சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தமிழனின் உலக சரித்திரம் Regist11


Latest topics
» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Yesterday at 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:16

» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:14

» சுசீலா பாடிய பாடல்கள்
by rammalar Thu 9 May 2019 - 21:12

» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்
by rammalar Thu 9 May 2019 - 21:08

» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
by rammalar Thu 9 May 2019 - 21:07

» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்!
by rammalar Thu 9 May 2019 - 21:04

.
தமிழனின் உலக சரித்திரம் Khan11
தமிழனின் உலக சரித்திரம் Www10

தமிழனின் உலக சரித்திரம்

Go down

Sticky தமிழனின் உலக சரித்திரம்

Post by rammalar on Wed 2 Jul 2014 - 11:38

முதல் ஆதிமனிதன் ஒரு பெண்என்பது விஞ்ஞான
பூர்வமான உண்மை சுருக்கமாகச் சொன்னால் முதல்
மனிதன்ஆதாம் அல்ல ஏவாள் தான்.
-
அதுவும் அவள் ஐரோப்பிய வெள்ளைக்கார ஏவாளும்
இல்லை ஆப்ரிக்க கருப்பு ஏவாள். சுமார் மூன்று
லெட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்
ஆப்ரிக்காவின் தென் பகுதியில் ஒரு மலைச்சரிவில்
நடந்து சென்றாள்.
-
மலைக்கு அடிவாரத்தில் கடல், கடற்க்கரையை நோக்கி
அவள்நடந்து சென்றிருக்க வேண்டும். கடலோரமாக
செத்துக்கெடந்த ஏதோ ப்ராணி அவள் பார்வையில்
பட்டிருக்கவேண்டும் அதை சாப்பிடுவதற்க்காக அவள்
மலைச்சரிவிலிருந்து இறங்கி இருக்கலாம்.
-
அல்லது வெறுமனே அங்கே சிறிது நேரம் அமர்ந்து
இலைப்பாரி கடலை வெறித்து பார்த்துக் கொண்டி
இருந்திருக்களாம். அவள் மனதில் என்ன ஓடியதோ..!
-
யாருக்கு தெரியும்..? ஒரு நல்ல விஷயம்.., நடந்து
சென்ற அவள் தன் காலடிச்சுவடுகளை விட்டுப் போய்
இருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தொல்
பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த காலடிச்சுவடுகளை
கண்டுபிடித்தார்கள்.
-
ஆராய்ச்சிகள் நடத்தியதில் அந்த சுவடுகள் சுமார்மூன்று
லெட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்த
விஞ்ஞான உலகம் பிரம்மிப்பில் ஆழ்ந்தது.சும்மா இல்லை
சந்திரனில் நீள்ஆம்ஸ்ட்ராங் பதித்த முதல் காலடிக்கு
இணையானது அல்லவா அது. நம்மைப் போலவே கைகளை
வீசி சாவதானமாக நடந்த அந்த முதல் பெண்ணிடம்
ஒரு விஷேச ஜீன் இருந்தது என்றும் விஞ்ஞானிகள்
கண்டுபிடித்தார்கள்.
-
“மீட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ ’’என்கிற ஜீன் அது
உலகில் உள்ளஅத்தனை மனிதர்களும் உருவாக
அடிப்படை காரணமான ஆதாரசக்தி அந்த ஜீன் தான்
என்று விஞ்ஞானிகள் பிற்பாடு அறிவித்தார்கள். ஆகவே
விஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும்முதலில் சக்தி
இல்லையோல்சிவம் இல்லை.ஆண் உதவி இல்லாமல்
தாங்களாகவே வம்சவிருத்தி செய்துகொள்ளக் கூடிய
பெண் உயிரிணங்கள் உண்டு
-
“அபிக்ஸ் ’’ என்கிற ஈ வகை ஓர் உதாரணம். இந்த
வகை உயிரிணங்களில் பெண் தானாக உள்ளுக்குள் கருத்
தரித்து ஒரு மகளை பெற்றெடுக்கும் வம்சம் வம்சமாக
தாய் மகள், தாய் மகள்தான். ஆணே கிடையாது.
-
ஆனால் அத்தனையும்ஒரே மாதிரி க்ளோன்கள்என்பதால்
இதில் பரிணாம வளர்ச்சி என்பதே இல்லாமல்போய்
விடுகிறது. இறைவன் சிலஉயிரிணங்களை மட்டும்
ஒரு சோதனை முயற்சியாகஇப்படி படைத்திருக்க
வேண்டும்.
-
மனித இனத்திலும் பெண் இந்தவகையில் ஆண்உதவி
இல்லாமல் கருத்தரித்து பெண்களாக பெற்றிருந்தால்…!?
கிமு என்று ரொம்ப ரொம்ப பின்னோக்கி போனால்
மனிதனுக்கும்,குரங்குகளுக்கும்ஒரே முன்னோர் தான்
என்பது தெரிய வருகிறது. அந்தமுன்னோரிடமிருந்து
இரு கிளைகள் பிரிகின்றன.
-
ஒன்று குரங்கு வகைகள்,இன்னோன்று மனித வகைகள்.
குரங்குகளிள் பரிணாமவளர்ச்சி அடைந்த ஒரு பிரிவு
“ஏப்ஸ் ’’ என்று அழைக்கப்படும் குரங்குகள்.
-
இவை நாலு வகை.கிப்பன் குரங்கு: – சாகிறவரை ஏக
பத்தினி விரதன். ஓரான் உட்டான் குரங்கு: -தனிமையாக
வாழ்ந்து அவ்வப்போது பெண்ணைத் தேடும் சாமியார்
டைப்.
-
அடுத்து..,கொரில்லா : – அரசர்கள்,அரசியல் வாதிகள்
மாதிரி அந்தப்புரம் வைத்துக் கொள்கிறவர்.
மற்றும்..,சிம்பன்சி: – இது காசநோவா வகையைச் சேர்ந்தது.
அதாவது பல பட்டரை.குரங்குகளை போலவே மனித
இனத்திலும் பலவிதமான மனிதவகையினர் உலகில்
நடமாடினார்கள். மற்ற மனித இனங்கள் அழிந்து மிச்சம்
இருந்தது இரண்டு வகையினர்தான். ஒன்று“நாம் ’’ ,
மற்றொன்று “நியான்டர்தாள் ’’ மனிதன்.
-
ஒருலெட்சம்ஆண்டுகளுக்கு முன்பு இப்போது கொரில்லாவும்,
சிம்பன்சியும் காட்டில் வசிப்பது போல மனிதனும்,
நியான்டர்தாள் மனிதனும் சமத்துவமாக பூமியில் வளம்
வந்தார்கள். நியான்டர்தாள் குடும்பத்தினர் தனியாக
வாழ்ந்தார்கள். அவர்களுக்கு தீ மூட்டத் தெரிந்திருந்தது.
வேட்டையாடி இறைச்சியை சுடவைத்து திண்றார்கள்.
-
கொல்லப்பட்ட விலங்குகளின் தோல்களை உரித்தெடுத்து
உடம்பில் சுற்றிக் கொண்டார்கள்.
இறந்தவர்களுக்கு பள்ளம் தோண்டி மிகுந்த மரியாதையுடன்
புதைத்து கலங்கினார்கள். கூடவே அந்த உடல் மீது
பூக்களைத் தூவினார்கள்.
-
“க்ரோமக்னன் ’’என்று அழைக்கப்பட்டஇன்னொரு இனம்
தான் நாம்.இந்த வகை மனிதர்கள்பல்கி பெருகியவுடன்
நியான்டர்தாள் மனித இனம் சுமார் முப்பதாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. இதற்கான
உண்மை காரணங்கள் தெரியவில்லை.
-
இரு மனித இனங்களுக்கும் இடையே கலவிகள்
நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள்ஆராய்ச்சியாளர்கள்.
ஆனால் மனித உடலில் நியான்டர்தாள் ஜீன் இல்லை.
உடற்கூறுப்படி க்ரோமக்னன் மனிதன் தான்
ஹோமோசேப்பியன் என்று அழைக்கப்படும் இன்றைய
மனிதன்.
-
ஹோமோ என்றால் மனித, சேப்பியர்ஸ் என்றால்
புத்திசாலிதனமான. நாமே வைத்துக்கொண்ட பெயர்தான்.
நம்மை விட புத்திசாலிதனம் குறைந்த நியான்டர்தாள்
மனிதர்களை ஒட்டுமொத்தமாக வேட்டையாடி அழித்தது
நாம்தான் எண்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.
க்ரோமக்னன் என்கிற மனித இனம் தனியாக பிரிந்து
உருவாக வழி வகுத்த ஆப்ரிக்க ஏவாள்தான் அந்த
மலைச்சரிவில் நடந்து போனவள்.
இன்று க்ரோமக்னன் என்கிற அந்த ஆதிமனிதன் பேன்ட்,
சர்ட் அனிந்துகொண்டு சாதாரணமாகஅண்ணாசாலையில்
நடந்து போனால். உங்களுக்கு ஒரு வித்தியாசமும்
தெரியாது. அவனிடம் மயிலாப்பூருக்கு போக விலாசம்
கூட கேட்பீர்கள்.
-
————————————-
ஆசிரியர் திரு. மதன் – (புத்தகம் கி.மு-கி.பி.)
நன்றி:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15478
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum