சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... Khan11
புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... Www10

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by ராகவா on Thu 14 Aug 2014 - 7:39

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... 10401576_690176567719801_3138751215547034220_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by ராகவா on Thu 14 Aug 2014 - 7:41

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... 10565157_690176611053130_5659609372721179125_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by ராகவா on Thu 14 Aug 2014 - 7:42

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... 10378223_690176621053129_2885668434722920864_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by ராகவா on Thu 14 Aug 2014 - 7:43

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... 10471414_690176671053124_1412917303438516018_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by ராகவா on Thu 14 Aug 2014 - 7:44

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... 10559793_690176674386457_364768582863409198_n

இவையாம் என் முகநூலி இட்டது:
இதனால் மூன்று நபர்கள் இணைந்தார்கள் ..
ஆதாரம்:இங்கு பாருங்க
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 14 Aug 2014 - 10:37

ராகவா wrote:புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... 10559793_690176674386457_364768582863409198_n

இவையாம் என் முகநூலி இட்டது:
இதனால் மூன்று நபர்கள் இணைந்தார்கள் ..
ஆதாரம்:இங்கு பாருங்க
உங்கள் முயற்சி அழப்பெரியது ராகவா நிச்சயமாக சேனை என்றும் நன்றியுடனும் உண்மையான நட்புடனும் என்றும் உங்களோடு இருக்கும் 
தொடருங்கள் என்றும் எங்களோடு நன்றிகள்

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by நண்பன் on Thu 14 Aug 2014 - 10:47

நல்ல முயற்சி ராகவா வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha on Thu 14 Aug 2014 - 15:48

ராகவா wrote:புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... 10378223_690176621053129_2885668434722920864_n

இது எதுக்கு ? அதான்  ஆங்கிலத்தில்  அழகாக இருக்குதே! அதென்ன பாலினம் உண்மையாக எனும் கொசுறு  தமிழில் எழுதி இருக்கின்றது?  உண்மையாக என்று எழுதிட்டால்மட்டும் உண்மையாய் எழுதி விடுவார்களோ.. அதிருக்க தனனைபோல் பிறரை நேசிக்கவும் புரிந்த நமக்கு இந்த வரிகள் அனாவசியமானது. காயப்படுத்துவது.

Last edited by Nisha on Tue 23 Sep 2014 - 0:44; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha on Thu 14 Aug 2014 - 16:01

ராகவா wrote:புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... 10471414_690176671053124_1412917303438516018_n

யாரு யாருக்கு எதுக்கு கரெண்டி கொடுக்கணும் ! கொடுப்பது?  _* 

இதென்ன தொலைக்காட்சியா. கணனியா ?  இத்தனை வருடம் பாவிக்கும் இப்படி பாவிக்கும் என  சொல்வதற்கு.

அதெல்லாம் கேரண்டி தர இயலாது! இது இணையம்.இங்கே வருபவர்கள் எவர் எவர் எப்படி இருப்பார்  நல்லவரா கெட்டவரா என யாரும் யாருக்கும்  நற்சாட்சி தர இயலாது! அது அவரவர் உணர்ந்து புரிந்துக்க வேண்டியது!

பல நேரம் அறிந்தவர் தெரிந்தவர் குறித்தே எங்களால் சில விடயங்களில் நற்சாட்சி தர முடியாத போது  எவரென்று அறியாமல்  பழகும் எவரைக்குறித்தும் இங்கே   நற்சாட்சி தர முடியாது!  அப்படி தரும்படி யாரும் சின்ன குழந்தைகளாய் சொல் பேச்சு கேட்பவர்களும் இல்லை!

தளத்தில் பெண்களுக்கு எதிரான செயல பாடுகள் வரும் போது அதற்கேற்ப நடவடிக்கை பாதுகாப்பு  எடுக்கலாமே தவிர அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தனிப்பட்ட விபரங்களை  பகிர்ந்து அதனால் வரும் பிரச்சனைகள், நட்பென நம்பி ஏமாறினால் அதற்கெல்லாம் யாரும் கேரண்டி தர  இயலாது!  

இணையத்தில்  அவரவர் பாதுகாப்பு அவரவர் கைகளில் தானே தவிர அதை நிர்வகிப்பவரோ   நிறுவனரோ   மனிதர்களின் நம்பகத்தன்மைக்கு  நற்சாட்சியை எப்படி தர இயலும்? !

சேனைக்கு வாங்க,, நட்புக்கு கேரண்டி???/   எனக்கு புரியல்லை?

இந்த மாதிரி  எழுதி சேனையை கேலிக்கூத்தாக்கி  எள்ளி நகை செய்யும் நிலைக்கு  ஆளாக்க வேண்டாம்!

 சேனையில் தரத்துக்கும் இதை நிர்வகிப்பவர்களின் உண்மையும் நட்பும் புரிந்து காலபோக்கில் தானாகவே உறுப்பினர் வருவார்கள்.

புரிதலுக்கு நன்றி!

Last edited by Nisha on Tue 23 Sep 2014 - 0:45; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat 16 Aug 2014 - 9:10

இணையும் உறவுகளுக்கு தேவையான பதிவு... விரிவாக உள்ளது பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha on Sat 16 Aug 2014 - 13:05

கவியருவி ம. ரமேஷ் wrote:இணையும் உறவுகளுக்கு தேவையான பதிவு... விரிவாக உள்ளது பாராட்டுகள்

சார் சார் கவியரசு சார்! நீங்கள் எந்தபதிவை சொன்னீர்கள் சார்! எப்படி இணைவது எனும் குறிப்பையா இல்லை என் விளக்கத்தினையா சொன்னீர்கள் என சொல்லிருங்க!

நான் சொன்ன விளக்கம் தப்பெனில் அதையும் சுட்டிருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 14:44

சூப்பரான விளக்கம் நிஷா ....

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha on Sat 16 Aug 2014 - 14:57

பானுஷபானா wrote:சூப்பரான விளக்கம் நிஷா ....

நன்றி பானு! நான் சொல்வதை நீங்களாவது சரியாக புரிந்து கொண்டீர்களே பானு*_ *_ 

பதிவை போட்டு விட்டு நமக்கேன் வேண்டாத வேலை என தோன்றியது நிஜம்பா! எல்லாத்துக்கு பின்னுட்டம் தருபவர்கள் இந்த பக்கம் கண்டுக்கல்லை! )* )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 15:12

Nisha wrote:
பானுஷபானா wrote:சூப்பரான விளக்கம் நிஷா ....

நன்றி பானு! நான் சொல்வதை நீங்களாவது சரியாக புரிந்து கொண்டீர்களே பானு*_ *_ 

பதிவை போட்டு விட்டு  நமக்கேன் வேண்டாத வேலை என தோன்றியது நிஜம்பா!  எல்லாத்துக்கு  பின்னுட்டம் தருபவர்கள் இந்த பக்கம் கண்டுக்கல்லை! )* )* 

நான் வியாழக்கிழமையே கெளம்புற நேரம் பார்த்தேன் அவசரமா படிச்சிட்டு போயிட்டேன் . பின்னூட்டம் போட நேரமில்லை. இன்னைக்கு வந்தும் முடியல. அதான் இப்போது போட்டேன்...

ஆரம்பத்தில் படிக்கும்போது பெரிதாக தெரியவில்லை. நீங்க சுட்டிக்காட்டியதும் தான் தவறு தெரிகிறது. நிஜமாவே நீங்க கிரேட் தான் நிஷா. உங்களின் இந்த அக்கறை அன்பு ரொம்ப பெருமிதமா இருக்கு  *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 15:14

அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 15:32

பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....
நாங்கல்லாம் பின்னூட்டம் கொடுத்த பிறகு நீங்களும் கொடுக்கலாம் என்று ஒளிந்திருந்ததை நான் கவனித்தேன்
அக்கா கொண்ணே புடுவன் ஆமா பச்ச மண் மாதிரி இருந்து சொல்ற விசயத்தப்பாரு  ))& 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha on Sat 16 Aug 2014 - 15:33

பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....

ஹாஹா! நான் நினைச்சேன்! சொல்லல்லை நீங்க நினைச்சதை சொல்லிட்டிங்க!  :flower:  :flower:  சூப்பர்  ~/  ~/ 

கரெக்ட் தான் பானு! என்னோட நோக்கம் சேனையை மேன் மேலும் முன்னேறும் விதமாய் போக வைக்கணும். காமெடி பீஸாக்கி சிரிக்க வைக்க கூடாது என்பதே! நான்கு பேர் வந்தாலும் நல்லதாய் நட்போட உண்மையோட ஆத்மாந்தமாய் புரிந்து உதவி தொடர்ந்தால் அதுவே நாளை ஆயிரம் பேரை வரை வைக்கும் என நம்பிகின்றேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 15:37

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....
நாங்கல்லாம் பின்னூட்டம் கொடுத்த பிறகு நீங்களும் கொடுக்கலாம் என்று ஒளிந்திருந்ததை நான் கவனித்தேன்
அக்கா கொண்ணே புடுவன் ஆமா  பச்ச மண் மாதிரி இருந்து சொல்ற விசயத்தப்பாரு  ))& 

நிஜமாவே இதுக்கு பின்னூட்டம் குடுக்க மனது வரல் இதான் உண்மை. என்ன குடுப்பதுனு முழிச்சிட்டு இருந்தே நிஷா நச்னு கொட்டி சொல்லிட்டாங்க.....

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 15:38

பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....
எல்லாருக்கும் தெரிந்த விடயத்தைத்தான் சொல்லி இருக்கார் இதில் பெரிய விசயம் எதுவும் இல்லை அவரின் முயற்சிக்கு நான் பாராட்டினேன் வேற எதுவும் சொல்ல வில்லை

நட்புக்கு அவர் எப்படி கேரண்டி தர முடியும் விளையாட்டுத்தனமாக எழுதி உள்ளார் நான் அதை பெரிது படுத்த வில்லை அவர் மனதை நோகடிக்க வில்லை நிஷா அக்கா அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் அதை ராகவன் புரிந்துப்பார் அவ்வளவே இதில் என்ன இருக்கு சொல்லுங்கள் அவர் சின்னப்புள்ளத்தனமாக ஏதோ எழுதிட்டுருக்கார் என்பது மட்டும் புரிகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 15:41

Nisha wrote:
பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....

ஹாஹா! நான் நினைச்சேன்! சொல்லல்லை நீங்க  நினைச்சதை சொல்லிட்டிங்க!  :flower:  :flower:  சூப்பர்  ~/  ~/ 

கரெக்ட் தான் பானு! என்னோட நோக்கம் சேனையை மேன் மேலும்  முன்னேறும் விதமாய் போக வைக்கணும். காமெடி பீஸாக்கி சிரிக்க வைக்க கூடாது என்பதே! நான்கு பேர் வந்தாலும் நல்லதாய் நட்போட உண்மையோட ஆத்மாந்தமாய் புரிந்து உதவி தொடர்ந்தால்  அதுவே நாளை ஆயிரம் பேரை வரை வைக்கும் என நம்பிகின்றேன்பா!

நீங்க சொல்வது 100 சதம் உண்மை நிஷா  *_ *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 15:42

பானுஷபானா wrote:

நான் பொய் என்று சொன்னேனா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 15:43

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....
எல்லாருக்கும் தெரிந்த விடயத்தைத்தான் சொல்லி இருக்கார் இதில் பெரிய விசயம் எதுவும் இல்லை அவரின் முயற்சிக்கு நான் பாராட்டினேன் வேற எதுவும் சொல்ல வில்லை

நட்புக்கு அவர் எப்படி கேரண்டி தர முடியும் விளையாட்டுத்தனமாக எழுதி உள்ளார் நான் அதை பெரிது படுத்த வில்லை அவர் மனதை நோகடிக்க வில்லை நிஷா அக்கா அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் அதை ராகவன் புரிந்துப்பார் அவ்வளவே இதில் என்ன இருக்கு சொல்லுங்கள் அவர் சின்னப்புள்ளத்தனமாக ஏதோ எழுதிட்டுருக்கார் என்பது மட்டும் புரிகிறது

சின்னப்புள்ள தனமுனு புரியுதுல்ல புரிஞ்சா சரி i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by பானுஷபானா on Sat 16 Aug 2014 - 15:45

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....

ஹாஹா! நான் நினைச்சேன்! சொல்லல்லை நீங்க  நினைச்சதை சொல்லிட்டிங்க!  :flower:  :flower:  சூப்பர்  ~/  ~/ 

கரெக்ட் தான் பானு! என்னோட நோக்கம் சேனையை மேன் மேலும்  முன்னேறும் விதமாய் போக வைக்கணும். காமெடி பீஸாக்கி சிரிக்க வைக்க கூடாது என்பதே! நான்கு பேர் வந்தாலும் நல்லதாய் நட்போட உண்மையோட ஆத்மாந்தமாய் புரிந்து உதவி தொடர்ந்தால்  அதுவே நாளை ஆயிரம் பேரை வரை வைக்கும் என நம்பிகின்றேன்பா!

நீங்க சொல்வது 100 சதம் உண்மை நிஷா  *_ *_ *_ 
நான் பொய் என்று சொன்னேனா ?

யப்பா... நான் என் கருத்தை சொன்னேன் . நீங்க பொய் சொன்னிங்கன் சொல்லவே இல்லப்பூ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by நண்பன் on Sat 16 Aug 2014 - 15:50

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....

ஹாஹா! நான் நினைச்சேன்! சொல்லல்லை நீங்க  நினைச்சதை சொல்லிட்டிங்க!  :flower:  :flower:  சூப்பர்  ~/  ~/ 

கரெக்ட் தான் பானு! என்னோட நோக்கம் சேனையை மேன் மேலும்  முன்னேறும் விதமாய் போக வைக்கணும். காமெடி பீஸாக்கி சிரிக்க வைக்க கூடாது என்பதே! நான்கு பேர் வந்தாலும் நல்லதாய் நட்போட உண்மையோட ஆத்மாந்தமாய் புரிந்து உதவி தொடர்ந்தால்  அதுவே நாளை ஆயிரம் பேரை வரை வைக்கும் என நம்பிகின்றேன்பா!

நீங்க சொல்வது 100 சதம் உண்மை நிஷா  *_ *_ *_ 
நான் பொய் என்று சொன்னேனா ?

யப்பா... நான் என் கருத்தை சொன்னேன் . நீங்க பொய் சொன்னிங்கன் சொல்லவே இல்லப்பூ
ஹா ஹா நான் இன்னும் எதிர் பார்க்கிறேன் அடி குட்டு திட்டு இதெல்லாம் கெடயாதா அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha on Sat 16 Aug 2014 - 15:55

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....
எல்லாருக்கும் தெரிந்த விடயத்தைத்தான் சொல்லி இருக்கார் இதில் பெரிய விசயம் எதுவும் இல்லை அவரின் முயற்சிக்கு நான் பாராட்டினேன் வேற எதுவும் சொல்ல வில்லை

நட்புக்கு அவர் எப்படி கேரண்டி தர முடியும் விளையாட்டுத்தனமாக எழுதி உள்ளார் நான் அதை பெரிது படுத்த வில்லை அவர் மனதை நோகடிக்க வில்லை நிஷா அக்கா அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் அதை ராகவன் புரிந்துப்பார் அவ்வளவே இதில் என்ன இருக்கு சொல்லுங்கள் அவர் சின்னப்புள்ளத்தனமாக ஏதோ எழுதிட்டுருக்கார் என்பது மட்டும் புரிகிறது

ஹலோ சார்! தலைமை நடத்துனர் சார்!

மறுபடியும் வாங்கிக்க போறிங்க சார்!  எதெதில் விளையாட்டு என இல்லையா! விளையாட்டு தனம் என்பது உங்களுக்கு மட்டும் தான் புரியும். இதை படிப்பவர்களுக்கு கேலிக்கூத்தாக இருக்கும்!  எழுதியவருக்கு எதுவும் இல்லை  இவர் விளையாட்டுத்தனமாய் எழுதுகின்றார் எனில் அதை அனுமதிக்கும் இந்த தளமும் அப்படித்தான் இருக்கும் என தோண்ற வைக்காதா?

உன் நண்பன் யாரென சொல் உன்னை பத்தி சொல்கின்றேன் என எதுக்காக் சொல்வார்கள் தெரியுமா.. அது  தான் சேனைக்கும் பொருந்தும்,! சேனையை மிஸ்யூஸ் பன்ணுவதுபோல் முக்கியமாக காமெடி பீஸாக்குவது போல் பதிவு எவர் போட்டாலும் தப்புன்னால் தப்புன்னு  தான் சொல்வேன்.  அதனால் எவர் மனம் நொந்தாலும எனக்கு பரவாயில்லை! அடுத்தவர் மனம் நோகக்கூடாதுன்னு உங்க கௌரவத்துக்கு  இழுக்கு வந்தால் பொறுமையா இருப்பீர்களா நண்பன் சார்! சேனையும் நமக்கு அப்படித்தான் இருக்கணும்! புரிந்துக்கங்க சார்!

நாளைக்கு சம்ஸ் வந்து ஏன் இப்படி என கேட்டாலும் என் நேர்மைக்கும் உண்மைக்கும் ஒத்து வராது என உணர்ந்தால்  மொத்தமாய் கும்பிடூ போட்டுட்டு போயிட்டிருப்பேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum