சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆணின் குணாதியங்கள்  (பழமொழிகள்) Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஆணின் குணாதியங்கள்  (பழமொழிகள்) Khan11
ஆணின் குணாதியங்கள்  (பழமொழிகள்) Www10

ஆணின் குணாதியங்கள் (பழமொழிகள்)

Go down

Sticky ஆணின் குணாதியங்கள் (பழமொழிகள்)

Post by rammalar on Wed 2 Jul 2014 - 5:35


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல மனிதனுக்கு ஒரு சொல்
-
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
-
ஆடையில்லாத ஊர்ல
கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
-
ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து,மனுசனையே
கடிக்கத் தொடங்கி விட்டான்
-
உழுதவன் கணக்குப் பாத்தா ஒழக்கும் மிஞ்சாது
-
ஆசையிருக்கு தாசில் பண்ண
அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
-
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை
-
தினை விதைத்தான் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
-
தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருப்பானா
-
வாத்தியார் பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு
-
பந்திலேயே இடமில்லை இவன் இலை கிழிசல்
என்றானாம்.
-
 கிளி மாதிரி பொண்டாட்டி இருத்தூம்
கொரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி இவனுக்கு.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஆணின் குணாதியங்கள் (பழமொழிகள்)

Post by நண்பன் on Wed 2 Jul 2014 - 8:47

அண்ணா ஏண்ணா இப்படி வேற நல்லவைகளே இல்லையா  _* _* 
பெண் மொழிகள் எவ்வளவு அருமையாக உள்ளது...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆணின் குணாதியங்கள் (பழமொழிகள்)

Post by rammalar on Wed 2 Jul 2014 - 15:22

இதோ ஒரு அருமையான பாராட்டு..!
-
ஆணின் குணாதியங்கள்  (பழமொழிகள்) Padam_varikal06062011
--
ஆண்கள்...

பாசத்தின்
உருவங்கள்
உழைப்பில்
எட்ட முடியாத சிகரங்கள்
ஆதிக்கத்தில்
பணிந்து
போகவல்லவர்கள்
நீதியில்
நேர்மைமிக்கவர்கள்
இருட்டில்
பயமறியா வீரர்கள்
மொத்தத்தில்
எதுவுமே இல்லாதவர்கள்

மயூரி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஆணின் குணாதியங்கள் (பழமொழிகள்)

Post by ahmad78 on Wed 2 Jul 2014 - 16:33

ஆண்கள்... 

பாசத்தின் 
உருவங்கள் 
உழைப்பில் 
எட்ட முடியாத சிகரங்கள் 
ஆதிக்கத்தில் 
பணிந்து 
போகவல்லவர்கள் 
நீதியில் 
நேர்மைமிக்கவர்கள் 
இருட்டில் 
பயமறியா வீரர்கள் 
மொத்தத்தில் 
எதுவுமே இல்லாதவர்கள் 

மயூரி



அருமை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆணின் குணாதியங்கள் (பழமொழிகள்)

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 21:09

நண்பன் wrote:அண்ணா ஏண்ணா இப்படி வேற நல்லவைகளே இல்லையா  _* _* 
பெண் மொழிகள் எவ்வளவு அருமையாக உள்ளது...!
இருக்கு ஆனால் இதுவிட நல்லவை கிடைக்கல... ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஆணின் குணாதியங்கள் (பழமொழிகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum