சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

பேஸ்புகில் இன்று கண்டது..... Khan11

பேஸ்புகில் இன்று கண்டது.....

5 posters

Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by ராகவா Tue 22 Jul 2014 - 12:28

அன்பான என் சகோதர சகோதரி மற்றும் தோழமைகளே முகநூலில் தற்கால நிலவரப்படி பெண்கள் கணக்கில் சிலர் பொய்யான கணக்குகளை வைத்துக் கொண்டு சிலரை ஏமாற்றுகின்றனர் அவை என்ன என்றால் எனக்கு நீங்கள் ரிசார்ச் அட்டை நம்பர் அனுப்புங்க நான் உங்களுக்கு குறுஞ்செய்தி அப்போதான் அனுப்புவேன் மேலும் நான் சொல்லுர மாதிரி செய்தால் உங்களுக்கு என்னுடைய தொலைபேசி எண் தருகிறேன் என்றும் அப்படி ஏமாற்றம் நடைப்பெறுகிறது மேலும் இவற்றால் சிலர் ஏமாறிவிடுகிறன்றன இப்படி அதிகமாக தொல்லை செய்த்தால் அவர்களை பிலாக் பண்ணிவிடுங்கள் நண்பர்களே....


முகநூலில் கண்டது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by நண்பன் Tue 22 Jul 2014 - 12:30

எங்க கிட்ட இதெல்லாம் நடக்காது நாங்க படு உஷார் பாவம் ராகவன்தான் ஏமாந்திருப்பார் ஹா ஹா உஷார் ரா ராகவா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by Nisha Tue 22 Jul 2014 - 12:35

வேலை யில்லாத வெட்டிங்க வேலைக்கு அப்படியானவர்கள் தான் பலியாகுவார்கள்.

நான் எனக்கு தெரியாத எவரையும் என் நட்பில் இணைப்பதே இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by பானுஷபானா Tue 22 Jul 2014 - 12:38

தெரிந்தே தான் ஏமாறூகிறார்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by ராகவா Tue 22 Jul 2014 - 13:41

முகநூலில் உண்மைகளை பேசினால் அவை தவறு என்று சிலர் கருத்து ஆனால் எனக்கு உண்மைதான் பிடிக்கும் ஆனால் ஒருசிலர் ஏற்க்கவில்லை அதனால் மன உளைச்சளை ஏற்ப்படுத்தும் போலவே தெரிகிறது இந்த முகநூலை ஏன் கண்டுபிடித்தானோ அந்த மார்க்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by ராகவா Tue 22 Jul 2014 - 13:54

பேஸ்புகில் இன்று கண்டது..... 10537357_698694976851388_4839720527390575693_n
"தமிழ் பேஸ்புக் நியூஸ் என்பவர் Pavithra Pandiyarajan மற்றும் 12 மற்றவை ஆகியோருடன்
எச்சரிக்கைச் செய்தி ..அதிகம் பகிரவும்..
எங்கள் சகோதரிகளுக்காக...

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....எச்சரிக்கைச் செய்தி.

Internetல் Photo editing தவறான முறையில் பயன்படுத்துவதால் சமுக வலைத்தளங்கள் சமுகத்தின் மத்தியில் தலைகுனிந்து காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்..

Facebookல் வைத்திருக்கும் Profile picture...ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அப் புகைப்படங்களை Download செய்து தவறான முறையில் அப்புகைப்படங்களை பயன்படுத்துவது வேதனை தரும் விடயமாகும்..

இறுதியில் Internetல் சில தவறான தளங்களுக்கு செல்பவர்கள்..அதனை பார்வையிட்டு குறித்த நபருக்கு கூறும் போது மன வேதனை சில நேரங்களில் உயிரை பறிக்கலாம்..

சில சமயங்களில் Chatting மூலம் தவறாகவும் பயன்படுத்தலாம்(பிளாக் மெயில் செய்யலாம்)..
இத்தகைய செயற்பாடுகள் கூட சமுக உணர்வுள்ள மக்கள் சமுக வலைத்தளங்களை வெறுக்க காரணமாகவும் அமைகிறது..

இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..

முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது'
(friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..
ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..

ஆனால் சில நபர்கள் Facebookல் உள்ளூர் நண்பர்கள் தேவையில்லை என்று கூறுவதுண்டு..ஏற்க்க கூடிய விடயம் தான்..
judgments about that person (“good” or “bad”)..
தெரிவு :- உங்கள் கையில் ...
பகுப்பாய்வு :- உங்கள் மனதில்...
முடிவு:- உங்களை சார்ந்து..

தவறான தெரிவுகளை தவிர்ப்போம்..friendship requestலும் மட்டுமல்ல வாழ்விலும் தான்..
இருந்தாலும் கூட # Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதும் பிரச்சினை தான் . .இதனை தடுப்பதற்கும் சில நுட்பமுறைகளை அறியாமையும் குற்றம் தான்.. Facebook தொடர்பில் நன்கு தெரிந்தநபர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்ல விடயமாகும்..

settingsயை கையால்வதும் சிறந்தது... புகைப்படங்களை Tag செய்வதும் நல்ல விடயமாகும்..

"நம் மூளையில் சராசரியாக 10% தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்....
அப்போ 90% எப்படி பயன்படுதுவது என்பது நமக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை...

அது எப்படி சாத்தியமாகும்.... நாம்தான் நமக்கு தெரிந்த வரை பயன்படுத்துகிறோமே்"....
ஒரு iPhone 5 வாங்கி எங்க பாட்டிகிட்ட கொடுத்தா.. அதிக பட்சமாக... பாட்டிக்கு கால் பன்னுறதும், மிஞ்சி மிஞ்சிபோனா பாட்டு கேட்கவும்தான் தெரியும்....
அதில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த தெரியாது..... அப்படிதான் இதுவும்...

நம்ம மூளையை பொருத்தவரை நாமும் பாட்டிதான்!புரிந்து செயல்படுவோம் நண்பர்களே . .

பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு,
இங்கே பல கயவர்களும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியுள்ளோம் . . .

இது பெண்களுக்கு மட்டுமல்ல..

எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

நன்றி -
(சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்)
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..

இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவேண்டும்..

••||••••அனைவரையும் விரும்பு...
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!••••||••

உங்கள் நண்பன் :-தமிழ்மாறன்.."

நன்றி:முகநூல்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:13

மூஞ்சிபுத்தகம் அதாங்க FACEBOOK.. நம்மாளுங்க பாஷையில் சொல்ல போனா ப்ளாகரை போல ஓசி-யில் கும்மியடிக்க கிடைத்த இன்னொரு வரப்பிரசாதம்..அவ்ளோதான்

இங்கும் ஆண்களுக்கு நிகரா பெண்கள் வலம் வருவதில் மகிழ்ச்சியுடன் கூடிய வருத்தம் தான், ஏன் இங்கும் பெண்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள்

நம்ம பொண்ணுங்களுக்கு இதை சொல்லியே ஆகணும், நீங்க அழகு தான் இல்லன்னு யாருமே சொல்ல,அதை ஏன் ஊருக்கே காட்டனும்?

இது ஒரு ஃபேசனாவே ஆயிட்டு....பேஸ்புக்குல போடுறத்துக்காவே ரகம் ரகமா போட்டோ எடுக்குறாயிங்க...இவிங்க

போன வாரம் ஒரு பெண்ணின் போட்டோவை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தபோது...அதிலிருந்த கமெண்டுகள்...ச்சீ இப்டி கூடவா கெளம்பிருக்காயிங்கன்னு சொல்ல வைத்துவிட்டது

அப்பெண்ணின் உடலை வர்ணித்து இப்படி அப்படி என்று..ஆங்கிலத்தில் கேவலமாக எழுதியிருந்த அத்தனை பேரின் பேரும் இப்படித்தான் இருந்தது..john silverstock, mary brown, peter smith எல்லாம் வெளிநாட்டு ஆளுங்களா இல்ல நம்மாளுங்களே இப்டிபட்ட பேரில் திரியிராயிங்களான்னு தெரியல :(
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:14

எங்க போனாலும் எல்லா வகையான ஆளுகளும் இருக்கத்தான் செய்யுறாயிங்க... நாமதான் கவனமா இருக்கனும் :)


தாய்குலமெ உங்களுக்குத்தான் சொல்றன் கேட்டுக்கங்க


நாம் பொழுதுபோக்குக்காகவும் நட்புகளை ஆராதிக்கவும் இந்த மூஞ்சிபுத்தகம் இன்றியமையாத ஒன்றாயிட்டு..சரிதான் ஆனாலும் நீங்கதான் உசாரா இருக்கனும்


## தெரியாத நபர்களை சேர்க்கவே சேர்க்காதீங்க


## போட்டோக்களை இங்கு அப்லோடு செய்து.. நீங்களே மாட்டிக்காதீங்க. நாளக்கி உங்க போட்டோக்களிலும் இது மாதிரி கேவலமான பின்னூட்டங்கள் வரலாம், அதுமட்டுமில்லாம உங்க போட்டோவ அலாக்கா தூக்கி பல்வேறு கேவலங்களுக்கு பயன்படுத்தும் கயவர்கள் இணையத்தில் பலர் வலம் வருகிறார்கள் என்பதையு மறந்துடாதீங்க


## அப்படியே உங்கள் நண்பர்களுக்கு போட்டோக்களை காட்ட வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு மின்னஞ்சல்(E-mail), அதுல பகிர்ந்துக்கங்க


## பேஸ்புக்கில் நிறைய கட்டுப்பாடுகளும் இருக்கின்றன..அவைகளும் பயன்படுத்துங்க...


Facebook privacy settings

# நம்ம குரு சுடுதண்ணி அவர்களின் இந்த இரண்டு பதிவும் கண்டிப்பா உங்களுக்கு பயன்படும்..படிச்சி பாருங்க
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by Nisha Wed 23 Jul 2014 - 21:19

குருவும், சுடுதண்னியும் யாருங்க சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:21

Nisha wrote:குருவும், சுடுதண்னியும் யாருங்க சார்?
இங்க பாருங்க....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by முனாஸ் சுலைமான் Wed 23 Jul 2014 - 22:29

ராகவா wrote:அன்பான என் சகோதர சகோதரி மற்றும் தோழமைகளே முகநூலில் தற்கால நிலவரப்படி பெண்கள் கணக்கில் சிலர் பொய்யான கணக்குகளை வைத்துக் கொண்டு சிலரை ஏமாற்றுகின்றனர் அவை என்ன என்றால் எனக்கு நீங்கள் ரிசார்ச் அட்டை நம்பர் அனுப்புங்க நான் உங்களுக்கு குறுஞ்செய்தி அப்போதான் அனுப்புவேன் மேலும் நான் சொல்லுர மாதிரி செய்தால் உங்களுக்கு என்னுடைய தொலைபேசி எண் தருகிறேன் என்றும் அப்படி ஏமாற்றம் நடைப்பெறுகிறது மேலும் இவற்றால் சிலர் ஏமாறிவிடுகிறன்றன இப்படி அதிகமாக தொல்லை செய்த்தால் அவர்களை பிலாக் பண்ணிவிடுங்கள் நண்பர்களே....


முகநூலில் கண்டது...
உண்மையாக நானும் இதனை பல தடவை கூறியுள்ளேன் அங்கு #*  #*
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by ராகவா Wed 23 Jul 2014 - 22:30

முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:அன்பான என் சகோதர சகோதரி மற்றும் தோழமைகளே முகநூலில் தற்கால நிலவரப்படி பெண்கள் கணக்கில் சிலர் பொய்யான கணக்குகளை வைத்துக் கொண்டு சிலரை ஏமாற்றுகின்றனர் அவை என்ன என்றால் எனக்கு நீங்கள் ரிசார்ச் அட்டை நம்பர் அனுப்புங்க நான் உங்களுக்கு குறுஞ்செய்தி அப்போதான் அனுப்புவேன் மேலும் நான் சொல்லுர மாதிரி செய்தால் உங்களுக்கு என்னுடைய தொலைபேசி எண் தருகிறேன் என்றும் அப்படி ஏமாற்றம் நடைப்பெறுகிறது மேலும் இவற்றால் சிலர் ஏமாறிவிடுகிறன்றன இப்படி அதிகமாக தொல்லை செய்த்தால் அவர்களை பிலாக் பண்ணிவிடுங்கள் நண்பர்களே....


முகநூலில் கண்டது...
உண்மையாக நானும் இதனை பல தடவை கூறியுள்ளேன் அங்கு #*  #*
யாரு கேட்கிறா..கிளிபிள்ளை போல சொலவதில் நாமும் சலிக்காமல் இருப்போம்ம்,..ஒரு வழிதவறாமல் சிலரையாவது காப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புகில் இன்று கண்டது..... Empty Re: பேஸ்புகில் இன்று கண்டது.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum