சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! Khan11
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! Www10

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Go down

Sticky உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by rammalar on Sat 5 Jul 2014 - 13:50

2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ…
1. கத்தார் : 

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! 6e420-1adirainews-qatar

நாணயம் : ரியால்

GDP (PER CAPITA) : $ 88,222

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! 4f426-qar-500-qatari-riyals-1

2. லுசம்பெர்க் :

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! E038b-2-adirainews-luxumburg
நாணயம்: ஈரோ

GDP (PER CAPITA) : $ 81,466
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! SS_pre-euro_currencies_luxembourg_franc-300x200
3. சிங்கப்பூர் :

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! E9d2f-3-adirainews-singapore

நாணயம்: சிங்கப்பூர் டாலர்

GDP (PER CAPITA) : $ 56,694

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! Sgd-300x144

4. நார்வே :

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! 4c8d1-4-adirainews-norway

நாணயம்: க்ரோனி

GDP (PER CAPITA) : $ 51,959

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! NOK_50_Norwegian_Krone_Bill_Front-300x141

5. புருனை :

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! F5124-5-adirainews-brunei

நாணயம் : புருனை டாலர்

GDP (PER CAPITA) : $ 48,333

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! Brunei-dollar-1978-300x156
6. ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E )
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! D9ec4-6-adirainews-uae
நாணயம் : திர்ஹம் 

GDP (PER CAPITA) : $ 47,439
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! C16ce-uae_1000dirhams01_large
7. அமெரிக்கா : 
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! C7fac-7-adirainews-usa

நாணயம்: டாலர்

GDP (PER CAPITA) : $ 46,860

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! One_dollar_bill_reverse-united_states_

8. ஹாங்காங் :

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! Eb64c-8-adirainews-hongkong
நாணயம் : ஹாங்காங் டாலர்

GDP (PER CAPITA) : $ 45,944
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! Hong-Kong-Dollar-300x146
9. சுவிச்சர்லாந்து :

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! F21ba-9adirainews-switcherland

நாணயம்: சுவிஸ் ஃபிராங்

GDP (PER CAPITA) : $ 41,950

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! Banknote-500-swiss-francs-albrecht-von-haller-1993-300x137

10. நெதர்லாண்ட் :

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! 9fa55-10adirainews-netherland

நாணயம் : கோல்டன்

GDP (PER CAPITA) : $ 40,973

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] ! D5bcb-10-gulden

தொகுப்பு : சேக்கனா நிஜாம்
நன்றி:

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sat 5 Jul 2014 - 14:11

டாப் வன்னில் இருக்கும் சேனை தம்பிமார் எல்லாரும் டாப் 9 ல் இருக்கும் அக்காவுக்கு ஏதாச்சும் பார்த்து கீர்த்து உதவி செய்யுங்கப்பா!

பாவமாம் நான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ராகவா on Sat 5 Jul 2014 - 19:38

*_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 20:22

Nisha wrote:டாப் வன்னில் இருக்கும் சேனை தம்பிமார் எல்லாரும் டாப்  9 ல் இருக்கும் அக்காவுக்கு ஏதாச்சும்  பார்த்து கீர்த்து உதவி செய்யுங்கப்பா!

பாவமாம் நான்!
டாப் 9 நாட்டில் நல்ல வருமானம் ஆனால் வரவுக்கேற்ற சிலவு ஆனால் கட்டாரில் வருமானம் குறைவு சிலவும் குறைவு
முடி வெட்ட 28 ரியால் இலங்கை மதிப்பில் 999.99 சதம் மட்டுமே

சுவிஸ் மதிப்பு எப்படி இருக்கும் பிரபா அத்தான் முடி வெட்டி வர எவ்வளவு சிலவாகும்?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 2:25

பிரபா தமிழ் ஆட்கள் நடத்தும் சலூனில் முடிவெட்டுவார். 15 பிராங்க ஆகும். கிட்டத்தட்ட 2250 இலங்கை ரூபாய்கள். முடியில்லாமல் முடிவெட்டுவது எப்படின்னு இவருக்கு முடி வெட்டிபர கற்றுக்கொள்வார்.

கப்ரியேல் முடிவெட்ட 30 பிராங்க.. கிட்டத்தட்ட 4500 இலங்கை ரூபாய்கள்.

இதுவே உங்க மருமகள் முடிவெட்ட போவதெனில் வெட்டுவதற்கு மட்டும் 60 பிராங்க. 9000 ரூபாய்கள். முடி கழுவி மஜாஜ் செய்யணும்னால் இன்னொரு 40 பிராங்க கூடுதலாக ஆகும். எபசிக்கு மூன்று நான்கு மாதம் ஒரு தடவை இப்படி மஜாஜ் செய்து முடி வெட்ட செல்வேன்.

இதெல்லாம் எதுக்கு கேட்டிங்க.. முடி வெட்ட கட்டாரிலிருந்து காசு அனுப்ப போகின்றீர்களோ தும்பீ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by jasmin on Sun 6 Jul 2014 - 12:11

கத்தாரில் வரவு அதிகமாலும் செலவும் மிக அதிகம் ....வீட்டு வாடகை கத்தாரில் மிக அதிகம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 13:02

அமீரகத்தில் பரவாயில்லையப்பா

முடிவெட்ட 10 அல்லது 15 திர்ஹம்தான் ஆகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:05

அப்படியா!

அப்படின்னால் இங்க இருந்து அங்கே வந்து முடி வெட்டி விட்டு திரும்பி வர சொல்லலாமா!?

முடி வெட்ட காசு தும்பீ தருவாராம். அப்படியே விமான டிக்கட்டும் தருவாராம்ல! :dance: 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 13:06

நல்ல பரந்.......................த மனசுப்பா அவருக்கு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:08

ahmad78 wrote:நல்ல பரந்.......................த மனசுப்பா அவருக்கு.

நீங்கள் சொல்லிட்டிங்க தானே. இப்ப வந்து இப்படி  *#  *#  *#  *#  *#  பறந்து ஓடிப்போவார் பாருங்கள்.

உங்கள் தனி மடல் பாருங்கள். என்ன எதுவெனிலும் சேனையில் பதிவிடுங்கள். எனையோருக்கு முன்னூதாரணமாய் இருக்கட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 13:10

நான் காரியம் முடிந்ததும் கூறுகிறேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:12

ahmad78 wrote:நான் காரியம் முடிந்ததும் கூறுகிறேன்

100 வயது வரை நோய் நொடியின்றி இதே போல் வாழ்க..!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:17

முஹைதீன் ஸாரிப்பா!

நான் தந்த போன் இலக்கம் வேலை செய்யவில்லையாம். இப்போ மீண்டும் வேற இலக்கம் தந்துள்ளேன். மெயில் பாருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 13:28

பார்த்துட்டேன். நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum