சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


  எகிப்தும் பிரமிடும்        Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
  எகிப்தும் பிரமிடும்        Khan11
  எகிப்தும் பிரமிடும்        Www10

எகிப்தும் பிரமிடும்

Go down

Sticky எகிப்தும் பிரமிடும்

Post by Nisha on Sat 26 Jul 2014 - 13:12

  எகிப்தும் பிரமிடும்        Pyramid_002


எகிப்து... இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே குழந்தைகள் வரை உதட்டில் முனுமுனுக்கும் வார்த்தை மம்மிக்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மனித உடல் இன்று வரைக்கும் அழுகாமல் அப்படியே இருப்பதன் தொழில்நுட்பம் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிர்தான்.

இந்தப் புரியாதப் புதிர் சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. மம்மி, அதைத் தொடர்ந்து மம்மி ரிட்டர்ன்ஸ் பார்ட் ஒன், டூ என்று பாகம் வாரியாக வசூலில் உலகம் முழுவதும் சாதனைப் படைக்க வைத்த இந்த பிரமிடுகளின் வரலாறு இன்றுவரை புதைப் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு விளங்காத சிம்ம சொப்பணம்தான் என்று சொன்னால் மிகையாகாது.

எகிப்து நகரத்தின் மேற்கு நைல் நதிக் கரையோரம் அமைந்திருக்கும் மயான அமைதியுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தொலைத்த வரலாற்றுச் சுவட்டை தன் மடியில் பிரமிடு வடிவில் தாங்கி நிற்கும் அந்த நகரம்தான் கிசா.http://world.lankasri.com/page.php?egypt


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எகிப்தும் பிரமிடும்

Post by Nisha on Sat 26 Jul 2014 - 13:17

இங்குதான் ஏழு உலக அதிசயங்களின் ஒன்றாகக் கருதப்படும் பிரமிடுக்கள் சிறிதாகவும் பெரிதாகவும், மனித உருவிலும் வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.

பிரமிட்டில் ராஜாவுக்கு தனி அடுக்கு காணப்படுகிறது இதில் இருந்து வெளிவரும் இரண்டு இணைப்பு பிரமிட்டின் வெளி வரை நீட்டிக்கொண்டிருக்கிறது.

ஒருவேளை காற்று செல்வதற்கான வழியாக இது இருந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ராணிக்கு என்று தனியாக ஒரு அடுக்கும் இந்த பிரமிட்டுக்குள் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் இரண்டு சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட்டு, அதை இரண்டு கல் கதவுகளால் மூடப்பட்டுள்ளது.

கிப்தின் மன்னர்களான பாரோக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான கல்லறைகள்தான் பிரமிடுகள். இவை, கெய்ரோவில் ஆரம்பித்து எழுபது மைல் நீளத்துக்கு இந்தக் கல்லறைகள் வரிசையாக அமைந்துள்ளன.

மொத்தம் எழுபது பிரமிடுகள் இருக்கின்றன. எகிப்து நாட்டின் 1200 ஆண்டுகளுக்கான வரலாறு, இந்தக் கல்லறைகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

  எகிப்தும் பிரமிடும்        Pyramid_003


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எகிப்தும் பிரமிடும்

Post by நண்பன் on Sun 27 Jul 2014 - 10:52

அரிய தகவல் அக்கா அறிந்திடத் தந்தமைக்கு நன்றிகள் பல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எகிப்தும் பிரமிடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum