சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Khan11

பொது அறிவுத் தகவல்கள்!

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 20:51

First topic message reminder :

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:00

* அமெரிக்காவில் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு 2 சதவீதம்.

* இந்தியாவில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 62 சதவீதம்.

* சீனாவில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 73 சதவீதம்.

* இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் விவசாயிகளின் பங்கு மூன்றில் 2 பங்காகும். இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைக்கு இங்கு அதிக விவசாயிகள் இருப்பதுவும் ஒரு காரணமாகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:01

* கீர்த்தி சக்ரா விருது ராணுவத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* ஆரியபட்டா விருது விண்வெளி அறிவியல் துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* டாக்டர் பி.சி.ராய் விருது மருத்துவ துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:01

* இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட முதல் பெண்மணி சிவகங்கை சீமையின் அரசியான வேலுநாச்சியார்தான்.

* இந்தியாவில் முதல் பொது தேர்தல் 1951 அக்டோபர் 21-ந்தேதி நடந்தது.

* இந்தியாவில் முதல் திரைப்படம் (ராஜா அரிச்சந்திரா) வெளியிடப்பட்ட நாள் 3.5.1913

* இந்தியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு 1927.

* இந்தியாவின் முதல் செய்தித்தாள் 1780-ல் வெளியிடப்பட்டது. கல்கத்தாவில் இருந்து வெளிவந்த பெங்கால் கெஸ்ட் இதழ்தான் அந்த முதல் இதழாகும்.

* இந்தியாவில் முதன்முதலாக மொபைல் டெலிபோன் சேவை தொடங்கப்பட்ட நாள் 31-12-1985
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:01

* முதன் முதலில் மூக்கு கண்ணாடிகளை உருவாக்கியவர் `ரோஜர் பேகன்'.

* நோய்கள் கிருமிகளால்தான் உருவாகின்றன என்பதை உறுதி படுத்தியவர் லூயி பாஸ்டர்.

* அணுக்கரு சிதைவைக் கண்டறிந்தவர், ரூதர்போர்டு.

* அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர் அலக்ஸி லியோனவ்.

* ஞாபகத்திறன் உடைய `எட்சாக்' கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர், வான் நியூமன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:03

* அமில மழை உண்டாக காரணம், காற்று மாசுபடுதலாகும்.

* தமிழிசைச் சங்க தலைவர்களில் முதன்மையானவர் - ராஜா சர் முத்தையா செட்டியார்.

* நமது அசோகச் சக்கரத்தில் 6 விலங்குகள் உள்ளன.

* தமிழகத்தில் கிடைக்கும் தாதுப்பொருள் - அலுமினியத் தாது.

* நோபல் பரிசு பெற்ற இரண்டாவது தமிழர் - சந்திரசேகர சுப்பிரமணியம்.

* இந்தியாவில் முதல் மகளிர் காவல்நிலையம் கேரளமாநிலம் கோழிக்கோடு நகரில் உருவாக்கப்பட்டது.

* டாபர்மேன், ஜெர்மன் செப்பர்டு, அல்சேசியன் என ஒரு சில நாய்களைத்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் உலகில் சுமார் 200 வகை நாய்கள் உள்ளன
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:03

* மங்கோலியர்கள் இந்தியாவை தெய்வத்தின் நாடு என்று அழைத்தார்கள்.

* இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில் என்ற பிரெஞ்சுக்காரர்.

* இந்தியாவில் முதன் முதலில் துவக்கப்பட்ட மாநிலம் உத்தரபிரதேசம்.

* இந்திய மொழிகளில் முதன் முதலாக கலைக்களஞ்சியம் தமிழில் உருவாக்கப்பட்டது.

* இந்தியாவில் அதிக நாட்கள் உயிர் வாழ்பவர்கள் பஞ்சாபியர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:05

* இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் கொடைக்கானலில் 1952-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

* இந்தியாவின் முதல் நினைவு நாணயம் 1964-ல் வெளியிடப்பட்டது.

* இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் கர்நாடக மாநிலம் சிவசமுத்திரத்தில் 1902-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின் முதல் நீர்மின் நிலையமும் இதுவே.

* இந்தியாவில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி.

* இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றான யமுனை கடலில் கலப்பது இல்லை.

* இந்தியாவின் செயற்கைத் துறைமுகம் கொச்சின்.

* இந்தியாவின் பெரிய துறைமுகம் மும்பை துறைமுகம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:06

நமது உடலின் சில முக்கிய உறுப்புகளில் தண்ணீர் எத்தனை சதவீதம் இருக்கிறது தெரியுமா?...

* மூளை 75 சதவீதம்,

* இதயம் 75 சதவீதம்,

* நுரையீரல் 86 சதவீதம்,

* தசை 75 சதவீதம்,

* எலும்பு 22 சதவீதம்,

* சிறுநீரகம் 83 சதவீதம்

* ரத்தம் 83 சதவீதம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:06

* தேனீக்கள் சூரியனைப் பார்த்து காலநிலையை அறிந்து கொண்டு தேன் சேகரிக்கப் புறப்படுகின்றன.

* அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் 22 பதக்கங்களை வென்று அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

* போப் ஆண்டவர் வசிக்கும் வாடிகன் நகரை காவல் காக்க சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து 1505-ம் ஆண்டு முதல் காவலர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

* தாய்லாந்து நாட்டின் தேசிய சின்னம் மல்லிகைப்பூ.

* சஹாரா என்றாலே அரேபிய மொழியில் பாலைவனம் என்றுதான் பொருளாகும்.

* உராங்குட்டான் குரங்கு குட்டிகள் குழந்தைகளைப்போல விரல் சூப்பும் பழக்கம் கொண்டவை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:07

கம்பளிப்பூச்சிகள் வில்லோ மரங்களைத் தாக்கும்போது அவை ஒருவித வேதிப்பொருளை காற்றில் அனுப்பி பக்கத்து மரங்களை எச்சரிக்கின்றன. அவை கம்பளிப் பூச்சிகளுக்குப் பிடிக்காத டானின் எனும் வேதிப்பொருளை சுரந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:07

* காந்தி, தாகூர் இருவரும் சந்தித்துக் கொண்ட நாள் 6-3-1915.

* இந்தியா முதன் முதலாக ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற ஆண்டு 1928.

* இந்தியாவில் விமானம் மூலம் தபால் போக்குவரத்து தொடங்கப்பட்டது 4-12-1934 முதல்.

* இந்தியாவில் பசுமைப்புரட்சி ஆரம்பமான ஆண்டு 1965.

* இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜெனரல், கெர்ட்ரூட் அலிராம் ஆவார்.

* உலகிலேயே அதிக நேரம் விமானம் ஓட்டிய பெண்மணி என்ற பெருமை இந்தியாவைச் சேர்ந்த துர்கா பானர்ஜியை சாரும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:08

* இந்தியாவில் 83 சதவீத இல்லங் களில் தேனீர் (டீ) குடிக்கிறார்கள்.

* அதிவேகமாகப் பறக்கும் பறவை ஸ்விப்ட்.

* இந்தியாவில் குங்குமப்பூ அதிகம் கிடைக்கும் இடம் காஷ்மீர்.

* விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு ஜப்பான்.

* துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

* நீண்டகாலம் வரை கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் தேன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:08

* கழுகு இனத்தில் மிகப்பெரியது தென்அமெரிக்காவில் ஆண்டிஸ் மலைகளில் உள்ள கொன்டோர் கழுகு.

* அதிக ஞாபக சக்தியுள்ள பறவை புறா.

* உலகில் மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தாவில், உள்ள தாவர பூங்காவில் பராமரிக்கப்படுகிறது.

* உலகில் மிக வயதான மரம் இலங்கையில் அனுராதபுரத்திலுள்ள வெள்ளரசு மரமாகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:09

* கழுகு இனத்தில் மிகப்பெரியது தென்அமெரிக்காவில் ஆண்டிஸ் மலைகளில் உள்ள கொன்டோர் கழுகு.

* அதிக ஞாபக சக்தியுள்ள பறவை புறா.

* உலகில் மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தாவில், உள்ள தாவர பூங்காவில் பராமரிக்கப்படுகிறது.

* உலகில் மிக வயதான மரம் இலங்கையில் அனுராதபுரத்திலுள்ள வெள்ளரசு மரமாகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:09

* மைசூர் நகரத்தில்தான் `ஆகாஷ்வாணி' என்ற சொல் உருவாக்கப்பட்டது.

* 1930-ம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டது.

* 1982-ல் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.

* தற்போது நாட்டில் சுமார் 520 தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளன.

* நாட்டின் மிக உயரமான தொலைக்காட்சி கோபுரம் டெல்லிக்கு அருகிலுள்ள பிதம்பூரில் உள்ளது. இக்கோபுரத்தின் உயரம் 236 மீட்டர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:09

பாலூட்டி: கன்று ஈன்று பாலூட்டுபவை பாலூட்டி களாகும். இவை காற்றை சுவாசிப்பவை. பெரும்பாலும் நிலத்தில் வாழ்பவை: மனிதன், மிருகங்கள். சில பாலூட்டிகள் நீரிலும் வாழும். உதாரணம்: திமிங்கலம்.

பறவைகள்: பறக்க சிறகுகள் உடையவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். பெங்குவின் போன்ற சில பறவைகளால் பறக்க முடியாது.

ஊர்வன: குளிர் ரத்தப் பிராணிகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி அது மாறவும் கூடும். உதாரணம்: ஓணான்.

இருவாழ்விகள்: தரையிலும், தண்ணீரிலும் வாழக் கூடிய தன்மை பெற்ற உயிரினங்கள் இருவாழ்விகளாகும். அவை குளிர் ரத்தப் பிராணிகள். உதாரணம்: தவளை.

மீன்கள்: தண்ணீரில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் இவை. கடல் நீரில் அதிக மீன் இனங்கள் வாழ்கின்றன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:10

* சீனாவில் பொதுவுடமை புரட்சியை ஏற்படுத்தியவர் மாசேதுங்.

* பழனிமலையின் இயற்பெயர் `திருஆவினன்குடி'.

* குஜராத்தில் 4 முறை முதல் அமைச்சராக இருந்தவர் மாதவ் சிங் சோலங்கி.

* உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.

* தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுவது போடிநாயக்கனூர்.

* யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:11

* 6 ஆயிரம் மீட்டர் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் காணப்படும் மேகங்கள் சைரஸ் எனப்படுகிறது.

* 2 ஆயிரத்து 100 மீட்டர் முதல் 6 ஆயிரம் மீட்டர் வரையான சராசரி உயரங்களில் காணப்படும் மேகங்களின் பெயர் அல்டோஸ்.

* 2 ஆயிரத்து 100 மீட்டர் வரையான தாழ்வான மேகங்கள் ஸ்டேரடஸ்.

* பார்வை தெரியக்கூடிய மூடுபனி மிஸ்ட் எனப்படும்.

* ஒரு கிலோமீட்டரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பார்வை தெரியக்கூடிய தூசுகளால் ஏற்படக்கூடிய புகை மூட்டம் ஹேஸ்.

* மூடுபனி என்பது மிகத்தாழ்வான ஸ்டேரடஸ் மேகமாகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:11

ஒட்டகச்சிவிங்கி தலையை திருப்பாமலே பின்புறம் வருபவர்களை பார்க்கும் திறன் உடையது. அதன் கண்கள் அந்த அளவு சுழலும்.

மிருகங்களிலேயே ரத்த ஓட்ட வேகம் அதிகமுள்ள பிராணி ஒட்டகச்சிவிங்கி.

சிங்கத்தைக்கூட காலால் உதைத்தே துரத்திவிடும்.

ஒட்டகச்சிவிங்கியால் ஒலியெழுப்ப முடியாது.

ஒட்டகச்சிவிங்கி தினமும் அரைமணி நேரத்துக்கு குறைவாகவே தூங்குகின்றன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:12

1960-ம் ஆண்டில் பறவையினங்கள் அழிந்துபோகாமல் தடுப்பதற்காக டோக்கியோ நகரில் பறவை பாதுகாப்புக்கான சர்வதேச கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு பறவையை தனது தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படிதான் `மயில்' இந்தியாவின் தேசியப்பறவை ஆயிற்று.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:12

* உலகில் முதன் முதலில் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு ஜப்பான்.

* முதல் ஹைட்ரஜன் பலூனை தயாரித்தவர் சார்லஸ்.

* தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் ஜான்வாக்கர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:12

* இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஈடன் கார்டன் (கொல்கத்தா).

* குதுப்மினார் கட்டிடத்தின் உயரம் 240 அடிகள்.

* மாவீரன் பகத்சிங் மரணத்தின் விளிம்பில் கடைசியாய் சொன்ன வார்த்தைகள், இன்குலாப் ஜிந்தாபாத்.

* ஐ.நா.சபை வெள்ளி விழாவில் இசைக்கச்சேரி நடத்திய கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார்.

* இந்தியாவின் தேசிய பானம் தேநீர்.

* முதன் முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் மணக்குடவர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:12

* அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ் போன்ற காளான்களை நாம் உணவாக உட்கொள்ளலாம்.

* அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ் போன்ற காளான்கள் நச்சுத்தன்மை அதிகம் கொண்டவை. இவற்றை உண்ண இயலாது.

* கிளாவிஸ்செப்ஸ் பர்பர்யா என்பது `பகற்கனவு பூஞ்சை' என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்கு பிரமை உணர்வை ஏற்படுத்தும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:13

உலகிலேயே நதியின் நடுவே அமைந்துள்ள தீவு மஜ்லி (பிரம்மபுத்திரா நதி).

அஸ்கார்பிக் அமிலம் எனப்படுவது வைட்டமின்-சி

இந்தியாவிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கோள் ஜி-சாட்.

சுரப்பிகளில் பிரதானமானது பிட்ïட்டரி சுரப்பி.

அமேசான் நதி தென் அமெரிக்காவில் பாய்கிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:13

பிரபலமான புல்வெளிகளும், அவை இருக்கும் நாடுகளும் வருமாறு...

காம்பாஸ் புல்வெளிகள் - பிரேசில்

லானாஸ் புல்வெளிகள் - கினியா

சவானா புல்வெளிகள் -ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா

ஸ்டெப்பி புல்வெளிகள் - யுரேசியா

பிரெய்ரி புல்வெளிகள் - வட அமெரிக்கா

பாம்பாஸ் புல்வெளிகள் - அர்ஜென்டைனா

டவுன்ஸ் புல்வெளிகள் - ஆஸ்திரேலியா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 6 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum