சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பொது அறிவுத் தகவல்கள்! - Page 7 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பொது அறிவுத் தகவல்கள்! - Page 7 Khan11
பொது அறிவுத் தகவல்கள்! - Page 7 Www10

பொது அறிவுத் தகவல்கள்!

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

Sticky பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 20:51

First topic message reminder :

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:14

மனிதன் வளர்த்த முதல் செல்லப் பிராணி கோழிகள்.

இந்தியாவின் மிகப் பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் நிகோபார் தீவுகளாகும்.

தேசிய பால் வளர்ச்சிக் கழகம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ளது.

உலக செஞ்சிலுவை தினம் மே 8-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

உடலின் வெப்பநிலையை சமப்படுத்தி வைத்திருக்க உதவுவது தோல்.

கடல் நீரில் அதிகமாக உள்ளது சோடியம் குளோரைடு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:14

எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயப்படுவார்கள். பய வியாதிக்கு போபியா என்று பெயர்.

தண்ணீரைப் பார்த்து பயப்படுவதை ஹைட்ரோ போபியா என்றும், மீன்களைப் பார்த்து பயப்படுவதற்கு இச்தையோ போபியா என்றும் பெயர்.

இருட்டைப் பார்த்து பயப்படுவதற்கு ஸ்கோட்டோ போபியா என்றும், விமானங்களைப் பார்த்து பயப்படுவதற்கு ஏரோ போபியா என்றும் பெயர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:15

* ஒரு சாதாரண தேன் கூட்டில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள் வசிக்கும்.

* திமிங்கல மூளையின் எடை சுமார் 7 கிலோ.

* உலகில் சுமார் 75 ஆயிரம் வகை ஈக்களும், 2 ஆயிரம் வகை கொசுக்களும் உள்ளன.

* மிருகங்களில் சிம்பன்சி எனப்படும் மனிதக் குரங்குகளே மிகவும் அறிவுள்ளவை.

* முதலையால் கண்களை திறந்து வைத்துக்கொண்டு தூங்க முடியும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:16

* ரோம் நகரம் டிபெர் நதிக்கரையில் அமைந்துள்ளது.

* மழைக்கோட்டை கண்டுபிடித்தவர் சார்லஸ் மக்கின் டேர்ஷி.

* பிளாஸ்டிக் தயாரிப்பில் ஜெர்மன் நாடு முதலிடம் வகிக்கிறது.

* இந்தியாவின் பழங்கால மருத்துவ நிபுணர்கள் சரகர், சுஸ்ருதர்.

* உலக வரைபடத்தை வரைந்தவர் ராடோஸ்தனிஸ்.

* ஐ .நா. ச பை யின் குழந்தை என்றழைக்கப்படும் நாடு இந்தோனேஷியா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:16

* காந்தி முதன் முதலில் துவக்கிய நாளிதழின் பெயர் இண்டியன் ஒப்பீனியன்.

* பாரதியார், பாரதி என்ற பட்டத்தை பெற்றபோது அவரது வயது 11.

* இந்தியாவின் முதல் கணித நூலின் பெயர் கணிதசங்கிரஹா.

* உலகில் மரண தண்டனையை ரத்து செய்த முதல் நாடு ஆஸ்திரியா.

* ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு சூடான்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:17

* உலகிலேயே முதன் முதலில் துணியில் செய்தித்தாள் வெளியிட்ட நாடு ஸ்பெயின்.

* இசைக் கருவிகளின் ராணி எனப்படுவது வயலின்.

* கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம் ஸ்டிக்ஸ் பேக்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:17

* பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

* பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது.

* மணிக்கு 1,670 கிலோமீட்டர் வேகத்தில் பூமி தன் அச்சில் சுழன்று கொண்டு இருக்கிறது.

* காற்று மண்டலம் என்பது பூமிக்கு மைல் 990 கிலோமீட்டர் உயரம் வரை உள்ளது.

* பூமி சுழல்வதால்தான் காற்று வீசுகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:17

வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துகிறோம். உலகில் முதன்முதலில் இப்படி பதிவு எண் கொடுத்து சாலையில் வாகனங்களை ஓடவிட்டவர்கள் பிரான்ஸ் நாட்டினர்தான். நான்கு சக்கர வாகனங்களுக்குத்தான் முதலில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டன. 1893 ம் ஆண்டில் இப்பழக்கம் வழக்கத்துக்கு வந்தது. பிரான்ஸ் நாட்டினர்தான் கதவு எண் பழக்கத்தையும் கொண்டு வந்தார்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:18

சில தாவரங்களின் அறிவியல் பெயர்கள்

நெல் - ஒரிசா சட்டைவா
வெங்காயம் - அல்லியம் சிபா
வாழை - மூஸா பாரடிஸியாகா
அவரை - டோலிகஸ்லாப்லாப்
உளுந்து - போஸியோலுஸ்முருங்கோ
கத்தரி - ஸொலானம் மொருஜீனா
நாய்க்குடை (காளான்) - அகாரிகஸ்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:18

கைவிரல்களில் சுட்டு விரலுக்கு உணர்வுகள் அதிகம்.

முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி உருகுவே நாட்டில் நடந்தது.

அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய பத்திரிகையின் பெயர் நியூ இந்தியா.

மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் நிக்கோலா டெஸ்லா.

குள்ளநரி, நாய் இனத்தை சேர்ந்தது.

டைனமோவைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:18

இந்தியாவின் முதல் வைசிராய் கானிங் பிரபு.

அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா.

அங்கோலா நாட்டு நாணயத்தின் பெயர் குவான்சா.

பூமியின் விட்டம் 12 ஆயிரத்து 754 கிலோமீட்டர்கள்.

இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவின் முதல் தலைவர் விக்ரம் சாராபாய்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:19

* வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் வல்லுநரால் 1781-ல் யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

* யுரேனசுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருப்பதைப் போல 19 மடங்கு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:19

• மிகப் பெரிய பறவைகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஈமு பறவையை ஆஸ்திரேலியாவில் மாடு மேய்க்கப் பழக்குகின்றனர்.

• இமயமலைப் பகுதிகளில் காணப்படும் கல்தூரா என்ற பறவை மிக இனிமையான குரலையுடையது. மலைப் பகுதி மக்களுக்கு இப்பறவையின் குரலைக் கேட்பது ஓர் இனிமையான அனுபவம். ஆரம்பத்தில் முதன்முதலாய் விசிலடிக்கத் துவங்கும் ஒரு சின்னப் பையனைப் போல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மிக அருமையாக விசிலடிக்கும்.

• பூநாரை என்ற பறவை இனத்தில் ஆண் பறவையும் குஞ்சுகளுக்குப் பால் ஊட்டுகிறது. இப்பாலில் புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் அதிகமாக இருப்பதால் புழு பூச்சிகள், மீன்களைச் சாப்பிடாமலேயே குஞ்சுகள் நல்ல ஆரோக்கியத்தோடு வளர்கின்றன.

• அதிக இறகுகள் உள்ள பறவை அன்னப் பறவையாகும். பொதுவாக அன்னப் பறவைகளுக்கு 25,216 இறகுகள் உண்டு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:19

இந்தியா வசம் உள்ள அக்னி ஏவுகணை 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று எதிரியின் இலக்கை தாக்கக் கூடியது.

* இந்திய கடற்படை வசம் உள்ள நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கி கப்பலின் பெயர் ஐ.என்.எஸ்.அரிகன்ட், அட்மிரல் கோர் ஸ்கோப்

* பசிபிக் கடலில் கண்டறிந்த அரிய வகை திமிங்கலத்தின் பெயர் ஸ்பேடு டூத்டு பீக்டு வேல்.

* ஆராய்ச்சியாளர்களால் தக்காளி பழத்தின் ஜீன் அமைப்பு முற்றிலுமாக வரிசைப் படுத்தப்பட்டுவிட்டது.

* இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் உயிரினம் கிரேட் இன்டியன் பஸ்டர்டு எனும் பறவையினம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:20

இந்தியாவின் முதன்மையான மிகப்பெரிய அணுக்கரு ஆற்றல் ஆராய்ச்சி மையம் மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும்.

* பரப்பளவின் அடிப்படையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவின் பெரிய மாநிலம் ‘மத்தியப்பிரதேசம் ஆகும்.

* இந்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருது ‘பாரத ரத்னா’ என்ற விருதாகும்.

* வெப்பம் உமிழாமல் வெளிச்சம் தரும் உயிரினம் ‘மின்மினிப்பூச்சி’ ஆகும்.

* புரதத்தை செரிமானம் செய்ய உதவும் பொருள் ‘பெப்ஸின்’ என்பதாகும்.

* இந்திய தேசிய மகாகவி என்றழைக்கப்படுபவர் ‘ரவீந்திரநாத் தாகூர்’.

* இந்தியாவில் முதல் சென்சஸ் 1911-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

* நீரூக்கு அடியில் இருக்கும் மணலை அளக்க ஹைட்ரோஃபோன் என்ற கருவி பயன்படுகிறது.

* அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் ஆவார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:20

அமெரிக்காவின் ஜனாதிபதி இருக்கும் வெள்ளை மாளிகையில் உள்ள மொத்த அறைகள் 132. கதவுகள் 412. ஜன்னல்கள் 147. ஒரு நாளைக்கு வெள்ளை மாளிகைக்கு வந்து செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக ஆறாயிரம்.

பீகார் மாநிலத்திலுள்ள சம்பரான் மாவட்டத்தில் 18-4-1917 அன்று காந்தியடிகளால் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. அதுவே முதல் சத்தியாக்கிரகம் எனப்படுகிறது.

உலகில் முதன்முதலில் பேருந்து போக்குவரத்து வசதி 18-10-1895-ல் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே சமயத்தில் கேட்கப்படும் நூறு கேள்விகளுக்குச் சரியான பதில் கூறுபவர்கள் "சதாவதானி' என்று அழைக்கப்படுவர். இக்கலையில் தமிழகத்தில் முதன் முறையாகத் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செய்குத்தம்பி பாவலர் ஆவார்.

எத்தியோப்பிய காலண்டரில் ஆண்டுக்கு 13 மாதங்கள் உள்ளன. 30 நாள்கள் கொண்ட 12 மாதங்களும் 5 நாள்கள் கொண்ட 13-வது மாதமும் வழக்கத்தில் உள்ளன.

இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியவர் திப்பு சுல்தான். நடத்திய ஆண்டு 1824.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:20

இலியட், ஒடிஸ்ஸி ஆகிய உலகப் புகழ்பெற்ற இதிகாசங்களைப் படைத்த கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹோமர் முற்றிலும் கண்பார்வை இழந்த கவிஞர்.

இஸ்ரேல் நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கும்படி 1952-ம் ஆண்டு அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

பூமியின் மிக ஈரமான பகுதி கொலம்பியாவிலுல்ள லோரோ ஆகும். இங்கு ஆண்டொன்றுக்கு சுமார் 523.6 அங்குல மழை பொழிகிறது.

உலகில் அதிக அளவு இரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கிலம். அதன் உடலில் எட்டாயிரம் லிட்டர் வரை இரத்தம் இருக்குமாம்!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:21

• இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்

• உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - பிஸ்மார்க் (ஜெர்மனி)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:21

• முதலில் மனித இனம் தோன்றிய இடம் ஆசியா

• முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் தாலமி

• முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு ரோமாபுரி

• முதலில் குடையைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்

• முதலில் ரேடார் உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்

• முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயணம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:22

* நம் வீடுகளில் காணப்படும் ஈக்களின் ஆயுள்காலம் இரண்டே வாரங்கள்தான்.

* மனித இனத்துக்கு வீட்டு ஈக்களால் மட்டும் முப்பது விதமான நோய்கள் வருகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

* தேங்காய் அதிகம் விளைவது பிலிப்பைன்ஸ் நாட்டில்தான்.

* நைலான் துணியில் பண நோட்டுகளை அச்சடிக்கும் நாடு ஜெர்மனி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:22

தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலையடிகள்

தமிழ் மாணவர் - வீரமாமுனிவர்

தமிழ்த் தென்றல் - திரு.வி.க.

தமிழ் மாமுனி - திருவள்ளுவர்.

தமிழில் முதன் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் -ஆனந்தரங்கம் பிள்ளை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:22

* நேரு பிறந்தபோது அவரது தந்தையின் வயது 28.

* இந்திராகாந்தி பிறந்தபோது நேருவின் வயது 28.

* நேருவின் மனைவி கமலா இறந்தது பிப்ரவரி 28.

* நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.

* நேரு தன் மனைவி கமலா இறந்த பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 28.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:23

வில்லியம் ஹார்வி

உலகிலேயே சிறந்த மருத்துவர்களில் ஒருவர் வில்லியம் ஹார்வி. இங்கிலாந்தில் பிறந்த இவர் 1602-ல் லண்டனில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இவருக்கு முன்பு மனித உடலில் ரத்தம் கடல் அலையைப் போல முன்னும் பின்னும் பாய்ந்து வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் இவர்தான் ரத்தம் குழாய்கள் மூலம் வெவ்வேறு உறுப்புகளுக்கும் செல்கிறது, அதுவும் இதயத்திலிருந்து செல்கிறது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:23

பிடரியுடன் உள்ள ஆண் சிங்கத்தை வீரமுள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், 90 சதவீதம் விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது பெண் சிங்கம்தான்.

• துறவை விட இல்லறமே சிறந்தது எனக் கூறுவது சீக்கிய மதமாகும்.

• வயது முதிர்ந்த பெற்றோர்களை உடன் வைத்துப் பேணுவோர்க்கு சிங்கப்பூரில் வருமான வரிச் சலுகைகள் உண்டு.

• மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்.

• வாழை மரத்துக்கு ஜப்பானிய மொழியில் "பாஷோ' என்று பெயர்.

• ஜப்பானில் தரமான பாரம்பரிய கிமோனோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

• பூவரசம்பூவை தேசிய சின்னமாக வைத்திருக்கும் நாடுகள் ஹங்கேரி, ருமேனியா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 22:24

• 18 செ.மீ. நீளமுள்ள பென்சில் 55 கிலோமீட்டர் கோடு கிழிக்கும். 45 ஆயிரம் சொற்களை எழுதக்கூடியது. 17 தடவை கூர்மையாக்கலாம்.

• கத்தரிக்கோலைக் கண்டு பிடித்தவர் மோனாலிசா ஓவியத்தை வரைந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி.

• சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை கழுகு.

• உப்பை பரப்பி அதன் மீது ஒருவர் ஆடையின்றி படுத்தால் உயிர் போய்விடும்.

• ஒருவர் மருந்து சாப்பிட்டுவிட்டு புளிய மரத்தடியில் படுத்தால் மருந்து வேலை செய்யாது.

• துத்தி இலையில் உப்பில்லை. பிழிந்தால் சாறு வராது. மற்றெல்லா கீரைகளில் உப்பு உண்டு. கசக்கினால் சாறுவரும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum