பிடி நடக்க வாய்ப்புகள் உண்டு என எண்ணுவது தவறு.

சாதாரணமாக செல்லிடத் தொலைபேசிகள் தங்கள் சேவை வழங்குனர்களுடன் ஒரு தொடர்பை எந்நேரமும் வைத்துக் கொண்டே இருக்கும்.

இதன் காரணமாக வரும் அலைகளும் இந்த பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது..
எனவே மருத்துவமனைகளில் நாம் எமது செல்லிடத்தொலைபேசிகளை அணைத்து வைப்பது நல்லது.

இதே பிரச்சனை எரிபொருள் நிலையங்களிலும் ஏற்படும்

எனவே, மருத்துவமனைகள்,விமானங்கள்,எரிபொருள் நிலையங்கள் என ஆபத்தான இடங்களில் நாம் எமது செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பதே சிறந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 30 Jun 2014 - 22:49

கோப்பி தேநீர் போன்ற வெப்பமான பொருள்களில் இருந்து ஆவி வெளிப்படுவது போல் குளிர்ச்சியான பனிக்கட்டிகளிலிருந்தும் ஆவி வெளிப்படுவதேன் ?

பனிக்கட்டி அருகே இருக்கும் காற்ரில் ஈர் அடர்த்தி அதிகரிக்கும். பனிக்கட்டிக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் உள்ள உஷ்ண வித்தியாசத்தால் வெளிப்படும் நீர்த்துளிகள் மிக நுட்பமான தூசு துகள்களில் ஓட்டிக்கொண்டு ஆவி வடிவம் பெறுகிறது. இரண்டுமே நீராவி தான் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by பானுஷபானா on Tue 1 Jul 2014 - 10:33

அனைத்து தகவல்களும் அருமை நிஷா பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Tue 1 Jul 2014 - 19:14

சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்

* சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை

*சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 7 Jul 2014 - 11:19

மிக உயரமான ஏன்ஜல்ஸ் நீர்வீழ்ச்சி

ஏஞ்சல் நீர் வீழ்ச்சி (Angel Falls in Venezuela ) அனைவருக்கும் அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும் பலர் அதைத்தான் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள‌ வெனிசு...லா நாட்டிலுள்ள ” ஏஞ்சல்” நீர்வீழ்ச்சியாகும்!

சுமார் 979 மீற்றர் உயரமுள்ள இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் எடுக்கின்றன இவ் நீர் வீழ்ச்சி ” Tepui (தெபுய்) ” எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் நீர்வீழ்ச்சி நீரைப்பாய்ச்சி வருகிறது. ஆரம்பத்தில் இவ் நீர்வீழ்ச்சியை அவ் இடத்தை அண்டிய செவ்விந்தியர்கள் ” Churun Meru ( சுருன் மேரு) ” என்று அழைத்தார்கள்.

1935 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானியான ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தை தேடி மலைகளின் மேல் பறந்து தெரிந்த போது இவ் நீர்வீழ்ச்சியைகண்டு அதை உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார். அதனால் ” ஏஞ்சல்” என்ற பெயருடன் அவரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சி இன்றுவரை அழைக்கப்படுகிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by rammalar on Mon 7 Jul 2014 - 11:40

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by rammalar on Mon 7 Jul 2014 - 11:45

உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ O-ANGEL-FALLS-570
-
உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ Angel_falls062
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 7 Jul 2014 - 11:47

அசை படங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நன்றி ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Thu 10 Jul 2014 - 22:31

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலக...த்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்

வெண்ணிலா எவ், எம்நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by பானுஷபானா on Fri 11 Jul 2014 - 13:37

Nisha wrote:84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலக...த்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்

வெண்ணிலா எவ், எம்


ஒற்றுமையால் சாதிக்கலாம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Mon 22 Sep 2014 - 12:50

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!

உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ 10676290_530811777065594_5620527626750073962_n

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.

இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன.

முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.
போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு செய்தி அனுப்பியது.

மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் டாக்டர் அல்மா பேக்கர். வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உயர் தொழில் வகித்து வந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக இங்கிலாந்து அரசுக்கு வழங்கினார்.

அன்றைய நாளில் 2250 ஸ்ரேர்லிங் பவுண்டு வரை பணம் சேர்க்கப்பட்டு இருந்தது. இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது.
ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

Facebook


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by ahmad78 on Mon 22 Sep 2014 - 13:30

தெரிந்துகொண்டோம்

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Nisha on Tue 14 Oct 2014 - 2:57

போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ?
ஹாலோ என்பது ஒரு பெண்ணின் பெயர்.மார்கரெட் ஹலோ தான் அந்த பெண் .
டெலிபோனை கண்டுபிடித்தாரே நம்ம கிரஹாம்பெல் அவருடைய காதலி தான் மார்கரெட் ஹலோ.
அவர் போனை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹலோன்னு அவர் காதலி பெயரை தான் சொன்னாராம்.
போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரை நியாபகம் வைத்து கொள்ளம்படி செய்துவிட்டார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by ahmad78 on Tue 14 Oct 2014 - 10:40

தெரிந்துகொண்டேன்

அறியத்தந்தமைக்கு நன்றி


தொடருங்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உங்களுக்குத்தெரியுமா? ஹாலோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum