சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்  Khan11
 புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்  Www10

புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Go down

Sticky புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிதை ரசிகன் on Tue 12 Aug 2014 - 7:41

அன்பு உறவுகளே

கே இனியவனின் மஹா ரசிகன் நான் உண்மையில் கே இனியவன் அவர்களின் கவிதையில் மிக்க ஈடுபாடு உள்ளவன் அவரின் பயங்கர விசிறி முக நூலில் இணைந்து கொண்டேன் அவருடன் ஆனால அவருடன் பேசும் பாக்கியம் கிடைக்க வில்லை ஆவலுடன் இருக்கிறேன் அவருடன் பேசுவதற்கு...

என் சொந்த இடம் :இலங்கை
வசிப்பிடம் :கொழும்பு
பெயர் :கூற விரும்பவில்லை
வேலை:தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன்

என்னை சேனையில் அழைத்து வந்தவர் அண்ணா ராகவன்   நன்றி ராகவன் அண்ணா

தொடர்வோம் அன்புடன்
என்றும் கே இனியவன் மகா ரசிகன்
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 7:57

 புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்  Welcom11
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிதை ரசிகன் on Tue 12 Aug 2014 - 8:13

மிக்க நன்றி அண்ணா தொடர்வோம்  அன்புடன்
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by ahmad78 on Tue 12 Aug 2014 - 8:19

அன்புடன் வரவேற்கிறோம்.

பெயரை சொல்வதில் என்னப்பா பிரச்சனை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிதை ரசிகன் on Tue 12 Aug 2014 - 8:21

ahmad78 wrote:அன்புடன் வரவேற்கிறோம்.

பெயரை சொல்வதில் என்னப்பா பிரச்சனை

அவரின் ரசிகனாக இருக்கவே ஆசை படுகிறென் அது தான்
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Aug 2014 - 8:47

வணக்கம் உறவே தங்களின் வருகைக்கு நன்றி 
தங்களை முக நூலில் பார்த்தேன் நன்றி 
என் கவிதையை மட்டும் ரசிக்காமல் என்னை விட சிறப்பாக எழுதும் கவிஞர்கள்
பலர் உள்ளனர் அதையும் ரசியுங்கள் பின்னூட்டுங்கள் 

விரும்பினால் உங்கள் பெயரை சொல்லுங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிதை ரசிகன் on Tue 12 Aug 2014 - 8:54

மிக்க சந்தோசம் மிக்க சந்தோசம்
உங்களின் கருத்துக்கு நன்றி
என் பெயர் ருசாந்தன்
இப்போ சேனையில் வந்தேன் அருமையாக் இருக்கு ஆம் பலர் கவிதைகள் இருக்கு சகலதும் வாசிப்பேன்
நன்றி  கவியே நன்றி
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Aug 2014 - 9:02

கே இனியவன் ரசிகன் wrote:மிக்க சந்தோசம் மிக்க சந்தோசம்
உங்களின் கருத்துக்கு நன்றி
என் பெயர் ருசாந்தன்
இப்போ சேனையில் வந்தேன் அருமையாக் இருக்கு ஆம் பலர் கவிதைகள் இருக்கு சகலதும் வாசிப்பேன்
நன்றி  கவியே நன்றி
என் பெயர் ருசாந்தன்


நன்றி நன்று
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by நண்பன் on Tue 12 Aug 2014 - 15:24

சாந்தன் அவர்களை அன்போடு வரவேற்கிறேன்
இனியவன் அவர்களின் ரசிகனாக ராகவாவின் அழைப்பில் உள்ளே வந்துள்ளீர்கள் வாருங்கள் சேனை முழுக்க உலாவுங்கள் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்
நட்பொடு பயணிப்போம்
நன்றியுள்ள நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by பானுஷபானா on Tue 12 Aug 2014 - 15:40

வாங்க சாந்தன் சேனையின் அன்பு வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Aug 2014 - 16:56

அன்பின் ருசாந்தன் ஒரு பணிவான வேண்டுகோள்


சேனையில் உங்கள் பெயரை எனக்காக மாற்ற முடியுமா ..? 

கே இனியவன் ரசிகன் என்பதை " கவிதை ரசிகன் " என்று மாற்ற முடியுமா ..?

இது அருமையான கவிஞர்களை கொண்ட தளம் ஒருவரின் பெயரில் வேண்டாம் 
முகநூளில் வைத்து கொள்ளுங்கள் இங்கு வேண்டாம் தயவு செய்து மாற்றி விடுங்கள் 

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by நண்பன் on Tue 12 Aug 2014 - 17:08

கே.இனியவன் wrote:அன்பின் ருசாந்தன் ஒரு பணிவான வேண்டுகோள்


சேனையில் உங்கள் பெயரை எனக்காக மாற்ற முடியுமா ..? 

கே இனியவன் ரசிகன் என்பதை " கவிதை ரசிகன் " என்று மாற்ற முடியுமா ..?

இது அருமையான கவிஞர்களை கொண்ட தளம் ஒருவரின் பெயரில் வேண்டாம் 
முகநூளில் வைத்து கொள்ளுங்கள் இங்கு வேண்டாம் தயவு செய்து மாற்றி விடுங்கள் 

நன்றி
இதை நானே சொல்ல நினைத்தேன் நீங்கள் தவறாக புரிந்திடக்கூடாது என்பதற்காக நான் சொல்லாமல் விட்டு விட்டேன்
நன்றி கவிஞரே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Aug 2014 - 17:29

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:அன்பின் ருசாந்தன் ஒரு பணிவான வேண்டுகோள்


சேனையில் உங்கள் பெயரை எனக்காக மாற்ற முடியுமா ..? 

கே இனியவன் ரசிகன் என்பதை " கவிதை ரசிகன் " என்று மாற்ற முடியுமா ..?

இது அருமையான கவிஞர்களை கொண்ட தளம் ஒருவரின் பெயரில் வேண்டாம் 
முகநூளில் வைத்து கொள்ளுங்கள் இங்கு வேண்டாம் தயவு செய்து மாற்றி விடுங்கள் 

நன்றி
இதை நானே சொல்ல நினைத்தேன் நீங்கள் தவறாக புரிந்திடக்கூடாது என்பதற்காக நான் சொல்லாமல் விட்டு விட்டேன்
நன்றி கவிஞரே
இப்படி இருப்பது இங்கு அழகில்லை தானே 
அதுதான் சொன்னேன் அவரும் புரிந்து கொள்வர் நிச்சயம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by நண்பன் on Tue 12 Aug 2014 - 17:32

கே.இனியவன் wrote:
நண்பன் wrote:
கே.இனியவன் wrote:அன்பின் ருசாந்தன் ஒரு பணிவான வேண்டுகோள்


சேனையில் உங்கள் பெயரை எனக்காக மாற்ற முடியுமா ..? 

கே இனியவன் ரசிகன் என்பதை " கவிதை ரசிகன் " என்று மாற்ற முடியுமா ..?

இது அருமையான கவிஞர்களை கொண்ட தளம் ஒருவரின் பெயரில் வேண்டாம் 
முகநூளில் வைத்து கொள்ளுங்கள் இங்கு வேண்டாம் தயவு செய்து மாற்றி விடுங்கள் 

நன்றி
இதை நானே சொல்ல நினைத்தேன் நீங்கள் தவறாக புரிந்திடக்கூடாது என்பதற்காக நான் சொல்லாமல் விட்டு விட்டேன்
நன்றி கவிஞரே
இப்படி இருப்பது இங்கு அழகில்லை தானே 
அதுதான் சொன்னேன் அவரும் புரிந்து கொள்வர் நிச்சயம்
 !_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவிதை ரசிகன் on Tue 12 Aug 2014 - 17:58

நிச்சயம் மாற்றுகிறேன்
நிர்வாகம் மாற்றி தரவும் " கவிதை ரசிகன் " என்று எப்படி மாற்றுவது ..? என்று எனக்கு தெரியாது
நன்றி
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by ராகவா on Tue 12 Aug 2014 - 18:00

கே இனியவன் ரசிகன் wrote:நிச்சயம் மாற்றுகிறேன்
நிர்வாகம் மாற்றி தரவும் " கவிதை ரசிகன் " என்று எப்படி மாற்றுவது ..? என்று எனக்கு தெரியாது
நன்றி
தம்பி அதற்கு இங்கு சென்று பாருங்கள்..
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
உடனே உங்கள் பெயரை மாற்ற கேளுங்கள்..நிச்சயம் நிர்வாகி உடனே செய்வார்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by rinos on Tue 12 Aug 2014 - 21:24

நல்வரவு ருசான்தன் அசத்துங்க
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 13 Aug 2014 - 8:59

தங்களை வரவேற்பதில் மனம் நிறைகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: புதியவன் -நான் அறிமுகம் செய்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum