சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! Khan11
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! Www10

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Go down

Sticky உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 9:26

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! 10338676_248182008639075_1477948244013173956_o

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 9:59

என்னால் மேலுள்ள புகை்பபடமோ பதிபோ பார்க்கமுடியவில்லை

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 11:54

நேசமுடன் ஹாசிம் wrote:என்னால் மேலுள்ள புகை்பபடமோ பதிபோ பார்க்கமுடியவில்லை
ஏன் ஹாசிம் அப்போ எனக்கு மாத்திரம்தான் தெரிகிறதா ?

வேறு யாருக்காவது மேலுல்ல படம் தெரிகிறதா சொல்லுங்கோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by Nisha on Sun 17 Aug 2014 - 16:15

எனக்கு காலையிலேயே தெரிந்தது! இப்போதும் தெரிகின்றது! இதே படம் ராகவனும் ஏற்கனவே போட்டிருந்தார்னு நினைக்கின்றேன்!

ஆனால் இந்தப்படத்தில் இருப்பவர் நிச்சயமாக நண்பன் சார் தான் என அவர் தலையில் கொட்டியே சொல்வேன். இம்மாம் பெரிய்ய்ய்ய்ய்ய புத்திசாலி இங்கே அவர் மட்டும் தான். நாங்கல்லாம் வெறும் களிமண்கள்!

இப்படி ஒரு அரிய கண்டுபிடிப்புத்திலகத்துக்கு நான் எப்போது பாராட்டு விழா நடத்தலாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 16:20

அப்போ எனது கணனியில்தான் சிறு கோளாறு என்று நினைக்கிறேன்

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by Nisha on Sun 17 Aug 2014 - 16:23

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! 10338676_248182008639075_1477948244013173956_o_zps64995f0c

இப்ப தெரியும் பாருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 16:29

ஆமக்கா தெரிகிறது 

ஐயோ ஐயோ என்ன பண்றான் இந்த மனிசன்

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by Nisha on Sun 17 Aug 2014 - 16:31

மனிதன் இல்லை! அதி புத்திசாலி நண்பன் சார்தான் அவர்!

ரெம்ப புத்தி கூடிபோச்சிதாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 17 Aug 2014 - 16:36

Nisha wrote:மனிதன் இல்லை! அதி புத்திசாலி நண்பன் சார்தான் அவர்!

ரெம்ப புத்தி கூடிபோச்சிதாம்!
ஆமா ஆமா நம்ம நண்பன்தான் இது அவருதான் இப்படியான வேலைகள் செய்வாரு

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by Nisha on Sun 17 Aug 2014 - 16:42

அப்பாடா என் கட்சிக்கு ஒருத்தர் சேர்ந்திட்டாரு! டெபாசிட்ல  சீட் கிடைச்சிரும்ல!  ): 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 17:00

உங்க இருவரையும் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு இது யாருன்னு உங்கள் யாருக்கும் தெரியாது இது எங்க சொந்தக்காரர்தான்

சின்ன வயதில் இன்னும் ரொம்ப ரொம்ப இது யார் தெரியுமா கீழே வாங்க

பார்க்கனுமா

Spoiler:
 :dance:  :dance: நல்லாப்பாருங்க பிரபா அத்தான்தான் இது  :dance:  :dance: 
எங்க அத்தான் பிரபாதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by Nisha on Sun 17 Aug 2014 - 17:09

ஹேய் இந்த ஆட்டம் சரி வராது! _*  _* 

சேனையில் உறுப்பினராய் இணைந்தவர்களுக்கு மட்டும் தான் இந்த ஆட்டத்தில் அனுமதி! ஏன்னால் அம்புட்டு அறிவாளிகளும் அறிஞர் பெருமகன்களும் இங்கே தான் குவிந்திருக்காங்கங்கோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நண்பன் on Sun 17 Aug 2014 - 17:53

Nisha wrote:ஹேய் இந்த ஆட்டம் சரி வராது! _*  _* 

சேனையில் உறுப்பினராய் இணைந்தவர்களுக்கு மட்டும் தான் இந்த ஆட்டத்தில் அனுமதி! ஏன்னால் அம்புட்டு அறிவாளிகளும் அறிஞர் பெருமகன்களும் இங்கே தான் குவிந்திருக்காங்கங்கோ!
ஹேய் ஹேய் இதில் உள் குத்து ஊமக்குத்து அப்டிக்கால இப்டிக்கால எந்தக்குத்தும் இல்லையே அது

எங்களை ஐ மீன் என்னை அறிவாளின்னு சொன்ன முதல் ஜீவன் நீங்கதான் ரொம்ப சந்தோசமாயிருக்கு )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by Nisha on Sun 17 Aug 2014 - 17:56

எல்லாக்குத்துமிருக்குமுங்கோ!

ஆமாமா நான் சொன்னபடி அறிவாளின்னு ஏத்துக்கிட்டத்துக்கு நன்றிங்க தலைவரே! நீங்க ரெம்ப ப்பெரிய அறிவாளியே தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by பானுஷபானா on Mon 18 Aug 2014 - 12:50

!* !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 13:11

பானுஷபானா wrote:!* !* 
 ))& ))& ))& :kick: :kick: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by பானுஷபானா on Mon 18 Aug 2014 - 13:21

நண்பன் wrote:
பானுஷபானா wrote:!* !* 
 ))& ))& ))& :kick: :kick: 

 ^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by பானுஷபானா on Mon 18 Aug 2014 - 13:22

கீழ விழுவது நீங்க தான தம்பி ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:44

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:!* !* 
 ))& ))& ))& :kick: :kick: 

 ^_ ^_ ^_ ^_ 
எதுக்கு மதிப்பீடு கொடுப்பதென்ற ஒரு வெவஸ்தையே இல்லாமல் போச்சி !* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by Nisha on Mon 18 Aug 2014 - 17:49

ஆமாமா நானே கேட்கணும்னு இருந்தேன்! நீங்களே உங்களை நல்லாக்குட்டிக்கோங்க!

ஹோட்டலில் இருக்கும் போது போனில் பார்த்துட்டு இந்த ஸ்மைலிஸ் மட்டும் போட்டால் இனி பதிவே வாரத படி செய்யணும். நான்கைந்து வார்த்தையாவது எழுதணும் எனும் சிஷ்டம் கொண்டு வரணும் என நினைச்சேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 17:50

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:!* !* 
 ))& ))& ))& :kick: :kick: 

 ^_ ^_ ^_ ^_ 
எதுக்கு மதிப்பீடு கொடுப்பதென்ற ஒரு வெவஸ்தையே இல்லாமல் போச்சி !* !* 
அட மக்கா,.. (_ (_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:51

Nisha wrote:ஆமாமா நானே கேட்கணும்னு இருந்தேன்! நீங்களே உங்களை நல்லாக்குட்டிக்கோங்க!

ஹோட்டலில் இருக்கும் போது போனில் பார்த்துட்டு  இந்த ஸ்மைலிஸ் மட்டும் போட்டால் இனி பதிவே வாரத படி செய்யணும். நான்கைந்து வார்த்தையாவது எழுதணும் எனும் சிஷ்டம் கொண்டு வரணும் என நினைச்சேன்!
அக்காவை உதைக்காலம் என்று நினைத்து மேற்கோல் பண்ணினேன் எனக்குத் தெரியாமலே மதிப்பீடு கிளிக்காகி விட்டது பாருங்கள் என்மேல் அக்காவுக்கு எவ்வளவு பாசம்  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by நண்பன் on Mon 18 Aug 2014 - 17:52

ராகவா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:!* !* 
 ))& ))& ))& :kick: :kick: 

 ^_ ^_ ^_ ^_ 
எதுக்கு மதிப்பீடு கொடுப்பதென்ற ஒரு வெவஸ்தையே இல்லாமல் போச்சி !* !* 
அட மக்கா,.. (_ (_ 
பாஸ் தெரியாமல் நடந்து விட்டது ஆள விடுங்க சாமீஈஈஈஈஈ
 *# *# ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by ராகவா on Mon 18 Aug 2014 - 18:35

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:!* !* 
 ))& ))& ))& :kick: :kick: 

 ^_ ^_ ^_ ^_ 
எதுக்கு மதிப்பீடு கொடுப்பதென்ற ஒரு வெவஸ்தையே இல்லாமல் போச்சி !* !* 
அட மக்கா,.. (_ (_ 
பாஸ் தெரியாமல் நடந்து விட்டது ஆள விடுங்க சாமீஈஈஈஈஈ
 *# *# ^_ 
கூல் அண்ணா.... #) #) #) 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாபா...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum