சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 5 லட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு வழங்கிய ஜெர்மன் கால்பந்தாட்ட வீர

Go down

Sticky தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 5 லட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு வழங்கிய ஜெர்மன் கால்பந்தாட்ட வீர

Post by நண்பன் on Thu 17 Jul 2014 - 8:48

தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 5 லட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு வழங்கிய ஜெர்மன் கால்பந்தாட்ட வீர 10491075_1508909346006338_5560926714081139776_n

தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 5
#லட்சம்
யூரோவை காஸா சிறுவர்களுக்கு வழங்கிய
ஜெர்மன் கால்பந்தாட்ட வீரர்
#பிரேசிலில் 4 பள்ளி வாசல்கள்
அமைக்காமல்
அந்நாட்டை விட்டு வெளியேறுவதில்லை

என இம்முறை கால்பந்தாட்ட
#உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றிய ஜேர்மன்
அணியின் முஸ்லிம் வீரர் ‘#மஸ்ஊத்_ஓதேல்’
தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்குக் கிடைத்த
பரிசுத்தொகையில் 5 இலட்சம்
யூரோவை காஸா சிறுவர்களுக்கு அனுப்புவதாகவும்
அவர் வாக்களித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்று,
முடிவடைந்த உலகக்கிண்ணக்
கால்ப்பந்தாட்டப் போட்டியில் இஸ்லாமிய
உணர்வை வெளிப்படுத்தும் பல
செயல்களை உதைப்பந்தாட்டக் களத்தில்
செய்ததன் மூலம், முஸ்லிம்களின்
கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.

#பீபா நிறுவன உறுப்பினர் ஒருவர்
இஸ்ரேலுக்கு சார்பானவராகக்
காணப்பட்டதால் அவருடன்
கைலாகு செய்ய
மறுத்தமை, ஜேர்மன் இறுதிப்
போட்டியில்
வெற்றி பெற்றதும்
இறைவனுக்கு சிரம்பணிந்தமை போன்ற
விடயங்களால் முஸ்லிம்கள் மனங்களில்
இடம்பிடித்தார்.

மஸ்ஊத துருக்கியை பிறப்பிடமாகக்
கொண்டவர் என்பதும்,
அவரது பெற்றோர்களும் #முஸ்லிம்கள்
என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

முகநூல் மைதீன் கான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 5 லட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு வழங்கிய ஜெர்மன் கால்பந்தாட்ட வீர

Post by ahmad78 on Thu 17 Jul 2014 - 9:09

இறைவன் அவருக்கு நற்கூலியை வழங்க பிரார்த்திப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 5 லட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு வழங்கிய ஜெர்மன் கால்பந்தாட்ட வீர

Post by பானுஷபானா on Thu 17 Jul 2014 - 9:31

ahmad78 wrote:இறைவன் அவருக்கு நற்கூலியை வழங்க பிரார்த்திப்போம்.

 !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 5 லட்சம் யூரோவை காஸா சிறுவர்களுக்கு வழங்கிய ஜெர்மன் கால்பந்தாட்ட வீர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum