சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Khan11
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 Www10

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

Sticky நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Sun 13 Jul 2014 - 23:02

First topic message reminder :

நான் சின்னவளாய் இருந்தபோது...
 
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
 
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
 
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Mon 22 Sep 2014 - 19:13

நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:இந்த நினைவு இருக்குதா அக்கா 
இதில் இருப்பது யாராக இருக்க முடியும்
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 210kscw

இது போன்ற விளக்குகள் நான் அதிகமாகவே செய்திருக்கிறேன் பிறகு பழுது பட்ட மின் குமிழ் கொண்டும் விளக்கு தயாரித்திருக்கிறேன்

வாவ்! ள வும் ழவும் சரியாய் சேர்ந்து விட்டதேப்பா! *_ *_

கிராமத்து விஞ்ஞானியா நீங்க? ~/ ~/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் on Mon 22 Sep 2014 - 20:31

Nisha wrote:
நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:இந்த நினைவு இருக்குதா அக்கா 
இதில் இருப்பது யாராக இருக்க முடியும்
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 210kscw

இது போன்ற விளக்குகள் நான் அதிகமாகவே செய்திருக்கிறேன் பிறகு பழுது பட்ட மின் குமிழ் கொண்டும் விளக்கு தயாரித்திருக்கிறேன்

வாவ்! ள வும்  ழவும் சரியாய் சேர்ந்து விட்டதேப்பா! *_ *_

கிராமத்து விஞ்ஞானியா நீங்க? ~/ ~/
குருவே சரணம் 
எல்லாம் தங்களின் வழி காட்டல்தான்  ~/ ~/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Mon 22 Sep 2014 - 21:07

நண்பன் wrote:உண்டியலில்  சில்லறை சேர்த்தவர்கள் யார்?

நான் அதிகமாக சேர்த்திருக்கிறேன்!

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 250px-A_view_of_Hundi

உண்டியலில் யாராவது காசு சேர்த்தால் அதை உடைப்பது தான் என் வேலையாம்! நீங்கள் சில்லறை சேர்ப்பீர்கள் என முன்னாடியே தெரிந்திருந்தால் பின்னாடியே வந்து திருடிட்டு போயிருப்பேன்.

சே.. சான்ஸ் போய் விட்டதே! ^_ ^_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 8:13

எனக்கு இந்த பழக்கம் இருந்ததுப்பா. நான் துபாய் வரமுன்னாடி 5 ருபாய் நாணயங்களை செலவழிக்காமல் சேர்த்துவைத்து வீட்டிற்கு தெரியாமல் என் மனைவிக்கு(மனைவி ஆகுறதுக்கு முன்னாடி) ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தேன்.

இப்ப என் பையனுக்கு உண்டியல் பழக்கம் தொடருது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் on Tue 23 Sep 2014 - 8:24

Nisha wrote:
நண்பன் wrote:உண்டியலில்  சில்லறை சேர்த்தவர்கள் யார்?

நான் அதிகமாக சேர்த்திருக்கிறேன்!

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 250px-A_view_of_Hundi

உண்டியலில் யாராவது காசு சேர்த்தால் அதை உடைப்பது தான் என் வேலையாம்! நீங்கள் சில்லறை சேர்ப்பீர்கள் என முன்னாடியே தெரிந்திருந்தால்  பின்னாடியே வந்து திருடிட்டு போயிருப்பேன்.

சே.. சான்ஸ் போய் விட்டதே! ^_ ^_
திருட்டு ராணி என் காசை திருடி இருந்தால் இரு சொக்கையும் கிள்ளி கையில் தந்திருப்பேன் ஆமா (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் on Tue 23 Sep 2014 - 8:26

ahmad78 wrote:எனக்கு இந்த பழக்கம் இருந்ததுப்பா. நான் துபாய் வரமுன்னாடி 5 ருபாய் நாணயங்களை செலவழிக்காமல் சேர்த்துவைத்து வீட்டிற்கு தெரியாமல் என் மனைவிக்கு(மனைவி ஆகுறதுக்கு முன்னாடி) ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தேன்.

இப்ப என் பையனுக்கு உண்டியல் பழக்கம் தொடருது.
ஆமாப்பா அது என்ன மாயமோ மந்திரமோ தெரியாது இடையில் வந்து மனதுக்குள் புகுந்து நான் அனைவர் மீதும் வைத்திருந்த பாசத்தை ஒரு படி அதிகமாக பெற்று விடுவார்கள் திருட்டு ராணிகள் _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Tue 23 Sep 2014 - 10:54

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:உண்டியலில்  சில்லறை சேர்த்தவர்கள் யார்?

நான் அதிகமாக சேர்த்திருக்கிறேன்!

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 250px-A_view_of_Hundi

உண்டியலில் யாராவது காசு சேர்த்தால் அதை உடைப்பது தான் என் வேலையாம்! நீங்கள் சில்லறை சேர்ப்பீர்கள் என முன்னாடியே தெரிந்திருந்தால்  பின்னாடியே வந்து திருடிட்டு போயிருப்பேன்.

சே.. சான்ஸ் போய் விட்டதே! ^_ ^_
திருட்டு ராணி என் காசை திருடி இருந்தால் இரு சொக்கையும் கிள்ள கையில் தந்திருப்பேன் ஆமா (_

ஓஹோ! என் கன்னத்தினை கிள்ளி கையில் தந்து விட்டு  காசையும் தானே தந்திருப்பிங்க.. நான் ஐஸ்கிரும் வாங்கி குடிச்சிருப்பேன்.வலி போயிருமே! 

 எனக்கு கையில் காசு கிடைச்சால் சைக்கிளில் தகர டின்னில்  பச்சை, மஞ்சள், சிவப்பு என  கலர்கலராய் வரும் சாக்ரின் ஐஸ்கலர் சாப்பிட ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும் தும்பியோவ்! 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Tue 23 Sep 2014 - 10:55

நண்பன் wrote:
ahmad78 wrote:எனக்கு இந்த பழக்கம் இருந்ததுப்பா. நான் துபாய் வரமுன்னாடி 5 ருபாய் நாணயங்களை செலவழிக்காமல் சேர்த்துவைத்து வீட்டிற்கு தெரியாமல் என் மனைவிக்கு(மனைவி ஆகுறதுக்கு முன்னாடி) ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தேன்.

இப்ப என் பையனுக்கு உண்டியல் பழக்கம் தொடருது.
ஆமாப்பா அது என்ன மாயமோ மந்திரமோ தெரியாது இடையில் வந்து மனதுக்குள் புகுந்து நான் அனைவர் மீதும் வைத்திருந்த பாசத்தை ஒரு படி அதிகமாக பெற்று விடுவார்கள் திருட்டு ராணிகள் _*

அடடடடா?  இது யாருக்கு ஒட்டு யாருக்கு வேட்டு? அப்பூடி  யார் மேலே வைத்த பாசத்தை திருடினார்கள் உங்கள் நிஷா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by சுறா on Tue 23 Sep 2014 - 17:41

அடடா உண்டியலை காணோமா? சரி சரி கண்ணை துடைச்சிக்கங்கக  #)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Wed 1 Oct 2014 - 2:40

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10414622_660710564035883_8681609004819785860_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Wed 1 Oct 2014 - 2:43

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10665170_658272644279675_5828973170136767083_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Wed 1 Oct 2014 - 2:44

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10628345_657453234361616_5175551748166123708_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Wed 1 Oct 2014 - 19:20

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 1655834_216428268550401_450355220_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Sat 18 Oct 2014 - 11:30

மழைகாலம் வழி வழுக்கும் மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு விலகி வரவேண்டும்
வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம்
வீண்சண்டைக்கார்வரினும் விலகி வரவேண்டும.

அன்றுப்படித்த ஞாபகம் வருகிறதா..?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by சுறா on Sun 19 Oct 2014 - 0:14

பழைய ஞாயபகம் வருது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Tue 28 Oct 2014 - 13:43

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10404412_299413263598976_8632527749283800417_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Tue 28 Oct 2014 - 13:44

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 1510941_299412610265708_2036638165141497656_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Tue 28 Oct 2014 - 13:46

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 1901981_298883513651951_7783043036401181868_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 on Tue 28 Oct 2014 - 14:26

பழைய நினைவுகளை அடிக்கடி ஞாபகமூட்டும் நிஷாவிற்கு ஓஓஓஓ

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Tue 28 Oct 2014 - 14:27

ahmad78 wrote:பழைய நினைவுகளை அடிக்கடி ஞாபகமூட்டும் நிஷாவிற்கு ஓஓஓஓ

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10712782_298330380373931_8877390065675469158_n

மயிலிறகை புத்தகங்களுக்கிடையில்  வைத்து குட்டி போடும் என காத்திருந்ததும் நினைவு இருக்கா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ahmad78 on Tue 28 Oct 2014 - 14:33

நானும் செய்திருக்கேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Tue 28 Oct 2014 - 15:35

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 10712870_297336880473281_3456706686065008947_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha on Tue 4 Nov 2014 - 2:58

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 9 559524_745792502124066_4826101584483333161_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by சுறா on Tue 4 Nov 2014 - 6:38

நான் துவங்கும் போதே அரைபெடல் தான். இதுக்கு பெயர் முக்கா பெடல் ஹாஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum