சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

 இது என்ன பழம்? - Page 3 Khan11

இது என்ன பழம்?

+2
நேசமுடன் ஹாசிம்
Nisha
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty இது என்ன பழம்?

Post by Nisha Wed 20 Aug 2014 - 16:46

First topic message reminder :

 இது என்ன பழம்? - Page 3 DSC03904


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Fri 5 Sep 2014 - 13:46

வாய் புளிக்கவில்லையா?

நெல்லிக்காய் மழைக்காலத்தில் காய்த்து கொட்டும். நினைக்கவே வாய் கூசுது.  புளியங்காய்  பிஞ்சி காய்  சாப்பிட பிடிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Fri 5 Sep 2014 - 14:20

Nisha wrote:வாய் புளிக்கவில்லையா?

நெல்லிக்காய் மழைக்காலத்தில் காய்த்து கொட்டும். நினைக்கவே வாய் கூசுது.  புளியங்காய்  பிஞ்சி காய்  சாப்பிட பிடிக்கும்.

இதெல்லாம் பர்த்தாலே நாக்கில் நீர் ஊறுது. பளியங்காய் பிஞ்சை உப்பு வைத்து அரைத்து சாப்பிடுவோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 9:54

Nisha wrote:
Nisha wrote: இது என்ன பழம்? - Page 3 10525606_1470820763173652_5371097469668185638_n

இது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்!
எங்கள் வீட்டிலும் இந்த நெல்லிக்காய் உண்டு மரம் உண்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 9:56

Nisha wrote:இது என்னன்னு சொல்லுங்க!
 இது என்ன பழம்? - Page 3 1558493_1425278811061181_1841568452717265953_n
" />

(:) (:) (:) ஐயோ பார்த்த உடனே வாய் ஊறி விட்டது

சிறிய பிராயத்தில் பிஞ்சி புளியங்காய் பறித்து உரலில் இடித்து மிளகாய் உப்பு போட்டு இடித்து சுவைத்திருக்கிறேன் ஸ்சா வாய் ஊறுது (:) (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Sat 6 Sep 2014 - 17:29

எனக்கு நெல்லிக்காய் ரெம்ப பிடிக்கும். மழைக்காலத்தில் நெல்லிக்காய் தரையில் விழுந்து கிட்ப்பதை பொறுக்க போட்டி போடுவோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Sat 6 Sep 2014 - 17:30

நெல்லிக்காயோடு இன்னொரு காய் விளிமாங்காய் என்று இருக்குமே.. மீன் சொதிக்கெல்லாம் போட்டு செய்வார்கள்.

சாபபிட்டிருக்கிங்களா?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 17:41

Nisha wrote: நெல்லிக்காயோடு இன்னொரு காய் விளிமாங்காய் என்று இருக்குமே.. மீன் சொதிக்கெல்லாம் போட்டு செய்வார்கள்.

சாபபிட்டிருக்கிங்களா?

ஒரு போட்டோ போட முடியுமா?

 இது என்ன பழம்? - Page 3 %25E0%25AE%2585%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 17:47

அம்ரல்லா

 இது என்ன பழம்? - Page 3 Ambarellabranchfruit


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 17:49

Nisha wrote: நெல்லிக்காயோடு இன்னொரு காய் விளிமாங்காய் என்று இருக்குமே.. மீன் சொதிக்கெல்லாம் போட்டு செய்வார்கள்.

சாபபிட்டிருக்கிங்களா?


அது இதுதானே அக்கா நெல்லிக்காய் வகை

 இது என்ன பழம்? - Page 3 DSCN0043


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Sat 6 Sep 2014 - 17:58

நண்பன் wrote:
Nisha wrote: நெல்லிக்காயோடு இன்னொரு காய் விளிமாங்காய் என்று இருக்குமே.. மீன் சொதிக்கெல்லாம் போட்டு செய்வார்கள்.

சாபபிட்டிருக்கிங்களா?



அது இதுதானே அக்கா நெல்லிக்காய் வகை

 இது என்ன பழம்? - Page 3 DSCN0043

ஆமாம் இதே தான்! மீன் உப்பவியல், பால் சொதி எல்லாம் செய்வோம். ரெம்ப நல்லா இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Sat 6 Sep 2014 - 18:01

நண்பன் wrote:அம்ரல்லா

 இது என்ன பழம்? - Page 3 Ambarellabranchfruit

கொழும்பில் உப்பும் மிளகாய் தூளும் சேர்த்து விற்பார்கள், சாப்பிட்டிருக்கேன், அன்னாசிப்பழத்துக்கும் இப்படி தூளும் உப்பும் சேர்த்து காரம் புளி, இனிப்பு என விற்பார்கள் அல்லவா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 18:03

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote: நெல்லிக்காயோடு இன்னொரு காய் விளிமாங்காய் என்று இருக்குமே.. மீன் சொதிக்கெல்லாம் போட்டு செய்வார்கள்.

சாபபிட்டிருக்கிங்களா?



அது இதுதானே அக்கா நெல்லிக்காய் வகை

 இது என்ன பழம்? - Page 3 DSCN0043

ஆமாம் இதே தான்! மீன் உப்பவியல், பால் சொதி எல்லாம் செய்வோம். ரெம்ப நல்லா இருக்கும்.

நிறைய தடவை கண்டிருக்கிறேன் போன வருடம் வெக்கேசன் சென்ற போது அதிகம் சாப்பிட்டேன் உப்பு சேர்தது நினைக்கும் போது வாய் ஊறுது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 18:04

Nisha wrote:
நண்பன் wrote:அம்ரல்லா

 இது என்ன பழம்? - Page 3 Ambarellabranchfruit

கொழும்பில் உப்பும் மிளகாய் தூளும் சேர்த்து விற்பார்கள், சாப்பிட்டிருக்கேன், அன்னாசிப்பழத்துக்கும் இப்படி  தூளும் உப்பும் சேர்த்து காரம் புளி, இனிப்பு என விற்பார்கள் அல்லவா?

இதில் ஜேம் சாப்பிட்டிருக்கிறேன்

ஆனால் புளி காரம் சேர்த்து அன்னாசி சாப்பிட்டிருக்கிறேன் (:) (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Sat 6 Sep 2014 - 18:11

நான் சுவிஸ் வரவென ரவல்ஸ் போன போது அதாவது 24 வருடம் முன்னால் கொழும்பில் நான் போன ரவல்ஸுக்கு முன்னால் இந்த அம்பர்லாங்காய் வெட்டி உப்பு காரம் தூவி வைத்திருந்தார்கள். அழைத்து போன மாமா வாங்கி தந்தார்.

அதன் சுவை இப்போதும் நினைவில் இருக்கு. அதன் பின் சாப்பிட சந்தர்ப்பம் வரவில்லை. ஆனால் மூன்று வருடம் முன்னால் கொழும்பு வந்தபோ... கொழ்ம்பில் கடற்கரையில் மாங்காய் வாங்கி சாப்பிட்டோம். அதுக்கு தம்பி பேசி விட்டான். இப்படில்லாம் ரோட்டு கடையில் வாங்காதேன்னு. அப்படி சொன்னபின் சாப்பிட தோணல்லை. வீசி விட்டோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 18:16

Nisha wrote: நான் சுவிஸ் வரவென ரவல்ஸ் போன போது அதாவது 24 வருடம் முன்னால்  கொழும்பில்  நான் போன ரவல்ஸுக்கு முன்னால் இந்த அம்பர்லாங்காய்  வெட்டி  உப்பு காரம் தூவி வைத்திருந்தார்கள். அழைத்து போன மாமா வாங்கி தந்தார்.

அதன் சுவை இப்போதும் நினைவில் இருக்கு. அதன் பின் சாப்பிட சந்தர்ப்பம் வரவில்லை. ஆனால்  மூன்று வருடம் முன்னால் கொழும்பு வந்தபோ... கொழ்ம்பில்  கடற்கரையில் மாங்காய் வாங்கி  சாப்பிட்டோம். அதுக்கு தம்பி பேசி விட்டான். இப்படில்லாம் ரோட்டு கடையில் வாங்காதேன்னு. அப்படி சொன்னபின் சாப்பிட தோணல்லை. வீசி விட்டோம்.

வைத்தியரின் அக்கா அவர்களே வைத்தியரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அப்படியெல்லாம் சாப்பிட முடியாதுங்க விட மாட்டாங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Sat 6 Sep 2014 - 18:26

ஹாஹா! ஆமாம் அல்லவா! இப்படி ஒரு டாபிக் இருக்கே! எனக்கு இது வரை அப்படி தோணவே இல்லை.

நானே வாங்கி சாப்பிடுவதில்லை, நீங்க சுவிஸிலிருந்து வந்து வாங்கி சாப்பிட போறிங்களா என் கேட்டான். அப்புறம் எப்படிப்பா சாப்பிடுவது. பொதுவாக ஹோட்டல் சாப்பாடு வேண்டாம், வீட்டில் சமைத்து சாப்பிடலாம். பொருள் வாங்கி வரேன் என்பான். இப்பத்தான் அது ஏன் என புரிந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 18:27

Nisha wrote:ஹாஹா! ஆமாம் அல்லவா! இப்படி ஒரு டாபிக் இருக்கே!  எனக்கு இது வரை அப்படி தோணவே இல்லை.

நானே வாங்கி  சாப்பிடுவதில்லை, நீங்க சுவிஸிலிருந்து வந்து  வாங்கி சாப்பிட போறிங்களா என் கேட்டான். அப்புறம் எப்படிப்பா சாப்பிடுவது.  பொதுவாக  ஹோட்டல் சாப்பாடு  வேண்டாம், வீட்டில் சமைத்து சாப்பிடலாம். பொருள் வாங்கி வரேன் என்பான். இப்பத்தான் அது ஏன் என புரிந்தது.

சமத்தா புரிஞ்சிக்கிட்டீங்க #)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 28 Oct 2014 - 14:54

 இது என்ன பழம்? - Page 3 10402750_297880670418902_8033132079987560015_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Tue 28 Oct 2014 - 14:55

பலாப்பழம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 4 Nov 2014 - 3:28

 இது என்ன பழம்? - Page 3 1794779_644968485539802_58958306_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by சுறா Tue 4 Nov 2014 - 6:36

நாவல்பழம் மாதிரி இருக்கு ஆனால் அடிச்சி சொல்றேன் இது திராட்சை  i*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Mon 10 Nov 2014 - 23:53

 இது என்ன பழம்? - Page 3 10686860_771516159561702_3703754677043490619_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Mon 10 Nov 2014 - 23:53

சுறா wrote:நாவல்பழம் மாதிரி இருக்கு ஆனால் அடிச்சி சொல்றேன் இது திராட்சை  i*

அடிக்காமல் சொன்னாலே போதும்

நாவல் பழம் தான்! )((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Tue 11 Nov 2014 - 11:06

Nisha wrote: இது என்ன பழம்? - Page 3 10686860_771516159561702_3703754677043490619_n

சீதாப்பழம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Tue 11 Nov 2014 - 13:44

எங்கூரில் அன்னமுன்னா பழம் என்போம் பானு! 

அப்படித்தானே தும்பி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? - Page 3 Empty Re: இது என்ன பழம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum