சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Khan11

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sun 13 Jul 2014 - 23:02

First topic message reminder :

நான் சின்னவளாய் இருந்தபோது...
 
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
 
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
 
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 11:15

நண்பன் wrote:சின்னத்தம்பி  சின்னத்தம்பி.
சின்னத்தங்கை நித்திரையோ
நித்திரையோ நித்திரையோ
மணி அடிக்கிறது மணி அடிக்கிறது
எழும்புங்கோ எழும்புங்கோ

இந்த பாட்டை
ஆர் யூ ஸ்லீப்பிங்க
ஆர் யூ ஸ்லீப்பிங்க் பிரதர் ஜோன் பிரதர் ஜோன் என ஆங்கிலத்தில் பாடி ஜோன் எனும் இடத்தில் சின்னத்தம்பி சேர்த்து பாடித்திரிவோம்ல..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 11:17

Nisha wrote:
நண்பன் wrote:சின்னத்தம்பி  சின்னத்தம்பி.
சின்னத்தங்கை நித்திரையோ
நித்திரையோ நித்திரையோ
மணி அடிக்கிறது மணி அடிக்கிறது
எழும்புங்கோ எழும்புங்கோ

இந்த பாட்டை
ஆர் யூ ஸ்லீப்பிங்க
ஆர் யூ ஸ்லீப்பிங்க் பிரதர் ஜோன்  பிரதர் ஜோன் என  ஆங்கிலத்தில் பாடி ஜோன் எனும் இடத்தில் சின்னத்தம்பி சேர்த்து பாடித்திரிவோம்ல..

புஞ்சி மல்லி புஞ்சி மல்லி
நிதிமதயோ நிதிமதயோ
சீனுவ கஹணவா சீனுவ கஹணவா
நகிடின்டே நகிடின்டே என்று சிங்களத்தில் பாடுவார்கள் அக்கா i* i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 11:47

ஆமாம்ல!

அட தும்பிக்கு இது நினைவில் இருக்கே! பாராட்டுக்கள்!

நினைவை மீட்டினால் இன்னும் நினைவில் வரும்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 12:08

Nisha wrote:ஆமாம்ல!

அட தும்பிக்கு இது நினைவில் இருக்கே! பாராட்டுக்கள்!

நினைவை மீட்டினால் இன்னும் நினைவில் வரும்..
உங்கள் உதவியுடன் மீட்க முடிந்தது தூசி தட்ட முடிந்தது உங்களுக்கும் நன்றிகள் அக்கா இன்னும் தொடருங்கள்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 12:12

நன்றிம்மா!

நீங்கள் தொடர்ந்தால் தான் நானும் தொடர்வேன்! அவ்வ்வ்வ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 12:13

Nisha wrote: நன்றிம்மா!

நீங்கள் தொடர்ந்தால் தான் நானும் தொடர்வேன்!  அவ்வ்வ்வ்
சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 12:24

சட்டியில் இருக்கு என நினைத்தால் இருக்கும்பா! இல்லையே முடியாதுன்னு நினைத்தால் இருக்காதுப்பா!

ஏழு பேருக்கு சோறு சமைத்து 11 பேர் சாப்பிடலாம்தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 15:46

Nisha wrote:சட்டியில் இருக்கு என நினைத்தால்  இருக்கும்பா! இல்லையே முடியாதுன்னு நினைத்தால் இருக்காதுப்பா!

ஏழு பேருக்கு சோறு சமைத்து 11 பேர் சாப்பிடலாம்தானே!
அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Thu 7 Aug 2014 - 23:20

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 89_big
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 04_big
எங்கள் நிலமும்,என் ஊரும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Thu 7 Aug 2014 - 23:51

வாவ்! அசத்தல்! என்ன இது நெல் வயலா ராகவன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Thu 7 Aug 2014 - 23:54

Nisha wrote:வாவ்! அசத்தல்! என்ன இது நெல் வயலா ராகவன்!
கேட்டீங்கலே ஒரு கேள்வி!! பின்ன என்ன புள்ளா..மாட்டுக்கு திண்ண....சும்மா..அவ்வ்வ்..@@@@

ஆமாம் அக்கா...இப்படி எங்கு பார்த்தாலும் இருக்கும்....காற்று தென்றலாக வீசும்..காவெரி ஆற்றின் ஓரத்தில் இந்த பசுமையான நெல் விளையும் பூமி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Fri 8 Aug 2014 - 0:04

புள் இல்லை புல்!

எங்க அம்மா வழி தாத்தா மாமா ஊரிலும் இப்படித்தான் இருக்கும். திருகோ்ணமலையில் தம்பலகாமம் எனும் கோணேஸ்வரர் கோயிலிருக்கும் ஊர்! வயலும் ஓடும் ஆறும். பம்பு செட் குளியலுமாய் சூப்பராக இருக்கும். சின்ன வயதில் மாமா வீட்டுக்கு போனாலும் ஆற்றில் தான் குளிப்போம். களனி கங்கை என சொல்வார்கள்.

சிவப்பு குத்தரிசி சோறும், முருங்கைக்கீரை சுண்டலுமாய் குளிச்சு வந்ததும் சாப்பிட சூப்பராக இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Fri 8 Aug 2014 - 0:06

Nisha wrote:புள்  இல்லை புல்!

எங்க அம்மா வழி தாத்தா மாமா ஊரிலும்  இப்படித்தான் இருக்கும். திருகோ்ணமலையில் தம்பலகாமம்  எனும் கோணேஸ்வரர் கோயிலிருக்கும்  ஊர்! வயலும் ஓடும் ஆறும்.  பம்பு செட் குளியலுமாய் சூப்பராக இருக்கும்.  சின்ன வயதில் மாமா வீட்டுக்கு போனாலும்  ஆற்றில் தான் குளிப்போம்.  களனி கங்கை என சொல்வார்கள்.

சிவப்பு குத்தரிசி சோறும், முருங்கைக்கீரை சுண்டலுமாய்  குளிச்சு வந்ததும் சாப்பிட சூப்பராக இருக்கும்.
 !_  !_  !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Fri 8 Aug 2014 - 6:26

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Img_0392
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Fri 8 Aug 2014 - 6:38

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 TH28_FARMER_29SAKT_1442154f
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Images?q=tbn:ANd9GcRUeUdhknG2oEk-CFc7VzylzvGqN4dpuXVA2h0YmpiC_GKH6VKsநாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 2284774
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 MA03CITY-MM-_C_AYYA_798902g
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Fri 8 Aug 2014 - 6:56

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 P_0004
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 School04
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by கவிப்புயல் இனியவன் Fri 8 Aug 2014 - 8:54

நல்ல பதிவு
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Fri 8 Aug 2014 - 12:04

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 10417746_780285732002921_2393481933695437901_n
வயக்காட்டில் உட்கார்ந்து சாப்பிடும் சுகமே தனி தான்....!!!
இங்கு ஒரு உருண்டை சாப்பிட்டால் கூட பசி அடங்கும்... ஒவ்வோறு பருக்கையும் ருசியாக இருக்கும்...
உண்ணவர்களுக்கே அந்த அருமை தெரியும்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Fri 8 Aug 2014 - 17:02

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 10516740_1445418065727099_2294793514518456419_n
போன மாதம் குற்றாளம் சென்றேன்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Fri 8 Aug 2014 - 17:09

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 10527784_1441913732744199_2052921457468574246_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Fri 8 Aug 2014 - 20:39

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 16012_332645730231250_9173843368256405901_n

எங்க ஊரு சாப்ட்வேர் இஞ்சினியர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sun 31 Aug 2014 - 17:02

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 10514648_1535217253366019_6111365987616528332_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sun 31 Aug 2014 - 17:04

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 10527509_1533410740213337_1933058466755367323_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sun 31 Aug 2014 - 17:06

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 10151976_1502853469935731_6707809855476225656_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sun 31 Aug 2014 - 17:08

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 1981927_1479939168893828_1734880771_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 6 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum