சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! Khan11
மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! Www10

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 12:24

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

ஒரு பிக்னிக் போகலா வெளியில் சென்று சமைத்து சாப்பிடலாம்னாக்  கூட கேஸ் சிலின்டரை தூக்க சொல்றாங்க பாஸ்

ரொம்ப பீலிங்கா இருக்கு பாஸ் ஒரே அம்மா நினைவாகவே இருக்கு  
எங்க அம்மா அடுப்பு ஊதி வாய்க்கு ருஷியா சமைத்து கொடுத்தது
இன்னும் மறக்க வில்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது...

ஒரு ரொட்டி சுட்டாக்கூட சூப்பரா இருக்கும் பாஸ் அதுதான் பாஸ் ருஷி

Spoiler:
பின் குறிப்பு நான் பாஸ் பாஸ் என்றது நேசமுடன் ஹாசிமை

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! 2cwvgvp

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா on Wed 20 Aug 2014 - 12:51

சரி எதுக்கு கேஸ் அடுப்பை தூக்குறீங்க .

விறகு தூக்கி சுமந்து போங்க நாங்களா வேணாம்னு சொன்னோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 15:08

பானுஷபானா wrote:சரி எதுக்கு கேஸ் அடுப்பை தூக்குறீங்க .

விறகு தூக்கி சுமந்து போங்க நாங்களா வேணாம்னு சொன்னோம்

அது சரி உங்களுக்கு தெரியுமா அந்த வாசனை அந்த ருஷி
இது போன்ற விறகடுப்பில் சமைத்து சாப்பிட்டுப்பாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 20 Aug 2014 - 15:09

ஆமா பாஸ் பானு சொன்னது போல விறகு போதுமே 

நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா on Wed 20 Aug 2014 - 15:09

நண்பன் wrote:
பானுஷபானா wrote:சரி எதுக்கு கேஸ் அடுப்பை தூக்குறீங்க .

விறகு தூக்கி சுமந்து போங்க நாங்களா வேணாம்னு சொன்னோம்

அது சரி உங்களுக்கு தெரியுமா அந்த வாசனை அந்த ருஷி
இது போன்ற விறகடுப்பில் சமைத்து சாப்பிட்டுப்பாருங்கள்

அட நாங்களும் சமைச்சு சப்பிட்டிருக்கிறோம் i* i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 15:23

இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! X0ZRjK8bC94pWAAmzFtK2w_m

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 15:24

நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா பாஸ் பானு சொன்னது போல விறகு போதுமே 

நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி
ஓரிரு மணி நேரங்கள் என்றாலும் மறக்க முடியாத தருணங்கள் அவைகள் மீண்டும் கிடைத்திடாத சந்தர்ப்பங்கள் அவைகள் நினைத்தேன் மகிழ்ந்தேன்  ((( ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 20 Aug 2014 - 15:26

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா பாஸ் பானு சொன்னது போல விறகு போதுமே 

நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி
ஓரிரு மணி நேரங்கள் என்றாலும் மறக்க முடியாத தருணங்கள் அவைகள் மீண்டும் கிடைத்திடாத சந்தர்ப்பங்கள் அவைகள் நினைத்தேன் மகிழ்ந்தேன்  ((( ((( 
எதிர்வரும் பெருநாளைக்கு தயாராகுங்கள் வேறு திசைக்குச் செல்லலாம்

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 15:27

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா பாஸ் பானு சொன்னது போல விறகு போதுமே 

நாம பொத்துவிலில் BBQ தயார் செய்தோமே அது மாதிரி
ஓரிரு மணி நேரங்கள் என்றாலும் மறக்க முடியாத தருணங்கள் அவைகள் மீண்டும் கிடைத்திடாத சந்தர்ப்பங்கள் அவைகள் நினைத்தேன் மகிழ்ந்தேன்  ((( ((( 
எதிர்வரும் பெருநாளைக்கு தயாராகுங்கள் வேறு திசைக்குச் செல்லலாம்
இறைவன் நாட வேண்டும் கண்டிப்பாக செல்வோம்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 15:28

இந்தப்பாடல் நினைவுக்கு வந்தது ஏனோ தெரியல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா on Wed 20 Aug 2014 - 15:33

நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! X0ZRjK8bC94pWAAmzFtK2w_m
என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து வீட்ல குடுத்து வச்சிருக்கேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 15:34

பானுஷபானா wrote:
நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! X0ZRjK8bC94pWAAmzFtK2w_m
என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து  வீட்ல குடுத்து வச்சிருக்கேன்
அப்படியா குடுத்து வச்சவங்க நீங்க  )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 20 Aug 2014 - 15:34

பானுஷபானா wrote:
நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! X0ZRjK8bC94pWAAmzFtK2w_m
என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து  வீட்ல குடுத்து வச்சிருக்கேன்
அதென்னப்பா பக்கத்து வீட்டுக்கு கொடுத்து பழசாக்குறிங்க

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா on Wed 20 Aug 2014 - 15:38

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:இப்போது கிராமங்களில் கூட பார்க்க முடிய வில்லை இவைகளை

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! X0ZRjK8bC94pWAAmzFtK2w_m
என் கிட்ட இருக்கு ஆனா புதுசு பழகனும்னு சொல்லி பக்கத்து  வீட்ல குடுத்து வச்சிருக்கேன்
அதென்னப்பா பக்கத்து வீட்டுக்கு கொடுத்து பழசாக்குறிங்க

நான் அடிக்கடி புழங்க மாட்டேன் . வேலைக்கு வந்து விடுவதால் என்னால் அதை பழக்க முடியல. பக்கத்து வீட்ல உள்ளவங்க தான் பொது அம்மில அடிக்கடி அரைப்பாங்க. அப்படி அரைப்பது பிடிக்கலனு சொல்லும்போது என்கிட்ட இருக்கு வேணா எடுத்து அரைசுக்கோங்க நான் வீடு காலி செய்யும் போது வாங்கிக்குறேனு சொன்னேன். தேவைனா அவுங்க வீட்ல அரைக்க்க வேண்டியது தான். இது வரை தேவைப்படல. எனக்கு அரைச்சு ஆனம் காய்ச்ச ரொம்ப பிடிக்கும் வீட்ல இருந்தா இந்த வேலை பார்க்கலாம். எங்க முடியுது?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 15:41

எங்க அக்காவுக்கு ரொம்ப பெரிய மனசு நன்றி அக்கா  )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா on Wed 20 Aug 2014 - 15:44

பெரிய மனசு வேணாம் குடுக்கும் மனசு இருந்தா போதும் நன்றி தம்பிங் :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Wed 20 Aug 2014 - 16:00

பொதுவா அப்படி சொன்னேன் அக்கா  )(( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா on Thu 21 Aug 2014 - 11:39

பொதுவா சொன்னதுக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Thu 21 Aug 2014 - 11:49

பானுஷபானா wrote:பொதுவா சொன்னதுக்கு நன்றி தம்பி
உங்கள் சந்தோசத்தில் எந்தப்பழத்தை வேண்டுமானாலும் எழுத்துச்சாப்பிடுங்கள்

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! 250px-Fruit_Stall_in_Barcelona_Market

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 12:03

நாங்கள் இந்த மாதிரி விறகு மூட்டி சமைத்து சாப்பிடுவோம்பானு! சோறு சமைக்க மாட்டோம். ஆனால் கிழங்குகள் சுட்டு, இறைச்சி சுட்டு சாப்பிடுவோம்.

போன வாரமும் இப்படி சாப்பிட்டோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Thu 21 Aug 2014 - 12:09

Nisha wrote:நாங்கள் இந்த மாதிரி விறகு மூட்டி சமைத்து சாப்பிடுவோம்பானு! சோறு சமைக்க மாட்டோம். ஆனால் கிழங்குகள் சுட்டு, இறைச்சி சுட்டு  சாப்பிடுவோம்.

போன வாரமும்  இப்படி சாப்பிட்டோம்!  
ஹாசிம் எங்களுடன் சேர்ந்தால் இதெல்லாம் நடக்கும் ஆனால் அவர்தான் இப்போது எங்களுடன் சேர்வதில்லையே  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha on Thu 21 Aug 2014 - 12:15

ஓ! ஏன் விறகு தூக்கவும் நெருப்பு மூட்டி ஊதி விடவும் அவருக்கு மட்டும் தான் தெரியுமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா on Thu 21 Aug 2014 - 12:28

Nisha wrote:நாங்கள் இந்த மாதிரி விறகு மூட்டி சமைத்து சாப்பிடுவோம்பானு! சோறு சமைக்க மாட்டோம். ஆனால் கிழங்குகள் சுட்டு, இறைச்சி சுட்டு  சாப்பிடுவோம்.

போன வாரமும்  இப்படி சாப்பிட்டோம்!  

இங்க விறகு எரிச்சா எல்லாரும் என் வீட்டுக்கு வந்துடுவாங்க...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் on Thu 21 Aug 2014 - 12:30

Nisha wrote:ஓ!  ஏன் விறகு தூக்கவும்  நெருப்பு மூட்டி ஊதி விடவும் அவருக்கு மட்டும் தான் தெரியுமோ?
இப்படி கேட்டா என்ன சொல்ல எங்க கூட இருப்பது எல்லாம் சோம் பேரிகள் ஹாசிம் இருந்தால் நல்ல உஷாரா இருக்கும் எல்லா வற்றையும் எடுத்துப்போட்டு செய்வார் அது மாத்திரம் இல்லை
படை குவிப்பு படை விரிப்பு கதை திரைக்கதை வசனம் எல்லா ஏற்பாடும் அவர் சிறப்பாக செய்வார் அத வச்சித்தான் அப்படி சொன்னேன் டீச்சர் )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா on Thu 21 Aug 2014 - 12:33

நண்பன் wrote:
Nisha wrote:ஓ!  ஏன் விறகு தூக்கவும்  நெருப்பு மூட்டி ஊதி விடவும் அவருக்கு மட்டும் தான் தெரியுமோ?
இப்படி கேட்டா என்ன சொல்ல எங்க கூட இருப்பது எல்லாம் சோம் பேரிகள் ஹாசிம் இருந்தால் நல்ல உஷாரா இருக்கும் எல்லா வற்றையும் எடுத்துப்போட்டு செய்வார் அது மாத்திரம் இல்லை
படை குவிப்பு படை விரிப்பு கதை திரைக்கதை வசனம் எல்லா ஏற்பாடும் அவர் சிறப்பாக செய்வார் அத வச்சித்தான் அப்படி சொன்னேன் டீச்சர் )( 

 ^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum