சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Khan11

இது வல்லவோ நல்ல நட்பு!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Wed 30 Jul 2014 - 11:35

First topic message reminder :

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 10550884_685804648164964_5838229293831591566_n

என்னை விருந்துக்கு அழைக்காத யாருமே இனி என் நட்பில் இல்லை என இதன் மூலம் சகலருக்கும் அறிவிக்கின்றேன்! :dance:  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:  

பானு,
தும்பி
ஹாசிம்
முனாஸ் சார்
முஹைதீன்
ரினோஸ்

இன்னும் இன்னும் எல்லோரும் வந்து ஏன் என்னை  விருந்துக்கு அழைக்கவில்லை என்பதுக்கு சரியான காரணம் சொல்லா விட்டால் பிரியாணி தராத நட்பெல்லாம்  நட்பே இல்லை என  பை சொல்லிட்டே போயிட்டிருப்பேனாம்!  ^_ ^_ i* i* {_ ((( :^ :flower:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 12:42

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Interlaken1_zpsbfddaf0b

இங்கே இடது பக்கம் நீலத்தில் தொட்டி போல் தெரிவதுதான் எங்கள் ஊர் ஸ்விமிங்க் பூல். கொஞ்சம் வெயில் கண்டால் எல்லோரும் இங்கேதான் நீரினுள் கிடப்பார்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 12:44

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Interlaken_zps10319406

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 12:45

Nisha wrote:  இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Interlaken1_zpsbfddaf0b

இங்கே இடது பக்கம்  நீலத்தில் தொட்டி போல் தெரிவதுதான் எங்கள் ஊர் ஸ்விமிங்க் பூல். கொஞ்சம் வெயில் கண்டால்  எல்லோரும் இங்கேதான் நீரினுள் கிடப்பார்கள்!

ஐஸ் மலை இருப்ப்பதால் வெயில் உறைக்காது தானே. பசுமையா அழகா இருக்கு. எனக்கு இப்படிப்பட்ட இடங்களை ரொம்ப பிடிக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 12:46

அடுக்குமாடிக் கட்டடங்கள் அவ்வளவாக இல்லை. எல்லாம் ஓடு போட்ட வீடாகத் தான் இருக்கு.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 12:46

இங்கே கடல் இல்லை பானு! சுவிஸ் அமைவிடம் குறித்து சுவிஸ் நாடு குறித்த பதிவொன்று சுற்றுலா பகுதியில் பகிர்ந்திருக்கேன் பாருங்கள்!

நதிகள் தான் ஓடுகின்றது. நாங்க இந்த ஏரியாவில் கடந்த 20 வருடமாக இருக்கின்றோம்பா! அதற்கு முன் நாகு வருடம் வேற இடத்தில் இருந்தோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 12:49

அடுக்கு மாடிகள் உண்டு பானு! ஆனால் நான்கைந்து மாடிகளுக்கு மேல் போகாது. ஒரிரு இடங்களில் மட்டுமே 20 மாடிகட்டடம் வரும். பெரும்பாலும் உயர்ந்த கட்டடங்கள் இங்கே குறைவுதான்!

பசுமையாகவே இருக்கும் குளிர்காற்றுடன் இருக்கும். எங்களுக்கு இங்கே வாழ்ந்து விட்டு இந்தியா, இலங்கைன்னு வந்தால் ரெம்ப கஷ்டமாயிருக்கும்பா..

எல்லாமே ரெம்ப சுத்தம்..பளிச்சென இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 12:50

Nisha wrote:இங்கே கடல் இல்லை பானு! சுவிஸ் அமைவிடம் குறித்து சுவிஸ் நாடு குறித்த பதிவொன்று சுற்றுலா பகுதியில் பகிர்ந்திருக்கேன் பாருங்கள்!

நதிகள் தான் ஓடுகின்றது.  நாங்க இந்த ஏரியாவில் கடந்த 20 வருடமாக இருக்கின்றோம்பா! அதற்கு முன் நாகு வருடம் வேற இடத்தில் இருந்தோம்.

தண்ணிர்பஞ்சம் இருக்காதுனு சொல்லுங்க... நதியில் போய் விளையாடுவிங்களா? எனக்கு தண்ணீரும் பசுமையும் கண்டால் வாழ்நாளெல்லாம் அங்கேயே கழித்து விடமாட்டோமானு ஏக்கமா இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 12:52

இந்தியா தான் சுத்தத்தில் ரொம்ப ரொம்ப மோசம்.இலங்கை சுத்தமாக தானே இருக்கும். எங்க ஆஃபிசுக்கு ரெகுலரா இலங்கை கஸ்டமர் வருவாங்க. அவுங்க கிட்ட எங்க சார் பேசும்போது இந்த விசயத்தை சொல்லி இருக்கார். அங்கே எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கும்னு.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 13:02

அப்படி அல்ல பானு. இலங்கையிலும் கொழும்பு பக்கம் ரெம்ப மோசம். சாக்கடைல்லாம் திறந்தே ஓடும். மழைக்காலம் கேட்கவே தேவை இல்லை.

ரூரிஸ்ட் நாடு என்பதால் அவர்களுக்காக ஏரியா பயணப்பாதைகள் ரெம்ப அழகாக வைத்திருக்காங்க..

கிராமபகுதிகளில் இப்போ தெருவில் குப்பை போடகூடாது குப்பைகளை சேகரிக்க கூடாது, உடனே எரிக்க வேண்டும் என சட்டம் போட்டு மலேரியா தடுப்பு என கடைப்பிடிக்கின்ரார்கள்.

சுவிஸில் எங்கள் பக்கம் மலையிலிருந்து வரும் ஊற்று நீர் தான் பாவனைக்கு தருவார்கள். ஆனால் சுவிஸ் சிட்டிகளுக்கு நைல் நதியிலிருந்து காசு கொடுத்து வாங்குவார்கள்.

வெயில் வந்தால் எல்லோரும் ஆற்றோரமாய் தான் குளிக்க செல்வார்கள் பானு.

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 DSCF0032_zpsb6a6f9c7

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 13:13

Nisha wrote:

தண்ணீரைப் பார்க்கும்போதே ஆசையா இருக்கு. எங்க ஊருக்கு போனாலும் கண்மாய் , ஊரணிகளில் குளிக்க ஆசையா இருக்கும் ஆனா சுத்தம் பார்த்து குளிக்க மனம் வருவதில்லை. சின்ன வயசுல இதெல்லாம் தெரியாது ஆட்டம் போட்டொம். அப்போது கற்றுக்கொண்ட நீச்சல் மறந்திருக்குமோனு நினைச்சு 2012 டிசம்பர்ல மாமா பையன் கல்யாணத்துக்கு ஊருக்குப் போய் நீச்சல் அடிச்சேன். நல்லவேளை மறக்கல...

ஓடும் ஆறு என்றால் சுத்தமா இருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by நண்பன் Fri 1 Aug 2014 - 16:37

தலைப்புக்கும் தகவலுக்கும் சம்மந்தமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது சுவிஸ் பிரமாதமாக உள்ளது படத்தைப் போட்டு எங்கள் கனவை நினைவாக்கும் நிஷா அக்காவிற்கு கோடி நன்றிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by நண்பன் Fri 1 Aug 2014 - 16:38

Nisha wrote: இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Unterseen

என் வீடிருக்கும் ஏரியாவின் தோற்றம் இது!

மலைத்தொடரினை கவனியுங்கள் .. முதல் தொடர் பச்சையாகவும், அதன் பின் வெண்மையாகவும் இருப்பதுதான் அல்ப்ஸ் மலை த்தொடர்! இங்கே இருக்கும் பனிப்பாறைகள் எப்போதும் உருகாது. அந்த இடத்தின் எப்போதும் மைன்ஸ் குளிர்தான்.

அந்த பாறைகள் உருகினால்  கடல் மட்டம் உயர்ந்து வெள்ளபெருக்கு ஏற்படும்.

.
கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது இது போன்று இன்னும் பகிருங்கள் அக்கா  )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by rammalar Fri 1 Aug 2014 - 17:05

)(  )(
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23673
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 18:33

நண்பன் wrote:தலைப்புக்கும் தகவலுக்கும் சம்மந்தமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது  சுவிஸ் பிரமாதமாக உள்ளது படத்தைப் போட்டு எங்கள் கனவை நினைவாக்கும் நிஷா அக்காவிற்கு கோடி நன்றிகள்

இந்த திரி அரட்டையில் என்பதால் இது தான் எனும் லிமிட் இன்றி தலைப்பிலிருந்து திரி திசை மாறிப்போனது1

அது சரி நீங்கள் ஏன் என்னை விருந்துக்கு அழைக்கவில்லை சார்!

நான் போட்ட படம் என் வீடிருக்கும் ஏரியா தோற்றம் தான். சுவிஸ் படம் இல்லை.வின்ரரிலும் சம்மரிலும் அழகாகவே இருக்கும்பா இங்கே! இதையெல்லாம் நீங்கள் நேரில் காண்பீர்கள் ப்பா!

என் வாழ்வின் முடிவுக்கிடையில் நீங்கள் எங்களை பார்க்கவென இங்கே வருவீர்க்ள் தும்பி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by நண்பன் Fri 1 Aug 2014 - 18:38

Nisha wrote:
நண்பன் wrote:தலைப்புக்கும் தகவலுக்கும் சம்மந்தமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது  சுவிஸ் பிரமாதமாக உள்ளது படத்தைப் போட்டு எங்கள் கனவை நினைவாக்கும் நிஷா அக்காவிற்கு கோடி நன்றிகள்

இந்த திரி அரட்டையில் என்பதால் இது தான் எனும் லிமிட் இன்றி  தலைப்பிலிருந்து திரி திசை மாறிப்போனது1

அது சரி நீங்கள் ஏன் என்னை விருந்துக்கு அழைக்கவில்லை சார்!

நான் போட்ட படம் என்  வீடிருக்கும் ஏரியா தோற்றம் தான். சுவிஸ் படம் இல்லை.வின்ரரிலும் சம்மரிலும் அழகாகவே இருக்கும்பா இங்கே! இதையெல்லாம் நீங்கள் நேரில் காண்பீர்கள் ப்பா!

என் வாழ்வின் முடிவுக்கிடையில் நீங்கள் எங்களை பார்க்கவென இங்கே வருவீர்க்ள் தும்பி!
படிக்கும் போது மகிிழ்ச்சியாக உள்ளது ஆனால் உங்களைப் பார்க்க கண்டிப்பாக நான் இந்தியா வருவேன்
அக்கா இது எப்படி ஹா ஹா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by நண்பன் Fri 1 Aug 2014 - 18:48

Nisha wrote:
நண்பன் wrote:தலைப்புக்கும் தகவலுக்கும் சம்மந்தமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது  சுவிஸ் பிரமாதமாக உள்ளது படத்தைப் போட்டு எங்கள் கனவை நினைவாக்கும் நிஷா அக்காவிற்கு கோடி நன்றிகள்

இந்த திரி அரட்டையில் என்பதால் இது தான் எனும் லிமிட் இன்றி  தலைப்பிலிருந்து திரி திசை மாறிப்போனது1

அது சரி நீங்கள் ஏன் என்னை விருந்துக்கு அழைக்கவில்லை சார்!

நான் போட்ட படம் என்  வீடிருக்கும் ஏரியா தோற்றம் தான். சுவிஸ் படம் இல்லை.வின்ரரிலும் சம்மரிலும் அழகாகவே இருக்கும்பா இங்கே! இதையெல்லாம் நீங்கள் நேரில் காண்பீர்கள் ப்பா!

என் வாழ்வின் முடிவுக்கிடையில் நீங்கள் எங்களை பார்க்கவென இங்கே வருவீர்க்ள் தும்பி!
அதான் சொல்றேன் அக்கா அரட்டைத் திரியில் நல்ல பல தகவல் சுற்றுலா சம்மந்தமான செய்திகள் சில வருகிறது அதை வைத்துத்தான் சொன்னேன் சும்மா ஒரு அதிகாரம்தான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! - Page 2 Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum