சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா? Khan11
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா? Www10

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Go down

Sticky ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by rammalar on Mon 30 Jun 2014 - 5:39

அப்படீங்களா!

ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிளே இல்லாத காலம்
ஒன்றிருந்தது. அப்புறம் சைக்கிள்கள் சர்வ
சாதாரணமாகிவிட்டன. முன்பு  யாரோ ஒரு சிலர்
பைக் வைத்திருந்தார்கள். இப்போது எல்லா
வீடுகளிலும் பைக் உள்ளது. இப்போது ஒரு சில
வீடுகளில் கார் உள்ளது. இனி வருங்காலத்தில்
எல்லா வீடுகளிலும் கார் வரக்கூடும்.

ஆனால் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு
விமானத்தை நிறுத்த முடியுமா?

நிறுத்தியிருக்கிறார்கள் அமெரிக்காவில்.

அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாநிலத்தில்
ஸ்புருஸ் கிரீஸ் நகரம் உள்ளது. இந்த நகரில்
 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 1300 வீடுகள்
இருக்கின்றன.

இந்த நகரத்தில்தான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
ஒரு விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் வானில் பறக்கவும்,
தரையிறங்கவும் 4 ஆயிரம் அடி நீளமுள்ள ஓடு
பாதை உள்ளது. 24 மணி நேர பலத்த பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
-
---------------------------------------
என்.ஜே., சென்னை-69.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by ahmad78 on Mon 30 Jun 2014 - 10:22

ரொம்ப முன்னேற்றம்தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by jasmin on Mon 30 Jun 2014 - 11:46

இனி காரெல்லாம் பழைய மாடல் விமானந்தான் புதியது ..
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 13:54

அது சரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by jasmin on Mon 30 Jun 2014 - 14:07

பானு அக்கா ஏன் கவலைப் படுரீங்க உங்க பிள்ளைகள் வாங்குவாங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:08

jasmin wrote:பானு அக்கா ஏன் கவலைப் படுரீங்க உங்க பிள்ளைகள் வாங்குவாங்க
அதை பானு அக்கா ஏத்துக்கனுமே..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by jasmin on Mon 30 Jun 2014 - 14:09

பிள்ளைகள் வாங்கினால் பெற்றோருக்கு பெருமைதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 14:12

jasmin wrote:பானு அக்கா ஏன் கவலைப் படுரீங்க உங்க பிள்ளைகள் வாங்குவாங்க

நன்றி ஜாஸ்மின் இன்ஷா அல்லாஹ் கண்டிப்ப்பா வாங்குவாங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by jasmin on Mon 30 Jun 2014 - 14:17

இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடுவான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 14:37

jasmin wrote:இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடுவான்


 )( :flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:39

jasmin wrote:பிள்ளைகள் வாங்கினால் பெற்றோருக்கு பெருமைதானே
அக்கா உங்கள் பிள்ளையும் வாங்க சொல்லுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு விமானத்தை நிறுத்த முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum