சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

மலையக சமூகத்தின் சுபீட்சத்துக்காக இ.தொ.கா. தொடர்ந்தும் பாடுபடும் Khan11

மலையக சமூகத்தின் சுபீட்சத்துக்காக இ.தொ.கா. தொடர்ந்தும் பாடுபடும்

Go down

மலையக சமூகத்தின் சுபீட்சத்துக்காக இ.தொ.கா. தொடர்ந்தும் பாடுபடும் Empty மலையக சமூகத்தின் சுபீட்சத்துக்காக இ.தொ.கா. தொடர்ந்தும் பாடுபடும்

Post by நண்பன் Sat 26 Jul 2014 - 8:44

இலங்கையில் மிகப் பழைமையான கட்சி என்றால் அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான். மலையகத் தமிழர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட இ.தொ.கா. ஆறுமுகன் தொணடமான் தலைமையில் மலையகத் தமிழ் சமூகத்தின் சுபீட்சத்துக்காக எதிர்காலத்திலும் தொடர்ந்து பாடுபடும்.

இ.தொ.கா. தோற்றம் பெற்று 75 வருடங்கள் நிறைவுற்றதை நினைவு கூரும் வகையில் நேற்று காலை கொழும்பு செளமியமூர்த்தி பவனில் நிகழ்ந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இ.தொ.கா. உப தலைவர் பி.இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித் தார்.

இ.தொ.காவின் 75 வருட நிறைவு வைபவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. கொட்டகலையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலும். நுவரெலி யாவில் அமைச்சர் முத்து சிவலிங்கம் தலைமையிலும்.

பதுளையில் செந்தில் தொண்டமான் தலைமையிலும் வைபவங்கள் நடைபெற்றன. மன்னார், வவுனியா போன்ற இடங்களிலும் வைபவங்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்பட் டது.

செளமிய பவனில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் பின்னர் இடம்பெற்ற காலை போசனத்திலும் கொழும்பைச் சேர்ந்த பல வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 75 இலக்கம் பொறிக்கப்பட்ட பெரிய கேக்கை பிரமுகர்கள் பத்திரிகையாளர் முன்னிலையில் தொழிலதிபர் தெ. ஈஸ்வரன் வெட்டியதோடு விசேட காங்கிரஸ் இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பி. இராதாகிருஷ்ணன், செளமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் இயங்கிய இ.தொ.கா. சந்தித்த சவால்களையும் போராட்டங்களையும் குறிப்பிட்டதோடு இத் தொழிலாளர் போராட்டங்களின் போது உயிர் நீத்த காங்கிரஸ் தியாகிகளையும் நினைவு கூர்ந்தார்.

இ.தொ.கா. நிறுவனம், ஐ.தே.க., சுதந்திரக் கட்சி போன்ற தேசிய கட்சிகளைவிட மூத்தது தமிழ்த் தொழிலாளர்களுக்கான முதல் பேரியக்கம். இன்றைய மலையக தொழிலாளர் இயக்கங்களுக்கு சேய் நிறுவனம். தொழில் மட்டத்திலும் தேசிய அரசியல் மட்டத்திலும் தலைவர் தொண்ட மான் முன்னெடுத்த பல துணிச்சலான போராட்டங்களின் விளைவாகவே தொழிலாளர் சமூகமும் மலையக சமூகமும் பல உரிமைகளைப் பெற்றது. எதிர்காலத்தில் வீடமைப்பு, காணி.

தொழில் எனப் பல விடயங்களில் மக்களுக்கு சேவையாற்ற இந்நிறுவனம் திட சங்கற்பம் பூண்டுள்ளது என்று இராதாகிருஷ்ணன் தனது உரையில் தெரிவித்தார்.

தினகரன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை! - சம்பந்தன் விளக்கம்
» கே.பி. தொடர்ந்தும் கைதியாகவே உள்ளார்
» கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum