சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

 தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்! Khan11

தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்!

4 posters

Go down

 தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்! Empty தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்!

Post by Nisha Sun 6 Jul 2014 - 22:36


  
அடை மொழிகள்சாதனை மாந்தர்கள்
1தமிழ்நாட்டு பெர்னாட்ஷா -மு. வரதராசனார்
2நாடகத் தந்தை -பம்மல் சம்பந்த முதலியார்
3நாடகத் தலைமை ஆசிரியர் -சங்கரதாஸ் சுவாமிகள்
4தென்னாட்டு பெர்னாட்ஷா -அறிஞர் அண்ணா
5தமிழ்நாட்டின் மாப்பசான் -ஜெயகாந்தன்

6
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் -பாரதிதாசன்
7கவிமணி -தேசிய விநாயகம் பிள்ளை
8குழந்தைக் கவிஞர் -அழ. வள்ளியப்பா
9தொண்டர் சீர்பரவுவார் -சேக்கிழார்
10கவிச்சக்ரவர்த்தி -கம்பன்
11விடுதலைக்கவி , தேசியக்கவி -பாரதியார்
12தமிழ்த்தென்றல் -திரு.வி.க.
13ஆளுடை நம்பி -சுந்தர்ர்
14ஆட்சி மொழிக் காவலர் -இராமலிங்கனார்
15கிருத்துவக் கம்பர் -எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
16இரா. பி. சேதுபிள்ளை -சொல்லின் செல்வர்
17மூதறிஞர் -இராஜாஜி
18பேரறிஞர் -அண்ணா
19பகுத்தறிவுப் பகலவன் -பெரியார்
20செக்கிழுத்த செம்மல் -வ.உ.சி.
21தசாவதானி -செய்குத் தம்பியார்
22இசைக்குயில் -எம்.எஸ். சுப்புலட்சுமி
23மொழி ஞாயிறு -தேவநேயப் பாவாசர்
24பாவலேறு -பெருஞ்சித்தரனார்
25கல்வியிற் பெரியவர் -கம்பர்
26சிறுகதை மன்னன் -புதுமைபித்தன்
27திருவாதவூரார் -மாணிக்க வாசகர்
28முத்தமிழ் காவலர் -கி.ஆ.பெ. விசுவநாதம்
 

நன்றி இணையம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்! Empty Re: தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்!

Post by rammalar Mon 7 Jul 2014 - 6:12

பேரறிஞர் அண்ணா ...!
-
சிற்றறிஞர் யார்?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்! Empty Re: தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்!

Post by ராகவா Mon 7 Jul 2014 - 9:40

அறிந்துக்கொண்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்! Empty Re: தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்!

Post by ahmad78 Mon 7 Jul 2014 - 13:50

அறியத்தந்தமைக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்! Empty Re: தமிழ்ச் சான்றோர்களின் அடைமொழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum